இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

NOW UNITED SANGAM KINGDOM 27th Year Management Committee President Trustee Kanagasabai Mr 020 8550 3654 Vice President Trustee Mr.S. R Pasupathy 020 89259611 General Secretary &Trustee Mr. S. Anandathiyagar 020 8924 8492 Treasurer &Trustee Mr.G.Gunascgaram 020 85302450 Trustees Dr. V. Balasegaram Mr. W. Nagaratnam Mr. V. R. Ramanathan Mr. C. Sithamparapillai Mr. V. Sellathurai Social Service Secretary Mr. V. C. Vamanananthan Publication Secretary Mr. S.Thamboo Building Project Secretary Mr. G. Parameswaran School Secretary Mrs. P. Uthamakunan Membership Secretary Miss. K Subramaniam Assistant Treasurers Mr. V. R. Loganathan Mr. D. Rabindramohan Committee Members Mr. Siva Asokan Mr. S. Arputhananthan Mrs. V. Kanagenthran Mr. M Natkunthayalan Dr. N. Navaneetharaja Mr R Pathmanathan 7வது சைவ மாநாடு இலண்டன் 2004 Mr. K. Sivagurunathapillai Miss. S. Sivarjasingam மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் சைவ முன்னேற்றச் சங்கம் (UK) சைவசமயக் கருத்துணர்வினூடாகச் சமூகசேவை Saiva Munnetta Sangam (UK) "Community Service through Hindu Concern" 2 Salisbury Road, Manor Park, London E12 6AB. Tel: 020 85144732 Fax: 01268 561805 Registered Charity No: 29208 நோக்கங்களுடன் ஒழுங்கு வெற்றியடைய வேண்டுமென வாழ்த்துக்கின்றோம். Religious Secretary Mr.Saravanan Anandathiyagar நிகழ்வுகள் மேலை நாடுகளில் எமது சமய "சைவத்தின் சிறப்பை உலகறியச் செய்யும் சைவமாநாடு" எமது சமயத்தின் முன்னேற்றத்திற்காக கடந்த ஆறு ஆண்டுகளாகப் பிரித்தானிய சைவத் திருக்கோயில் ஒன்றியத்தினரால் நடத்தப்பெறும் சைவமாநாடு இவ்வாண்டும் சிறப்புடன் இடம்பெறவுள்ளதை சைவத் தமிழ் மக்கள் பலரும் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை. இது போன்ற சைவ மாநாடுகள் மக்களுக்கு எமது சமயத்தின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லும். மேலும் உலகெங்கும் வாழும் சைவப் பெரியார்களை ஒன்று கூட்டி அவர்களின் கருத்துக்களைத் தொரிந்துகொள்ள இம்மாநாடு பெரிதும் துணைநிற்கும். 07-06-2004 சமுதாயத்திற்கு நாம் செய்கின்ற, செய்ய உள்ள சேவைகளை அவ்வப்போது ஒன்று கூடிச் சிந்திப்பதால் பல நல்ல கருத்துகள் வெளிவரவும் அவற்றையிட்டு செயல் திட்டங்களை வகுக்கவும் வழி பிறக்கின்றது. இவ்வகையில் எமது சமயத்தின் இன்றைய எதிர்பார்ப்புகளையும் வேண்டும் என்பன போன்ற நல்ல ஆராய்வதற்கும் இம்மாநாடு அவசியமானது. அவை எவ்வாறு திட்டமிடப்படல் கருத்துக்கள் விரிவான முறையில் செய்யப்பட்டுள்ள இம்மாநாடு இம்மாநாட்டில் இடம்பெறவுள்ள வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. உங்களது பாரிய முயற்சிகளுக்கு எமது பாராட்டுக்கள். இறையருளால் நல்ல எண்ணங்கள் மலர்ந்து அவை பலன் கரும் எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்திக்கின்றோம். கனியாகி இவ்வண்ணம் தலைவர் மற்றும் சங்க ஆட்சிக்குழுவினரின் சார்பில் ச மன்றத்திகர் சதாசிவம் ஆனந்ததியாகர் கௌரவ பொதுச்செயலாளர் 18
NOW UNITED SANGAM KINGDOM 27th Year Management Committee President Trustee Kanagasabai Mr 020 8550 3654 Vice President Trustee Mr.S. R Pasupathy 020 89259611 General Secretary & Trustee Mr. S. Anandathiyagar 020 8924 8492 Treasurer & Trustee Mr.G.Gunascgaram 020 85302450 Trustees Dr. V. Balasegaram Mr. W. Nagaratnam Mr. V. R. Ramanathan Mr. C. Sithamparapillai Mr. V. Sellathurai Social Service Secretary Mr. V. C. Vamanananthan Publication Secretary Mr. S.Thamboo Building Project Secretary Mr. G. Parameswaran School Secretary Mrs. P. Uthamakunan Membership Secretary Miss . K Subramaniam Assistant Treasurers Mr. V. R. Loganathan Mr. D. Rabindramohan Committee Members Mr. Siva Asokan Mr. S. Arputhananthan Mrs. V. Kanagenthran Mr. M Natkunthayalan Dr. N. Navaneetharaja Mr R Pathmanathan 7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 Mr. K. Sivagurunathapillai Miss . S. Sivarjasingam மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் சைவ முன்னேற்றச் சங்கம் ( UK ) சைவசமயக் கருத்துணர்வினூடாகச் சமூகசேவை Saiva Munnetta Sangam ( UK ) Community Service through Hindu Concern 2 Salisbury Road Manor Park London E12 6AB . Tel : 020 85144732 Fax : 01268 561805 Registered Charity No : 29208 நோக்கங்களுடன் ஒழுங்கு வெற்றியடைய வேண்டுமென வாழ்த்துக்கின்றோம் . Religious Secretary Mr.Saravanan Anandathiyagar நிகழ்வுகள் மேலை நாடுகளில் எமது சமய சைவத்தின் சிறப்பை உலகறியச் செய்யும் சைவமாநாடு எமது சமயத்தின் முன்னேற்றத்திற்காக கடந்த ஆறு ஆண்டுகளாகப் பிரித்தானிய சைவத் திருக்கோயில் ஒன்றியத்தினரால் நடத்தப்பெறும் சைவமாநாடு இவ்வாண்டும் சிறப்புடன் இடம்பெறவுள்ளதை சைவத் தமிழ் மக்கள் பலரும் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை . இது போன்ற சைவ மாநாடுகள் மக்களுக்கு எமது சமயத்தின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லும் . மேலும் உலகெங்கும் வாழும் சைவப் பெரியார்களை ஒன்று கூட்டி அவர்களின் கருத்துக்களைத் தொரிந்துகொள்ள இம்மாநாடு பெரிதும் துணைநிற்கும் . 07-06-2004 சமுதாயத்திற்கு நாம் செய்கின்ற செய்ய உள்ள சேவைகளை அவ்வப்போது ஒன்று கூடிச் சிந்திப்பதால் பல நல்ல கருத்துகள் வெளிவரவும் அவற்றையிட்டு செயல் திட்டங்களை வகுக்கவும் வழி பிறக்கின்றது . இவ்வகையில் எமது சமயத்தின் இன்றைய எதிர்பார்ப்புகளையும் வேண்டும் என்பன போன்ற நல்ல ஆராய்வதற்கும் இம்மாநாடு அவசியமானது . அவை எவ்வாறு திட்டமிடப்படல் கருத்துக்கள் விரிவான முறையில் செய்யப்பட்டுள்ள இம்மாநாடு இம்மாநாட்டில் இடம்பெறவுள்ள வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை . உங்களது பாரிய முயற்சிகளுக்கு எமது பாராட்டுக்கள் . இறையருளால் நல்ல எண்ணங்கள் மலர்ந்து அவை பலன் கரும் எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்திக்கின்றோம் . கனியாகி இவ்வண்ணம் தலைவர் மற்றும் சங்க ஆட்சிக்குழுவினரின் சார்பில் மன்றத்திகர் சதாசிவம் ஆனந்ததியாகர் கௌரவ பொதுச்செயலாளர் 18