இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
குரு பாதம்
சமயாசாரியார் காட்டிய வழி
முனைவர் ஸ்ரீமத் குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்
கட்டளை விசாரணை, தருமபுரம் ஆதீனம், ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் சுவாமி தேவஸ்தானம், திருவையாறு.
"நால்வர் பொற்றாள் எம் உயிர்த்து
ணையே" என்பார் சைவ எல்லப்ப நாவ
லர். அவ்வகையில் சம்பந்தர், அப்பர், சுந்
தரர், மணிவாசகர் இவர்களின் திருவடி
யைப் பற்றி, இவர்களின் வாழ்க்கையில்
நடந்த அற்புதங்களை எண்ணி, இவர்கள்
பாடியருளிய திருப்பதிகங்களைப் படித்து,
இவர்கள் போற்றி மதித்த முன்னோர்
மொழிபொருளை நாமும் பொன்னே
போல் போற்றி நடப்பதே நாம் ஈடேற்றம்
செய்வதற்கான வழியாகும்.
"நால்வர் போன வழியில் போங்க"
என்று கிராமங்களில் சொல்வார்கள்.
அந்த நால்வர் நமது சமயாசாரியார்கள்
நால்வர். அவர்கள் ஆன்மாக்களின்
ஈடேற்றம் கருதி தாம் இன்பங்களை துன்
பங்களைச் சுமந்து இவை இரண்டும் இறை
வனின் திருவருளால் கிடைத்தது என்ற
எண்ணத்தால் வாழ்ந்து நின்றவர்கள்.
D
சமயாசாரியார் நால்வரும் இப்பிறப்
பினைப் போற்றியிருக்கிறார்கள். "வாய்த்
தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடு
மின்" என்று அப்பரும், "தாம் என்றும்
மனம் தளரா தகுதியராய் உலகுக்கு ஆம்'
என்று சம்பந்தரும் ஓங்கி பறைந்து நின்ற
உத்தமர்களாக வாழ்ந்து நின்று வழிகாட்
டியிருக்கிறார்கள். காரணம் நாம் ஏன்
தான் பிறந்தோமோ என்று அலுத்துச்
சலித்து நிற்கின்ற சமுதாயத்தில் எதுவாயி
னும் பிறந்த பிறப்பினை மாற்றிக்கொள்ள
முடியாது. இப்பிறப்பினை நல்ல வகை
யாக மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்
என்பதைக் காட்டினர்.
"மனம் பற்றி வாழ்மின் மாதுக்கம் நீங்
கல் உறுமின்" என்று சம்பந்தப்பெருமா
AOBY
ஞாளசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரமூர்த்தி மாணிக்கவாசகர்
25
ECHILD
னும் "ஒன்றியிருந்து நினைமின்கள் உன்
தமர்க்கு ஊனமில்லை" என அப்பர்
பெருமானும் "தேடுவன் தேடுவன் செம்
மலர்ப் பாதங்கணாடொறும்" என்று சுந்
தரரும் நமக்கு எக்காரியங்களிலும் மனம்
சலிப்பில்லாது அக்காரியங்களைச் செம்
மையாகச் செய்து வெற்றி பெறுவதே
வாழ்க்கையின் இலட்சியக் குறிக்கோள்
என்று வழிக்காட்டினர்.
வேதனைகளையும், சோதனைகளை
யும் வென்று சாதனையாகக் காட்டுவதே
நமது வாழ்க்கையாக வழிகாட்டினார்கள்.
"உடையார் ஒருவர் தமர்க்கு நாம் அஞ்சு
வது யாதொன்றுமில்லை" என்று அப்பர்
பெருமானும், "ஈனர்களுக் கெளியேன
லேன் திருஆலவாய் அரன்முன் நிற்கவே
என ஞானசம்பந்தரும் திருவருள் ஒன்று
மட்டுமே வாழ்க்கையின் நின்று வழி
காட்ட உதவிடும் இறைவனைப் போற்றி
அவனை மட்டுமே நம்பி வாழ்ந்திடுங்கள்.
மற்றவர்களுக்கு அஞ்சுவது பேதைமை
என்று காட்டினர்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
என்று வழிகாட்டினர். எப்படி என்றால்
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
குரு
பாதம்
சமயாசாரியார்
காட்டிய
வழி
முனைவர்
ஸ்ரீமத்
குமாரசுவாமித்
தம்பிரான்
சுவாமிகள்
கட்டளை
விசாரணை
தருமபுரம்
ஆதீனம்
ஸ்ரீ
பஞ்சநதீஸ்வரர்
சுவாமி
தேவஸ்தானம்
திருவையாறு
.
நால்வர்
பொற்றாள்
எம்
உயிர்த்து
ணையே
என்பார்
சைவ
எல்லப்ப
நாவ
லர்
.
அவ்வகையில்
சம்பந்தர்
அப்பர்
சுந்
தரர்
மணிவாசகர்
இவர்களின்
திருவடி
யைப்
பற்றி
இவர்களின்
வாழ்க்கையில்
நடந்த
அற்புதங்களை
எண்ணி
இவர்கள்
பாடியருளிய
திருப்பதிகங்களைப்
படித்து
இவர்கள்
போற்றி
மதித்த
முன்னோர்
மொழிபொருளை
நாமும்
பொன்னே
போல்
போற்றி
நடப்பதே
நாம்
ஈடேற்றம்
செய்வதற்கான
வழியாகும்
.
நால்வர்
போன
வழியில்
போங்க
என்று
கிராமங்களில்
சொல்வார்கள்
.
அந்த
நால்வர்
நமது
சமயாசாரியார்கள்
நால்வர்
.
அவர்கள்
ஆன்மாக்களின்
ஈடேற்றம்
கருதி
தாம்
இன்பங்களை
துன்
பங்களைச்
சுமந்து
இவை
இரண்டும்
இறை
வனின்
திருவருளால்
கிடைத்தது
என்ற
எண்ணத்தால்
வாழ்ந்து
நின்றவர்கள்
.
D
சமயாசாரியார்
நால்வரும்
இப்பிறப்
பினைப்
போற்றியிருக்கிறார்கள்
.
வாய்த்
தது
நந்தமக்கு
ஈதோர்
பிறவி
மதித்திடு
மின்
என்று
அப்பரும்
தாம்
என்றும்
மனம்
தளரா
தகுதியராய்
உலகுக்கு
ஆம்
'
என்று
சம்பந்தரும்
ஓங்கி
பறைந்து
நின்ற
உத்தமர்களாக
வாழ்ந்து
நின்று
வழிகாட்
டியிருக்கிறார்கள்
.
காரணம்
நாம்
ஏன்
தான்
பிறந்தோமோ
என்று
அலுத்துச்
சலித்து
நிற்கின்ற
சமுதாயத்தில்
எதுவாயி
னும்
பிறந்த
பிறப்பினை
மாற்றிக்கொள்ள
முடியாது
.
இப்பிறப்பினை
நல்ல
வகை
யாக
மாற்றியமைத்துக்
கொள்ளுங்கள்
என்பதைக்
காட்டினர்
.
மனம்
பற்றி
வாழ்மின்
மாதுக்கம்
நீங்
கல்
உறுமின்
என்று
சம்பந்தப்பெருமா
AOBY
ஞாளசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரமூர்த்தி
மாணிக்கவாசகர்
25
ECHILD
னும்
ஒன்றியிருந்து
நினைமின்கள்
உன்
தமர்க்கு
ஊனமில்லை
என
அப்பர்
பெருமானும்
தேடுவன்
தேடுவன்
செம்
மலர்ப்
பாதங்கணாடொறும்
என்று
சுந்
தரரும்
நமக்கு
எக்காரியங்களிலும்
மனம்
சலிப்பில்லாது
அக்காரியங்களைச்
செம்
மையாகச்
செய்து
வெற்றி
பெறுவதே
வாழ்க்கையின்
இலட்சியக்
குறிக்கோள்
என்று
வழிக்காட்டினர்
.
வேதனைகளையும்
சோதனைகளை
யும்
வென்று
சாதனையாகக்
காட்டுவதே
நமது
வாழ்க்கையாக
வழிகாட்டினார்கள்
.
உடையார்
ஒருவர்
தமர்க்கு
நாம்
அஞ்சு
வது
யாதொன்றுமில்லை
என்று
அப்பர்
பெருமானும்
ஈனர்களுக்
கெளியேன
லேன்
திருஆலவாய்
அரன்முன்
நிற்கவே
என
ஞானசம்பந்தரும்
திருவருள்
ஒன்று
மட்டுமே
வாழ்க்கையின்
நின்று
வழி
காட்ட
உதவிடும்
இறைவனைப்
போற்றி
அவனை
மட்டுமே
நம்பி
வாழ்ந்திடுங்கள்
.
மற்றவர்களுக்கு
அஞ்சுவது
பேதைமை
என்று
காட்டினர்
.
மண்ணில்
நல்ல
வண்ணம்
வாழலாம்
என்று
வழிகாட்டினர்
.
எப்படி
என்றால்