இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 றுப்படுத்தினால் அதற்கென்ன தெரியும் டில் ஆடவன் ஆடவனையும், பெண் சின்ன வயசுல எனப் பெரியவர்கள் கூறு பெண்ணையும் பார்த்தனர். இப்பொழுது வர். அப்படிக்கூறித் தட்டிக்கழிக்கக் கூடா எல்லாப் பெண்ணையும் எல்லா ஆடவ தெனக் காட்டவே ஞானசம்பந்தர் மூன்று வயதில் இறைஅருளினால் பணி செய் தார். னும் பார்த்து நிற்கின்ற கயமை கலந்து விட்டதே என்று வருந்திப் பாடுகின்றார். மணிவாசகர் திருக்கோவையாரில், வயதானவர்களை சமயப்பணிக்கு ஆற் றுப்படுத்த அழைப்பு விடுத்தால் எங்கே எல்லாம் கழன்று விட்டது, வயசாச்சு, நரை திரை மூப்பு வந்து நலிவடையச் செய்துவிட்டது என்று கூறிக் காலத்தைக் கழிக்கக்கூடாது எனக்காட்டவே அப்பர் பெருமான் எண்பது வயதிலேயும் முதுமை தாக்கிய காலத்திலேயும் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று அயராது உழைத்துக்காட்டிய உத்தமர். குடும்பத்தார்களைச் சமயப்பணிக்கு சம்பந்தம் செய்தால், எங்க நம்மால முடி யப் போவுது பெண்டாட்டி பிள்ளை பிடுங்கல் தாங்கல என நொந்து கொள் வோருக்கு சுந்தரர். இருபெரும் மனைவி யரைக் கொண்டவரே சமயப் பணியைச் செம்மையாக நிகழ்த்திக் காட்டியுள்ளார். அதிகாரிகள், அலுவலர்களை சமய நிகழ்ச்சிகளில் கலந்து அரும்பணி ஆற்ற ஆற்றுப்படுத்தினால் நம்மால் முடியுமா? நமக்கு இருக்கிற பணியே முடியல, நிர்வா கம் தலைக்கு மேல இருக்கு எனக் கூறு வோர் மத்தியில் ஒரு முதலமைச்சராக இருந்தவர், தம் வாழ்க்கையைச் சமயத் துறைக்கு வித்திட்ட மணிவாசகர் ஒரு பெண் உடன் போக்கில் சென்றுவிடு கின்றாள். அவளைத்தேடி தாய் செல்கி றாள். அங்கே எதிரே ஒரு ஆடவனும் பெண்ணும் வருகிறார்கள். அவர்களை நோக்கி இங்கே உங்களைப் போல என் பெண்ணும் ஆடவனும் சென்றார்களா? என்று பேதமையால் பெதுமுகின்றாள். அதுபோது அவ்வாடவன் கூறுகின்றான். ஆளியன்னானை கண்டேன். தூண்டா விளக்கணையாய் அன்னை என்ன கூறு கின்றாள் என்றான். அவள் நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன் என்றாள். நாட் 28 "மீண்டா ரெனஉவந்தேன் கண்டு நும்மையிம் மேதகவே பூண்டாரிருவர் முன் போயினரே புலியூரெனை நின் றாண்டான் அருவரை ஆளியன்னானைக் கண்டேனயலே தூண்டாவிளக்கணையா யென்னையோ அன்னை சொல்லியதே’. எனவே தனிமனித ஒழுக்கத்தினையும், அதன் தொடர்பால் நீளும் சமுதாய ஒழுக்கத்தையும், பேணிக்காப்பது நமது கடமை என நால்வர் காட்டிய வழி செம் மாப்புடைய வழி. அதுவே வாழ்வியலைப் புகட்டும் வல்ல வழியாகும். இம்மையில் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். அம்மையில் சிவலோகம் எய்த லாம் என வாழ வழிகாட்டியவர்கள் நால் வர். வாழ்ந்து காட்டியவர் இந்நால்வர். இம்மை வாழ்விற்குத் தேவை உணவு, உடை, உறையுள், வீரம், அடுத்தவர்களுக் குக் கொடுத்து வாழ்தல், அடுத்தவருக்கு உதவி செய்தல், அடுத்தவர் துன்பத்திற்கு துவளுதல், தன் துன்பத்தினைப் பொறுத் துக்கொள்ளும் துணிவு, எடுத்த காரியங் களை வெற்றிபெறும்வரை ஓய்வறியா உழைப்பு. தனிமனித ஒழுக்கம், திருநெறிய தமிழ்ப்பற்று பிறமொழியைப் போற்றும் மொழி பொதுமை, சமயத்தில் உறுதிப் பாடு. தன் வாழ்வியலுக்காகக் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமை வைகளையெல்லாம் தம் அருள்நூல் பாடல்களால் ஒன்று முதல் எட்டாம் திருமுறை வரை அருளிய நால்வர் தொகுத்தும், விரித்தும் வாழ்ந்தும், வாழ வும் வழிகாட்டிகளாக விளங்கியிருக்கி றார்கள். நாமும் அவ்வழி நின்று வாழ் வோம்.
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 றுப்படுத்தினால் அதற்கென்ன தெரியும் டில் ஆடவன் ஆடவனையும் பெண் சின்ன வயசுல எனப் பெரியவர்கள் கூறு பெண்ணையும் பார்த்தனர் . இப்பொழுது வர் . அப்படிக்கூறித் தட்டிக்கழிக்கக் கூடா எல்லாப் பெண்ணையும் எல்லா ஆடவ தெனக் காட்டவே ஞானசம்பந்தர் மூன்று வயதில் இறைஅருளினால் பணி செய் தார் . னும் பார்த்து நிற்கின்ற கயமை கலந்து விட்டதே என்று வருந்திப் பாடுகின்றார் . மணிவாசகர் திருக்கோவையாரில் வயதானவர்களை சமயப்பணிக்கு ஆற் றுப்படுத்த அழைப்பு விடுத்தால் எங்கே எல்லாம் கழன்று விட்டது வயசாச்சு நரை திரை மூப்பு வந்து நலிவடையச் செய்துவிட்டது என்று கூறிக் காலத்தைக் கழிக்கக்கூடாது எனக்காட்டவே அப்பர் பெருமான் எண்பது வயதிலேயும் முதுமை தாக்கிய காலத்திலேயும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று அயராது உழைத்துக்காட்டிய உத்தமர் . குடும்பத்தார்களைச் சமயப்பணிக்கு சம்பந்தம் செய்தால் எங்க நம்மால முடி யப் போவுது பெண்டாட்டி பிள்ளை பிடுங்கல் தாங்கல என நொந்து கொள் வோருக்கு சுந்தரர் . இருபெரும் மனைவி யரைக் கொண்டவரே சமயப் பணியைச் செம்மையாக நிகழ்த்திக் காட்டியுள்ளார் . அதிகாரிகள் அலுவலர்களை சமய நிகழ்ச்சிகளில் கலந்து அரும்பணி ஆற்ற ஆற்றுப்படுத்தினால் நம்மால் முடியுமா ? நமக்கு இருக்கிற பணியே முடியல நிர்வா கம் தலைக்கு மேல இருக்கு எனக் கூறு வோர் மத்தியில் ஒரு முதலமைச்சராக இருந்தவர் தம் வாழ்க்கையைச் சமயத் துறைக்கு வித்திட்ட மணிவாசகர் ஒரு பெண் உடன் போக்கில் சென்றுவிடு கின்றாள் . அவளைத்தேடி தாய் செல்கி றாள் . அங்கே எதிரே ஒரு ஆடவனும் பெண்ணும் வருகிறார்கள் . அவர்களை நோக்கி இங்கே உங்களைப் போல என் பெண்ணும் ஆடவனும் சென்றார்களா ? என்று பேதமையால் பெதுமுகின்றாள் . அதுபோது அவ்வாடவன் கூறுகின்றான் . ஆளியன்னானை கண்டேன் . தூண்டா விளக்கணையாய் அன்னை என்ன கூறு கின்றாள் என்றான் . அவள் நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன் என்றாள் . நாட் 28 மீண்டா ரெனஉவந்தேன் கண்டு நும்மையிம் மேதகவே பூண்டாரிருவர் முன் போயினரே புலியூரெனை நின் றாண்டான் அருவரை ஆளியன்னானைக் கண்டேனயலே தூண்டாவிளக்கணையா யென்னையோ அன்னை சொல்லியதே . எனவே தனிமனித ஒழுக்கத்தினையும் அதன் தொடர்பால் நீளும் சமுதாய ஒழுக்கத்தையும் பேணிக்காப்பது நமது கடமை என நால்வர் காட்டிய வழி செம் மாப்புடைய வழி . அதுவே வாழ்வியலைப் புகட்டும் வல்ல வழியாகும் . இம்மையில் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் . அம்மையில் சிவலோகம் எய்த லாம் என வாழ வழிகாட்டியவர்கள் நால் வர் . வாழ்ந்து காட்டியவர் இந்நால்வர் . இம்மை வாழ்விற்குத் தேவை உணவு உடை உறையுள் வீரம் அடுத்தவர்களுக் குக் கொடுத்து வாழ்தல் அடுத்தவருக்கு உதவி செய்தல் அடுத்தவர் துன்பத்திற்கு துவளுதல் தன் துன்பத்தினைப் பொறுத் துக்கொள்ளும் துணிவு எடுத்த காரியங் களை வெற்றிபெறும்வரை ஓய்வறியா உழைப்பு . தனிமனித ஒழுக்கம் திருநெறிய தமிழ்ப்பற்று பிறமொழியைப் போற்றும் மொழி பொதுமை சமயத்தில் உறுதிப் பாடு . தன் வாழ்வியலுக்காகக் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமை வைகளையெல்லாம் தம் அருள்நூல் பாடல்களால் ஒன்று முதல் எட்டாம் திருமுறை வரை அருளிய நால்வர் தொகுத்தும் விரித்தும் வாழ்ந்தும் வாழ வும் வழிகாட்டிகளாக விளங்கியிருக்கி றார்கள் . நாமும் அவ்வழி நின்று வாழ் வோம் .