இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
கருணை நிறைந்த உள்ளங்களுக்கு...
பிரித்தானிய சைவத் திருக்கோயில் ஒன்றிய ஏழாவது இலண்டன் சைவ மாநாடு இவ்வளவு
சிறப்பாகவும், விழிப்புணர்வு பூர்வமான ஒன்றாகவும் நடைபெற எல்லா வழிகளிலும்
வழிநடத்தியவர்களுக்கும், மற்றும் ஒத்துழைத்த ஒன்றிய ஆலயங்களின் அறங்காவலர்களுக்கும்,
நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும்...
தமது இடைவிடாத தொடர்பணிகளுக்கிடையில் இம்மாநாட்டைச் சிறப்பித்து அருளுரை வழங்க
வருகைதந்துள்ள தருமை ஆதீனம் முனைவர் ஸ்ரீமத் குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகளுக்கும்...
அறிவுரைகளை நிகழ்த்துவதற்காக அழைப்பை ஏற்று வந்திருக்கும் பெருமைமிகு
பேச்சாளர்களுக்கும்...
மாநாட்டின் ஒரு சிறப்பு அம்சமாக இடம்பெற்ற நாவன்மைப் போட்டியில், எதிர்காலத்தில் சைவம்
வளரும் என்ற மன உறுதியுடன் கலந்துகொண்ட இளம் உள்ளங்களுக்கும், அவர்களுக்கு ஊக்கம்
அளித்த
பெற்றோர்களுக்கும், போட்டிகளை முன்னின்று நடத்திய
திரு பத்மமோகன் குடும்பத்தினர்களுக்கும்...
ஆசிரியர்களுக்கும்,
இம்மலர் சிறப்புற அமைய, சைவத்தின் மகிமையையும், தமிழர்களின் பாரம்பரியங்களையும்,
ஆக்கபூர்வமான கட்டுரைகளையும் தந்து சிறப்பித்த கட்டுரையாளர்களுக்கும், ஆசிச்செய்திகளை
வழங்கி எமக்கு ஆதரவு தந்த பெரியார்களுக்கும்...
எமது சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் சுபீட்சத்துக்கும் பக்கபலமாக இருப்பதுடன் சமயப் பணிக்கு
நிறைந்த மனத்துடனும், பரந்த பண்புடனும் அள்ளி வழங்கிய வணிகப் பெருமக்களுக்கும்...
நன்கொடை வழங்கிய பெ உள்ளங்களுக்கும்...
இம்மாநாட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்க இருக்கும் திரு விமல் சொக்கநாதன் அவர்களுக்கும்...
இம்மாநாட்டுக்கு விளம்பரம் செய்த Tamil Times, தீபம், IBC, Sun Rise, புதினம்,
மற்றும் Party Paradise நிறுவனங்களுக்கும்...
பல
சிரமங்களுக்கு மத்தியிலும் இம்மலரை அழகுறப் பதிப்பித்துத் தந்த
"வாசன் அச்சகத்தினருக்கும்', சக ஊழியர்களுக்கும்....
மலர்ச்சிக்காகவும், ஆலோசனைகளுடன் மட்டும்
பணிசெய்வதே எமது கடமை என்னும் பெருமனதுடன் உதவிய
அவர்களுக்கும், திரு பொன் பாலசுந்தரம்,
மாநாட்டின் சிறப்புக்காகவும், மலரின்
நின்றுவிடாது
பேராசிரியர் கோபன் மகாதேவா
திரு ஐ.தி.சம்பந்தன் அவர்களுக்கும்...
அரியபல புகைப்படங்களைத் தந்துதவிய திரு சிதம்பரப்பிள்ளை குடும்பத்தினர்க்கும்...
இம்மாநாட்டினை நடத்தும்படி என்னைக் கேட்டுக்கொண்ட ஸ்ரீ இராஜராஜேஸ்வரி ஆலய
அறங்காவலர் குழுவினர்க்கும்...
ஒன்றியத்துடன் தோளோடு தோள்நின்று ஒத்துழைத்த தங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல
இறைவன் அருள் கிடைக்கப் பிரார்த்தித்து நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒன்றியத்தின் சார்பாக
ந.சச்சிதானந்தன்
செயலாளர்
192
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
கருணை
நிறைந்த
உள்ளங்களுக்கு
...
பிரித்தானிய
சைவத்
திருக்கோயில்
ஒன்றிய
ஏழாவது
இலண்டன்
சைவ
மாநாடு
இவ்வளவு
சிறப்பாகவும்
விழிப்புணர்வு
பூர்வமான
ஒன்றாகவும்
நடைபெற
எல்லா
வழிகளிலும்
வழிநடத்தியவர்களுக்கும்
மற்றும்
ஒத்துழைத்த
ஒன்றிய
ஆலயங்களின்
அறங்காவலர்களுக்கும்
நிர்வாகிகளுக்கும்
உறுப்பினர்களுக்கும்
...
தமது
இடைவிடாத
தொடர்பணிகளுக்கிடையில்
இம்மாநாட்டைச்
சிறப்பித்து
அருளுரை
வழங்க
வருகைதந்துள்ள
தருமை
ஆதீனம்
முனைவர்
ஸ்ரீமத்
குமாரசுவாமித்
தம்பிரான்
சுவாமிகளுக்கும்
...
அறிவுரைகளை
நிகழ்த்துவதற்காக
அழைப்பை
ஏற்று
வந்திருக்கும்
பெருமைமிகு
பேச்சாளர்களுக்கும்
...
மாநாட்டின்
ஒரு
சிறப்பு
அம்சமாக
இடம்பெற்ற
நாவன்மைப்
போட்டியில்
எதிர்காலத்தில்
சைவம்
வளரும்
என்ற
மன
உறுதியுடன்
கலந்துகொண்ட
இளம்
உள்ளங்களுக்கும்
அவர்களுக்கு
ஊக்கம்
அளித்த
பெற்றோர்களுக்கும்
போட்டிகளை
முன்னின்று
நடத்திய
திரு
பத்மமோகன்
குடும்பத்தினர்களுக்கும்
...
ஆசிரியர்களுக்கும்
இம்மலர்
சிறப்புற
அமைய
சைவத்தின்
மகிமையையும்
தமிழர்களின்
பாரம்பரியங்களையும்
ஆக்கபூர்வமான
கட்டுரைகளையும்
தந்து
சிறப்பித்த
கட்டுரையாளர்களுக்கும்
ஆசிச்செய்திகளை
வழங்கி
எமக்கு
ஆதரவு
தந்த
பெரியார்களுக்கும்
...
எமது
சமுதாயத்தின்
வளர்ச்சிக்கும்
சுபீட்சத்துக்கும்
பக்கபலமாக
இருப்பதுடன்
சமயப்
பணிக்கு
நிறைந்த
மனத்துடனும்
பரந்த
பண்புடனும்
அள்ளி
வழங்கிய
வணிகப்
பெருமக்களுக்கும்
...
நன்கொடை
வழங்கிய
பெ
உள்ளங்களுக்கும்
...
இம்மாநாட்டு
நிகழ்ச்சிகளைத்
தொகுத்தளிக்க
இருக்கும்
திரு
விமல்
சொக்கநாதன்
அவர்களுக்கும்
...
இம்மாநாட்டுக்கு
விளம்பரம்
செய்த
Tamil
Times
தீபம்
IBC
Sun
Rise
புதினம்
மற்றும்
Party
Paradise
நிறுவனங்களுக்கும்
...
பல
சிரமங்களுக்கு
மத்தியிலும்
இம்மலரை
அழகுறப்
பதிப்பித்துத்
தந்த
வாசன்
அச்சகத்தினருக்கும்
'
சக
ஊழியர்களுக்கும்
....
மலர்ச்சிக்காகவும்
ஆலோசனைகளுடன்
மட்டும்
பணிசெய்வதே
எமது
கடமை
என்னும்
பெருமனதுடன்
உதவிய
அவர்களுக்கும்
திரு
பொன்
பாலசுந்தரம்
மாநாட்டின்
சிறப்புக்காகவும்
மலரின்
நின்றுவிடாது
பேராசிரியர்
கோபன்
மகாதேவா
திரு
ஐ.தி.சம்பந்தன்
அவர்களுக்கும்
...
அரியபல
புகைப்படங்களைத்
தந்துதவிய
திரு
சிதம்பரப்பிள்ளை
குடும்பத்தினர்க்கும்
...
இம்மாநாட்டினை
நடத்தும்படி
என்னைக்
கேட்டுக்கொண்ட
ஸ்ரீ
இராஜராஜேஸ்வரி
ஆலய
அறங்காவலர்
குழுவினர்க்கும்
...
ஒன்றியத்துடன்
தோளோடு
தோள்நின்று
ஒத்துழைத்த
தங்கள்
அனைவருக்கும்
எல்லாம்
வல்ல
இறைவன்
அருள்
கிடைக்கப்
பிரார்த்தித்து
நன்றி
தெரிவித்துக்
கொள்கின்றேன்
.
ஒன்றியத்தின்
சார்பாக
ந.சச்சிதானந்தன்
செயலாளர்
192