இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

கயிலைப்புனிதர் தவத்திரு மருதாசல அடிகள் இளையபட்டம், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம் பேரூராதீனம்,பேரூர், கோயமுத்தூர் - 641 010, தமிழ்நாடு, இந்தியா. : 0422 - 2607995, 3103639 மின் அஞ்சல் (E-Mail : illayaadigal@yahoo.com குருமுதல்வர் (மடாதிபதி) அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருமடம், திருக்காந்தன், ஈ.தகமண்டலம் - 643006. (Arulmigu Dhachinamoorthi Thirumuti. Thirukkanthai, Ooty - 643 006. செயலர் (Secretary) சத்வித்யா சண்மைச்க்க சங்கம் (Sathvidhya Sanmarga Sangam) 7வது சைவ மாநாடு இலண்டன் 2004 அம்பலவாணர் வழிபாட்டுக்குழு (Ambalavanar Vazhipattukkuzhu} தவத்திரு சாந்தலிங்க அடிகளார் நினைவு அறக்கட்டளை (Thavathiru Santhalinga Adigalar Memorial Trust} தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்விக்குழு (Thavathiru Santhalinga Adigalar Kalvi Kuzhu) இணைச்செயலர் (Joint Secretary) தமிழகத் துறனியர் பேரவை (Tamil Nadu Saints Forum) தலைவர் (President) உலகத் திருக்குறள் பேரவை - கோவை (World Thirukkural Peravai - Kovai ) தாளாளர் (Correspondent) தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப்பள்ளி (Thavathiru Santhalinga Adigalar Higher Secondary School) தவத்திரு ஆஅமுக அடிகள் தசய்த்தமிழ்ப் பள்ளி (Thavathiru Aarumuga Adigalar Tamil School) துணைத்தாளாளர் (Joint Correspondent) தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல், தமிழ்க்கல்லூரிக்கழகம் (Thavathiru Santhalinga Adigalar A.ts. Science & Tamil College Khazhakam} ஆட்சிக்குழு உறுப்பினர் பாராதியார் பல்கலைக்கழசும் (Senate Member - Bharathiar University) உறுப்பினர் - தமிழகப் புலவர் குழு (Member - Thamizhaga Pulavar Kuzhu) முனைவர் பட்டம்-பாரதியார் பல்கலைக்கழகம் (Doctorate(Ph.D) Bharathiar University) Kailai - Punithar Thavathiru MARUDHACHALA ADIGAL Illaya pattam, Thavathiru Santhalinga Adigalar Mutt, Peruratheenam, Perur, Coimbatore - 641 010, சாந்தலிங்கர் தாண் மலர் வாழ்க வாழ்த்துரை போற்றி ஓம் நமசிவாய. அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் இன்னருள் பெருகுக. சைவமும் தமிழும் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய தொன்மையன. மிகப்பழங்காலத்திலேயே உலகெங்கும் சைவச் செந்நெறி மலர்ந்திருந்ததை அகழ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்றன. சமய உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழகத்திலும் இலங்கையிலும் இன்றும் சைவச்செந்நெறி நிலைபெற்றுள்ளது. இலங்கைத் தமிழர்கள் உலகெங்கும் பரவி வாழ்ந்து வருவதின் வழியாகவும் சைவச்செந்நெறி மீண்டும் உலகளவில் விளங்கித் தோன்றுகிறது. அவ்வகையில் இங்கிலாந்தில் குடியேறிய இலங்கைத் தமிழர்கள், தம்மோடும் தம் வாழ்வியலோடும் தமிழையும் சைவத்தையும் இரு கண்ணெணப் போற்றி வருகின்றனர். சைவ திருக்கோவில்கள் பலவற்றை உருவாக்கிச் சீரிய வழிபாட்டுச் சிந்தனையைப் பேணி வருகின்றனர். சைவத்திருக்கோயில்கள் பல இணைந்து இலண்டன் சைவ திருக்கோயில்கள் ஒன்றியம் அமைத்தனர், அவ்வொன்றியத்தின் மூலம் பேரூராதீனம் கயிலைக் குருமணி சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் அருளார்ந்த வழிகாட்டுதலின்வண்ணம் இலண்டன் சிவன்கோயில் உருவாக்கிய சிவத்திரு சச்சிதானந்தம் அவர்களின் நல்முயற்சியால் 1998 முதல் மேற்குலக சைவ மாநாடு நடைபெற்றது. சில ஆண்டுகள் திருப்பெருந்திரு அடிகளார் அவர்கள் தொடர்ந்து தலைமையேற்றுச் சிறப்பித்தார்கள். நாம் இருமுறை கலந்து கொண்டோம். சிறப்பான வகையில் அருளாளர்களும் சான்றோர்களும் பங்குகொண்டு சைவநெறி தழைக்க பணிபுரிந்து வருகின்றார்கள். நாயன்மார்கள் காட்டிய நன்னெறி ஏற்றத்தாழ்வு இல்லாத செந்நெறி. அவர்கள் திருநெறியதமிழால் வழிபட்டு இறையருள் பெற்றவர்கள். தமிழ் கேட்கும் விருப்புடைய இறைவனை விண்ணுலகு விட்டு மண்ணுலகு வரச்செய்தது திருமுறைத்தமிழ். அத்தகைய தமிழ்நெறி போதொடு நீர்கமந்தேத்தி புகுவார் அவர்பின் சென்று அனைவரும் வழிபட்டநெறி, நால்வர் பெருமக்கள் போற்றிய நன்னெறி. அந்நெறியினை மீண்டும் மண்ணில் மலரச் செய்ய இம்மாநாடு துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை. "போற்றி நீறணிந்து உருத்திர சாதனம் பூண்டிடு ஐந்தெழுத்து உள்ளே சாற்று" எனும் சாந்தலிங்கப் பெருமான் அருள்நெறியைத் துணைக்கொண்டு எல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்தி மகிழ்கிறோம். "கண்ணாய் ஏழுலகும் கருத்தாய அருத்தமுமாய்ப் பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே”. வேண்டுந்தங்களன்பு நாள்: 12.04.2004 15 இப்படிக்கு 6022yn (தவத்திரு மருதாசல அடிகளாரி).
கயிலைப்புனிதர் தவத்திரு மருதாசல அடிகள் இளையபட்டம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம் பேரூராதீனம் பேரூர் கோயமுத்தூர் - 641 010 தமிழ்நாடு இந்தியா . : 0422 - 2607995 3103639 மின் அஞ்சல் ( E - Mail : illayaadigal@yahoo.com குருமுதல்வர் ( மடாதிபதி ) அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருமடம் திருக்காந்தன் ஈ.தகமண்டலம் - 643006 . ( Arulmigu Dhachinamoorthi Thirumuti . Thirukkanthai Ooty - 643 006 . செயலர் ( Secretary ) சத்வித்யா சண்மைச்க்க சங்கம் ( Sathvidhya Sanmarga Sangam ) 7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 அம்பலவாணர் வழிபாட்டுக்குழு ( Ambalavanar Vazhipattukkuzhu } தவத்திரு சாந்தலிங்க அடிகளார் நினைவு அறக்கட்டளை ( Thavathiru Santhalinga Adigalar Memorial Trust } தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்விக்குழு ( Thavathiru Santhalinga Adigalar Kalvi Kuzhu ) இணைச்செயலர் ( Joint Secretary ) தமிழகத் துறனியர் பேரவை ( Tamil Nadu Saints Forum ) தலைவர் ( President ) உலகத் திருக்குறள் பேரவை - கோவை ( World Thirukkural Peravai - Kovai ) தாளாளர் ( Correspondent ) தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப்பள்ளி ( Thavathiru Santhalinga Adigalar Higher Secondary School ) தவத்திரு ஆஅமுக அடிகள் தசய்த்தமிழ்ப் பள்ளி ( Thavathiru Aarumuga Adigalar Tamil School ) துணைத்தாளாளர் ( Joint Correspondent ) தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரிக்கழகம் ( Thavathiru Santhalinga Adigalar A.ts. Science & Tamil College Khazhakam } ஆட்சிக்குழு உறுப்பினர் பாராதியார் பல்கலைக்கழசும் ( Senate Member - Bharathiar University ) உறுப்பினர் - தமிழகப் புலவர் குழு ( Member - Thamizhaga Pulavar Kuzhu ) முனைவர் பட்டம் - பாரதியார் பல்கலைக்கழகம் ( Doctorate ( Ph.D ) Bharathiar University ) Kailai - Punithar Thavathiru MARUDHACHALA ADIGAL Illaya pattam Thavathiru Santhalinga Adigalar Mutt Peruratheenam Perur Coimbatore - 641 010 சாந்தலிங்கர் தாண் மலர் வாழ்க வாழ்த்துரை போற்றி ஓம் நமசிவாய . அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் இன்னருள் பெருகுக . சைவமும் தமிழும் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய தொன்மையன . மிகப்பழங்காலத்திலேயே உலகெங்கும் சைவச் செந்நெறி மலர்ந்திருந்ததை அகழ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்றன . சமய உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழகத்திலும் இலங்கையிலும் இன்றும் சைவச்செந்நெறி நிலைபெற்றுள்ளது . இலங்கைத் தமிழர்கள் உலகெங்கும் பரவி வாழ்ந்து வருவதின் வழியாகவும் சைவச்செந்நெறி மீண்டும் உலகளவில் விளங்கித் தோன்றுகிறது . அவ்வகையில் இங்கிலாந்தில் குடியேறிய இலங்கைத் தமிழர்கள் தம்மோடும் தம் வாழ்வியலோடும் தமிழையும் சைவத்தையும் இரு கண்ணெணப் போற்றி வருகின்றனர் . சைவ திருக்கோவில்கள் பலவற்றை உருவாக்கிச் சீரிய வழிபாட்டுச் சிந்தனையைப் பேணி வருகின்றனர் . சைவத்திருக்கோயில்கள் பல இணைந்து இலண்டன் சைவ திருக்கோயில்கள் ஒன்றியம் அமைத்தனர் அவ்வொன்றியத்தின் மூலம் பேரூராதீனம் கயிலைக் குருமணி சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் அருளார்ந்த வழிகாட்டுதலின்வண்ணம் இலண்டன் சிவன்கோயில் உருவாக்கிய சிவத்திரு சச்சிதானந்தம் அவர்களின் நல்முயற்சியால் 1998 முதல் மேற்குலக சைவ மாநாடு நடைபெற்றது . சில ஆண்டுகள் திருப்பெருந்திரு அடிகளார் அவர்கள் தொடர்ந்து தலைமையேற்றுச் சிறப்பித்தார்கள் . நாம் இருமுறை கலந்து கொண்டோம் . சிறப்பான வகையில் அருளாளர்களும் சான்றோர்களும் பங்குகொண்டு சைவநெறி தழைக்க பணிபுரிந்து வருகின்றார்கள் . நாயன்மார்கள் காட்டிய நன்னெறி ஏற்றத்தாழ்வு இல்லாத செந்நெறி . அவர்கள் திருநெறியதமிழால் வழிபட்டு இறையருள் பெற்றவர்கள் . தமிழ் கேட்கும் விருப்புடைய இறைவனை விண்ணுலகு விட்டு மண்ணுலகு வரச்செய்தது திருமுறைத்தமிழ் . அத்தகைய தமிழ்நெறி போதொடு நீர்கமந்தேத்தி புகுவார் அவர்பின் சென்று அனைவரும் வழிபட்டநெறி நால்வர் பெருமக்கள் போற்றிய நன்னெறி . அந்நெறியினை மீண்டும் மண்ணில் மலரச் செய்ய இம்மாநாடு துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை . போற்றி நீறணிந்து உருத்திர சாதனம் பூண்டிடு ஐந்தெழுத்து உள்ளே சாற்று எனும் சாந்தலிங்கப் பெருமான் அருள்நெறியைத் துணைக்கொண்டு எல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்தி மகிழ்கிறோம் . கண்ணாய் ஏழுலகும் கருத்தாய அருத்தமுமாய்ப் பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே . வேண்டுந்தங்களன்பு நாள் : 12.04.2004 15 இப்படிக்கு 6022yn ( தவத்திரு மருதாசல அடிகளாரி ) .