இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
12.நெஞ்சு விடு
தூது
13.உண்மை
நெறி விளக்கம்
14. சங்கற்ப
நிராகரணம்
7வது சைவ மாநாடு இலண்டன் 20K04
பல்வேறு நிலைகள் குறித்துப் பேசப்படுகிறது.
முதல் செய்யுளில் 'ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே
இடம்' என்று கூறப்பட்டிருக்கும் கருத்து அரிய
சைவசித்தாந்த நுட்பத்தைக் கூறுகிறது.
கோயில்களில் கொடி ஏறும் தத்துவத்தை
இந்நூல் விளக்குகிறது.
கலிவெண்பா யாப்பில் அமைந்த 129 கண்ணி
களையும் ஒரு வெண்பாவையும் உடையது. 96
வகைப் பிரபந்தங்களுள் ஒன்றான தூது
முறையில் அமைந்துள்ளது. தம் குருநாதர்
மறை ஞான சம்பந்தரை சிவன் எனவே கருதி
உமாபதி சிவம் இந்நூலைச் செய்துள்ளார். 14
சாத்திரங்களுள், இந் நூலில் தான் "இறைவன்
எண்குணத்தான் என்னும் செய்தி காணப்படுகிறது.
அது வருமாறு: "விறல் சொல்லுக்கு
எட்டானை யார்க்கும் எழுதா இயற்குணங்கள்
எட்டானை" (100) என்றும் இந்நூலில்,
"தாம் பிரமம் கண்டவர் போல் தம்மைக் கண்டு
ஆங்கு அதுவே நான் பிரமம் என்பவர் பால்
நண்ணாதே" (111) என்பன போன்ற சிறந்த
செய்திகளைக் கொண்டுள்ளது.
ஆறு செய்யுள்களைக் கொண்டது. இந்நூலில்
ஞான நெறியை அடைவதற்குரிய பத்துச்
செயல் முறைகளைக் குறித்துக் காணலாம்
"பத்துக் கொலாம் அடியார் செய்கை தானே"
4-8-10 என்று அப்பர் அடிகள் அருளிச் செய்த
பத்து வகைப் படிநிலைகள் வருமாறு; தத்துவ
ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி,
ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி,
சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம்,சிவபோகம்,
இவற்றின் இயல்புகளை இந்நூல் தெளிவு
படுத்துகின்றது. இந்நூலை இயற்றியவர்
சீர்காழித் தத்துவநாதர் என்று சில அறிஞர்கள்
கூறுகிறார்கள். 14 சாத்திரங்களின் வைப்பு
முறையைப் பார்த்தால், இந்நூல் உமாபதி
சிவத்தினால் அருளப்பட்டது எனக் கூறுவதே
பொருத்தமுடையதாக இருக்கிறது. எனவே
இதில் குழப்பத்திற்கு இடமில்லை.
13 அகவற் பாக்களையும் ஒரு வெண்பாவையும்
உடையது. இதில் 20 பகுதிகள் உள்ளன.
இந்நூலில் பெரும்பாலும் அகச் சமயவாதிகளின்
கொள்கைகளையும் அவற்றிற்கு மறுப்புக்களையும்
கூறுகின்றார் உமாபதி சிவம். இது சிவஞான
சித்தியார் பரபக்கத்தைப் போன்றது. இந்நூலைக்
கற்பதன் வாயிலாகச் சித்தாந்த சைவத்தின்
தெளிவான கொள்கையை அறியமுடிகிறது.
மெய்ஞ்ஞான வள்ளல் சிவத்திரு கு. வைத்தியநாதன், இயக்குநர், திருவாவடுதுறை ஆதீனம். சைவ சித்தாந்த
நேர்முகப் பயிற்சி மையம் நூலிலிருந்து தொகுக்கப்பெற்றது.
தொகுத்தவர்: அவர் மாணவர் சித்தாந்த இரத்தினம் தே.சு.கங்காதரன்.
140
12.நெஞ்சு
விடு
தூது
13.உண்மை
நெறி
விளக்கம்
14.
சங்கற்ப
நிராகரணம்
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
20K04
பல்வேறு
நிலைகள்
குறித்துப்
பேசப்படுகிறது
.
முதல்
செய்யுளில்
'
ஒளிக்கும்
இருளுக்கும்
ஒன்றே
இடம்
'
என்று
கூறப்பட்டிருக்கும்
கருத்து
அரிய
சைவசித்தாந்த
நுட்பத்தைக்
கூறுகிறது
.
கோயில்களில்
கொடி
ஏறும்
தத்துவத்தை
இந்நூல்
விளக்குகிறது
.
கலிவெண்பா
யாப்பில்
அமைந்த
129
கண்ணி
களையும்
ஒரு
வெண்பாவையும்
உடையது
.
96
வகைப்
பிரபந்தங்களுள்
ஒன்றான
தூது
முறையில்
அமைந்துள்ளது
.
தம்
குருநாதர்
மறை
ஞான
சம்பந்தரை
சிவன்
எனவே
கருதி
உமாபதி
சிவம்
இந்நூலைச்
செய்துள்ளார்
.
14
சாத்திரங்களுள்
இந்
நூலில்
தான்
இறைவன்
எண்குணத்தான்
என்னும்
செய்தி
காணப்படுகிறது
.
அது
வருமாறு
:
விறல்
சொல்லுக்கு
எட்டானை
யார்க்கும்
எழுதா
இயற்குணங்கள்
எட்டானை
(
100
)
என்றும்
இந்நூலில்
தாம்
பிரமம்
கண்டவர்
போல்
தம்மைக்
கண்டு
ஆங்கு
அதுவே
நான்
பிரமம்
என்பவர்
பால்
நண்ணாதே
(
111
)
என்பன
போன்ற
சிறந்த
செய்திகளைக்
கொண்டுள்ளது
.
ஆறு
செய்யுள்களைக்
கொண்டது
.
இந்நூலில்
ஞான
நெறியை
அடைவதற்குரிய
பத்துச்
செயல்
முறைகளைக்
குறித்துக்
காணலாம்
பத்துக்
கொலாம்
அடியார்
செய்கை
தானே
4-8-10
என்று
அப்பர்
அடிகள்
அருளிச்
செய்த
பத்து
வகைப்
படிநிலைகள்
வருமாறு
;
தத்துவ
ரூபம்
தத்துவ
தரிசனம்
தத்துவ
சுத்தி
ஆன்ம
ரூபம்
ஆன்ம
தரிசனம்
ஆன்ம
சுத்தி
சிவரூபம்
சிவதரிசனம்
சிவயோகம்
சிவபோகம்
இவற்றின்
இயல்புகளை
இந்நூல்
தெளிவு
படுத்துகின்றது
.
இந்நூலை
இயற்றியவர்
சீர்காழித்
தத்துவநாதர்
என்று
சில
அறிஞர்கள்
கூறுகிறார்கள்
.
14
சாத்திரங்களின்
வைப்பு
முறையைப்
பார்த்தால்
இந்நூல்
உமாபதி
சிவத்தினால்
அருளப்பட்டது
எனக்
கூறுவதே
பொருத்தமுடையதாக
இருக்கிறது
.
எனவே
இதில்
குழப்பத்திற்கு
இடமில்லை
.
13
அகவற்
பாக்களையும்
ஒரு
வெண்பாவையும்
உடையது
.
இதில்
20
பகுதிகள்
உள்ளன
.
இந்நூலில்
பெரும்பாலும்
அகச்
சமயவாதிகளின்
கொள்கைகளையும்
அவற்றிற்கு
மறுப்புக்களையும்
கூறுகின்றார்
உமாபதி
சிவம்
.
இது
சிவஞான
சித்தியார்
பரபக்கத்தைப்
போன்றது
.
இந்நூலைக்
கற்பதன்
வாயிலாகச்
சித்தாந்த
சைவத்தின்
தெளிவான
கொள்கையை
அறியமுடிகிறது
.
மெய்ஞ்ஞான
வள்ளல்
சிவத்திரு
கு
.
வைத்தியநாதன்
இயக்குநர்
திருவாவடுதுறை
ஆதீனம்
.
சைவ
சித்தாந்த
நேர்முகப்
பயிற்சி
மையம்
நூலிலிருந்து
தொகுக்கப்பெற்றது
.
தொகுத்தவர்
:
அவர்
மாணவர்
சித்தாந்த
இரத்தினம்
தே.சு.கங்காதரன்
.
140