இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

3 சிவஞான போதம் 4.சிவஞான சித்தியார் 7வது சைவ மாநாடு இலண்டன் 2004 எல்லா உலகுக்கும் அப்புறத்தார்; இப்புறத்தும் அல்லார் போல்நிற்பர் அவர் திருக்களிற்றுப்படியாரில் உள்ள ஏழாவது வெண்பாவின் முதலிரு அடிகளில், நமக்குற்ற எல்லாத் தீங்கையும் நீக்குவது திருநீறு ஒன்றே ஆகும் என்று வருகிறது. அது வருமாறு; "இன்று பசுவின் மலம் அன்றே இவ்வுலகில் நின்ற மலம் அனைத்தும் நீக்குவது இங்கு" இதனைப் படிக்கும் போது திருநீறு ஒன்று அணிந்தாலே போதும்; வேறு அணி எதற்கு என்று எண்ணத் தோன்றுகிறது. இது போன்ற பல நுட்பமான செய்திகளை இவ்விரு நூல்களும் எடுத்து இயம்புகின்றன. 12 நூற்பாக்களால் அமைந்தது. இந்நூலின் உதவியால் ஆன்மாக்களின் அறியாமை நீங்குதல், மெய்யுணர்வு எய்துதல் ஆகிய இரு பயன்கள் உண்டாகின்றன. அறிவு இரு வகைப்படும். ஒன்று ஆராய்ச்சி அறிவு; மற்றொன்று அனுபவ அறிவு. சீவான்மா, பரமான்மாக்களின் பொது இயல்புகளை அறியும் அறிவு ஆராய்ச்சி அறிவு ஆகும். அவற்றின் சிறப்பு இயல்புகளை அறியும் அறிவு அனுபவ அறிவு ஆகும். கருதல் அளவையால் (அனுபமானப் பிரமாணத்தால்) இறை, உயிர், தளை ஆகிய முப் பொருள்களின் பொது இயல்பை, முதல் ஆறு நூற்பாக்களாலும், அப்பொருள்களின் சிறப்பு இயல்பை, இறைவன் திருவருளால், பின் ஆறு நூற்பாக்களாலும் அறியப்படும். முப்பொருளின் பொது இயல்பு, கேட்டல், சிந்தித்தல் என்னும் திறத்தால் அறியப்படும்; சிறப்பு இயல்பு கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடுதல் (உறுதியாக நிற்றல்) என்னும் நான்கு திறத்தால் உணரப்படும். பொது இயல்பு பிரமாண இயல், இலக்கண இயல் என்னும் இரு இயல்புகளாலும், சிறப்பு இயல்பு சாதன இயல், பயன் இயல் என்னும் இரு இயல்களாலும் காணப்படும். 1) பரபக்கம் - 301 திருவிருத்தங்களை உடையது 2) சுபக்கம் -(328) திருவிருத்தங்களைக் கொண்டது. சிவஞான போதத்தைப் போலவே இதுவும் 12 நூற்பாக்களாகப் பகுக்கப்பட்டது. சிவஞான போதத்திற்குச் செய்யுள் வடிவில் அமைந்துள்ள ஓர் அரிய உரை நூலாக சிவஞான சித்தியார் விளங்குகிறது. இது பரபக்கம், சுபக்கம் என்று 137 மெய்கண்டார் கி.பி. 1232 ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் சுத்த அத்துவித முத்தி ஆகிய சிவசாயுச்சியம் அடைந்தார். மெய்கண்டாரின் கி.பி. மாணவர் 1232 அருணந்தி சிவனார்
3 சிவஞான போதம் 4.சிவஞான சித்தியார் 7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 எல்லா உலகுக்கும் அப்புறத்தார் ; இப்புறத்தும் அல்லார் போல்நிற்பர் அவர் திருக்களிற்றுப்படியாரில் உள்ள ஏழாவது வெண்பாவின் முதலிரு அடிகளில் நமக்குற்ற எல்லாத் தீங்கையும் நீக்குவது திருநீறு ஒன்றே ஆகும் என்று வருகிறது . அது வருமாறு ; இன்று பசுவின் மலம் அன்றே இவ்வுலகில் நின்ற மலம் அனைத்தும் நீக்குவது இங்கு இதனைப் படிக்கும் போது திருநீறு ஒன்று அணிந்தாலே போதும் ; வேறு அணி எதற்கு என்று எண்ணத் தோன்றுகிறது . இது போன்ற பல நுட்பமான செய்திகளை இவ்விரு நூல்களும் எடுத்து இயம்புகின்றன . 12 நூற்பாக்களால் அமைந்தது . இந்நூலின் உதவியால் ஆன்மாக்களின் அறியாமை நீங்குதல் மெய்யுணர்வு எய்துதல் ஆகிய இரு பயன்கள் உண்டாகின்றன . அறிவு இரு வகைப்படும் . ஒன்று ஆராய்ச்சி அறிவு ; மற்றொன்று அனுபவ அறிவு . சீவான்மா பரமான்மாக்களின் பொது இயல்புகளை அறியும் அறிவு ஆராய்ச்சி அறிவு ஆகும் . அவற்றின் சிறப்பு இயல்புகளை அறியும் அறிவு அனுபவ அறிவு ஆகும் . கருதல் அளவையால் ( அனுபமானப் பிரமாணத்தால் ) இறை உயிர் தளை ஆகிய முப் பொருள்களின் பொது இயல்பை முதல் ஆறு நூற்பாக்களாலும் அப்பொருள்களின் சிறப்பு இயல்பை இறைவன் திருவருளால் பின் ஆறு நூற்பாக்களாலும் அறியப்படும் . முப்பொருளின் பொது இயல்பு கேட்டல் சிந்தித்தல் என்னும் திறத்தால் அறியப்படும் ; சிறப்பு இயல்பு கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை கூடுதல் ( உறுதியாக நிற்றல் ) என்னும் நான்கு திறத்தால் உணரப்படும் . பொது இயல்பு பிரமாண இயல் இலக்கண இயல் என்னும் இரு இயல்புகளாலும் சிறப்பு இயல்பு சாதன இயல் பயன் இயல் என்னும் இரு இயல்களாலும் காணப்படும் . 1 ) பரபக்கம் - 301 திருவிருத்தங்களை உடையது 2 ) சுபக்கம் - ( 328 ) திருவிருத்தங்களைக் கொண்டது . சிவஞான போதத்தைப் போலவே இதுவும் 12 நூற்பாக்களாகப் பகுக்கப்பட்டது . சிவஞான போதத்திற்குச் செய்யுள் வடிவில் அமைந்துள்ள ஓர் அரிய உரை நூலாக சிவஞான சித்தியார் விளங்குகிறது . இது பரபக்கம் சுபக்கம் என்று 137 மெய்கண்டார் கி.பி. 1232 ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் சுத்த அத்துவித முத்தி ஆகிய சிவசாயுச்சியம் அடைந்தார் . மெய்கண்டாரின் கி.பி. மாணவர் 1232 அருணந்தி சிவனார்