இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
5. இருபா
இருபஃது
6. உண்மை
விளக்கம்
7. சிவப்பிரகாசம்
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
இரு பகுதிகளாக உள்ளது. பரபக்கம்
பிறசமயக் கருத்துகளைக் கூறி அவற்றைக்
காரண காரிய இயைபு படுத்தி மறுக்கிறது.
சிவஞான சித்தியார் -சுபக்கம், அரிய பெரிய
சைவ சித்தாந்த நுண்பொருள்களை விளக்கிக்
கூறுகின்றது. இந்நூலாசிரியர் சிவாக
மங்களைக் கற்றவர் ஆகலின், சிவாகமக்
கருத்துக்கள் பல இதன் கண் மிளிர்கின்றன.
இதில் உள்ள அளவை இயல் மிகவும்
அருமையானது. தருக்க நூல் கற்க விரும்பு
பவர்கள் இந்த அளவை இயலைக் கற்க
வேண்டியது, இன்றியமையாதது ஆகும்.
சைவ சித்தாந்தக் கொள்கைகளில் 95 விழுக்காடு
சிவஞான சித்தியாரிலே உள்ளன.
வெண்பா, ஆசிரியப்பா என்னும் இருவகைப்
பாக்களால், அந்தாதித் தொடை அமையப்
பாடப்பட்டது. 20 செய்யுள்களால் ஆயது.
அருணந்தி சிவம் அருளிய மற்றொரு நூல்.
இதில் மெய்கண்டாரைச் சிவபெருமானாகக்
கருதிச் செய்துள்ள பல அரிய சைவ சித்தாந்த
நுட்பங்களைக் கூறுகின்றார். சிவ ஞான
சித்தியாரில் காணப்படாத சில சிந்தனைகள்,
இந்நூலில் தடைகளாக எழுப்பப்பட்டு,
அடுத்தடுத்து வரும் தடைகளில் அதற்கு
விடைகளை உள்ளடக்கி இதனை
அமைந்திருக்கும் அருமை கற்று இன்புறத்தக்கது.
53 வெண்பாக்களால் அமைக்கப்பட்டது.
இதனுள் 36 தத்துவம், ஆணவமலம்,
இருவினை,உயிர், இறைவனின் திருநடனம்,
ஐந்தெழுத்து அருள்நிலை, பரமுத்தி நிலை,
அணைந்தோர் தன்மை என்பவை சுருங்கச்
சொல்லி விளங்க வைக்கும் வகையில் மிக
அழகாகக் கூறப்பட்டுள்ளன. இந்நூல் வினா
விடையில் அமைந்துள்ளது. எனவே, சைவ
சித்தாந்தத்தைச் சாத்திரவாயிலாகப் பயில
விரும்புபவர்கள் இந்நூலை முதலில் ஓதிப்
பின்பு மற்றவற்றை ஓதினால், பொருள்களை
விளங்கிக் கொள்வது எளிதாக இருக்கும்.
100 திரு விருத்தங்களால் ஆயது.
பாயிரம், பொது அதிகாரம், உண்மை
அதிகாரம் என்னும் மூன்று பகுதிகளை
உடையது. பாயிரத்தின் 5வது பாடலில்,
திருக்கயிலாய பரம்பரையில் வந்த சந்தான
குரவர்கள் இன்னார் என்பது தெளிவுபடுத்தப்
பட்டுள்ளது. சீகண்ட பரமேஸ்வரன் கயிலைப்
பதியாக இருந்து சிவாகமங்களை
ஓதியருளியது. அகச் சந்தான குரவர்கள்
வாயிலாக அவற்றை நாம் பெற்றது முதலிய
138
மெய்கண்டாரின் கி.பி.
1232
மாணவர்
அருணந்தி
சிவனார்
புரட்டாசி மாதம்
பூரம் நட்சத்திரம்
சுத்த அத்துவித
முத்தி ஆகிய
சிவ சாயுச்சியம்
பெற்றார்.
மெய்கண்டாரின் கி.பி.
1232
மற்றொரு
மாணவர்
திருவதிகை
மனவாசகங்
கடந்தார்
அருணந்தி
சிவனார்
மாணவர் ஆகிய
மறைஞான
சம்பந்தரின்
மாணவர்
உமாபதி
சிவனார்
கி.பி.
1313
5.
இருபா
இருபஃது
6.
உண்மை
விளக்கம்
7.
சிவப்பிரகாசம்
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
இரு
பகுதிகளாக
உள்ளது
.
பரபக்கம்
பிறசமயக்
கருத்துகளைக்
கூறி
அவற்றைக்
காரண
காரிய
இயைபு
படுத்தி
மறுக்கிறது
.
சிவஞான
சித்தியார்
-சுபக்கம்
அரிய
பெரிய
சைவ
சித்தாந்த
நுண்பொருள்களை
விளக்கிக்
கூறுகின்றது
.
இந்நூலாசிரியர்
சிவாக
மங்களைக்
கற்றவர்
ஆகலின்
சிவாகமக்
கருத்துக்கள்
பல
இதன்
கண்
மிளிர்கின்றன
.
இதில்
உள்ள
அளவை
இயல்
மிகவும்
அருமையானது
.
தருக்க
நூல்
கற்க
விரும்பு
பவர்கள்
இந்த
அளவை
இயலைக்
கற்க
வேண்டியது
இன்றியமையாதது
ஆகும்
.
சைவ
சித்தாந்தக்
கொள்கைகளில்
95
விழுக்காடு
சிவஞான
சித்தியாரிலே
உள்ளன
.
வெண்பா
ஆசிரியப்பா
என்னும்
இருவகைப்
பாக்களால்
அந்தாதித்
தொடை
அமையப்
பாடப்பட்டது
.
20
செய்யுள்களால்
ஆயது
.
அருணந்தி
சிவம்
அருளிய
மற்றொரு
நூல்
.
இதில்
மெய்கண்டாரைச்
சிவபெருமானாகக்
கருதிச்
செய்துள்ள
பல
அரிய
சைவ
சித்தாந்த
நுட்பங்களைக்
கூறுகின்றார்
.
சிவ
ஞான
சித்தியாரில்
காணப்படாத
சில
சிந்தனைகள்
இந்நூலில்
தடைகளாக
எழுப்பப்பட்டு
அடுத்தடுத்து
வரும்
தடைகளில்
அதற்கு
விடைகளை
உள்ளடக்கி
இதனை
அமைந்திருக்கும்
அருமை
கற்று
இன்புறத்தக்கது
.
53
வெண்பாக்களால்
அமைக்கப்பட்டது
.
இதனுள்
36
தத்துவம்
ஆணவமலம்
இருவினை
உயிர்
இறைவனின்
திருநடனம்
ஐந்தெழுத்து
அருள்நிலை
பரமுத்தி
நிலை
அணைந்தோர்
தன்மை
என்பவை
சுருங்கச்
சொல்லி
விளங்க
வைக்கும்
வகையில்
மிக
அழகாகக்
கூறப்பட்டுள்ளன
.
இந்நூல்
வினா
விடையில்
அமைந்துள்ளது
.
எனவே
சைவ
சித்தாந்தத்தைச்
சாத்திரவாயிலாகப்
பயில
விரும்புபவர்கள்
இந்நூலை
முதலில்
ஓதிப்
பின்பு
மற்றவற்றை
ஓதினால்
பொருள்களை
விளங்கிக்
கொள்வது
எளிதாக
இருக்கும்
.
100
திரு
விருத்தங்களால்
ஆயது
.
பாயிரம்
பொது
அதிகாரம்
உண்மை
அதிகாரம்
என்னும்
மூன்று
பகுதிகளை
உடையது
.
பாயிரத்தின்
5
வது
பாடலில்
திருக்கயிலாய
பரம்பரையில்
வந்த
சந்தான
குரவர்கள்
இன்னார்
என்பது
தெளிவுபடுத்தப்
பட்டுள்ளது
.
சீகண்ட
பரமேஸ்வரன்
கயிலைப்
பதியாக
இருந்து
சிவாகமங்களை
ஓதியருளியது
.
அகச்
சந்தான
குரவர்கள்
வாயிலாக
அவற்றை
நாம்
பெற்றது
முதலிய
138
மெய்கண்டாரின்
கி.பி.
1232
மாணவர்
அருணந்தி
சிவனார்
புரட்டாசி
மாதம்
பூரம்
நட்சத்திரம்
சுத்த
அத்துவித
முத்தி
ஆகிய
சிவ
சாயுச்சியம்
பெற்றார்
.
மெய்கண்டாரின்
கி.பி.
1232
மற்றொரு
மாணவர்
திருவதிகை
மனவாசகங்
கடந்தார்
அருணந்தி
சிவனார்
மாணவர்
ஆகிய
மறைஞான
சம்பந்தரின்
மாணவர்
உமாபதி
சிவனார்
கி.பி.
1313