இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 'அவனருளாலே" கயிலை ஸ்ரீ இராம நாகநாதசிவம் குருக்கள் அருள்மிகு இலண்டன் முருகன் கோயில் மனித வாழ்க்கையிலே தெய்வ நம் தொடங்குகின்றது. நாவால் தித்திக்கின்ற பிக்கை இன்றியமையாதது. தேவ, மனித, மிருக, குணங்களையெல்லாம் கலந்து தன்னுள்ளே நிரப்பிக்கொண்டு ராஜஸ, தாமஸ, சாத்விகங்களால் ஆளப்பட்டுத் திரிகின்றான் மனிதன். அதோடு இறைவ படைக்கப்பட்ட அனைத்தையும் இனிப்பு பின்னாளில் உடலை உருக்கு லைக்க ஏதுவாகிறது. சிறுவயதில் கசப் பென்றொதுக்கிய பாகற்காயை வயதான காலத்தில் தேடியலைந்து உண்கிறோம். னால் தன்னுடையதாக நினைந்து ஆணவ கர்ம மாயா பாசங்களால் கட்டுண்டு அனைத் தையும் அடைவதற்குப் போராடிப் போராடிக் களைக்கின்றான். இப்பிறவியி னுடைய உண்மை விளக்கம் பெறாமல் கண்டதே காட்சி கொண்டதே கோல மாக வாழ்ந்து படைத்தவனை மறந்து கானல் நீரையே கண்டு மகிழ்ந்து இறை வனடி சேர்கையில் வெறும் கூடாக சென் றடைகின்றான். அரிதான மானிடப் பிறவியை அடை ந்த நாம் இந்த பிறவியினுடைய பெரும் பயனை அடைய வேண்டுமாயின் சமய ஈடுபாட்டோடும் தியாக உள்ளத்தோடும் ஈகை நிறைந்த செயல்களோடு சமுதாய உணர்வுச் சிந்தனையோடும் வாழப் பழக வேண்டும். இவையனைத்தும் எளிதாக நமக்குக் கைகூடத் தெய்வ நம்பிக்கையும் அந்த இறைவனின் பேரருளுமே நமக்கு வழிகாட்டும். அருள்பெற ஆலயம் செல்ல வேண்டும்! எதையெல்லாம் நம்முடையது என்று எண்ணி மகிழ்ந்தோமோ அதையெல் லாம் பிறர் சொந்தம் கொண்டாடிப் பறிக் கும் பொழுது வாயடைத்து நிற்கிறோம். யாரையெல்லாம் நமது சொந்தம் நமது பந்தம் என்று கொண்டாடி னோமோ அவர்களெல்லாம் கேவலம் சிறு சிறு சொத்துக்களுக்காக நம்மை உதாசீனப் படுத்தும்போது "சே என்ன இந்த வாழ் க்கை என சலிப்படைகிறோம். உடம்பில் வியாதிகள் முற்றி நலிவடைந்து தடுமாறி பிறர் உதவியை நாடும்போது அவர்கள் காட்டுகின்ற அலட்சியப் போக்கைக் கண்டு உடல்கூனி மனம் குறுகி மருகுகின் றோம். இத்தகைய இழிநிலை ஏன் வருகி றது? நல்ல காரியங்களைச் செய்யாமல், நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள் ளாமல், தெய்வநம்பிக்கை இல்லாமல் வாழ்ந்ததினால்தான் - மனிதனின் ாதா ரண வேண்டாத குணமான தயக்கமே பல நல்ல விஷயங்களை அவன் அணுகா வண்ணம் தடுத்துவிடுகிறது. துணிந்தவ னுக்குத் துக்கமில்லை என்பார்கள். அது போல் இறைநம்பிக்கை கொண்டவனுக் குப் பாழ் நரகமில்லை. மனிதர்களில் எவருமே துன்பங்களை யும் கஷ்டங்களையும் விரும்புவதில்லை. எல்லோருமே சுகத்தையும் சந்தோஷகர மான வாழ்க்கையையுமே விரும்புகிறார் கள். ஆனால் உண்மையான சுகம் எது, துக்கம் எது எனப் புரிந்துகொள்ளத் தவறி விடுகிறார்கள். இளவயதில் இதுதான் இன்பமென்றெண்ணியதெல்லாம் முது ஒருவனுடைய மனதில் இறை எண் ணம் உண்டாகும்போது கூடவே நல்ல மைக் காலத்தில் துன்பமாகத் தெரியத் சிந்தனைகளும் உடன்வருகின்றன. அத் 32
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 ' அவனருளாலே கயிலை ஸ்ரீ இராம நாகநாதசிவம் குருக்கள் அருள்மிகு இலண்டன் முருகன் கோயில் மனித வாழ்க்கையிலே தெய்வ நம் தொடங்குகின்றது . நாவால் தித்திக்கின்ற பிக்கை இன்றியமையாதது . தேவ மனித மிருக குணங்களையெல்லாம் கலந்து தன்னுள்ளே நிரப்பிக்கொண்டு ராஜஸ தாமஸ சாத்விகங்களால் ஆளப்பட்டுத் திரிகின்றான் மனிதன் . அதோடு இறைவ படைக்கப்பட்ட அனைத்தையும் இனிப்பு பின்னாளில் உடலை உருக்கு லைக்க ஏதுவாகிறது . சிறுவயதில் கசப் பென்றொதுக்கிய பாகற்காயை வயதான காலத்தில் தேடியலைந்து உண்கிறோம் . னால் தன்னுடையதாக நினைந்து ஆணவ கர்ம மாயா பாசங்களால் கட்டுண்டு அனைத் தையும் அடைவதற்குப் போராடிப் போராடிக் களைக்கின்றான் . இப்பிறவியி னுடைய உண்மை விளக்கம் பெறாமல் கண்டதே காட்சி கொண்டதே கோல மாக வாழ்ந்து படைத்தவனை மறந்து கானல் நீரையே கண்டு மகிழ்ந்து இறை வனடி சேர்கையில் வெறும் கூடாக சென் றடைகின்றான் . அரிதான மானிடப் பிறவியை அடை ந்த நாம் இந்த பிறவியினுடைய பெரும் பயனை அடைய வேண்டுமாயின் சமய ஈடுபாட்டோடும் தியாக உள்ளத்தோடும் ஈகை நிறைந்த செயல்களோடு சமுதாய உணர்வுச் சிந்தனையோடும் வாழப் பழக வேண்டும் . இவையனைத்தும் எளிதாக நமக்குக் கைகூடத் தெய்வ நம்பிக்கையும் அந்த இறைவனின் பேரருளுமே நமக்கு வழிகாட்டும் . அருள்பெற ஆலயம் செல்ல வேண்டும் ! எதையெல்லாம் நம்முடையது என்று எண்ணி மகிழ்ந்தோமோ அதையெல் லாம் பிறர் சொந்தம் கொண்டாடிப் பறிக் கும் பொழுது வாயடைத்து நிற்கிறோம் . யாரையெல்லாம் நமது சொந்தம் நமது பந்தம் என்று கொண்டாடி னோமோ அவர்களெல்லாம் கேவலம் சிறு சிறு சொத்துக்களுக்காக நம்மை உதாசீனப் படுத்தும்போது சே என்ன இந்த வாழ் க்கை என சலிப்படைகிறோம் . உடம்பில் வியாதிகள் முற்றி நலிவடைந்து தடுமாறி பிறர் உதவியை நாடும்போது அவர்கள் காட்டுகின்ற அலட்சியப் போக்கைக் கண்டு உடல்கூனி மனம் குறுகி மருகுகின் றோம் . இத்தகைய இழிநிலை ஏன் வருகி றது ? நல்ல காரியங்களைச் செய்யாமல் நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள் ளாமல் தெய்வநம்பிக்கை இல்லாமல் வாழ்ந்ததினால்தான் - மனிதனின் ாதா ரண வேண்டாத குணமான தயக்கமே பல நல்ல விஷயங்களை அவன் அணுகா வண்ணம் தடுத்துவிடுகிறது . துணிந்தவ னுக்குத் துக்கமில்லை என்பார்கள் . அது போல் இறைநம்பிக்கை கொண்டவனுக் குப் பாழ் நரகமில்லை . மனிதர்களில் எவருமே துன்பங்களை யும் கஷ்டங்களையும் விரும்புவதில்லை . எல்லோருமே சுகத்தையும் சந்தோஷகர மான வாழ்க்கையையுமே விரும்புகிறார் கள் . ஆனால் உண்மையான சுகம் எது துக்கம் எது எனப் புரிந்துகொள்ளத் தவறி விடுகிறார்கள் . இளவயதில் இதுதான் இன்பமென்றெண்ணியதெல்லாம் முது ஒருவனுடைய மனதில் இறை எண் ணம் உண்டாகும்போது கூடவே நல்ல மைக் காலத்தில் துன்பமாகத் தெரியத் சிந்தனைகளும் உடன்வருகின்றன . அத் 32