இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
பவை ஆலயங்களே. ஆம்! ஆன்மீகத்தை உயர்வான மனோநிலை. தன்னைக்
வளர்ப்பவை ஆலயங்கள். எல்லோரும் கடந்து சிந்திக்கும் நற்குணம், நேயம் என்
மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என ஒவ் றும் சொல்லலாம். உண்மையான ஆன்
வொருவரும் விரும்புகின்றனர். ஆன்மீக மீகம் என்பது ஆன்மாவை மேம்படுத்து
வாதி உண்மையான இன்பம் எங்கே தல் தான். இதுதான் உண்மையான
கிடைக்கும் என்று புரிந்துகொண்டு சரி 'சைவநெறி' என கச்சியப்ப சிவாசாரியார்
யான மார்க்கத்தில் செல்கிறான். அவன்
எமக்கு உணர்த்தியுள்ளார்.
அதிகாரபலம், பணபலம் இவற்றால்
பாதிப்பு அடைவதில்லை. ஆனால் உலகி
யல்வாதி தவறான மார்க்கத்தில் போய்
அதிகாரபலம், பணபலம் இரண்டையும்
பாவித்து ஆனந்தத்தை நாடுகிறான். உண்
மையான ஆனந்தம் இறைவனை வழிபடு
வதின் மூலம் கிடைக்கிறது என்பதை
அவன் உணர்வதில்லை.
ஆன்மிகம் உயர்வான மனோநிலை
அறிவியல் முன்னேற்றம் ஆன்மீகத்தை
வளர்ப்பதற்குப் பெரும் அளவில் ஆதர
வாக இருக்கின்றது. ஆன்மீகம் எவ்வளவு
முக்கியமோ, அதேபோல் தேசபக்தியும்
முக்கியம். இந்த உணர்வை வளர்ப்பது
ஆன்மீகம் தான். இதை கச்சியப்ப சிவாச்
சாரியார்,
வான்முகில் வழாது பெய்க
மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க
குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்க ளோங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி
விளங்குக உலக மெல்லாம்.
என்னும் திருப்பாடல் மூலம் எமக்குத்
தெளிவுபடுத்துகிறார். உலகில் வாழும்
மக்கள் நலம் பெறவேண்டுமென இறை
வனை வேண்டுகிறார். ஆன்மீகம் என்
றால் கோயில், குளம், பிரார்த்தனை, கூட
டுவழிபாடு, தியானம் என்ற இறைவழி
பாடு மட்டுமல்ல. ஆன்மீகம் என்பது ஒரு
இலண்டன் மாநகரில் இன்று பல
சைவ ஆலயங்கள் தோன்றிவிட்டன. எவ்
வளவு அற்புதமான செயல். இந்த மண்
ணில் வீதிக்கு வீதி கிறிஸ்தவ தேவால்
யங்கள் இருப்பதை நாம் காண்கிறோம்.
அந்தத் தேவாலயங்கள் சுயேச்சையாக
இயங்குவதில்லை. அவற்றிற்கென ஒரு
அமைப்புண்டு. இந்தத் தேவாலயங்களுக்
கான மதகுருமாரை அதன் உயர்பீடம்
(திருச்சபை) தகுதிக்கேற்ற முறையில் தெரி
வுசெய்கிறது. அவர்கள் அந்தந்த இடங்
களில் வாழும் மக்களின் தேவைகளை,
நலன்களைக் குறித்துச் செயல்படுகிறார்
கள். அவர்கள் ஏழை, பணக்காரன் என்ற
பேதம் பார்ப்பதில்லை. எளியோராய்
இருந்தாலும் பேதம் பார்க்காமல் அவர்
களின் நலன் ஒன்றையே கருத்தில்
கொண்டு அவர் இருப்பிடம் தேடிச்
சென்று தம்மால் இயன்ற உதவிகளைச்
செய்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு
முன்னால் உதயமான இம்மதம் இன்று
உலகம் பூராவும் பரவியிருப்பதற்கு கார
ணம் என்ன? யேசுபிரான் போதித்த தத்து
வங்களை, கொள்கைகளை உணர்ந்ததன்
மூலம் இம்மதத்தை மக்கள் பின்பற்ற
வில்லை. மதத்தைப் பரப்பியோரிடம்
மனிதநேயம் இருந்தது. மக்களின் துயர்
துடைக்க யேசுநாதரின் கொள்கைகளைப்
பரப்பிய மதகுருமார்களிடம் மனிதநேயம்
இருந்தது. அவர்கள் கைகள் மக்களின்
துயர்துடைக்க நீண்டு உயர்ந்தன. இது
மறுக்கமுடியாத உண்மை.
35
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
பவை
ஆலயங்களே
.
ஆம்
!
ஆன்மீகத்தை
உயர்வான
மனோநிலை
.
தன்னைக்
வளர்ப்பவை
ஆலயங்கள்
.
எல்லோரும்
கடந்து
சிந்திக்கும்
நற்குணம்
நேயம்
என்
மகிழ்ச்சியாக
இருக்கவேண்டும்
என
ஒவ்
றும்
சொல்லலாம்
.
உண்மையான
ஆன்
வொருவரும்
விரும்புகின்றனர்
.
ஆன்மீக
மீகம்
என்பது
ஆன்மாவை
மேம்படுத்து
வாதி
உண்மையான
இன்பம்
எங்கே
தல்
தான்
.
இதுதான்
உண்மையான
கிடைக்கும்
என்று
புரிந்துகொண்டு
சரி
'
சைவநெறி
'
என
கச்சியப்ப
சிவாசாரியார்
யான
மார்க்கத்தில்
செல்கிறான்
.
அவன்
எமக்கு
உணர்த்தியுள்ளார்
.
அதிகாரபலம்
பணபலம்
இவற்றால்
பாதிப்பு
அடைவதில்லை
.
ஆனால்
உலகி
யல்வாதி
தவறான
மார்க்கத்தில்
போய்
அதிகாரபலம்
பணபலம்
இரண்டையும்
பாவித்து
ஆனந்தத்தை
நாடுகிறான்
.
உண்
மையான
ஆனந்தம்
இறைவனை
வழிபடு
வதின்
மூலம்
கிடைக்கிறது
என்பதை
அவன்
உணர்வதில்லை
.
ஆன்மிகம்
உயர்வான
மனோநிலை
அறிவியல்
முன்னேற்றம்
ஆன்மீகத்தை
வளர்ப்பதற்குப்
பெரும்
அளவில்
ஆதர
வாக
இருக்கின்றது
.
ஆன்மீகம்
எவ்வளவு
முக்கியமோ
அதேபோல்
தேசபக்தியும்
முக்கியம்
.
இந்த
உணர்வை
வளர்ப்பது
ஆன்மீகம்
தான்
.
இதை
கச்சியப்ப
சிவாச்
சாரியார்
வான்முகில்
வழாது
பெய்க
மலிவளஞ்
சுரக்க
மன்னன்
கோன்முறை
யரசு
செய்க
குறைவிலா
துயிர்கள்
வாழ்க
நான்மறை
யறங்க
ளோங்க
நற்றவம்
வேள்வி
மல்க
மேன்மைகொள்
சைவநீதி
விளங்குக
உலக
மெல்லாம்
.
என்னும்
திருப்பாடல்
மூலம்
எமக்குத்
தெளிவுபடுத்துகிறார்
.
உலகில்
வாழும்
மக்கள்
நலம்
பெறவேண்டுமென
இறை
வனை
வேண்டுகிறார்
.
ஆன்மீகம்
என்
றால்
கோயில்
குளம்
பிரார்த்தனை
கூட
டுவழிபாடு
தியானம்
என்ற
இறைவழி
பாடு
மட்டுமல்ல
.
ஆன்மீகம்
என்பது
ஒரு
இலண்டன்
மாநகரில்
இன்று
பல
சைவ
ஆலயங்கள்
தோன்றிவிட்டன
.
எவ்
வளவு
அற்புதமான
செயல்
.
இந்த
மண்
ணில்
வீதிக்கு
வீதி
கிறிஸ்தவ
தேவால்
யங்கள்
இருப்பதை
நாம்
காண்கிறோம்
.
அந்தத்
தேவாலயங்கள்
சுயேச்சையாக
இயங்குவதில்லை
.
அவற்றிற்கென
ஒரு
அமைப்புண்டு
.
இந்தத்
தேவாலயங்களுக்
கான
மதகுருமாரை
அதன்
உயர்பீடம்
(
திருச்சபை
)
தகுதிக்கேற்ற
முறையில்
தெரி
வுசெய்கிறது
.
அவர்கள்
அந்தந்த
இடங்
களில்
வாழும்
மக்களின்
தேவைகளை
நலன்களைக்
குறித்துச்
செயல்படுகிறார்
கள்
.
அவர்கள்
ஏழை
பணக்காரன்
என்ற
பேதம்
பார்ப்பதில்லை
.
எளியோராய்
இருந்தாலும்
பேதம்
பார்க்காமல்
அவர்
களின்
நலன்
ஒன்றையே
கருத்தில்
கொண்டு
அவர்
இருப்பிடம்
தேடிச்
சென்று
தம்மால்
இயன்ற
உதவிகளைச்
செய்கிறார்கள்
.
2000
ஆண்டுகளுக்கு
முன்னால்
உதயமான
இம்மதம்
இன்று
உலகம்
பூராவும்
பரவியிருப்பதற்கு
கார
ணம்
என்ன
?
யேசுபிரான்
போதித்த
தத்து
வங்களை
கொள்கைகளை
உணர்ந்ததன்
மூலம்
இம்மதத்தை
மக்கள்
பின்பற்ற
வில்லை
.
மதத்தைப்
பரப்பியோரிடம்
மனிதநேயம்
இருந்தது
.
மக்களின்
துயர்
துடைக்க
யேசுநாதரின்
கொள்கைகளைப்
பரப்பிய
மதகுருமார்களிடம்
மனிதநேயம்
இருந்தது
.
அவர்கள்
கைகள்
மக்களின்
துயர்துடைக்க
நீண்டு
உயர்ந்தன
.
இது
மறுக்கமுடியாத
உண்மை
.
35