இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

சிவாயநம் Patrons Head, Perur Adheenam Head.Nallai Adheenam Head, Meikandaar Adheenatn Vice Patrons K.Somasundaram Thangamma Appacuity Rajamanohari Pulendran T.Senthilverf S.Subramaniam G.Krishnamoorthy P.Vallipuram K.Ganeshalingam President K. Thayaparan Vice Presidents S.Dhanabalaa Shan: Balasubramaniam Yamuna Ganeshalingam K. Rajapuvaneswaran K.Jegatheesan Secretary M Kathirgamanathan Asst Secretary P.Wijayaratnam Treasurer R. Vaithamanithi Asst Treasurer Eswary Thuraisamy Committee Members V Sivajeyarajah S Elagupillai K Thambirajah T.Kanagaratnam K.Mahanandan S.Kandasamy R.Sundralingam V Nadarajah A.Kandasamy Gomathy Suppiah 7வது சைவ மாநாடு இலண்டன் 2004 லக சைவப் பேரவை இலங்கைக்கிளை WORLD SAIVA COUNCIL SRI LANKA BRANCH 9,JAYA ROAD, COLLOMBO 4. TEL.: 582139 FAX: 593997 போற்றி ஓம் நமசிவாய! பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள் ஒன்றியம் இலண்டனில் எதிர்வரும் 2004 ஜூலை மாதம் நடாத்தவுள்ள 7 ஆவது சைவமாநாடு சிறப்புறத் திகழ்வதற்கு மகிழ்ச்சியடைகின்றேன். வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் மிக இந்த மாநாடு உலகின் பல பாகங்களிலிருந்தும் பேரறிஞர்களையும், மதப் பெரியார்களைகளையும் ஈர்க்கும் என்பதால் சைவம் தொடர்பிலான முக்கிய விடயங்களை ஆக்கபூர்வமாக கவனிப்பதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும். சைவத்தினை ஐக்கியமிக்க, நவீன சக்தி வாய்ந்த நம்பிக்கையொன் றெனவும், அதனைப் பின்பற்றுபவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் ஆற்றலுடையதொன்றெனவும் வலியுறுத்துவதற்கு சைவ அமைப்பு களிடையே ஐக்கியம், ஒத்துழைப்பு என்பவற்றிற்கு அதி முன்னுரிமையை நான் வழங்க விரும்புகின்றேன். அடுத்து வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சை ச்சிறாரின் எதிர்காலம் கவனிக்கப்படல் வேண்டும். கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள தீவிர போட்டித்தன்மை, நவீன வாழ்க்கை முறை அழுத்தங்கள், பெற்றோரின் புறக்கணிப்பு போன்றவை காரணமாக இன்றைய சைவ இளைஞர் மதப்பின்னணியற்றதொரு சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். இது ஆபத்தானதொரு நிலைமையென்பதால் தமிழ் சைவம் என்பன வார் இறுதி நாட்களிலேனும் கற்பிக்கப்படுதல், ஊக்குவிக்கப்படுதல் அவசியம். ஏனைய மதங்கள் இம்முறையை பின்பற்றலாமெனில் ஏன் எமது சைவமும் இதைப் பின்பற்றலாகாது. இறுதியாக இலங்கையின் உள்நாட்டுப் போரினால் அகதிகளாகவும், விதவைகளாகவும், அனாதைகளாகவும் வாழ்ந்து வருபவர்களுக்கு உதவுவதற்கென சமூக நலன் திட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசிய தேவையினையும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன். "மக்கள் சேவையே மகேசன் சேவை" ஆகும். இம்மாநாடு சிறப்புற நடைபெற எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். அன்பே சிவம்! 16 0nதயாரன் கா.தயாபரன், தலைவர், உலக சைவப்பேரவை, இலங்கைக்கிளை. உலக சைவப்பேரவை செயலாளர் நாயகம்.
சிவாயநம் Patrons Head Perur Adheenam Head.Nallai Adheenam Head Meikandaar Adheenatn Vice Patrons K.Somasundaram Thangamma Appacuity Rajamanohari Pulendran T.Senthilverf S.Subramaniam G.Krishnamoorthy P.Vallipuram K.Ganeshalingam President K. Thayaparan Vice Presidents S.Dhanabalaa Shan : Balasubramaniam Yamuna Ganeshalingam K. Rajapuvaneswaran K.Jegatheesan Secretary M Kathirgamanathan Asst Secretary P.Wijayaratnam Treasurer R. Vaithamanithi Asst Treasurer Eswary Thuraisamy Committee Members V Sivajeyarajah S Elagupillai K Thambirajah T.Kanagaratnam K.Mahanandan S.Kandasamy R.Sundralingam V Nadarajah A.Kandasamy Gomathy Suppiah 7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 லக சைவப் பேரவை இலங்கைக்கிளை WORLD SAIVA COUNCIL SRI LANKA BRANCH 9 JAYA ROAD COLLOMBO 4 . TEL .: 582139 FAX : 593997 போற்றி ஓம் நமசிவாய ! பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள் ஒன்றியம் இலண்டனில் எதிர்வரும் 2004 ஜூலை மாதம் நடாத்தவுள்ள 7 ஆவது சைவமாநாடு சிறப்புறத் திகழ்வதற்கு மகிழ்ச்சியடைகின்றேன் . வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் மிக இந்த மாநாடு உலகின் பல பாகங்களிலிருந்தும் பேரறிஞர்களையும் மதப் பெரியார்களைகளையும் ஈர்க்கும் என்பதால் சைவம் தொடர்பிலான முக்கிய விடயங்களை ஆக்கபூர்வமாக கவனிப்பதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் . சைவத்தினை ஐக்கியமிக்க நவீன சக்தி வாய்ந்த நம்பிக்கையொன் றெனவும் அதனைப் பின்பற்றுபவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் ஆற்றலுடையதொன்றெனவும் வலியுறுத்துவதற்கு சைவ அமைப்பு களிடையே ஐக்கியம் ஒத்துழைப்பு என்பவற்றிற்கு அதி முன்னுரிமையை நான் வழங்க விரும்புகின்றேன் . அடுத்து வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சை ச்சிறாரின் எதிர்காலம் கவனிக்கப்படல் வேண்டும் . கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள தீவிர போட்டித்தன்மை நவீன வாழ்க்கை முறை அழுத்தங்கள் பெற்றோரின் புறக்கணிப்பு போன்றவை காரணமாக இன்றைய சைவ இளைஞர் மதப்பின்னணியற்றதொரு சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் . இது ஆபத்தானதொரு நிலைமையென்பதால் தமிழ் சைவம் என்பன வார் இறுதி நாட்களிலேனும் கற்பிக்கப்படுதல் ஊக்குவிக்கப்படுதல் அவசியம் . ஏனைய மதங்கள் இம்முறையை பின்பற்றலாமெனில் ஏன் எமது சைவமும் இதைப் பின்பற்றலாகாது . இறுதியாக இலங்கையின் உள்நாட்டுப் போரினால் அகதிகளாகவும் விதவைகளாகவும் அனாதைகளாகவும் வாழ்ந்து வருபவர்களுக்கு உதவுவதற்கென சமூக நலன் திட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசிய தேவையினையும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன் . மக்கள் சேவையே மகேசன் சேவை ஆகும் . இம்மாநாடு சிறப்புற நடைபெற எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் . அன்பே சிவம் ! 16 0n தயாரன் கா.தயாபரன் தலைவர் உலக சைவப்பேரவை இலங்கைக்கிளை . உலக சைவப்பேரவை செயலாளர் நாயகம் .