இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

8.திருவருட் பயன் 9.வினா வெண்பா 10.போற்றிப் பஃறொடை 11.கொடிக்கவி 7வது சைவ மாநாடு இலண்டன் 2004 செய்திகளை இப்பாடல் அறிவுறுத்துகின்றது. சிவாகமங்களின் பிழிவாகவே சைவ சித்தாந்தம் உள்ளது என்பதை அருணந்தி சிவம் அருளிய "சிவாகமங்கள் சிந்தாந்தமாகும்” என்னும் (267) வாக்கால் அறியலாம் "சைவ" என்ற அடைமொழியைச் சேர்த்து "சைவ சித்தாந்தம்" என்ற சொல்லாட்சியை முதன் முதல் உமாபதி சிவமே ஆள்கிறார். சிவப்பிரகாசத்தின் (7)-ஆவது பாடலில், "வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன்" என உமாபதி சிவம் குறிப்பிடுவதிலிருந்து இவ்வுண்மை புலப்படும். சிவப்பிரகாசத்தில் பல அரிய சைவ சித்தாந்த நுட்பங்கள் உள்ளன. சிவப்பிரகாசம் முதலிய எட்டுநூல்கள் உமாபதி சிவாசாரியாரால் அருளப்பட்டவையாகும். இவற்றைச் 'சித்தாந்த அட்டகம்' எனக் கூறுவர். அதிகாரம் ஒன்றுக்குப் பத்துக்குறள் வீதம் 100 குறள் பாக்களால் ஆயது. திருவள்ளுவர் செய்த திருக்குறளில் 'அறம்', 'பொருள்', 'இன்பம்' என்னும் மூன்று மறைகள் உள்ளன. இந்தத் திருவருட்பயன், நான்காவது மறையாகிய 'வீடு' பற்றிப் பேசுகின்றது. எனவே இதனைத் திருக்குறளுக்கு ஒரு புறனடையாகவும் கொள்ளலாம். இதனில் இறை, உயிர், மலம் ஆகியவற்றின் இயல்புகள் நகைச்சுவைக் குறிப்புடன் கூறப்பட்டுள்ளன. 'ஐந்தெழுத்து அருள் நிலை' என்ற அதிகாரம் திருவைந்தெழுத்தைப் பற்றித் தெளிவாகப் பேசுகிறது. 13 வெண்பாக்களால் ஆயது. சைவசித்தாந்தக் கொள்கைகளைப் புரிந்து கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் சிலவற்றை இந்நூலில் வினாக்களாகத் தொடுத்து விளக்குகின்றார் உமாபதி சிவனார். அருணந்தி சிவம் அருளிச்செய்த 'இருபா இருபஃது’ என்னும் நூலோடு இந்நூலை ஒப்பிட்டுக் கூறலாம். (95) கண்ணிகளையும் இறுதியில் ஒரு வெண்பாவையும் உடையது. உயிர்க்கு முதன் முதலில் எப்படிப் பிறப்பு ஏற்பட்டது என்ற செய்தியினை இந்நூலிலிருந்தே பெறமுடிகிறது. இறைவன் உயிர்க்கு என்னென்ன பேருதவிகளைச் செய்கிறான் என்பதை இந்நூல் தெளிவாகக் கூறுகிறது. தன் குருநாதர் மறைஞான சம்பந்தரின் அருட் கொடையாகவே இந்நூலை உமாபதிசிவம் கூறுகிறார். ஒரு கட்டளைக் கலித்துறையும் நான்கு வெண்பாக்களும் ஆக ஐந்து பாட்டுக்களால் ஆயது. இந்நூலில் திருவைந்தெழுத்தின் 139 சித்திரை மாதம் 'அத்தம்' நட்சத்திரம் முத்தி அருணந்தி கி.பி. சிவனார் மாணவர் ஆகிய 1313 மறைஞான சம்பந்தரின் மாணவர் உமாபதி சிவனார்
8.திருவருட் பயன் 9.வினா வெண்பா 10.போற்றிப் பஃறொடை 11.கொடிக்கவி 7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 செய்திகளை இப்பாடல் அறிவுறுத்துகின்றது . சிவாகமங்களின் பிழிவாகவே சைவ சித்தாந்தம் உள்ளது என்பதை அருணந்தி சிவம் அருளிய சிவாகமங்கள் சிந்தாந்தமாகும் என்னும் ( 267 ) வாக்கால் அறியலாம் சைவ என்ற அடைமொழியைச் சேர்த்து சைவ சித்தாந்தம் என்ற சொல்லாட்சியை முதன் முதல் உமாபதி சிவமே ஆள்கிறார் . சிவப்பிரகாசத்தின் ( 7 ) -ஆவது பாடலில் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன் என உமாபதி சிவம் குறிப்பிடுவதிலிருந்து இவ்வுண்மை புலப்படும் . சிவப்பிரகாசத்தில் பல அரிய சைவ சித்தாந்த நுட்பங்கள் உள்ளன . சிவப்பிரகாசம் முதலிய எட்டுநூல்கள் உமாபதி சிவாசாரியாரால் அருளப்பட்டவையாகும் . இவற்றைச் ' சித்தாந்த அட்டகம் ' எனக் கூறுவர் . அதிகாரம் ஒன்றுக்குப் பத்துக்குறள் வீதம் 100 குறள் பாக்களால் ஆயது . திருவள்ளுவர் செய்த திருக்குறளில் ' அறம் ' ' பொருள் ' ' இன்பம் ' என்னும் மூன்று மறைகள் உள்ளன . இந்தத் திருவருட்பயன் நான்காவது மறையாகிய ' வீடு ' பற்றிப் பேசுகின்றது . எனவே இதனைத் திருக்குறளுக்கு ஒரு புறனடையாகவும் கொள்ளலாம் . இதனில் இறை உயிர் மலம் ஆகியவற்றின் இயல்புகள் நகைச்சுவைக் குறிப்புடன் கூறப்பட்டுள்ளன . ' ஐந்தெழுத்து அருள் நிலை ' என்ற அதிகாரம் திருவைந்தெழுத்தைப் பற்றித் தெளிவாகப் பேசுகிறது . 13 வெண்பாக்களால் ஆயது . சைவசித்தாந்தக் கொள்கைகளைப் புரிந்து கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் சிலவற்றை இந்நூலில் வினாக்களாகத் தொடுத்து விளக்குகின்றார் உமாபதி சிவனார் . அருணந்தி சிவம் அருளிச்செய்த ' இருபா இருபஃது என்னும் நூலோடு இந்நூலை ஒப்பிட்டுக் கூறலாம் . ( 95 ) கண்ணிகளையும் இறுதியில் ஒரு வெண்பாவையும் உடையது . உயிர்க்கு முதன் முதலில் எப்படிப் பிறப்பு ஏற்பட்டது என்ற செய்தியினை இந்நூலிலிருந்தே பெறமுடிகிறது . இறைவன் உயிர்க்கு என்னென்ன பேருதவிகளைச் செய்கிறான் என்பதை இந்நூல் தெளிவாகக் கூறுகிறது . தன் குருநாதர் மறைஞான சம்பந்தரின் அருட் கொடையாகவே இந்நூலை உமாபதிசிவம் கூறுகிறார் . ஒரு கட்டளைக் கலித்துறையும் நான்கு வெண்பாக்களும் ஆக ஐந்து பாட்டுக்களால் ஆயது . இந்நூலில் திருவைந்தெழுத்தின் 139 சித்திரை மாதம் ' அத்தம் ' நட்சத்திரம் முத்தி அருணந்தி கி.பி. சிவனார் மாணவர் ஆகிய 1313 மறைஞான சம்பந்தரின் மாணவர் உமாபதி சிவனார்