இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
உ
குரு பாதம்
சந்தானசாரியார் காட்டிய நெறி
முனைவர் ஸ்ரீமத் குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்
கட்டளை விசாரணை, தருமபுரம் ஆதீனம், ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் சுவாமி தேவஸ்தானம், திருவையாறு.
நம்முடைய நெறி முன்னெறி, முக்கண்
ணன் நெறி, அந்நெறிச் செந்நெறி, அந்நெறி
யினைப் பின்பற்றி அந்நெறியில் வாழ்ந்
தால் எல்லா நன்மைகளும் பெறலாம்.
அதுவே பெருநெறியாம் நம் சமய நெறி,
சைவ நெறி. இதனை அப்பர்,
"முன்னெறியாகிய முதல்வன் முக்கண்ணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங் கடைந்தவர்க்கெலாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே."
இச் சைவநெறியினை விளக்க வந்தவை
களே சாத்திரங்களும் தோத்திரங்களும்.
சைவ சமயத்தைச் சார்ந்த அருளாளர்கள்
சிவபரம்பொருளை வாழ்த்தியும் சைவ
சமயத் தத்துவக் கோட்பாடுகளை விளக்
கியும் எண்ணறிந்த நூல்களைச் செய்துள்
ளனர். இவற்றுள் சிவ பரம்பொருளை
வாழ்த்துவதாக அமைந்த நூல்கள் தோத்
திர நூல்கள் எனவும், சைவ சமயக் கோட்
பாடுகளை விளக்கும் நூல்கள் சாத்திர
நூல்கள் எனப்படும். சாத்திர நூல்களில்
பதினான்கு நூல்களும் தோத்திர நூல்
களில் பன்னிரு திருமுறை நூல்களும் மிக
வும் சீரும் சிறப்புடையன. இத்தகைய
தோத்திர சாத்திரச் செல்வங்களுள் இறை
வன் சிவஞானச் செல்வமாய் மிளிர்
கின்றதை
"சொல்லும் பொருளும் ஆனார்தானே
தோத்திரமும் சாத்திரமும் ஆனார்தாமே"
என்று அப்பர் காட்டுவார்.
இச்சாத்திர நூல்களை வகுத்துக் காட்
டிய சந்தான சாரியார் நால்வர், இவர்கள்
புறச் சந்தானசாரியார் எனப்பெறுவர்.
இந்நால்வர் வாழ்வும், நூல்களும் சிவபரத்
துவத்தைப் போற்றுவதும், சிவனடியார்
44
களை வணங்குவதும், சிவன் நாமம் உச்ச
ரிக்கச் சொல்வதும், சிவபூஜை செய்ய
உணர்த்துவதும், ஞானநூல்களை ஓதலும்
ஓதுவித்தலும், சரியை, கிரியை, யோக
மார்க்கங்களில் நின்று ஞானம் உணர்வ
தும் என்ற நெறியினைப் பரப்புவதற்கும்,
தம் பின்னர் இக்கயிலாச பாரம்பரியம்
தைலதாரையாக வழிவழி வளர திருமடங்
களை ஸ்தாபித்து பக்குவான்மாக்களுக்கு
அன்புமிக உண்டாய், அதிலே விவேக
முண்டாய், துன்பம் வினை துடைப்பதும்
கண்டாய், இன்பம் தரும் பூரணத்துக்கே
தாக மிக உண்டாய், ஓடிவரும் காரணர்
களுக்கு உண்மையை போதிக்க ஆசாரிய
னாக விளங்கி சைவ ஆசாரியமான்களாக
விளங்கியவர்கள். மெய்கண்டார் அவத
ரிக்கக் காரண ஆசாரியனே சீடனாக
விளங்கிய அற்புதமும், 70 வயது அருள்
நந்திசிவம், 2 வயது மெய்கண்டாரை
ஆசாரியனாக ஏற்றுக்கொண்ட அற்புதம்
ஆசாரிய ஸ்தானத்திற்கு வயது முக்கிய
ஞானம் தான் முக்கியமெனக் காட்
மல்ல
டிய நெறி இச்செந்நெறி.
வேளாளர் குலத்தில் அவதரித்த மெய்
கண்டாரை, சிவாச்சாரியார் குலத்தில்
அவதரித்த அருள்நந்தி சிவம் ஆசாரிய
னாகக் கொண்டு சிவநெறியில் கோத்திர
மு குலமும் காண்டு என் செய்குவீர்
பாத்திரம், சிவமென்று பணிந்தால் போது
மென போற்றிய செம்மாந்த நெறி இச்
சைவநெறி.
"தம்முதற் குருவுமாய் தவத்தினுள்
உணர்த்த" என்ற சிவஞானபோத சூத்தி
ரத்திற்கு ஒப்ப இறைவனே குருவாக வந்து
ஆட்கொள்கின்றான்
ஏற்றுக்
கொள்கின்ற பக்குவ நெறியை உணர்த்திய
வர்கள் சந்தானாசாரியர் நால்வர்.
என்று
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
உ
குரு
பாதம்
சந்தானசாரியார்
காட்டிய
நெறி
முனைவர்
ஸ்ரீமத்
குமாரசுவாமித்
தம்பிரான்
சுவாமிகள்
கட்டளை
விசாரணை
தருமபுரம்
ஆதீனம்
ஸ்ரீ
பஞ்சநதீஸ்வரர்
சுவாமி
தேவஸ்தானம்
திருவையாறு
.
நம்முடைய
நெறி
முன்னெறி
முக்கண்
ணன்
நெறி
அந்நெறிச்
செந்நெறி
அந்நெறி
யினைப்
பின்பற்றி
அந்நெறியில்
வாழ்ந்
தால்
எல்லா
நன்மைகளும்
பெறலாம்
.
அதுவே
பெருநெறியாம்
நம்
சமய
நெறி
சைவ
நெறி
.
இதனை
அப்பர்
முன்னெறியாகிய
முதல்வன்
முக்கண்ணன்
தன்னெறியே
சரணாதல்
திண்ணமே
அந்நெறியே
சென்றங்
கடைந்தவர்க்கெலாம்
நன்னெறியாவது
நமச்சிவாயவே
.
இச்
சைவநெறியினை
விளக்க
வந்தவை
களே
சாத்திரங்களும்
தோத்திரங்களும்
.
சைவ
சமயத்தைச்
சார்ந்த
அருளாளர்கள்
சிவபரம்பொருளை
வாழ்த்தியும்
சைவ
சமயத்
தத்துவக்
கோட்பாடுகளை
விளக்
கியும்
எண்ணறிந்த
நூல்களைச்
செய்துள்
ளனர்
.
இவற்றுள்
சிவ
பரம்பொருளை
வாழ்த்துவதாக
அமைந்த
நூல்கள்
தோத்
திர
நூல்கள்
எனவும்
சைவ
சமயக்
கோட்
பாடுகளை
விளக்கும்
நூல்கள்
சாத்திர
நூல்கள்
எனப்படும்
.
சாத்திர
நூல்களில்
பதினான்கு
நூல்களும்
தோத்திர
நூல்
களில்
பன்னிரு
திருமுறை
நூல்களும்
மிக
வும்
சீரும்
சிறப்புடையன
.
இத்தகைய
தோத்திர
சாத்திரச்
செல்வங்களுள்
இறை
வன்
சிவஞானச்
செல்வமாய்
மிளிர்
கின்றதை
சொல்லும்
பொருளும்
ஆனார்தானே
தோத்திரமும்
சாத்திரமும்
ஆனார்தாமே
என்று
அப்பர்
காட்டுவார்
.
இச்சாத்திர
நூல்களை
வகுத்துக்
காட்
டிய
சந்தான
சாரியார்
நால்வர்
இவர்கள்
புறச்
சந்தானசாரியார்
எனப்பெறுவர்
.
இந்நால்வர்
வாழ்வும்
நூல்களும்
சிவபரத்
துவத்தைப்
போற்றுவதும்
சிவனடியார்
44
களை
வணங்குவதும்
சிவன்
நாமம்
உச்ச
ரிக்கச்
சொல்வதும்
சிவபூஜை
செய்ய
உணர்த்துவதும்
ஞானநூல்களை
ஓதலும்
ஓதுவித்தலும்
சரியை
கிரியை
யோக
மார்க்கங்களில்
நின்று
ஞானம்
உணர்வ
தும்
என்ற
நெறியினைப்
பரப்புவதற்கும்
தம்
பின்னர்
இக்கயிலாச
பாரம்பரியம்
தைலதாரையாக
வழிவழி
வளர
திருமடங்
களை
ஸ்தாபித்து
பக்குவான்மாக்களுக்கு
அன்புமிக
உண்டாய்
அதிலே
விவேக
முண்டாய்
துன்பம்
வினை
துடைப்பதும்
கண்டாய்
இன்பம்
தரும்
பூரணத்துக்கே
தாக
மிக
உண்டாய்
ஓடிவரும்
காரணர்
களுக்கு
உண்மையை
போதிக்க
ஆசாரிய
னாக
விளங்கி
சைவ
ஆசாரியமான்களாக
விளங்கியவர்கள்
.
மெய்கண்டார்
அவத
ரிக்கக்
காரண
ஆசாரியனே
சீடனாக
விளங்கிய
அற்புதமும்
70
வயது
அருள்
நந்திசிவம்
2
வயது
மெய்கண்டாரை
ஆசாரியனாக
ஏற்றுக்கொண்ட
அற்புதம்
ஆசாரிய
ஸ்தானத்திற்கு
வயது
முக்கிய
ஞானம்
தான்
முக்கியமெனக்
காட்
மல்ல
டிய
நெறி
இச்செந்நெறி
.
வேளாளர்
குலத்தில்
அவதரித்த
மெய்
கண்டாரை
சிவாச்சாரியார்
குலத்தில்
அவதரித்த
அருள்நந்தி
சிவம்
ஆசாரிய
னாகக்
கொண்டு
சிவநெறியில்
கோத்திர
மு
குலமும்
காண்டு
என்
செய்குவீர்
பாத்திரம்
சிவமென்று
பணிந்தால்
போது
மென
போற்றிய
செம்மாந்த
நெறி
இச்
சைவநெறி
.
தம்முதற்
குருவுமாய்
தவத்தினுள்
உணர்த்த
என்ற
சிவஞானபோத
சூத்தி
ரத்திற்கு
ஒப்ப
இறைவனே
குருவாக
வந்து
ஆட்கொள்கின்றான்
ஏற்றுக்
கொள்கின்ற
பக்குவ
நெறியை
உணர்த்திய
வர்கள்
சந்தானாசாரியர்
நால்வர்
.
என்று