இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
குருபாதம்
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்
ஸ்தாபகர் : ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
குருமஹா சந்நிதானம் ஆதிமுதல்வர்
ஆதீன முதல்வர்: ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
இரண்டாவது குருமஹா சந்நிதானம்
பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை.
தொலைபேசி: 021-222 2870
அன்புள்ளவர்களுக்கு,
அருளாசிச் செய்தி
சைவத் திருக்கோயில் ஒன்றியம் ஏழாவது உலக சைவ மாநாட்டினை
நடாத்துவதையிட்டுப் பெருமகிழ்ச்சியடைகின்றோம். பரந்துபட்ட உலகில் இறைவன்
மனிதனை உருவாக்கி ஆறறிவினையும் கொடுத்து மண்ணில் நல்ல வண்ணம்
வாழ்வதற்குரிய வழிகளை வகுத்துத் தந்துள்ளான். இவ்வாழ்வு மகத்துவமானது.
இதனை நெறிப்படுத்துவதற்கு அறிவாளர்கள் ஊடாக சமயங்களைத் தோற்று
வித்தான். சமயம் மனிதனை மனிதநேயத்தோடு வாழ வழிவகுத்துள்ளது. சைவ சமயம்
ஆதியும் அந்தமும் இல்லாதது. இதனை உலகம் முழுவதும் வாழும் சைவ மக்கள்
இச்சமயத்தினுடைய பெருமையை அறியவும், அறிந்து அதன்படி வாழவும் ஒவ்வொரு
வருடமும் இச்சமய மாநாட்டினை இலண்டனில் நடாத்துவது பெருமைக்குரியதாகும்.
இம்மாநாடு இளையதலைமுறையினருக்கு சமய விழுமியங்களைப் மேலெடுத்துச்
செல்ல இம்மாநாடு அமையவேண்டும் என்றும் இதற்காகத் தொண்டாற்றுகின்ற
அனைத்து உள்ளங்களுக்கும், இம்மாநாடு சிறப்புறவும் இறைவனைப் பிரார்த்திக்
கின்றோம்.
"என்றும் வேண்டும் இன்ப அன்பு"
21-06-2004
14
ஸ்ரீலஸ்ரீ. ஸ்வாமிகள்
குருபாதம்
நல்லை
திருஞானசம்பந்தர்
ஆதீனம்
ஸ்தாபகர்
:
ஸ்ரீலஸ்ரீ
சுவாமிநாத
தேசிக
ஞானசம்பந்த
பரமாச்சாரிய
சுவாமிகள்
குருமஹா
சந்நிதானம்
ஆதிமுதல்வர்
ஆதீன
முதல்வர்
:
ஸ்ரீலஸ்ரீ
சோமசுந்தர
தேசிக
ஞானசம்பந்த
பரமாச்சாரிய
சுவாமிகள்
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
இரண்டாவது
குருமஹா
சந்நிதானம்
பருத்தித்துறை
வீதி
நல்லூர்
யாழ்ப்பாணம்
இலங்கை
.
தொலைபேசி
:
021-222
2870
அன்புள்ளவர்களுக்கு
அருளாசிச்
செய்தி
சைவத்
திருக்கோயில்
ஒன்றியம்
ஏழாவது
உலக
சைவ
மாநாட்டினை
நடாத்துவதையிட்டுப்
பெருமகிழ்ச்சியடைகின்றோம்
.
பரந்துபட்ட
உலகில்
இறைவன்
மனிதனை
உருவாக்கி
ஆறறிவினையும்
கொடுத்து
மண்ணில்
நல்ல
வண்ணம்
வாழ்வதற்குரிய
வழிகளை
வகுத்துத்
தந்துள்ளான்
.
இவ்வாழ்வு
மகத்துவமானது
.
இதனை
நெறிப்படுத்துவதற்கு
அறிவாளர்கள்
ஊடாக
சமயங்களைத்
தோற்று
வித்தான்
.
சமயம்
மனிதனை
மனிதநேயத்தோடு
வாழ
வழிவகுத்துள்ளது
.
சைவ
சமயம்
ஆதியும்
அந்தமும்
இல்லாதது
.
இதனை
உலகம்
முழுவதும்
வாழும்
சைவ
மக்கள்
இச்சமயத்தினுடைய
பெருமையை
அறியவும்
அறிந்து
அதன்படி
வாழவும்
ஒவ்வொரு
வருடமும்
இச்சமய
மாநாட்டினை
இலண்டனில்
நடாத்துவது
பெருமைக்குரியதாகும்
.
இம்மாநாடு
இளையதலைமுறையினருக்கு
சமய
விழுமியங்களைப்
மேலெடுத்துச்
செல்ல
இம்மாநாடு
அமையவேண்டும்
என்றும்
இதற்காகத்
தொண்டாற்றுகின்ற
அனைத்து
உள்ளங்களுக்கும்
இம்மாநாடு
சிறப்புறவும்
இறைவனைப்
பிரார்த்திக்
கின்றோம்
.
என்றும்
வேண்டும்
இன்ப
அன்பு
21-06-2004
14
ஸ்ரீலஸ்ரீ
.
ஸ்வாமிகள்