இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 விரித்துக் காட்டி கை வலித்தது, அகலத் தையும் நீளத்தையும் அறிய முடியாது தவித்து நின்றது. சிலர் வாழ்க்கை இப்படி என்று அப்பர் அடிகள் அருமையாக உவமை நலம் வாய்க்க வாழ்க்கையைக் குறுகியதாக வாழுகின்ற பொல்லா மனித ருக்கு வழிகாட்டுகின்றார். தலையினால் வணங்குவார், நாளும் குமோ உன் கடல் எனச் சிறிது சிறிதாக நாளும் உயர்வதுவோர் நன்மையைப் பெறுவரே" என்று சம்பந்தரும் காட்டு வார். அடுப்பில் தீ மூட்டி ஒரு சட்டியில் நீர் ஊற்றி அதில் ஆமையைப் போட்டுக் கொதிக்க வைத்தால் அவ்வாமை இளஞ் சூட்டில் மகிழ்ந்து நிற்க, அதே நீர் பின்னர் கொதிநீராக மாறும்போது அந்நீரிலே மூழ்கி இறந்துவிடுகின்றது. எது ஒன்றும் மகிழ்வைத் தருகின்றது. இன்பத்தைத் தரு கின்றது என்று நாளும் நாளும் அதிலே வீழ்ந்து கொண்டாடி பின்னாள் ஏற்படும் விளைவினை அறியாது நிற்கும் அற்பர் களைக் கண்டு உளம் கொதித்து எழுந்த அற்புதமான அப்பர் பாடல் இது. "வளைத்து நின்றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத் தளைத்து வைத்துத் துலையை யேற்றித் தழலெரிமடுத்த நீரில் திளைத்து நின்றாடுகின்ற வாமைபோற் றெளிவிலாதேன் இளைத்து நின்றாடுகின்றேனென் செய்வான் தோன்றினேனே." இது நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியா கத் திகழவில்லையா? கிணற்றிலே ஆமை ஒன்று கிடக்கின் றது. அது வெளி உலகினை ஒருபோதும் அறியாதது. பிறந்தது முதல் வாழ்க்கை யைக் கிணற்றிலே கழிப்பது. ஒருமுறை வெள்ளம் பெருக்கெடுத்தது. அது ஊழி வெள்ளம் போல் ஊரெல்லாம் வெள்ளம். அந்த வெள்ளத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடலிலிருந்து ஒரு ஆமை கிணற் றில் வந்து சேர்ந்தது. வந்த ஆமையை கிணற்று ஆமை நலம் விசாரித்து, எங்கி ருந்து வருகின்றாய், உலகத்திலே தம் இருப் பிடமே பெரியது என்று எண்ணிய கிணற்று ஆமை தனது இரண்டு கைகளை யும் விரித்து இவ்வளவு பெரிதாய் இருக் "கூவலாமை குரைகடல் ஆமையைக் கூவலோடொக்குமோ கடலென்றல்போல் பாவகாரிகள் பார்ப்பரிதென்பரால் தேவதேவன் சிவன் பெருந்தன்மையே." உண்மைநிலை உணர்ந்து நடக்கவும் சாலையில் கானல் நீர் பரந்து விரிந்து தெரிகின்றது. அவ்வழியே பலர் குடம் கொண்டு செல்கின்றனர். பாலைவனத் தில் அமைந்த சாலை நீருக்கு வழியில்லை ஆனால் பலரும் குடம் கொண்டு எங்கு செல்கின்றீர் எனக் கேட்க, நாங்கள் நீர் சுமக்கச் செல்கின்றோம் எனப் பதில் உரைக்கின்றனர். இதோ பெருக்கெடுத்து ஓடுகின்றது என பலரும் காட்டி போய்க் கொண்டு இருக்கின்றார்கள். போனவர் கள் கானல் நீர் என அறியாது ஓய்ந்து மீண்டனர். இப்படித்தான் வாழ்க்கையில் குடம் கொண்டு அலைவது அலைந்துகொண்டு செல்வதைக் காட்டு கின்றார் ஞானசம்பந்தர். போல 27 "மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின் குடங்கொண்டு நீர்க்குச் செல்வார் போதுமின்" எனவே வாழ்க்கையில் உண்மை உணர் ந்து அவ்வழி நடந்தால் அனைத்தும் பெற லாம் என வழிகாட்டியவர். பொய்மை நீங்கி மெய்மை வழி நடக்க வழிகாட்டி யவர்கள் நால்வர். சிறு குழந்தையை இறைபணிக்கு ஆற்
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 விரித்துக் காட்டி கை வலித்தது அகலத் தையும் நீளத்தையும் அறிய முடியாது தவித்து நின்றது . சிலர் வாழ்க்கை இப்படி என்று அப்பர் அடிகள் அருமையாக உவமை நலம் வாய்க்க வாழ்க்கையைக் குறுகியதாக வாழுகின்ற பொல்லா மனித ருக்கு வழிகாட்டுகின்றார் . தலையினால் வணங்குவார் நாளும் குமோ உன் கடல் எனச் சிறிது சிறிதாக நாளும் உயர்வதுவோர் நன்மையைப் பெறுவரே என்று சம்பந்தரும் காட்டு வார் . அடுப்பில் தீ மூட்டி ஒரு சட்டியில் நீர் ஊற்றி அதில் ஆமையைப் போட்டுக் கொதிக்க வைத்தால் அவ்வாமை இளஞ் சூட்டில் மகிழ்ந்து நிற்க அதே நீர் பின்னர் கொதிநீராக மாறும்போது அந்நீரிலே மூழ்கி இறந்துவிடுகின்றது . எது ஒன்றும் மகிழ்வைத் தருகின்றது . இன்பத்தைத் தரு கின்றது என்று நாளும் நாளும் அதிலே வீழ்ந்து கொண்டாடி பின்னாள் ஏற்படும் விளைவினை அறியாது நிற்கும் அற்பர் களைக் கண்டு உளம் கொதித்து எழுந்த அற்புதமான அப்பர் பாடல் இது . வளைத்து நின்றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத் தளைத்து வைத்துத் துலையை யேற்றித் தழலெரிமடுத்த நீரில் திளைத்து நின்றாடுகின்ற வாமைபோற் றெளிவிலாதேன் இளைத்து நின்றாடுகின்றேனென் செய்வான் தோன்றினேனே . இது நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியா கத் திகழவில்லையா ? கிணற்றிலே ஆமை ஒன்று கிடக்கின் றது . அது வெளி உலகினை ஒருபோதும் அறியாதது . பிறந்தது முதல் வாழ்க்கை யைக் கிணற்றிலே கழிப்பது . ஒருமுறை வெள்ளம் பெருக்கெடுத்தது . அது ஊழி வெள்ளம் போல் ஊரெல்லாம் வெள்ளம் . அந்த வெள்ளத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடலிலிருந்து ஒரு ஆமை கிணற் றில் வந்து சேர்ந்தது . வந்த ஆமையை கிணற்று ஆமை நலம் விசாரித்து எங்கி ருந்து வருகின்றாய் உலகத்திலே தம் இருப் பிடமே பெரியது என்று எண்ணிய கிணற்று ஆமை தனது இரண்டு கைகளை யும் விரித்து இவ்வளவு பெரிதாய் இருக் கூவலாமை குரைகடல் ஆமையைக் கூவலோடொக்குமோ கடலென்றல்போல் பாவகாரிகள் பார்ப்பரிதென்பரால் தேவதேவன் சிவன் பெருந்தன்மையே . உண்மைநிலை உணர்ந்து நடக்கவும் சாலையில் கானல் நீர் பரந்து விரிந்து தெரிகின்றது . அவ்வழியே பலர் குடம் கொண்டு செல்கின்றனர் . பாலைவனத் தில் அமைந்த சாலை நீருக்கு வழியில்லை ஆனால் பலரும் குடம் கொண்டு எங்கு செல்கின்றீர் எனக் கேட்க நாங்கள் நீர் சுமக்கச் செல்கின்றோம் எனப் பதில் உரைக்கின்றனர் . இதோ பெருக்கெடுத்து ஓடுகின்றது என பலரும் காட்டி போய்க் கொண்டு இருக்கின்றார்கள் . போனவர் கள் கானல் நீர் என அறியாது ஓய்ந்து மீண்டனர் . இப்படித்தான் வாழ்க்கையில் குடம் கொண்டு அலைவது அலைந்துகொண்டு செல்வதைக் காட்டு கின்றார் ஞானசம்பந்தர் . போல 27 மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின் குடங்கொண்டு நீர்க்குச் செல்வார் போதுமின் எனவே வாழ்க்கையில் உண்மை உணர் ந்து அவ்வழி நடந்தால் அனைத்தும் பெற லாம் என வழிகாட்டியவர் . பொய்மை நீங்கி மெய்மை வழி நடக்க வழிகாட்டி யவர்கள் நால்வர் . சிறு குழந்தையை இறைபணிக்கு ஆற்