இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு அ. வைரவமூர்த்தி தலைவர், பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள் ஒன்றியம் அறங்காவலர், உயர்வாசற்குன்று முருகன் ஆலயம் வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுக னைப்பரவி யஞ்சலி செய்கிற்பாம். மக்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ் வதற்காக வழிமுறைகளையும் அறங்களை யும் கூறுவது சைவம். காலத்திற்குக்காலம் மனித நாகரீகம் வளர, வளர அதற்கேற்ற வகையில் தம் அறப்பாதையும் சரிப் படுத்தி வந்ததால் இன்றுவரை இம்மதம் வா வாழ்கிறது. சிவனை முழுமுதற் கடவு ளாக வழிபடும் மதம் சைவம். இறை வனை அருவம், உருவம், அருவுருவத் திரு மேனிகளில் வழி படுவோர் சைவர். "அன்பே சிவமென்று பாடுவோமே - அவன் அருளே புகழ் என்று பேசுவோமே. காட்சிக்கு எளிதாக வருகின்றவன் - நல்ல கருத்துக்கும் இனிதாக மலர்கின்றவன். சாட்சிக்கு மனம் ஒன்று தருகின்றவன் - தமிழ் ஆட்சிக்கும் முதலாக அமைகின்றவன்." என்று பாடினார் கவியரசர் கண்ண தாசன். ஆம்! சைவராகப் பிறந்த அனைவரும் சிவன் புகழ் பாடு வாம். அவன் தனிப் பெரும் கருணையினால் மேற்கு நாடு களில் நாம் எல்லா வளமும் பெற்று நன் றாக வாழ்கிறோம். அந்த முழுமுதற் கடவு ளின் புகழ்பாடி என்றும் அழியாத பேரா னந்தப் பெருவாழ்வு பெற சாத்திர முறைப் படி இன்று இலண்டனில் பல சைவ ஆல யங்கள் உருவாக்கியுள்ளன. எம் அறிவு வளர வளர எம்மிடம் ஒழுக்க நெறிகள் வளர வேண்டும் என்பதற்காக இன்று 34 இந்த மேற்கு உலக நாடுகளில் ஆலயங் களை உருவாக்குகிறோம். ஆம்! அறிவு அதிகமாக இருந்து எம்மிடம் ஒழுக்க நெறி கள் இல்லாமல் போனால் அது நாம் வாழும் சமுதாயத்திற்கு அதிக கெடுத லையே உண்டாக்கும். அடிப்படைக் கல் வியறிவை விட முக்கியமாக அவன் வாழும் சமுதாயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நன்நெறிப் பழக்கவழக்கங் களே. இவற்றைக் கற்றுத் தருபவை ஆல் யங்களே. ஆதிசங்கரர் முப்பத்திரண்டு வருடங் கள் தான் வாழ்ந்தார். அதில் பத்து வரு டங்கள் கற்பதில் செலவிட்டார். பிறகு இந்தியா முழுவதும் சுற்றி வந்தார். இன்று இந்து மதத்தைப் பற்றிய இவ்வளவு நூல் கள், இவ்வளவு மதிப்பீடுகள் கிடைக்கின் றனவென்றால் அவர் இருபத்திரண்டு ஆண்டுகள் எவ்வளவுவேலை செய்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் சொன்ன தத்துவம் "உலகம் ஒரு மாயை என்பது தான்! "உலகம் ஒரு மாயை" என்று சொன்னவரே இத்தனை காரியம் செய்திருக்கிறார். நாம் "உலகம் உண்மை" என்று நினைத்துக் கொண்டி ருக்கிறோம். நாம் எவ்வளவு செய்ய வேண்டும்? நாளைவரும் சமுதாயத்திற்கு நன்நெறி களைப் பற்றிய அறிவுவேண்டும்; மனோ பலம் வேண்டும்; மரபுகளின் மீது அக் கறை வேண்டும்; கலைகளை ரசிக்கும் ஒரு ரசிகத்தன்மை வேண்டும்; ஏழைகளுக்கு உதவிசெய்யும் ஒருமனோபக்குவம் வேண் டும். இதுபோன்ற மனித வாழ்வுக்கு இன் றியமையாத மனித நேயத்தை வளர்ப்
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு . வைரவமூர்த்தி தலைவர் பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள் ஒன்றியம் அறங்காவலர் உயர்வாசற்குன்று முருகன் ஆலயம் வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுக னைப்பரவி யஞ்சலி செய்கிற்பாம் . மக்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ் வதற்காக வழிமுறைகளையும் அறங்களை யும் கூறுவது சைவம் . காலத்திற்குக்காலம் மனித நாகரீகம் வளர வளர அதற்கேற்ற வகையில் தம் அறப்பாதையும் சரிப் படுத்தி வந்ததால் இன்றுவரை இம்மதம் வா வாழ்கிறது . சிவனை முழுமுதற் கடவு ளாக வழிபடும் மதம் சைவம் . இறை வனை அருவம் உருவம் அருவுருவத் திரு மேனிகளில் வழி படுவோர் சைவர் . அன்பே சிவமென்று பாடுவோமே - அவன் அருளே புகழ் என்று பேசுவோமே . காட்சிக்கு எளிதாக வருகின்றவன் - நல்ல கருத்துக்கும் இனிதாக மலர்கின்றவன் . சாட்சிக்கு மனம் ஒன்று தருகின்றவன் - தமிழ் ஆட்சிக்கும் முதலாக அமைகின்றவன் . என்று பாடினார் கவியரசர் கண்ண தாசன் . ஆம் ! சைவராகப் பிறந்த அனைவரும் சிவன் புகழ் பாடு வாம் . அவன் தனிப் பெரும் கருணையினால் மேற்கு நாடு களில் நாம் எல்லா வளமும் பெற்று நன் றாக வாழ்கிறோம் . அந்த முழுமுதற் கடவு ளின் புகழ்பாடி என்றும் அழியாத பேரா னந்தப் பெருவாழ்வு பெற சாத்திர முறைப் படி இன்று இலண்டனில் பல சைவ ஆல யங்கள் உருவாக்கியுள்ளன . எம் அறிவு வளர வளர எம்மிடம் ஒழுக்க நெறிகள் வளர வேண்டும் என்பதற்காக இன்று 34 இந்த மேற்கு உலக நாடுகளில் ஆலயங் களை உருவாக்குகிறோம் . ஆம் ! அறிவு அதிகமாக இருந்து எம்மிடம் ஒழுக்க நெறி கள் இல்லாமல் போனால் அது நாம் வாழும் சமுதாயத்திற்கு அதிக கெடுத லையே உண்டாக்கும் . அடிப்படைக் கல் வியறிவை விட முக்கியமாக அவன் வாழும் சமுதாயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நன்நெறிப் பழக்கவழக்கங் களே . இவற்றைக் கற்றுத் தருபவை ஆல் யங்களே . ஆதிசங்கரர் முப்பத்திரண்டு வருடங் கள் தான் வாழ்ந்தார் . அதில் பத்து வரு டங்கள் கற்பதில் செலவிட்டார் . பிறகு இந்தியா முழுவதும் சுற்றி வந்தார் . இன்று இந்து மதத்தைப் பற்றிய இவ்வளவு நூல் கள் இவ்வளவு மதிப்பீடுகள் கிடைக்கின் றனவென்றால் அவர் இருபத்திரண்டு ஆண்டுகள் எவ்வளவுவேலை செய்திருக்க வேண்டும் . எல்லாவற்றிற்கும் மேலாக அவர் சொன்ன தத்துவம் உலகம் ஒரு மாயை என்பது தான் ! உலகம் ஒரு மாயை என்று சொன்னவரே இத்தனை காரியம் செய்திருக்கிறார் . நாம் உலகம் உண்மை என்று நினைத்துக் கொண்டி ருக்கிறோம் . நாம் எவ்வளவு செய்ய வேண்டும் ? நாளைவரும் சமுதாயத்திற்கு நன்நெறி களைப் பற்றிய அறிவுவேண்டும் ; மனோ பலம் வேண்டும் ; மரபுகளின் மீது அக் கறை வேண்டும் ; கலைகளை ரசிக்கும் ஒரு ரசிகத்தன்மை வேண்டும் ; ஏழைகளுக்கு உதவிசெய்யும் ஒருமனோபக்குவம் வேண் டும் . இதுபோன்ற மனித வாழ்வுக்கு இன் றியமையாத மனித நேயத்தை வளர்ப்