இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
சிமையம்
பிள்ளையார் தாவா
"சகல செல்வங்களையும் அன்னி வழங்கும்''
இலண்டன் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம்
LONDON SRI SELVA VINAYAGAR TEMPLE
299-303 LEY STREET ILFORD, ESSEX IG1 4BN
EL/ FAX : 0208 911 8934
WWW.SRISEIVAVINAYAGGAR.ORG.UK
E-Mail- info@sriselvavinayagar org.uk
பிரித்தானிய சைவத்திருக்கோவில் ஒன்றியத்தின் ஏழாவது இலண்டன் சைவ
மகாநாடு யூலை 105 திகதி நடக்க இருப்பது கண்டு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் வரிசையிலே எமது ஆலயம் மிக அண்மையில்
உருவாகிய காரணத்தால், மேற்படி ஒன்றியம் கடந்த ஏழு ஆண்டுகளாக எப்படிப்பட்ட
சேவைகளை பிரித்தானிய சைவமக்களுக்கும். சைவக் கோவில்களுக்கும் செய்திருக்
கிறது என்பதை இன்னும் சரியாக தெரிந்து கொள்ள முடியவில்லை.
புலம்பெயர்ந்து வாழும் இன்றைய காலகட்டத்தில் எம்முன்னால் மிக முக்கியமான
பிரச்சனையாக உள்ளது எமது ஆலயங்களில் நடக்கும் விஷேஷதினங்கள், கோவிலுக்கு
கோவில் மாறுபட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெரும்பான்
மையானவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு முடிவை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம்
எல்லோருக்கும் வரவேண்டும். நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று
வாதிடுவதால் எமது வரும்கால சந்ததியினர் ஆலயத்திலும், ஆன்மீகத்திலும் வைத்திருக்
கும் நம்பிக்கையை இழந்து விடுவார்கள். எமது மதம் ஒரு கேள்விக்குறியாகவும், கேலிக்
கூத்தாகவும் மற்றவர்களால் கணக்கிடப்பட்டு அழிந்து போவதற்கு பாதை சமைத்தவர்கள்
ஆகிவிடுவோம்
ஆகவே எமது ஆலயங்கள் எல்லாம் ஒன்று இனைந்து ஆராய்ந்து ஒரு நல்ல
முடிவை எடுத்து திடமாக செயல்படுவதற்கு மேற்படி ஒன்றியம் உதவவேண்டும், உதவும்
என்றும் அப்படிப்பட்ட முடிவை எடுப்பதற்கு வேண்டிய துணிவை எல்லாம் வல்ல ஸ்ரீ
செல்வவிநாயகப்பெருமான் அருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டும் சைவத்திருக்
கோவில்கள் ஒன்றியத்தின் ஏழாவது இலண்டன் சைவ மகாநாடு இனிதே நடைபெற
எனது வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"
வாழ்க தமிழ்
இப்படிக்கு
Overion.
செல்வா
தலைவர்
ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயம்
17
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
சிமையம்
பிள்ளையார்
தாவா
சகல
செல்வங்களையும்
அன்னி
வழங்கும்
'
'
இலண்டன்
ஸ்ரீ
செல்வ
விநாயகர்
ஆலயம்
LONDON
SRI
SELVA
VINAYAGAR
TEMPLE
299-303
LEY
STREET
ILFORD
ESSEX
IG1
4BN
EL
/
FAX
:
0208
911
8934
WWW.SRISEIVAVINAYAGGAR.ORG.UK
E
-
Mail-
info
@
sriselvavinayagar
org.uk
பிரித்தானிய
சைவத்திருக்கோவில்
ஒன்றியத்தின்
ஏழாவது
இலண்டன்
சைவ
மகாநாடு
யூலை
105
திகதி
நடக்க
இருப்பது
கண்டு
மிகவும்
சந்தோஷமாக
இருக்கிறது
.
பிரித்தானிய
சைவத்திருக்கோவில்கள்
வரிசையிலே
எமது
ஆலயம்
மிக
அண்மையில்
உருவாகிய
காரணத்தால்
மேற்படி
ஒன்றியம்
கடந்த
ஏழு
ஆண்டுகளாக
எப்படிப்பட்ட
சேவைகளை
பிரித்தானிய
சைவமக்களுக்கும்
.
சைவக்
கோவில்களுக்கும்
செய்திருக்
கிறது
என்பதை
இன்னும்
சரியாக
தெரிந்து
கொள்ள
முடியவில்லை
.
புலம்பெயர்ந்து
வாழும்
இன்றைய
காலகட்டத்தில்
எம்முன்னால்
மிக
முக்கியமான
பிரச்சனையாக
உள்ளது
எமது
ஆலயங்களில்
நடக்கும்
விஷேஷதினங்கள்
கோவிலுக்கு
கோவில்
மாறுபட்டுள்ளது
.
இதற்கு
பல
காரணங்கள்
இருந்தாலும்
பெரும்பான்
மையானவர்கள்
ஏற்றுக்
கொள்ளக்கூடிய
ஒரு
முடிவை
ஏற்றுக்கொள்ளக்கூடிய
பக்குவம்
எல்லோருக்கும்
வரவேண்டும்
.
நான்
பிடித்த
முயலுக்கு
மூன்று
கால்
என்று
வாதிடுவதால்
எமது
வரும்கால
சந்ததியினர்
ஆலயத்திலும்
ஆன்மீகத்திலும்
வைத்திருக்
கும்
நம்பிக்கையை
இழந்து
விடுவார்கள்
.
எமது
மதம்
ஒரு
கேள்விக்குறியாகவும்
கேலிக்
கூத்தாகவும்
மற்றவர்களால்
கணக்கிடப்பட்டு
அழிந்து
போவதற்கு
பாதை
சமைத்தவர்கள்
ஆகிவிடுவோம்
ஆகவே
எமது
ஆலயங்கள்
எல்லாம்
ஒன்று
இனைந்து
ஆராய்ந்து
ஒரு
நல்ல
முடிவை
எடுத்து
திடமாக
செயல்படுவதற்கு
மேற்படி
ஒன்றியம்
உதவவேண்டும்
உதவும்
என்றும்
அப்படிப்பட்ட
முடிவை
எடுப்பதற்கு
வேண்டிய
துணிவை
எல்லாம்
வல்ல
ஸ்ரீ
செல்வவிநாயகப்பெருமான்
அருளவேண்டும்
என்று
வேண்டிக்கொண்டும்
சைவத்திருக்
கோவில்கள்
ஒன்றியத்தின்
ஏழாவது
இலண்டன்
சைவ
மகாநாடு
இனிதே
நடைபெற
எனது
வாழ்த்தையும்
தெரிவித்துக்
கொள்கிறேன்
.
மேன்மை
கொள்
சைவநீதி
விளங்குக
உலகம்
எல்லாம்
வாழ்க
தமிழ்
இப்படிக்கு
Overion
.
செல்வா
தலைவர்
ஸ்ரீ
செல்வவிநாயகர்
ஆலயம்
17