இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
தொலைபேசி: 2607995, 2608678
கயிலைமாமுனிவர் வித்துவான்
சாந்தலிங்க இராமசாமியடிகள்
பேரூராதீனம்,பேரூர் (அஞ்சல்)
கோயமுத்தூர் - 641 010, தமிழ்நாடு.
இணையதளம் : www.Peruradinam.com
மின்னஞ்சல்: peruradigal@yahoo.com
perurmutt@yahoo.com
தலைவர் (President)
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம்
(Thavathiru Santhalinga Adigalar Mutt)
உலக சைவப் பேரவை
(World Saiva Council)
நமிழகத் துறவியர் பேரவை
(Tamil Nadu Saints Forum)
சத்வித்யா சன்மார்க்க சங்கம்
(Sathvidhya Sanmarga Sangam)
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை,
அறிவியல், தமிழ்க்கல்லூரிக்கழகம்
{Thavathiru Santhalinga Adigalar Arts,
Science & Tamil College Khazhakam)
தவத்திரு சாந்தலிங்க அடிகளார்
மேல்நிலைப்பள்ளி
(Thavathiru Santhalinga Adigalar
Higher Secondary School)
ஞானாம்பிகை நுழைவுரிமைப் பள்ளி
(Gnanambikai Matriculation School)
தவத்திரு ஆறுமுக அடிகள்
தாய்த்தமிழ்ப் பள்ளி
(Thavathiru Aarumuga Adigalar
Tamil School)
தவத்திரு சாந்தலிங்க அடிகளார்
நினைவு அறக்கட்டளை
(Thavathiru Santhalinga Adigalar
Memorial Trust)
உறுப்பினர் (Member}
பாரதத் துறவியர் பேரவை
(Bharat Saints Forum)
தமிழக
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
தமிழகப் புலவர் குழு
(Thamizhaga Pulavar Kuzhu)
சாந்தலிங்கர் தாண் மலர் வாழ்க
Telephone : 2607995,2608678
Kailai- Ma - Munivar-Vidwan
Santhalinga Ramasamy Adigal
Peruratheenam, Perur (P.O.)
Coimbatore - 641 010, Tamilnadu
webpage : www.Peruradinam.com
Email: peruradigal@yahoo.com
:perurmutt@yahoo.com
நாள்: 12.04.2004
சிவநெறி மரபு காக்க வாரீர்!
"தென்னாடுடைய சிவன் எந்நாட்டவருக்கும் இறைவன்" என்பது ஊனினை
ஒழித்து உள்ளொளிப் பெருக்கும் திருவாசகத் தொடர். நமது சிவநெறி சேரவாரும்
செகத்தீரே, 'மூலபண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே" என அழைக்கும்
மணிமொழியை உடையது. எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் பள்ளிசீர்
சங்கரன் தாள் மறவாமையே வழிபாட்டுநெறியெனக் கூறும் சிறப்பினது. காலத்தொடு
கற்பனை கடந்த கரூவூலமாகிய செம்பொருளை உணர்ந்த, நமது திருநெறியதமிழ் வல்ல
நால்வர்கள், உலகெங்கும் நலமுற வழிகாட்டினர்.
உலக முழுவதிலும் சிவநெறி வளர வேண்டும். இறைவன் பொருள், புகழ் பரவ
வேண்டும் எனக் கருதி,
'ஞால நின்புகழே மிகவேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதீயே."
என ஆலவாயாகிய மதுரையில் எழுந்தருளியுள்ள சொக்கனிடம் வேண்டினார்.
மனிதநேயமிக்க சொல்வேந்தராகிய அப்பரடிகள் உலக மனிதர்களை எல்லாம்
அழைத்து செம்பொருளாகிய சிவம் எனும் கனியை நுகருங்கள் என்பதை
"மனிதர்காள் இங்கு வம்மொன்று சொல்லுகேன்
கனிதந்தால் கனிஉண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசன் எனுங்களி
இனிது சாலவு மேசற் றவர்கட்கே.'
12
என்று அழைக்கிறார்.
மாதவம் செய்த தென்திசை வாழ்வுற வந்த சுந்தரர் உலகின் எப்பகுதியிலிருந்தாலும்
செம்பொருளை நாடுபவர்கள் அடியார்களாதலின் "அப்பாலும் அடிசார்ந்தார் எல்லார்க்கும்
தொலைபேசி
:
2607995
2608678
கயிலைமாமுனிவர்
வித்துவான்
சாந்தலிங்க
இராமசாமியடிகள்
பேரூராதீனம்
பேரூர்
(
அஞ்சல்
)
கோயமுத்தூர்
-
641
010
தமிழ்நாடு
.
இணையதளம்
:
www.Peruradinam.com
மின்னஞ்சல்
:
peruradigal@yahoo.com
perurmutt@yahoo.com
தலைவர்
(
President
)
தவத்திரு
சாந்தலிங்க
அடிகளார்
திருமடம்
(
Thavathiru
Santhalinga
Adigalar
Mutt
)
உலக
சைவப்
பேரவை
(
World
Saiva
Council
)
நமிழகத்
துறவியர்
பேரவை
(
Tamil
Nadu
Saints
Forum
)
சத்வித்யா
சன்மார்க்க
சங்கம்
(
Sathvidhya
Sanmarga
Sangam
)
தவத்திரு
சாந்தலிங்க
அடிகளார்
கலை
அறிவியல்
தமிழ்க்கல்லூரிக்கழகம்
{
Thavathiru
Santhalinga
Adigalar
Arts
Science
&
Tamil
College
Khazhakam
)
தவத்திரு
சாந்தலிங்க
அடிகளார்
மேல்நிலைப்பள்ளி
(
Thavathiru
Santhalinga
Adigalar
Higher
Secondary
School
)
ஞானாம்பிகை
நுழைவுரிமைப்
பள்ளி
(
Gnanambikai
Matriculation
School
)
தவத்திரு
ஆறுமுக
அடிகள்
தாய்த்தமிழ்ப்
பள்ளி
(
Thavathiru
Aarumuga
Adigalar
Tamil
School
)
தவத்திரு
சாந்தலிங்க
அடிகளார்
நினைவு
அறக்கட்டளை
(
Thavathiru
Santhalinga
Adigalar
Memorial
Trust
)
உறுப்பினர்
(
Member
}
பாரதத்
துறவியர்
பேரவை
(
Bharat
Saints
Forum
)
தமிழக
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
தமிழகப்
புலவர்
குழு
(
Thamizhaga
Pulavar
Kuzhu
)
சாந்தலிங்கர்
தாண்
மலர்
வாழ்க
Telephone
:
2607995
Kailai-
Ma
-
Munivar
-
Vidwan
Santhalinga
Ramasamy
Adigal
Peruratheenam
Perur
(
P.O.
)
Coimbatore
-
641
010
Tamilnadu
webpage
:
www.Peruradinam.com
Email
:
peruradigal@yahoo.com
:
perurmutt@yahoo.com
நாள்
:
12.04.2004
சிவநெறி
மரபு
காக்க
வாரீர்
!
தென்னாடுடைய
சிவன்
எந்நாட்டவருக்கும்
இறைவன்
என்பது
ஊனினை
ஒழித்து
உள்ளொளிப்
பெருக்கும்
திருவாசகத்
தொடர்
.
நமது
சிவநெறி
சேரவாரும்
செகத்தீரே
'
மூலபண்டாரம்
வழங்குகின்றான்
வந்து
முந்துமினே
என
அழைக்கும்
மணிமொழியை
உடையது
.
எந்நிலையில்
நின்றாலும்
எக்கோலம்
கொண்டாலும்
பள்ளிசீர்
சங்கரன்
தாள்
மறவாமையே
வழிபாட்டுநெறியெனக்
கூறும்
சிறப்பினது
.
காலத்தொடு
கற்பனை
கடந்த
கரூவூலமாகிய
செம்பொருளை
உணர்ந்த
நமது
திருநெறியதமிழ்
வல்ல
நால்வர்கள்
உலகெங்கும்
நலமுற
வழிகாட்டினர்
.
உலக
முழுவதிலும்
சிவநெறி
வளர
வேண்டும்
.
இறைவன்
பொருள்
புகழ்
பரவ
வேண்டும்
எனக்
கருதி
'
ஞால
நின்புகழே
மிகவேண்டுந்தென்
ஆல
வாயில்
உறையும்
எம்
ஆதீயே
.
என
ஆலவாயாகிய
மதுரையில்
எழுந்தருளியுள்ள
சொக்கனிடம்
வேண்டினார்
.
மனிதநேயமிக்க
சொல்வேந்தராகிய
அப்பரடிகள்
உலக
மனிதர்களை
எல்லாம்
அழைத்து
செம்பொருளாகிய
சிவம்
எனும்
கனியை
நுகருங்கள்
என்பதை
மனிதர்காள்
இங்கு
வம்மொன்று
சொல்லுகேன்
கனிதந்தால்
கனிஉண்ணவும்
வல்லிரே
புனிதன்
பொற்கழல்
ஈசன்
எனுங்களி
இனிது
சாலவு
மேசற்
றவர்கட்கே
.
'
12
என்று
அழைக்கிறார்
.
மாதவம்
செய்த
தென்திசை
வாழ்வுற
வந்த
சுந்தரர்
உலகின்
எப்பகுதியிலிருந்தாலும்
செம்பொருளை
நாடுபவர்கள்
அடியார்களாதலின்
அப்பாலும்
அடிசார்ந்தார்
எல்லார்க்கும்