இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
டார். இன்று நாம் சைவராக வாழ்வதற்கு செல்லநேரிடும். பணமும், பதவியும் நிலை
வழிகாட்டியவர் ஆறுமுக நாவலரே.
அவர் சைவத்தை மாத்திரம் வளர்க்க
வில்லை. தமிழையும் வளர்த்தார். அதற்
காக யாழ்ப்பாணத்திலும், தென்இந்தியா
விலும் தமிழ்ப்பாடசா
சாலைகளை நிறுவி
னார். அச்சுக்கூடங்களை நிறுவி தமிழ்
நூல்களையும், சைவசமயப் புத்தகங்களை
யும் வெளியிட்டு தமிழையும், சைவத்தை
யும் வளர்த்தார். அவர் தன் வாழ்நாளில்
எத்தனை அறவழிப் போராட்டங்களை
நடாத்தியிருப்பார். இன்றும் நல்லைநகர்
ஆறுமுகநாவலர் சைவ மக்கள் மனதில்
ஒரு வழிகாட்டியாக, ஒரு ஒளிவிடும் தீப
மாக விளங்குகிறார்.
இந்த மண்ணில் 60வது 70வதுகளில்
வாழ்ந்த ஒருசில சைவமக்களை ஒன்று
திரட்டி சைவமதம் இந்த நாட்டில்
காலூன்ற வைத்தவர் காலஞ்சென்ற உயர்
திரு.சபாபதிப்பிள்ளை ஐயா அவர்கள்.
இலண்டன் முரசு' என்ற தமிழ்ப் பத்தி
ரிகை வெளிவரக்காரணமானவர் அவரே.
சைவமக்கள் தம் ஆன்மீக வளர்ச்சியுைம்,
வழிபாட்டையும் நடாத்த இந்த மண்
ணில் முதல் சைவாலயம் அமைய வித்
திட்டவரும் இப்பெரியாரே.
மனிதநேயம் மறைந்தால்
ஆலயங்களுக்கும் ஆபத்து!
யானவை இல்லை என்பதைச் சைவநெறி
எமக்குப் புகட்டுகிறது. நாம் எந்த நாட்
டில் வாழ்ந்தாலும் ஒற்றுமையில்லாமல்,
மக்களிடம் ஏற்றத் தாழ்வுகளைப் பார்ப்
போமானால் இன்று தழைத்துவரும்
சைவநெறி அழிந்துவிடும். இன்று இலண்
டன் மாநகரைப் பாருங்கள். அழிந்த
நிலையில் காணப்படும் கிறிஸ்தவ தேவா
லயங்களைப் பாருங்கள். மதகுருமார் சமு
தாயப் பணிகளில் இறங்காமல் இருப்ப
தால் அங்கு தேவாலயங்கள் மூடப்படு
கின்றன. இதை நாம் உணரவேண்டும்.
எதிர்காலச் சிந்தனையுடன் அன்று
ரசர் கண்ணதாசன் திரைப்பட வாயிலாக
எமக்கு என்ன அறிவுறுத்தினார் என்ப
தைப் பாருங்கள்.
கவிய
தெய்வம் இருப்பது எங்கே?
தெளிந்த நினைவும் சிறந்த நெஞ்சும்
நிறைந்ததுண்டோ அங்கே!
37
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்
இறைவன் திகழும் வீடு.
இசையில் கலையில் கவியில் மழலை
மொழியில் இறைவன் உண்டு!
இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால்
ஏற்கும் உனது தொண்டு!
ஒற்றுமை உணர்ச்சி, மனிதநேயம் நம்
மிடம் இல்லாமல் போனால் இன்று
நாளுக்கு நாள் பெருகிவரும் ஆலயங்
களும், தமிழ் கலை கலாசாரங்களும் இந்த
நாட்டில் இருந்து மறைந்துவிடும். இன்
றைய தலைமுறையினர், பதவிகளையும்,
அதிகாரங்களையும், பொருள் பெருக்கு மாற்றத்தையும் எதிர்கொள்ளும் துணிவு
வதையும் குறிக்கோளாகக் கொண்டால் எமக்கு வேண்டும். மனிதநேயத்தை வளர்
மீண்டும் நாம் அழிவுப் பாதையில்தான் ப்பது சைவநெறி. அதற்கு இந்த மண்ணில்
எனவே ஆலயங்கள் அன்பையும், அறி
வையும் வளர்க்கும் அமைப்புக்களாக மட்
டுமல்லாமல் தொண்டு செய்யும் மனப்
பான்மையும் உண்டாக்கும் கல்விக்கூடங்
களாகவும் மாறவேண்டும். அதற்காக எங்
களை மாற்றிக்கொள்ள வேண்டும். எந்த
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
டார்
.
இன்று
நாம்
சைவராக
வாழ்வதற்கு
செல்லநேரிடும்
.
பணமும்
பதவியும்
நிலை
வழிகாட்டியவர்
ஆறுமுக
நாவலரே
.
அவர்
சைவத்தை
மாத்திரம்
வளர்க்க
வில்லை
.
தமிழையும்
வளர்த்தார்
.
அதற்
காக
யாழ்ப்பாணத்திலும்
தென்இந்தியா
விலும்
தமிழ்ப்பாடசா
சாலைகளை
நிறுவி
னார்
.
அச்சுக்கூடங்களை
நிறுவி
தமிழ்
நூல்களையும்
சைவசமயப்
புத்தகங்களை
யும்
வெளியிட்டு
தமிழையும்
சைவத்தை
யும்
வளர்த்தார்
.
அவர்
தன்
வாழ்நாளில்
எத்தனை
அறவழிப்
போராட்டங்களை
நடாத்தியிருப்பார்
.
இன்றும்
நல்லைநகர்
ஆறுமுகநாவலர்
சைவ
மக்கள்
மனதில்
ஒரு
வழிகாட்டியாக
ஒரு
ஒளிவிடும்
தீப
மாக
விளங்குகிறார்
.
இந்த
மண்ணில்
60
வது
70
வதுகளில்
வாழ்ந்த
ஒருசில
சைவமக்களை
ஒன்று
திரட்டி
சைவமதம்
இந்த
நாட்டில்
காலூன்ற
வைத்தவர்
காலஞ்சென்ற
உயர்
திரு.சபாபதிப்பிள்ளை
ஐயா
அவர்கள்
.
இலண்டன்
முரசு
'
என்ற
தமிழ்ப்
பத்தி
ரிகை
வெளிவரக்காரணமானவர்
அவரே
.
சைவமக்கள்
தம்
ஆன்மீக
வளர்ச்சியுைம்
வழிபாட்டையும்
நடாத்த
இந்த
மண்
ணில்
முதல்
சைவாலயம்
அமைய
வித்
திட்டவரும்
இப்பெரியாரே
.
மனிதநேயம்
மறைந்தால்
ஆலயங்களுக்கும்
ஆபத்து
!
யானவை
இல்லை
என்பதைச்
சைவநெறி
எமக்குப்
புகட்டுகிறது
.
நாம்
எந்த
நாட்
டில்
வாழ்ந்தாலும்
ஒற்றுமையில்லாமல்
மக்களிடம்
ஏற்றத்
தாழ்வுகளைப்
பார்ப்
போமானால்
இன்று
தழைத்துவரும்
சைவநெறி
அழிந்துவிடும்
.
இன்று
இலண்
டன்
மாநகரைப்
பாருங்கள்
.
அழிந்த
நிலையில்
காணப்படும்
கிறிஸ்தவ
தேவா
லயங்களைப்
பாருங்கள்
.
மதகுருமார்
சமு
தாயப்
பணிகளில்
இறங்காமல்
இருப்ப
தால்
அங்கு
தேவாலயங்கள்
மூடப்படு
கின்றன
.
இதை
நாம்
உணரவேண்டும்
.
எதிர்காலச்
சிந்தனையுடன்
அன்று
ரசர்
கண்ணதாசன்
திரைப்பட
வாயிலாக
எமக்கு
என்ன
அறிவுறுத்தினார்
என்ப
தைப்
பாருங்கள்
.
கவிய
தெய்வம்
இருப்பது
எங்கே
?
தெளிந்த
நினைவும்
சிறந்த
நெஞ்சும்
நிறைந்ததுண்டோ
அங்கே
!
37
எண்ணும்
எழுத்தும்
நிறைந்தவர்
நெஞ்சம்
இறைவன்
திகழும்
வீடு
.
இசையில்
கலையில்
கவியில்
மழலை
மொழியில்
இறைவன்
உண்டு
!
இவைதான்
தெய்வம்
என்பதை
அறிந்தால்
ஏற்கும்
உனது
தொண்டு
!
ஒற்றுமை
உணர்ச்சி
மனிதநேயம்
நம்
மிடம்
இல்லாமல்
போனால்
இன்று
நாளுக்கு
நாள்
பெருகிவரும்
ஆலயங்
களும்
தமிழ்
கலை
கலாசாரங்களும்
இந்த
நாட்டில்
இருந்து
மறைந்துவிடும்
.
இன்
றைய
தலைமுறையினர்
பதவிகளையும்
அதிகாரங்களையும்
பொருள்
பெருக்கு
மாற்றத்தையும்
எதிர்கொள்ளும்
துணிவு
வதையும்
குறிக்கோளாகக்
கொண்டால்
எமக்கு
வேண்டும்
.
மனிதநேயத்தை
வளர்
மீண்டும்
நாம்
அழிவுப்
பாதையில்தான்
ப்பது
சைவநெறி
.
அதற்கு
இந்த
மண்ணில்
எனவே
ஆலயங்கள்
அன்பையும்
அறி
வையும்
வளர்க்கும்
அமைப்புக்களாக
மட்
டுமல்லாமல்
தொண்டு
செய்யும்
மனப்
பான்மையும்
உண்டாக்கும்
கல்விக்கூடங்
களாகவும்
மாறவேண்டும்
.
அதற்காக
எங்
களை
மாற்றிக்கொள்ள
வேண்டும்
.
எந்த