இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
London
Board of Trustees:
Chairman:
Dr. T. Sriskandarajah
Vice Chairman:
Dr. S. Navaratnam
Secretary:
Mr.S.Yogarajah
Asst.Secretary:
Mr. V. Krishnanandaraj
Treasurer:
Mr. T. Arulthas
Asst.Treasurer:
Mrs. B. Gengatharan
Finance & Building:
Dr. S. Rajasundaram
Culture, Arts, Religion &
Education:
Dr. (Mrs} V. Karunakaran
Community Activities:
Mr. V. Kanesamoorthy
Mr. N. Satchithananthan
Dr. S Somasegaram
Dr. S. Sivathasan
Mr.N.Sivasubramaniam
Bankers:
Barclays Bank plc
Lloyds Bank plc
Auditors:
Mr B.W.Chatten
Brentwood
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
இலண்டன் சிவன் கோயில்
LONDON SIVAN KOVIL TRUST
Charity Registration No: 1051516
4a, Clarendon Rise, Lewisham, London SE13 5ES
Tel: 020 83189844 Fax: 020 8318 2108
செறிவிலேன் சிந்தையுள்ளே
சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன்றில்லேன்
கூறுமா கூறமாட்டேன்
நெறிபடு மதியொன்றில்லேன்
நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன்
ஆவடு துறையுளானே.
அப்பர்
ஆறு மாநாடுகளைத் திறம்பட நடத்திய ஒன்றியத்தாருக்கு
பிரித்தானிய சைவ மக்கள் நன்றி கூறுகின்றார்கள். ஏழாவது சைவ
மாநாடு நடைபெறத் திருவருள் கூடியுள்ளது சைவப் பெருமக்கள்
செய்த புண்ணியமே. வருடந்தோறும் வெளிநாடுகளிலிருந்து
பலதிறப்பட்ட அறிஞர்களையும் ஆன்மிகவாதிகளையும் வரவழைத்து
பிரித்தானியா வாழ் சைவ மக்களுக்கு சைவ சமயத்தின் மகத்துவத்தை
விளக்கியிருக்கின்றார்கள். ஆண்டு மலர்களில் அரிய பெரிய
கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த மாநாடுகளினால்
பயனடைந்தவர்கள் ஏராளம்.
வேண்டியவர்களும்
ஏராளம் ஏராளம். பிரித்தானியாவில் செயல்படும் ஊடகங்கள் இந்த
மாநாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் மேலும் மேலும்
பயனடையச் செய்ய வேண்டும். சிறந்த கட்டுரைகளைத் தங்கள்
பத்திரிகைகளில் திரும்பவும் பிரசுரித்துப் பொதுமக்களைச்
சென்றடையச் செய்ய வேண்டும். செய்வார்கள் என்பது எமது
நம்பிக்கை.
பயனடைய
ஆலயங்களில் கூட்டுப்பிரார்த்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்த
பக்தி வலையைப் பின்ன வேண்டும். "சொற்பதங்கடந்த சொல்லோன்
காண்க! பக்தி வலையிற் படுவோன் காண்க!" மணிவாசக சுவாமிகள்
இறைதத்துவத்தைச் சொல்லி இறைவனை அடையும் உபாயத்தையும்
சொல்லிய வரிகள் இவை.
எல்லோரும் வாழ்க! இன்பமே சூழ்க!
21
செல்லப்பா யோகராசா
செயலாளர்
London
Board
of
Trustees
:
Chairman
:
Dr.
T.
Sriskandarajah
Vice
Chairman
:
Dr.
S.
Navaratnam
Secretary
:
Mr.S.Yogarajah
Asst.Secretary
:
Mr.
V.
Krishnanandaraj
Treasurer
:
Mr.
T.
Arulthas
Asst.Treasurer
:
Mrs.
B.
Gengatharan
Finance
&
Building
:
Dr.
S.
Rajasundaram
Culture
Arts
Religion
&
Education
:
Dr.
(
Mrs
}
V.
Karunakaran
Community
Activities
:
Mr.
V.
Kanesamoorthy
Mr.
N.
Satchithananthan
Dr.
S
Somasegaram
Dr.
S.
Sivathasan
Mr.N.Sivasubramaniam
Bankers
:
Barclays
Bank
plc
Lloyds
Bank
plc
Auditors
:
Mr
B.W.Chatten
Brentwood
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
இலண்டன்
சிவன்
கோயில்
LONDON
SIVAN
KOVIL
TRUST
Charity
Registration
No
:
1051516
4a
Clarendon
Rise
Lewisham
London
SE13
5ES
Tel
:
020
83189844
Fax
:
020
8318
2108
செறிவிலேன்
சிந்தையுள்ளே
சிவனடி
தெரிய
மாட்டேன்
குறியிலேன்
குணமொன்றில்லேன்
கூறுமா
கூறமாட்டேன்
நெறிபடு
மதியொன்றில்லேன்
நினையுமா
நினைய
மாட்டேன்
அறிவிலேன்
அயர்த்துப்
போனேன்
ஆவடு
துறையுளானே
.
அப்பர்
ஆறு
மாநாடுகளைத்
திறம்பட
நடத்திய
ஒன்றியத்தாருக்கு
பிரித்தானிய
சைவ
மக்கள்
நன்றி
கூறுகின்றார்கள்
.
ஏழாவது
சைவ
மாநாடு
நடைபெறத்
திருவருள்
கூடியுள்ளது
சைவப்
பெருமக்கள்
செய்த
புண்ணியமே
.
வருடந்தோறும்
வெளிநாடுகளிலிருந்து
பலதிறப்பட்ட
அறிஞர்களையும்
ஆன்மிகவாதிகளையும்
வரவழைத்து
பிரித்தானியா
வாழ்
சைவ
மக்களுக்கு
சைவ
சமயத்தின்
மகத்துவத்தை
விளக்கியிருக்கின்றார்கள்
.
ஆண்டு
மலர்களில்
அரிய
பெரிய
கட்டுரைகளை
வெளியிட்டிருக்கிறார்கள்
.
இந்த
மாநாடுகளினால்
பயனடைந்தவர்கள்
ஏராளம்
.
வேண்டியவர்களும்
ஏராளம்
ஏராளம்
.
பிரித்தானியாவில்
செயல்படும்
ஊடகங்கள்
இந்த
மாநாட்டுக்கு
முக்கியத்துவம்
கொடுத்து
மக்கள்
மேலும்
மேலும்
பயனடையச்
செய்ய
வேண்டும்
.
சிறந்த
கட்டுரைகளைத்
தங்கள்
பத்திரிகைகளில்
திரும்பவும்
பிரசுரித்துப்
பொதுமக்களைச்
சென்றடையச்
செய்ய
வேண்டும்
.
செய்வார்கள்
என்பது
எமது
நம்பிக்கை
.
பயனடைய
ஆலயங்களில்
கூட்டுப்பிரார்த்தனைக்கு
முக்கியத்துவம்
கொடுத்த
பக்தி
வலையைப்
பின்ன
வேண்டும்
.
சொற்பதங்கடந்த
சொல்லோன்
காண்க
!
பக்தி
வலையிற்
படுவோன்
காண்க
!
மணிவாசக
சுவாமிகள்
இறைதத்துவத்தைச்
சொல்லி
இறைவனை
அடையும்
உபாயத்தையும்
சொல்லிய
வரிகள்
இவை
.
எல்லோரும்
வாழ்க
!
இன்பமே
சூழ்க
!
21
செல்லப்பா
யோகராசா
செயலாளர்