இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
ஆலயங்கள் மூலம் சமூகப்பணி செய்வோம்!
சொ.கருணலிங்கம்
தலைவர், நிர்வாகசபை, அருள்மிகு கனகதுர்க்கை அம்மன் கோயில், ஈலிங்.
களை உடையது.
சைவ சமயம் என்பது தனி ஒருவரின் மையற்ற எண்ணத்து
வழிப்பாட்டுடன் மாத்திரம் தொடர்புடை டன் ஒன்றிணைந்து
யதல்ல. ஒரு சங்கிலித்தொடர் போல செயற்பட வேண்டும்.
குடும்பம், உறவு, நண்பர், முதியோர், கட்டப்பட்ட ஆலயங்
இளைஞர் என்று பல்வேறு நிலைகளில் கள் எல்லாம் அடுத்த
இருப்பவர்களையும் இணைத்துச் செயற் தலைமுறையினரின் கைகளிலேயே தங்கி
படும் ஒரு நீதியான வழிபாட்டு மரபு யுள்ளது. அவர்கள் பொறுப்பற்று இருந்
ஒரு காலத்தில் ஆலயங்களும், ஆலயம்
சார்ந்த மடங்களும் கல்வி நிலையங்களா
கவும், சமூக அமைப்புக்களைத் தாங்கும்
தலைமை நிலையங்களாகவும் விளங்கி
வந்தன. இன்றும் தமிழ்நாட்டில் சில ஆல
யங்களும், ஆதீனங்களும் இவ்வாறான
பணிகளை மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
தால் இன்னுமொரு பத்து வருடங்களுக்
குள் ஆலயங்கள் மூடப்படும் ஆபத்து
உருவாகும். பின்பு கலாசார விழுமியங்
கள், மூலவளங்கள் அழிக்கப்படும் நிலை
ஞர்கள்
தோன்றும். எனவே முதியவர்கள், இளை
வேண்டும். இளைஞர்களும் முதியவர்
ஒன்றிணைந்து செயற்பட
களை மதித்துச் செயற்பட வேண்டும்.
இன்னுமொரு பொதுவிடயம் இங்கு
குறிப்பிட விரும்புகிறேன். ஆலயங்கள் சம்
பந்தமான ஒரு சிறுவிடயத்தையும் பெரிது
படுத்தி பத்திரிகையில் போடுவது, தனிப்
பட்ட பிரசுரங்களை வெளியிடுவது தவிர்
க்கப்படல் வேண்டும். அவ்வாறான பிழை
களை அவ்ஆலயங்கள் மட்டுமே தீர்த்து
விடுவது சாலப்பொருத்தமானது. அல்
லது கூட்டாக ஆலயங்கள் இணைந்து
திருத்துவது சிறந்தது.
சைவத் தமிழ் மக்களின் தருமப் பணி
களுக்கு மூல நிலையங்களாக ஆலயங்கள்
முன்மாதிரியாக இருக்க வேண்டும். இத
னாலேயே ஆலயத் தொண்டர்கள் அறங்
காவலர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு மக்களும் தங்களுக்கு ஏற்ப
உணவு, உடை, உறைவிடச் செலவு, மருத்
துவ, கல்வி, ஆடம்பரச் செலவு இவற்று
டன் ஒப்பிடும் போது தருமச் செலவு
என்பது சொற்பமாக இருக்கும் என்பதை
உணர்வார்கள். ஆனால் ஒவ்வொருவரா
லும் கிடைக்கப்பெறும் சிறு தொகை
பெருந்தொகையாக ஒவ்வொரு அற்நிலை
யங்களுக்கும் வந்து சேருகின்றன. அப்
பணங்களின் ஒருபகுதி ஆதரவு அற்றவர்
கள், ஊனமுற்றவர்கள், கல்வி கற்க வசதி
யற்றவர்கள் முதலியவர்களுக்கு உதவக்
கூடிய வகையில் பலனளிக்க வேண்டும்.
இன்று உலக நாடுகள் முழுவதும் பல
ஆலயங்கள் இருந்தாலும் ஒருசில ஆலயங்
களே சமூகப்பணிகளை மேற்கொண்டு
வருகின்றன. குறிப்பாக இலண்டனில்
ஊர்கள் தோறும் ஆலயங்கள் பெருகுகின்
றன. அந்த வேகத்தில் சமூகப் பணியும்
பெருகவேண்டும் என்பதே பல சமூக சிந்த
னையாளர்களது விருப்பமா கும்.
ஆலய வழிபாட்டுடன் அடுத்த தலை
முறையினர் தம்மை முறையாக ஈடுபடுத்
துவதுடன் பொதுப் பணிகளில் பொறா
23
ஏனெனில் ஏனைய சமயங்களில் பல
குறைபாடுகள், பிழைகள் இருப்பினும்
அவை வெளிவராமலே தீர்க்கப்படுகின்
றன. ஆனால் எமது சைவத் தமிழ்ப் பண்
பாட்டில் மாத்திரம் பிரச்சினை தீர்க்கப்
பட முதலே பத்திரிகையில் வெளிவந்து
விடும்.
இந்தநிலை முற்றாக மாறவேண்டும்.
ஏனெனில் இது எமது சமய மக்கள் மாத்
திரமின்றி ஏனைய சமூக மக்களும் எமது
சமய நம்பிக்கையை இழப்பதாகவும்
அழிப்பதாகவும் முடியும். ஒரு மாம்பழம்
பழுதென்றால் மாமரத்தையே தறித்து
விடக் கூடாது.
இவ்விடயத்தைப் பத்திரிகைகள், அச்
சுக் கூடங்கள் கவனமெடுக்க வேண்டும்.
இவ் ஏழாவது சைவ மாநாடு இவ்வா
றான பல சிந்தனைகளைச் செயற்படுத்த
உதவும் என நம்புகிறோம்.
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
ஆலயங்கள்
மூலம்
சமூகப்பணி
செய்வோம்
!
சொ.கருணலிங்கம்
தலைவர்
நிர்வாகசபை
அருள்மிகு
கனகதுர்க்கை
அம்மன்
கோயில்
ஈலிங்
.
களை
உடையது
.
சைவ
சமயம்
என்பது
தனி
ஒருவரின்
மையற்ற
எண்ணத்து
வழிப்பாட்டுடன்
மாத்திரம்
தொடர்புடை
டன்
ஒன்றிணைந்து
யதல்ல
.
ஒரு
சங்கிலித்தொடர்
போல
செயற்பட
வேண்டும்
.
குடும்பம்
உறவு
நண்பர்
முதியோர்
கட்டப்பட்ட
ஆலயங்
இளைஞர்
என்று
பல்வேறு
நிலைகளில்
கள்
எல்லாம்
அடுத்த
இருப்பவர்களையும்
இணைத்துச்
செயற்
தலைமுறையினரின்
கைகளிலேயே
தங்கி
படும்
ஒரு
நீதியான
வழிபாட்டு
மரபு
யுள்ளது
.
அவர்கள்
பொறுப்பற்று
இருந்
ஒரு
காலத்தில்
ஆலயங்களும்
ஆலயம்
சார்ந்த
மடங்களும்
கல்வி
நிலையங்களா
கவும்
சமூக
அமைப்புக்களைத்
தாங்கும்
தலைமை
நிலையங்களாகவும்
விளங்கி
வந்தன
.
இன்றும்
தமிழ்நாட்டில்
சில
ஆல
யங்களும்
ஆதீனங்களும்
இவ்வாறான
பணிகளை
மேற்கொண்டு
வருகின்றமை
குறிப்பிடத்தக்கது
.
தால்
இன்னுமொரு
பத்து
வருடங்களுக்
குள்
ஆலயங்கள்
மூடப்படும்
ஆபத்து
உருவாகும்
.
பின்பு
கலாசார
விழுமியங்
கள்
மூலவளங்கள்
அழிக்கப்படும்
நிலை
ஞர்கள்
தோன்றும்
.
எனவே
முதியவர்கள்
இளை
வேண்டும்
.
இளைஞர்களும்
முதியவர்
ஒன்றிணைந்து
செயற்பட
களை
மதித்துச்
செயற்பட
வேண்டும்
.
இன்னுமொரு
பொதுவிடயம்
இங்கு
குறிப்பிட
விரும்புகிறேன்
.
ஆலயங்கள்
சம்
பந்தமான
ஒரு
சிறுவிடயத்தையும்
பெரிது
படுத்தி
பத்திரிகையில்
போடுவது
தனிப்
பட்ட
பிரசுரங்களை
வெளியிடுவது
தவிர்
க்கப்படல்
வேண்டும்
.
அவ்வாறான
பிழை
களை
அவ்ஆலயங்கள்
மட்டுமே
தீர்த்து
விடுவது
சாலப்பொருத்தமானது
.
அல்
லது
கூட்டாக
ஆலயங்கள்
இணைந்து
திருத்துவது
சிறந்தது
.
சைவத்
தமிழ்
மக்களின்
தருமப்
பணி
களுக்கு
மூல
நிலையங்களாக
ஆலயங்கள்
முன்மாதிரியாக
இருக்க
வேண்டும்
.
இத
னாலேயே
ஆலயத்
தொண்டர்கள்
அறங்
காவலர்கள்
என
அழைக்கப்படுகின்றனர்
.
ஒவ்வொரு
மக்களும்
தங்களுக்கு
ஏற்ப
உணவு
உடை
உறைவிடச்
செலவு
மருத்
துவ
கல்வி
ஆடம்பரச்
செலவு
இவற்று
டன்
ஒப்பிடும்
போது
தருமச்
செலவு
என்பது
சொற்பமாக
இருக்கும்
என்பதை
உணர்வார்கள்
.
ஆனால்
ஒவ்வொருவரா
லும்
கிடைக்கப்பெறும்
சிறு
தொகை
பெருந்தொகையாக
ஒவ்வொரு
அற்நிலை
யங்களுக்கும்
வந்து
சேருகின்றன
.
அப்
பணங்களின்
ஒருபகுதி
ஆதரவு
அற்றவர்
கள்
ஊனமுற்றவர்கள்
கல்வி
கற்க
வசதி
யற்றவர்கள்
முதலியவர்களுக்கு
உதவக்
கூடிய
வகையில்
பலனளிக்க
வேண்டும்
.
இன்று
உலக
நாடுகள்
முழுவதும்
பல
ஆலயங்கள்
இருந்தாலும்
ஒருசில
ஆலயங்
களே
சமூகப்பணிகளை
மேற்கொண்டு
வருகின்றன
.
குறிப்பாக
இலண்டனில்
ஊர்கள்
தோறும்
ஆலயங்கள்
பெருகுகின்
றன
.
அந்த
வேகத்தில்
சமூகப்
பணியும்
பெருகவேண்டும்
என்பதே
பல
சமூக
சிந்த
னையாளர்களது
விருப்பமா
கும்
.
ஆலய
வழிபாட்டுடன்
அடுத்த
தலை
முறையினர்
தம்மை
முறையாக
ஈடுபடுத்
துவதுடன்
பொதுப்
பணிகளில்
பொறா
23
ஏனெனில்
ஏனைய
சமயங்களில்
பல
குறைபாடுகள்
பிழைகள்
இருப்பினும்
அவை
வெளிவராமலே
தீர்க்கப்படுகின்
றன
.
ஆனால்
எமது
சைவத்
தமிழ்ப்
பண்
பாட்டில்
மாத்திரம்
பிரச்சினை
தீர்க்கப்
பட
முதலே
பத்திரிகையில்
வெளிவந்து
விடும்
.
இந்தநிலை
முற்றாக
மாறவேண்டும்
.
ஏனெனில்
இது
எமது
சமய
மக்கள்
மாத்
திரமின்றி
ஏனைய
சமூக
மக்களும்
எமது
சமய
நம்பிக்கையை
இழப்பதாகவும்
அழிப்பதாகவும்
முடியும்
.
ஒரு
மாம்பழம்
பழுதென்றால்
மாமரத்தையே
தறித்து
விடக்
கூடாது
.
இவ்விடயத்தைப்
பத்திரிகைகள்
அச்
சுக்
கூடங்கள்
கவனமெடுக்க
வேண்டும்
.
இவ்
ஏழாவது
சைவ
மாநாடு
இவ்வா
றான
பல
சிந்தனைகளைச்
செயற்படுத்த
உதவும்
என
நம்புகிறோம்
.