இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

சைனு மாநாடு இலஷ்டன் 2004 மொரீசியசில் தமிழ் வழிபாடு பேரூராதீனம் அளித்த திருத்தொண்டர்கள் பயிற்சி மொரீசியஸ் நாட்டு உலக சைவப் பேரவைத் தலைவர், திருத்தொண்டர், பேராசிரியர் புட்பரதமும் ஏனைய திருத்தொண்டர்களும் கொங்கு நாட்டிலுள்ள கோவை மாநகரின் மேற்குப் பகுதியில் காஞ்சி மாநதியின் தென்கரையில் மேலைச் சிதம்பரம் எனப் போற்றப்படும் திருப்பேரூர் மேலும் மொரீசியசு நாட்டைச் சார்ந்த பேராசிரியர் அருணாசலம் புட்பரதம் அவர்களின் தலைமையில் 25 அன்பர்கள் (அர்ச்சகர்கள்) சமயதீட்சை, வாழ்வியல் சமயப்பயிற்சி பெறவும் திருத்தல வழிபாடுகள் செய்யவும் அமைந்துள்ளது. இங்குள்ள பேரூராதீனம் தவத்திரு கோயம்புத்தூரில் உள்ள பேரூர் திருமடத்திற்கு வருகை சாந்தலிங்க அடிகளார் திருமடம் சுமார் 400 ஆண்டுகள் பழமையை உடையது. சைவத்தையும் தமிழையும் தனது இரு கண்களாகப் போற்றி வருகின்றது. கடந்த 50 ஆண்டுகளாகத் திருநெறிய தமிழ் வழிபாடுகள், வாழ்வியல் சமய நெறிப் பயிற்சிகளை அன்பர்களுக்கு அளித்து வருகின்றது. புரிந்தனர். அவர்களுக்கு திருப்பெருந்திரு பேரூரடிகள் அவர்கள் சமயதீட்சை வழங்கி சிறப்புப் பெயரும் சூட்டினார்கள். அந்நாட்டில் அவர்களை அர்ச்சகர்கள் என அழைப்பர். பயிற்சிக்குப் பின் அவர்களுக்கு "திருத் தொண்டர்" எனப் பெயர் சூட்டப்பட்டனர். இங்கு தங்கிய மூன்று மாத காலத்தில் அவர்கள் நம் திருமடத்தில் அளிக்கப்பட்ட பயிற்சிகள் பின்வருமாறு. இந்தியாவில் மட்டுமல்லாமல் அயல் நாடுகளி லும் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு மொரீசியசு நாட்டில் பெல்வி மொரேல் பகுதி யில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள் மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயிலைப் புதிதாக அமைத்துத் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவைத் திருநெறிய தமிழால் நடத்த விருப்பம் தெரிவித்தனர். அதன்படி பேரூராதீனம் திருப்பெருந்திரு பேரூரடிகளா ரின் அருளாணையின்படி திருமடத்திலிருந்து பேராசி ரியர் ம. செயப்பிரகாசம், திரு. சக்திவேல் ஆகியோர் அங்குசென்று திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவி னைச் சிறப்பாக நடத்தினர். திருநீறு அணிந்து கொண்டு "போற்றி ஓம் நமசிவாய சிவாய நம ஓம்" எனும் மந்தி ரத்தினை சொல்லியவாறே அன்பர்கள் அனைவரும் வேள்விச் சாலையில் உள்ளே வந்து வழிபட்டனர். திருக் கோயில் அன்பர்களே காப்பணிந்து கொண்டு திருக் குடங்களை எடுத்தனர். அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அந்நாட்டைச் சார்ந்த பேராசிரியர் அருணா சலம் புட்பரதம் அவர்களின் மாணாக்கர்கள் 25 அன்பர்கள் அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு பயனடைந்தனர். விழாவில் பங்குகொண்ட அனைவரும் தமிழ் வழிப்பாட்டின் சிறப்பினைப் பாராட்டினார்கள். bee 1) பிள்ளையார் வேள்வி 2) திருக்குட நன்னீராட்டு 3) புதுமனை புகுவிழா 4) நாள் வழிபாடு 5) திருமண விழா 6) நீத்தார் கடன் தங்கிய காலகட்டத்தில் 2 திருக்குட நன்னீராட் டுப் பெருவிழாவிலும் 2 திருமண நிகழ்விலும் பங்கு கொண்டு பயன்பெற்றனர். திருத்தல வழிபாடுகளுக்குச் சென்று சிற்ப வேலைப்பாடுகள், திருக்கோயில் அமைப்பு முறைகளையும் தெரிந்து கொண்டனர். 141 ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று பயிற்சி அளிக் கவேண்டும் என்றும், மொரீசியசு மட்டு மல்லாமல் சுற்றியுள்ள தென்னாப்பிரிக்கா, ரீ - யூனி யன், ரோட்டிக் போன்ற பகுதிகளில் வாழும் தமிழ் அன்பர்களுக்கு இப் பயிற்சிகளை அளிக்கவும் கேட்டுக் கொண்டனர். பேரூராதீனம், கோவை
சைனு மாநாடு இலஷ்டன் 2004 மொரீசியசில் தமிழ் வழிபாடு பேரூராதீனம் அளித்த திருத்தொண்டர்கள் பயிற்சி மொரீசியஸ் நாட்டு உலக சைவப் பேரவைத் தலைவர் திருத்தொண்டர் பேராசிரியர் புட்பரதமும் ஏனைய திருத்தொண்டர்களும் கொங்கு நாட்டிலுள்ள கோவை மாநகரின் மேற்குப் பகுதியில் காஞ்சி மாநதியின் தென்கரையில் மேலைச் சிதம்பரம் எனப் போற்றப்படும் திருப்பேரூர் மேலும் மொரீசியசு நாட்டைச் சார்ந்த பேராசிரியர் அருணாசலம் புட்பரதம் அவர்களின் தலைமையில் 25 அன்பர்கள் ( அர்ச்சகர்கள் ) சமயதீட்சை வாழ்வியல் சமயப்பயிற்சி பெறவும் திருத்தல வழிபாடுகள் செய்யவும் அமைந்துள்ளது . இங்குள்ள பேரூராதீனம் தவத்திரு கோயம்புத்தூரில் உள்ள பேரூர் திருமடத்திற்கு வருகை சாந்தலிங்க அடிகளார் திருமடம் சுமார் 400 ஆண்டுகள் பழமையை உடையது . சைவத்தையும் தமிழையும் தனது இரு கண்களாகப் போற்றி வருகின்றது . கடந்த 50 ஆண்டுகளாகத் திருநெறிய தமிழ் வழிபாடுகள் வாழ்வியல் சமய நெறிப் பயிற்சிகளை அன்பர்களுக்கு அளித்து வருகின்றது . புரிந்தனர் . அவர்களுக்கு திருப்பெருந்திரு பேரூரடிகள் அவர்கள் சமயதீட்சை வழங்கி சிறப்புப் பெயரும் சூட்டினார்கள் . அந்நாட்டில் அவர்களை அர்ச்சகர்கள் என அழைப்பர் . பயிற்சிக்குப் பின் அவர்களுக்கு திருத் தொண்டர் எனப் பெயர் சூட்டப்பட்டனர் . இங்கு தங்கிய மூன்று மாத காலத்தில் அவர்கள் நம் திருமடத்தில் அளிக்கப்பட்ட பயிற்சிகள் பின்வருமாறு . இந்தியாவில் மட்டுமல்லாமல் அயல் நாடுகளி லும் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறது . கடந்த ஆண்டு மொரீசியசு நாட்டில் பெல்வி மொரேல் பகுதி யில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள் மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயிலைப் புதிதாக அமைத்துத் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவைத் திருநெறிய தமிழால் நடத்த விருப்பம் தெரிவித்தனர் . அதன்படி பேரூராதீனம் திருப்பெருந்திரு பேரூரடிகளா ரின் அருளாணையின்படி திருமடத்திலிருந்து பேராசி ரியர் . செயப்பிரகாசம் திரு . சக்திவேல் ஆகியோர் அங்குசென்று திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவி னைச் சிறப்பாக நடத்தினர் . திருநீறு அணிந்து கொண்டு போற்றி ஓம் நமசிவாய சிவாய நம ஓம் எனும் மந்தி ரத்தினை சொல்லியவாறே அன்பர்கள் அனைவரும் வேள்விச் சாலையில் உள்ளே வந்து வழிபட்டனர் . திருக் கோயில் அன்பர்களே காப்பணிந்து கொண்டு திருக் குடங்களை எடுத்தனர் . அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர் . அந்நாட்டைச் சார்ந்த பேராசிரியர் அருணா சலம் புட்பரதம் அவர்களின் மாணாக்கர்கள் 25 அன்பர்கள் அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு பயனடைந்தனர் . விழாவில் பங்குகொண்ட அனைவரும் தமிழ் வழிப்பாட்டின் சிறப்பினைப் பாராட்டினார்கள் . bee 1 ) பிள்ளையார் வேள்வி 2 ) திருக்குட நன்னீராட்டு 3 ) புதுமனை புகுவிழா 4 ) நாள் வழிபாடு 5 ) திருமண விழா 6 ) நீத்தார் கடன் தங்கிய காலகட்டத்தில் 2 திருக்குட நன்னீராட் டுப் பெருவிழாவிலும் 2 திருமண நிகழ்விலும் பங்கு கொண்டு பயன்பெற்றனர் . திருத்தல வழிபாடுகளுக்குச் சென்று சிற்ப வேலைப்பாடுகள் திருக்கோயில் அமைப்பு முறைகளையும் தெரிந்து கொண்டனர் . 141 ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று பயிற்சி அளிக் கவேண்டும் என்றும் மொரீசியசு மட்டு மல்லாமல் சுற்றியுள்ள தென்னாப்பிரிக்கா ரீ - யூனி யன் ரோட்டிக் போன்ற பகுதிகளில் வாழும் தமிழ் அன்பர்களுக்கு இப் பயிற்சிகளை அளிக்கவும் கேட்டுக் கொண்டனர் . பேரூராதீனம் கோவை