இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
"எவரேனும் தாமாக விளாடதிட்ட றும் மீண்டும் பிறவிக்கு அலையாதீர்கள்
திருநீறும் சாதனமும் கண்டு உவராதே.
இவர் தேவர் அவர் தேவர் என்று இரண்
டாட்டா தீசன் திறமே பேசுங்கள், ஈசன்
அடியவரே சிவமெனப் போற்றுங்கள்
என்று,
என ஆற்றுப்படுத்திய நெறி சைவநெறி
யாம் செந்நெறி. எந்தவொரு தெய்வத்
தையும் வழிபாடு செய், ஆனால் அத்தெய்
வங்கள் முழுமுதற் கடவுளின் ஏவல்
வழியே நின்று செயல்புரிகிறது என்ற
உணர்வு வளர வேண்டும் என,
7
"மாலற நேயமும் மலிந்தவர் வேடமும்
ஆலயந்தானும் அரனென தொழுமே"
என்ற சிவஞானபோத நெறியில் போந்
தவர்கள் சந்தானசாரியர் நால்வர். நாம்
மானிடராக பிறந்ததின் பயனை உணர்
ந்து செயல்பட அறிவுறுத்திய ஆசான்
சந்தானசாரியர் நால்வர்கள்.
வாழ்க்கையின் வழிமுறைகளைக்
காட்டிய நெறி
"மானிடப் பிறவிதானும் வகுத்தது
மனம் வாக்கு காயம் ஆனிடத்து ஐந்து
ஆடும் அரன் பணிக்காக அன்றே"
என்ற சித்தியார் சிந்தனையில் நம்மை
நெறிப்படுத்தியவர்கள்,
"நரர்பயில் தேயம் தன்னில் நான்மறை பயிலா நாட்டில்
விரவுதல் ஒழிந்து மிக்க புண்ணியத்தால் சைவமாம்
சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது"
என்பதை உணர்ந்து பிறந்த பிறவியைக்
கொண்டு இம்மையிலே அம்மை வாழ்க்
கைக்குத் தேவையான வழிமுறைகளை
வகுத்துக் காட்டிய நெறி சந்தானசாரி
யர்கள் நெறி.
நமக்கு இவைகள் கிடைக்கவில்லையே
என்று ஏங்கி பெருமூச்சு விட்டு இளைத்து
நிற்காமல் முன்பிறவியால் எழுதப்பெற்ற
எழுத்தின்படியே நடக்கின்றது என்பதை
உணர உணர்த்தியவர்கள் இந்நால்வர்.
"பேறு இழவு இன்பமொடு
பிணி மூப்பு சாக்காடென்னும்
ஆறுமுன் கருவுட் பட்டது அவ்விதி
அனுபவத்தால் ஏறிடும்"
என்று முன் வினைப்பயனின் படியே
வாழ்க்கை நடைபெறுவதால் கவலையுற்
45
"மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையிற் கொண்டங் இச்சித்த தெய்வம் போற்றி”
எனவும்,
"யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார் தாம் வருவர்"
எனவும் கூறும் சித்தியார் பாடல்கள்
முழுமுதற் கடவுள் ஆணை வழியே மற்
றைய தெய்வங்களின் வழிபாட்டிலும் சிவ
பெருமானே ஏற்றுக்கொள்வார் என்பதை
உணர்த்திய நெறி செந்நெறி.
இறைவர் யார்க்கும் இரங்கி அருள்
செய்வான் என்பதையும், இறைவன் இரங்
கிவந்து அருள்பாலித்தற்கு நாம் எந்நிலை
யில் நிற்கவேண்டும் என்றும் போதித்
தவர்கள் சந்தானசாரியர் நால்வர்.
ஒழுக்கம் அன்பருள், ஆசாரம், உபசா
ரம்,உறவு, சீலம், வழுக்கிலாத் தவம்,
தானங்கள், வந்தித்தல், வணங்கல், வாய்மை
அழுக்கிலாத்துறவு அடக்கம், அறிவோடு
கருச்சித்தல் ஆதி இழுக்கிலா அறங்களா
னால் இரங்குவான் பணியறங்கள் என்று
அருள்நந்தி சிவம் அறிவுறுத்துகின்றார்.
ஈசனுக்கு அன்புடைமையாகத் திகழ
வேண்டும். ஈசனுக்கு அன்பற்ற பூசையும்
யாது பயனும் விளைவிக்காது. ஈசனுக்கு
அன்புடையாக எந்தக் குற்றமும் நற்செய
லாக அது அமைந்துவிடும் என்று காட்டு
கிறது சித்தியார்.
சிவபெருமானுக்கே தான் மாமன்,
தன்னைச் சிவனே வணங்க வேண்டும்
என்ற ஆணவம் கொண்ட தக்கன் சிவ
அபசார வேள்வி செய்தான். தக்கன் செய்
தது வேள்வியாயினும் சிவனை இகழ்ந்து
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
எவரேனும்
தாமாக
விளாடதிட்ட
றும்
மீண்டும்
பிறவிக்கு
அலையாதீர்கள்
திருநீறும்
சாதனமும்
கண்டு
உவராதே
.
இவர்
தேவர்
அவர்
தேவர்
என்று
இரண்
டாட்டா
தீசன்
திறமே
பேசுங்கள்
ஈசன்
அடியவரே
சிவமெனப்
போற்றுங்கள்
என்று
என
ஆற்றுப்படுத்திய
நெறி
சைவநெறி
யாம்
செந்நெறி
.
எந்தவொரு
தெய்வத்
தையும்
வழிபாடு
செய்
ஆனால்
அத்தெய்
வங்கள்
முழுமுதற்
கடவுளின்
ஏவல்
வழியே
நின்று
செயல்புரிகிறது
என்ற
உணர்வு
வளர
வேண்டும்
என
7
மாலற
நேயமும்
மலிந்தவர்
வேடமும்
ஆலயந்தானும்
அரனென
தொழுமே
என்ற
சிவஞானபோத
நெறியில்
போந்
தவர்கள்
சந்தானசாரியர்
நால்வர்
.
நாம்
மானிடராக
பிறந்ததின்
பயனை
உணர்
ந்து
செயல்பட
அறிவுறுத்திய
ஆசான்
சந்தானசாரியர்
நால்வர்கள்
.
வாழ்க்கையின்
வழிமுறைகளைக்
காட்டிய
நெறி
மானிடப்
பிறவிதானும்
வகுத்தது
மனம்
வாக்கு
காயம்
ஆனிடத்து
ஐந்து
ஆடும்
அரன்
பணிக்காக
அன்றே
என்ற
சித்தியார்
சிந்தனையில்
நம்மை
நெறிப்படுத்தியவர்கள்
நரர்பயில்
தேயம்
தன்னில்
நான்மறை
பயிலா
நாட்டில்
விரவுதல்
ஒழிந்து
மிக்க
புண்ணியத்தால்
சைவமாம்
சமயம்
சாரும்
ஊழ்பெறல்
அரிது
என்பதை
உணர்ந்து
பிறந்த
பிறவியைக்
கொண்டு
இம்மையிலே
அம்மை
வாழ்க்
கைக்குத்
தேவையான
வழிமுறைகளை
வகுத்துக்
காட்டிய
நெறி
சந்தானசாரி
யர்கள்
நெறி
.
நமக்கு
இவைகள்
கிடைக்கவில்லையே
என்று
ஏங்கி
பெருமூச்சு
விட்டு
இளைத்து
நிற்காமல்
முன்பிறவியால்
எழுதப்பெற்ற
எழுத்தின்படியே
நடக்கின்றது
என்பதை
உணர
உணர்த்தியவர்கள்
இந்நால்வர்
.
பேறு
இழவு
இன்பமொடு
பிணி
மூப்பு
சாக்காடென்னும்
ஆறுமுன்
கருவுட்
பட்டது
அவ்விதி
அனுபவத்தால்
ஏறிடும்
என்று
முன்
வினைப்பயனின்
படியே
வாழ்க்கை
நடைபெறுவதால்
கவலையுற்
45
மனமது
நினைய
வாக்கு
வழுத்த
மந்திரங்கள்
சொல்ல
இனமலர்
கையிற்
கொண்டங்
இச்சித்த
தெய்வம்
போற்றி
”
எனவும்
யாதொரு
தெய்வம்
கொண்டீர்
அத்தெய்வமாகி
ஆங்கே
மாதொரு
பாகனார்
தாம்
வருவர்
எனவும்
கூறும்
சித்தியார்
பாடல்கள்
முழுமுதற்
கடவுள்
ஆணை
வழியே
மற்
றைய
தெய்வங்களின்
வழிபாட்டிலும்
சிவ
பெருமானே
ஏற்றுக்கொள்வார்
என்பதை
உணர்த்திய
நெறி
செந்நெறி
.
இறைவர்
யார்க்கும்
இரங்கி
அருள்
செய்வான்
என்பதையும்
இறைவன்
இரங்
கிவந்து
அருள்பாலித்தற்கு
நாம்
எந்நிலை
யில்
நிற்கவேண்டும்
என்றும்
போதித்
தவர்கள்
சந்தானசாரியர்
நால்வர்
.
ஒழுக்கம்
அன்பருள்
ஆசாரம்
உபசா
ரம்
உறவு
சீலம்
வழுக்கிலாத்
தவம்
தானங்கள்
வந்தித்தல்
வணங்கல்
வாய்மை
அழுக்கிலாத்துறவு
அடக்கம்
அறிவோடு
கருச்சித்தல்
ஆதி
இழுக்கிலா
அறங்களா
னால்
இரங்குவான்
பணியறங்கள்
என்று
அருள்நந்தி
சிவம்
அறிவுறுத்துகின்றார்
.
ஈசனுக்கு
அன்புடைமையாகத்
திகழ
வேண்டும்
.
ஈசனுக்கு
அன்பற்ற
பூசையும்
யாது
பயனும்
விளைவிக்காது
.
ஈசனுக்கு
அன்புடையாக
எந்தக்
குற்றமும்
நற்செய
லாக
அது
அமைந்துவிடும்
என்று
காட்டு
கிறது
சித்தியார்
.
சிவபெருமானுக்கே
தான்
மாமன்
தன்னைச்
சிவனே
வணங்க
வேண்டும்
என்ற
ஆணவம்
கொண்ட
தக்கன்
சிவ
அபசார
வேள்வி
செய்தான்
.
தக்கன்
செய்
தது
வேள்வியாயினும்
சிவனை
இகழ்ந்து