இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
பெண்ணின் நல்லாளுடன் பெருந்தகை படி நடந்து தமது வாழ்க்கையை வெற்றி
யாகிய இறைவன் இருந்து காட்டிய பெறச் செய்தவர்கள் பலராக இருக்கின்
வழியே வாழ்ந்தால் என வழிகாட்டினர்.
றனர்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கு. இல்
வாழ்க்கையில் கணவன் மனைவியி
டையே பல நேரங்களில் ஊடலும் கூட
லும் நிகழும். இவை உப்பு அமைந்தற்றால்
என்று வள்ளுவன் காட்டிய வழிபோல்
நடக்கவேண்டும். இல்லாவிடில் வாழ்
க்கை கசப்பாகிவிடும். இதனை மணிவா
சகர் "ஊடுவதும் உன்னோடு உவப்பதும்
உன்னை" என்று ஒருவருக்கு ஒருவர் விட்
டுக் கொடுத்து வாழ வாழ்க்கை இனிக்கும்
என்று வழிகாட்டினார் சுந்தரர். வாழ்க்
கையில் கணவன் மனைவியிடையே சந்
தேகம் வரக்கூடாது, அப்படி வருமாயின்
வாழ்க்கை பாழாகி விடும் என்பதை
விளக்கி மிக அற்புதமாக,
"மாற்றுக் களிறடைந்தாயென்று மதவேழங்கையெடுத்து
மூற்றித் தழலுமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகஞ்சுழியத்
தூற்றத் தறிக்கில்லே னென்று சொல்லி யலறியத்
தேற்றிச் சென்றுபிடி சூழறுஞ் சீபர்ப்பத மலையே."
என்ற பாடலில் வாழ்க்கை எப்படி
அமைந்தால் சிறப்பாக அமையும் என்று
வாழ்க்கைக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.
வேதசிவாகம் புராண இதிகாசங்கள்
வேதசிவாகம் புராண இதிகாசங்க
ளைப் போற்றி மதிக்கவேண்டும். இவை
களையே நமது திருமுறைகள் தாங்கி நிற்
கின்றன என வழிகாட்டியிருக்கிறார்கள்.
அவ்வகையில் நமது வாழ்க்கைக்கு வழி
காட்டும் நூல்களாக வேதம், சிவாகமம்,
புராணம், இதிகாசம், திருமுறைகள்,
சாத்திரம் எனக் கொள்ளுதல் சிறப்பு
டையதாகும்.
நால்வரின் வாழ்க்கையில் பட்ட அனு
பவ வரலாற்றினைக் கண்டு, கேட்டு
அதன் வழியில் நின்று பேறுபெற்றவர்கள்
பலராகின்றனர்.
நால்வர் பாடல்களைப் படித்து, அதன்
26
நால்வர்களின் நாமத்தைச் செப்பித் தம்
வாழ்க்கையில் ஏற்பட்ட கரடுமுரடான
பாதையைச் செப்பனிட்டுத் தப்பித்தவர்
கள் பலராகின்றனர்.
தனி மனிதன் ஒழுக்கமே ஒரு சமுதா
யத்தின், ஒரு ஊரின், ஒரு மாநிலத்தின்,
ஒரு நாட்டின் ஒழுக்கமாக இருக்கும்.
எனவே தனிமனித ஒழுக்கத்தைப் பேணிக்
காத்திட நின்று வழிகாட்டியவர்கள் இந்
நால்வர்.
நாட்டில் நோய், துன்பம், வறட்சி,
வெள்ளம் என இயற்கையால் வரும்
துன்பங்கள் மக்களை வாட்டக்கூடாது
என்று இறைவனின் திருமுன் நின்று பாடி
"உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண்
செய்யாத தவமே தவம்" என வாழ்ந்து
வழிகாட்டியிருக்கிறார்கள். குளிர்ச்சுரம்
வந்தபோது "அவ்வினைக்கிவ்வினை "பதி
கம் பாடியதும், வறட்சி வந்தபோது "வாசி
தீரவே காசு நல்குவீர்" பதிகம் பாடியதும்,
வெள்ளம் வந்தபோது "அந்தனாளஉன்
அடைக்கலம்" என்ற பதிகம் பாடியதும்
மக்களுக்காகவே.
இம்மை வாழ்க்கைக்கு உணவு, உடை,
இருப்பிடம், பதவி உயர்வு, குடும்பம்
இவைகளும், அம்மை வாழ்க்கைக்கு முத்
திப் பேறும் இறைவன் வழிபாட்டால் கிட்
டும் எனக் கூறிப்போற்றினர்.
"இம்மையே தரும் சோறும் கூறையும்
ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுற வில்லையே."
என்று சுந்தரரும், "கொன்றை தொங்க
லான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொரு
ளளவே" எனச் சம்பந்தரும், "கானப்பேர்
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
பெண்ணின்
நல்லாளுடன்
பெருந்தகை
படி
நடந்து
தமது
வாழ்க்கையை
வெற்றி
யாகிய
இறைவன்
இருந்து
காட்டிய
பெறச்
செய்தவர்கள்
பலராக
இருக்கின்
வழியே
வாழ்ந்தால்
என
வழிகாட்டினர்
.
றனர்
.
வாழ்க்கை
என்பது
வாழ்வதற்கு
.
இல்
வாழ்க்கையில்
கணவன்
மனைவியி
டையே
பல
நேரங்களில்
ஊடலும்
கூட
லும்
நிகழும்
.
இவை
உப்பு
அமைந்தற்றால்
என்று
வள்ளுவன்
காட்டிய
வழிபோல்
நடக்கவேண்டும்
.
இல்லாவிடில்
வாழ்
க்கை
கசப்பாகிவிடும்
.
இதனை
மணிவா
சகர்
ஊடுவதும்
உன்னோடு
உவப்பதும்
உன்னை
என்று
ஒருவருக்கு
ஒருவர்
விட்
டுக்
கொடுத்து
வாழ
வாழ்க்கை
இனிக்கும்
என்று
வழிகாட்டினார்
சுந்தரர்
.
வாழ்க்
கையில்
கணவன்
மனைவியிடையே
சந்
தேகம்
வரக்கூடாது
அப்படி
வருமாயின்
வாழ்க்கை
பாழாகி
விடும்
என்பதை
விளக்கி
மிக
அற்புதமாக
மாற்றுக்
களிறடைந்தாயென்று
மதவேழங்கையெடுத்து
மூற்றித்
தழலுமிழ்ந்தும்
மதம்
பொழிந்தும்
முகஞ்சுழியத்
தூற்றத்
தறிக்கில்லே
னென்று
சொல்லி
யலறியத்
தேற்றிச்
சென்றுபிடி
சூழறுஞ்
சீபர்ப்பத
மலையே
.
என்ற
பாடலில்
வாழ்க்கை
எப்படி
அமைந்தால்
சிறப்பாக
அமையும்
என்று
வாழ்க்கைக்கு
வழிகாட்டியிருக்கிறார்கள்
.
வேதசிவாகம்
புராண
இதிகாசங்கள்
வேதசிவாகம்
புராண
இதிகாசங்க
ளைப்
போற்றி
மதிக்கவேண்டும்
.
இவை
களையே
நமது
திருமுறைகள்
தாங்கி
நிற்
கின்றன
என
வழிகாட்டியிருக்கிறார்கள்
.
அவ்வகையில்
நமது
வாழ்க்கைக்கு
வழி
காட்டும்
நூல்களாக
வேதம்
சிவாகமம்
புராணம்
இதிகாசம்
திருமுறைகள்
சாத்திரம்
எனக்
கொள்ளுதல்
சிறப்பு
டையதாகும்
.
நால்வரின்
வாழ்க்கையில்
பட்ட
அனு
பவ
வரலாற்றினைக்
கண்டு
கேட்டு
அதன்
வழியில்
நின்று
பேறுபெற்றவர்கள்
பலராகின்றனர்
.
நால்வர்
பாடல்களைப்
படித்து
அதன்
26
நால்வர்களின்
நாமத்தைச்
செப்பித்
தம்
வாழ்க்கையில்
ஏற்பட்ட
கரடுமுரடான
பாதையைச்
செப்பனிட்டுத்
தப்பித்தவர்
கள்
பலராகின்றனர்
.
தனி
மனிதன்
ஒழுக்கமே
ஒரு
சமுதா
யத்தின்
ஒரு
ஊரின்
ஒரு
மாநிலத்தின்
ஒரு
நாட்டின்
ஒழுக்கமாக
இருக்கும்
.
எனவே
தனிமனித
ஒழுக்கத்தைப்
பேணிக்
காத்திட
நின்று
வழிகாட்டியவர்கள்
இந்
நால்வர்
.
நாட்டில்
நோய்
துன்பம்
வறட்சி
வெள்ளம்
என
இயற்கையால்
வரும்
துன்பங்கள்
மக்களை
வாட்டக்கூடாது
என்று
இறைவனின்
திருமுன்
நின்று
பாடி
உற்ற
நோய்
நோன்றல்
உயிர்க்கு
உறுகண்
செய்யாத
தவமே
தவம்
என
வாழ்ந்து
வழிகாட்டியிருக்கிறார்கள்
.
குளிர்ச்சுரம்
வந்தபோது
அவ்வினைக்கிவ்வினை
பதி
கம்
பாடியதும்
வறட்சி
வந்தபோது
வாசி
தீரவே
காசு
நல்குவீர்
பதிகம்
பாடியதும்
வெள்ளம்
வந்தபோது
அந்தனாளஉன்
அடைக்கலம்
என்ற
பதிகம்
பாடியதும்
மக்களுக்காகவே
.
இம்மை
வாழ்க்கைக்கு
உணவு
உடை
இருப்பிடம்
பதவி
உயர்வு
குடும்பம்
இவைகளும்
அம்மை
வாழ்க்கைக்கு
முத்
திப்
பேறும்
இறைவன்
வழிபாட்டால்
கிட்
டும்
எனக்
கூறிப்போற்றினர்
.
இம்மையே
தரும்
சோறும்
கூறையும்
ஏத்தலாம்
இடர்
கெடலுமாம்
அம்மையே
சிவலோகம்
ஆள்வதற்கு
யாதும்
ஐயுற
வில்லையே
.
என்று
சுந்தரரும்
கொன்றை
தொங்க
லான்
அடியார்க்குச்
சுவர்க்கங்கள்
பொரு
ளளவே
எனச்
சம்பந்தரும்
கானப்பேர்