இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
தோடு தொண்டு மனப்பான்மையும்,தூய நமது சமயத்தில் சொல்லாத விஷயங்
பழக்க வழக்கங்களும் சேர்ந்து கொள்கின் கள் ஏதுமில்லை. வாழ்க்கையிலே இறை
றன. நல்லோர் இணைப்பும் தெய்வீக வனை இணைத்து உலகின்பத்தோடு பேரி
சூழ்நிலையும் நமக்கு நல்லதையே செய்ய ன்பத்தைப் போதிப்பதே நமது சமயம்.
உதவிபுரிகின்றன. மாயை களைந்து, மலம் போகி,யோகி,அறிஞர்,மூடர்,வல்லவர்,
நீங்கி, பற்றற்று, பிறவிப் பிணியறுத்து, வலுவில்லாதவர், ஏழை, பணக்காரன்
அழுக்கில்லா அகத்தோடு, நாம் ஜொலிக் அனைவரும் இணைவது இறைவனிடத்
கும்போது இறைவன் தானாக வந்து தில்தான். நாம் தெளிவடைவதற்காக
நம்மை ஆட்கொள்ளுகின்றான். இந்த இறைவனால் அருளப்பட்ட மாயா பாசங்
நிலைக்கு உயர நாம் சந்திக்கின்ற சோத களோடு நாம் இருந்துகொண்டு, நாம்
னைகள் ஏராளம். இடர்கள் அநேகம். எல் செய்வதே சரியானதாக, நாம் சொல்வதே
லாவற்றையும் வென்று முன்னேற வேண் சத்தியமாக, நாம் காண்பதே உண்மை
டுமாயின் அவனருள் வேண்டும். அவன யாக எண்ணி மயங்குகிறோம். இதிலி
ருள் பெற ஆலயம் செல்ல வேண்டும். ருந்து நாம் விலகி இணையில்லா இறை
வனடி சேர்ந்து பேரின்பமடைவதே நமது
ஞானம், கிரியை, யோகம், சரியை இந்த
வழிகளை முறையாகப் பற்றினால் இறை
வனை நெருங்க ஏதுவாகும். வாழ்க்கை
யைப் பகுத்தறிந்து உண்மைநிலை கண்ட
றிந்து ஞானத்தினாலும், முறையான வழி
பாட்டு முறைகண்டு ஓதிஉணர்ந்து பாடிப்
பரவி கிரியையினாலும் உடம்பைப் பதப்
படுத்தி உள்ளத்தை நெறிப்படுத்தி சிந்தை
தெளிந்து யோகத்தினாலும், தியாகமே
வாழ்க்கையாய் எதிலும் இறைவனைக்
கண்டு நலிந்தோர்க்கு உதவி செய்து
தொண்டிலே திருப்திகண்டு சரியையி
னாலும் இறைவனை அடையலாம்.
நமது முன்னோர்கள் எல்லோரும்
ஆன்மீக விஷயங்களை அணுவணுவாக
ஆராய்ந்து ஆத்மாவினுடைய பேரின்பத்
திற்கான வழிமுறைகளை வெகு நேர்த்தி
யாக வகுத்து வைத்திருக்கின்றார்கள். பல
மூலிகைகளின் சக்தியை ஒரு மாத்திரை
யில் அடக்கி வைத்திருப்பதைப் போல
இறைவனை அடையும் வழிகளையெல்
லாம் ஒன்றாக்கி வழிபாடாக நமக்குத்
தந்திருக்கின்றார்கள். அதை திரிகரண
சுத்தியோடு அனுசரித்தாலே முத்திக்கு
வழிகாட்டும்.
பேரின்பம் அடைவதே குறிக்கோள்!
33
உண்மையான குறிக்கோள்.
அதற்கு நாம் செல்லவேண்டிய தூரம்
மிக அதிகம். ஆனாலும் நமது அருளா
ளர்கள் வகுத்துத்தந்த வழியிலே நடந்து
விரைவாக முன்னேறி, பாழ்நரகக் குழி
யைத் தவிர்த்து சரண கமலாலயமா
கிற இறைவன் பொற்பாத கமலங்களை
அடைந்து என்றென்றும் இளைப்பாறி
பேரின்பமனுபவிக்க வேண்டும் என்ற
எண்ணமே எப்போதும் நமது நெஞ்சில்
நிலைத்திருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட பேரின்பப் பெரு யாத்
திரையைத் தொடங்க முதலில் உடலை
யும் உள்ளத்தையும் பக்குவப்படுத்துங்கள்.
காமம், குரோதம், லோபம், மதம், மாத்
ஸர்யம், மோஹம் இவற்றை விட்டு ஒழி
யுங்கள். தானம், தர்மம், தியாகம், யோகம்
இவற்றைக் கைக்கொண்டு பிறர்வாழ
மனம் மகிழுங்கள். இடைவிடாத இறை
சிந்தனையோடு ஈசனை வழிபடுங்கள்.
அனைத்தையும் துறந்து அவன் திருப்
பாதங்களில் சரணடையுங்கள். அப்
போது கிடைக்கும் உண்மையான வெற்றி.
அதுவே என்றென்றும் நிலைத்திருக்கும்
பேரானந்தம். அதுபோதும் இந்த ஆத்மா
விற்கு முயன்றிடுவீர்! வென்றிடுவீர்!
பேரின்பமடைந்திடுவீர்!
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
தோடு
தொண்டு
மனப்பான்மையும்
தூய
நமது
சமயத்தில்
சொல்லாத
விஷயங்
பழக்க
வழக்கங்களும்
சேர்ந்து
கொள்கின்
கள்
ஏதுமில்லை
.
வாழ்க்கையிலே
இறை
றன
.
நல்லோர்
இணைப்பும்
தெய்வீக
வனை
இணைத்து
உலகின்பத்தோடு
பேரி
சூழ்நிலையும்
நமக்கு
நல்லதையே
செய்ய
ன்பத்தைப்
போதிப்பதே
நமது
சமயம்
.
உதவிபுரிகின்றன
.
மாயை
களைந்து
மலம்
போகி
யோகி
அறிஞர்
மூடர்
வல்லவர்
நீங்கி
பற்றற்று
பிறவிப்
பிணியறுத்து
வலுவில்லாதவர்
ஏழை
பணக்காரன்
அழுக்கில்லா
அகத்தோடு
நாம்
ஜொலிக்
அனைவரும்
இணைவது
இறைவனிடத்
கும்போது
இறைவன்
தானாக
வந்து
தில்தான்
.
நாம்
தெளிவடைவதற்காக
நம்மை
ஆட்கொள்ளுகின்றான்
.
இந்த
இறைவனால்
அருளப்பட்ட
மாயா
பாசங்
நிலைக்கு
உயர
நாம்
சந்திக்கின்ற
சோத
களோடு
நாம்
இருந்துகொண்டு
நாம்
னைகள்
ஏராளம்
.
இடர்கள்
அநேகம்
.
எல்
செய்வதே
சரியானதாக
நாம்
சொல்வதே
லாவற்றையும்
வென்று
முன்னேற
வேண்
சத்தியமாக
நாம்
காண்பதே
உண்மை
டுமாயின்
அவனருள்
வேண்டும்
.
அவன
யாக
எண்ணி
மயங்குகிறோம்
.
இதிலி
ருள்
பெற
ஆலயம்
செல்ல
வேண்டும்
.
ருந்து
நாம்
விலகி
இணையில்லா
இறை
வனடி
சேர்ந்து
பேரின்பமடைவதே
நமது
ஞானம்
கிரியை
யோகம்
சரியை
இந்த
வழிகளை
முறையாகப்
பற்றினால்
இறை
வனை
நெருங்க
ஏதுவாகும்
.
வாழ்க்கை
யைப்
பகுத்தறிந்து
உண்மைநிலை
கண்ட
றிந்து
ஞானத்தினாலும்
முறையான
வழி
பாட்டு
முறைகண்டு
ஓதிஉணர்ந்து
பாடிப்
பரவி
கிரியையினாலும்
உடம்பைப்
பதப்
படுத்தி
உள்ளத்தை
நெறிப்படுத்தி
சிந்தை
தெளிந்து
யோகத்தினாலும்
தியாகமே
வாழ்க்கையாய்
எதிலும்
இறைவனைக்
கண்டு
நலிந்தோர்க்கு
உதவி
செய்து
தொண்டிலே
திருப்திகண்டு
சரியையி
னாலும்
இறைவனை
அடையலாம்
.
நமது
முன்னோர்கள்
எல்லோரும்
ஆன்மீக
விஷயங்களை
அணுவணுவாக
ஆராய்ந்து
ஆத்மாவினுடைய
பேரின்பத்
திற்கான
வழிமுறைகளை
வெகு
நேர்த்தி
யாக
வகுத்து
வைத்திருக்கின்றார்கள்
.
பல
மூலிகைகளின்
சக்தியை
ஒரு
மாத்திரை
யில்
அடக்கி
வைத்திருப்பதைப்
போல
இறைவனை
அடையும்
வழிகளையெல்
லாம்
ஒன்றாக்கி
வழிபாடாக
நமக்குத்
தந்திருக்கின்றார்கள்
.
அதை
திரிகரண
சுத்தியோடு
அனுசரித்தாலே
முத்திக்கு
வழிகாட்டும்
.
பேரின்பம்
அடைவதே
குறிக்கோள்
!
33
உண்மையான
குறிக்கோள்
.
அதற்கு
நாம்
செல்லவேண்டிய
தூரம்
மிக
அதிகம்
.
ஆனாலும்
நமது
அருளா
ளர்கள்
வகுத்துத்தந்த
வழியிலே
நடந்து
விரைவாக
முன்னேறி
பாழ்நரகக்
குழி
யைத்
தவிர்த்து
சரண
கமலாலயமா
கிற
இறைவன்
பொற்பாத
கமலங்களை
அடைந்து
என்றென்றும்
இளைப்பாறி
பேரின்பமனுபவிக்க
வேண்டும்
என்ற
எண்ணமே
எப்போதும்
நமது
நெஞ்சில்
நிலைத்திருக்க
வேண்டும்
.
இப்படிப்பட்ட
பேரின்பப்
பெரு
யாத்
திரையைத்
தொடங்க
முதலில்
உடலை
யும்
உள்ளத்தையும்
பக்குவப்படுத்துங்கள்
.
காமம்
குரோதம்
லோபம்
மதம்
மாத்
ஸர்யம்
மோஹம்
இவற்றை
விட்டு
ஒழி
யுங்கள்
.
தானம்
தர்மம்
தியாகம்
யோகம்
இவற்றைக்
கைக்கொண்டு
பிறர்வாழ
மனம்
மகிழுங்கள்
.
இடைவிடாத
இறை
சிந்தனையோடு
ஈசனை
வழிபடுங்கள்
.
அனைத்தையும்
துறந்து
அவன்
திருப்
பாதங்களில்
சரணடையுங்கள்
.
அப்
போது
கிடைக்கும்
உண்மையான
வெற்றி
.
அதுவே
என்றென்றும்
நிலைத்திருக்கும்
பேரானந்தம்
.
அதுபோதும்
இந்த
ஆத்மா
விற்கு
முயன்றிடுவீர்
!
வென்றிடுவீர்
!
பேரின்பமடைந்திடுவீர்
!