இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 போமே. மகத்தான எதிர்காலம் உண்டு. கடைசி னால் நாளை வரும் சமுதாயம் எம்மை யாக கவியரசர் கூறுவதையும் நாம் சிந்திப் வாழ்த்தும். இல்லாவிட்டால், இந்த நாட் டில் அல்ல எந்த நாட்டிலும் ஒப்புயர்வற்ற சைவநெறியும், மதவழிபாடுகளும் முற்றாக அழிந்துவிடும். நாளை வரும் சமுதாயத் திற்கு நாம் இன்றே ஒன்றுபட்டு செயல் பட்டால் தான் உதவமுடியும். இல்லா விட்டால் நாம் கஷ்டப்பட்டு இம்மண் ணில் உருவாக்கிய இத்தனை சைவ ஆல யங்களும் எதிர்காலத்தில் மறைந்துவிடும். எதிர்கால சமுதாயத்தினர், நம்மைத் தூற் றத் தவறமாட்டார்கள். நம் வேறுபாடு களை மறந்து நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்வோம்.வருங் கால எம் வாரிசுகளுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம். ஆம்! "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு." ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.'' ஆலயம் ஆலயம் ஆலயம் கோயில் என்பதும் ஆலயமே குடும்பம் என்பதும் ஆலயமே நாணயம் என்பதும் ஆலயமே நன்றியும் இறைவன் ஆலயமே. உழைக்கும் கைகள் எங்கே உண்மை இறைவன் அங்கே! அணைக்கும் கைகள் யாரிடமோ ஆண்டவன் அவரிடமே! எனவே நாம் எல்லோரும் ஒற்றுமை யாக இப்பணியில் ஈடுபட உங்கள் அனை வரையும் இருகரம் கூப்பி அழைக்கிறேன். எளியோருக்கும் உதவும் பணியில் ஈடு பட்டு எம் கடமையைச் செய்தோமா உலகநாதனார் இயற்றிய உலகநீதி ஓதாம லொருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போகவேண்டாம் போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. 38
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 போமே . மகத்தான எதிர்காலம் உண்டு . கடைசி னால் நாளை வரும் சமுதாயம் எம்மை யாக கவியரசர் கூறுவதையும் நாம் சிந்திப் வாழ்த்தும் . இல்லாவிட்டால் இந்த நாட் டில் அல்ல எந்த நாட்டிலும் ஒப்புயர்வற்ற சைவநெறியும் மதவழிபாடுகளும் முற்றாக அழிந்துவிடும் . நாளை வரும் சமுதாயத் திற்கு நாம் இன்றே ஒன்றுபட்டு செயல் பட்டால் தான் உதவமுடியும் . இல்லா விட்டால் நாம் கஷ்டப்பட்டு இம்மண் ணில் உருவாக்கிய இத்தனை சைவ ஆல யங்களும் எதிர்காலத்தில் மறைந்துவிடும் . எதிர்கால சமுதாயத்தினர் நம்மைத் தூற் றத் தவறமாட்டார்கள் . நம் வேறுபாடு களை மறந்து நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்வோம்.வருங் கால எம் வாரிசுகளுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . ஆம் ! அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு . ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு . ' ' ஆலயம் ஆலயம் ஆலயம் கோயில் என்பதும் ஆலயமே குடும்பம் என்பதும் ஆலயமே நாணயம் என்பதும் ஆலயமே நன்றியும் இறைவன் ஆலயமே . உழைக்கும் கைகள் எங்கே உண்மை இறைவன் அங்கே ! அணைக்கும் கைகள் யாரிடமோ ஆண்டவன் அவரிடமே ! எனவே நாம் எல்லோரும் ஒற்றுமை யாக இப்பணியில் ஈடுபட உங்கள் அனை வரையும் இருகரம் கூப்பி அழைக்கிறேன் . எளியோருக்கும் உதவும் பணியில் ஈடு பட்டு எம் கடமையைச் செய்தோமா உலகநாதனார் இயற்றிய உலகநீதி ஓதாம லொருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போகவேண்டாம் போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே . 38