இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 பிரித்தானியாவுக்கேற்பக் கணிக்கப்பட்ட திருக்கணித பஞ்சாங்கம் யாழ். மட்டுவில் சிவஸ்ரீ சிதம்பரநாதக் குருக்கள் அவர்களினால் பிரித்தானிய நாட்டு நேரத்திற்கேற்ப கணிக்கப்பட்ட திருக்கணித பஞ்சாங்கம் ஒன்றியக் கோயில்களிலும், விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். சைவப் பெருமக்கள் இப்பஞ்சாங்கத்தைப் பெற்றுப் பயன்பெறுவீர்களா? விநியோக உரிமையாளர்கள்: சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் (U.K) ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் கோயில்கள் - 1. விம்பிள்டன் பிள்ளையார் கோயில் 2. இலண்டன் சிவன் கோயில் (லுயிஷம்) 3. கனகதுர்க்கை அம்மன் கோயில் (ஈலிங்) 4. ஸ்ரீ முருகன் கோயில் (ஆச்வே) 5. இராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் (ஸ்ரோன்லி) திருக்கணித பஞ்சாங்கம், பிரித்தானியாவில் வதியும் தமிழ் மக்களின் நலன்கருதி, இங்கிலாந்து நேரப்படி, பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. திருக்கணிதம் வானசாஸ்திர சூத்திரங்களைப் பயன்படுத்தித் திருக்கணித மரபுக்கமைய கணனி மூலம் துல்லியமாகக் கணிக்கப்படுகின்றது. விரதங்கள், விழாக்கள் முதலியன சாஸ்திர ரீதியில் ஆராய்ந்து குறிக்கப்படுகின்றது. மேலும், திருக்கணிதப் பஞ்சாங்கம் இந்திய பஞ்சாங்க சீர்திருத்தச் சபையினரால் (Indian Calendar Reform Committe) அங்கீகரிக்கப்பட்டதாகும். திருக்கணித பஞ்சாங்கத்தில் பிரசுரிக்கப்படும் தித்தியாதி கணனங்கள், கிரக மாற்றங்கள் முதலியன இங்கிலாந்தில் வெளிவரும் றபேல்ஸ் எபிமெரிஸ் (Rappels Ephemeris) அமெரிக்கன் நோட்டிக்கல், அல்மனாக் (American Nautical Almanac) லாகிரி, எபிமெரிக்ஸ் (Indian Ephemeris by Lahiri), இந்திய அரசினர் பஞ்சாங்கம் (Indian Government Ephemeris), காஞ்சி காமகோடி சுவாமிகள் மடத்துப் பஞ்சாங்கம், பாரத கணித பஞ்சாங்கம், இலங்கையில் சிங்கள பாஷையில் வெளிவரும் ஏப்பா (Eppa Almanac) பஞ்சாங்கம் முதலிய சகல வெளிநாட்டுப் பஞ்சாங்கங்களுடன் மிகவும் சரியொத்திருக்கின்றன. விரதங்கள் - சமய நிகழ்வுகள் எல்லாவற்றையும் சரியான பஞ்சாங்கப்படியே அனுஷ்டிக்க வேண்டும். எனவே திருக்கணித பஞ்சாங்கத்தை ஆதரிப்பது முக்கியமானதாகும். பிரித்தானியா சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம்- 193
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 பிரித்தானியாவுக்கேற்பக் கணிக்கப்பட்ட திருக்கணித பஞ்சாங்கம் யாழ் . மட்டுவில் சிவஸ்ரீ சிதம்பரநாதக் குருக்கள் அவர்களினால் பிரித்தானிய நாட்டு நேரத்திற்கேற்ப கணிக்கப்பட்ட திருக்கணித பஞ்சாங்கம் ஒன்றியக் கோயில்களிலும் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் . சைவப் பெருமக்கள் இப்பஞ்சாங்கத்தைப் பெற்றுப் பயன்பெறுவீர்களா ? விநியோக உரிமையாளர்கள் : சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் ( U.K ) ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் கோயில்கள் - 1. விம்பிள்டன் பிள்ளையார் கோயில் 2. இலண்டன் சிவன் கோயில் ( லுயிஷம் ) 3. கனகதுர்க்கை அம்மன் கோயில் ( ஈலிங் ) 4. ஸ்ரீ முருகன் கோயில் ( ஆச்வே ) 5. இராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் ( ஸ்ரோன்லி ) திருக்கணித பஞ்சாங்கம் பிரித்தானியாவில் வதியும் தமிழ் மக்களின் நலன்கருதி இங்கிலாந்து நேரப்படி பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது . திருக்கணிதம் வானசாஸ்திர சூத்திரங்களைப் பயன்படுத்தித் திருக்கணித மரபுக்கமைய கணனி மூலம் துல்லியமாகக் கணிக்கப்படுகின்றது . விரதங்கள் விழாக்கள் முதலியன சாஸ்திர ரீதியில் ஆராய்ந்து குறிக்கப்படுகின்றது . மேலும் திருக்கணிதப் பஞ்சாங்கம் இந்திய பஞ்சாங்க சீர்திருத்தச் சபையினரால் ( Indian Calendar Reform Committe ) அங்கீகரிக்கப்பட்டதாகும் . திருக்கணித பஞ்சாங்கத்தில் பிரசுரிக்கப்படும் தித்தியாதி கணனங்கள் கிரக மாற்றங்கள் முதலியன இங்கிலாந்தில் வெளிவரும் றபேல்ஸ் எபிமெரிஸ் ( Rappels Ephemeris ) அமெரிக்கன் நோட்டிக்கல் அல்மனாக் ( American Nautical Almanac ) லாகிரி எபிமெரிக்ஸ் ( Indian Ephemeris by Lahiri ) இந்திய அரசினர் பஞ்சாங்கம் ( Indian Government Ephemeris ) காஞ்சி காமகோடி சுவாமிகள் மடத்துப் பஞ்சாங்கம் பாரத கணித பஞ்சாங்கம் இலங்கையில் சிங்கள பாஷையில் வெளிவரும் ஏப்பா ( Eppa Almanac ) பஞ்சாங்கம் முதலிய சகல வெளிநாட்டுப் பஞ்சாங்கங்களுடன் மிகவும் சரியொத்திருக்கின்றன . விரதங்கள் - சமய நிகழ்வுகள் எல்லாவற்றையும் சரியான பஞ்சாங்கப்படியே அனுஷ்டிக்க வேண்டும் . எனவே திருக்கணித பஞ்சாங்கத்தை ஆதரிப்பது முக்கியமானதாகும் . பிரித்தானியா சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் 193