இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

J 7வது சைவ மாநாடு இலண்டன் 2004 சமர்ப்பண ஞானம் நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதியென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே. இம்மலரில் உள்ள ஆக்கங்கள் கட்டுரையாளர்களின் கருத்துக்கள். 2 -திருநாவுக்கரசர் ஆசிரியர் ந.சச்சிதானந்தன் மலர்
J 7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 சமர்ப்பண ஞானம் நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதியென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே . இம்மலரில் உள்ள ஆக்கங்கள் கட்டுரையாளர்களின் கருத்துக்கள் . 2 -திருநாவுக்கரசர் ஆசிரியர் ந.சச்சிதானந்தன் மலர்