இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
செய்யப்படுவது. ஈசனுக்கு அன்பில்லாத
யாகம். ஆனால் சண்டேச நாயனார் சிவ
பூசை செய்தார். அச்சிவ பூசைக்குரிய
பொருளாம் பாலினை சண்டேசர் தந்தை
யார் இடறினார். பொறுத்துக்கொள்ள
முடியாத சண்டேசர் பக்கத்திலிருந்த
கோலை எடுத்து வீச அது மழுவாகி தந்
தையின் காலினை வெட்டியது. எனவே
ஈசனுக்கு அன்பில்லாது செய்யும் நல்
லதும் பாதகமாகும் என்று உணர்த்திய
நெறி சைவநெறி.
"அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறமதாகும்
பரனடிக் கன்பிலாதார் புண்ணியம் பாவமாகும்
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி
நரனிற் பாலன்செய்த பாதகம் நன்மை யாய்த்தே."
என்று காட்டுகின்றார் அருள்நந்தி சிவ
னார்.
கிரியை
அட்டாங்க
திருக்கோயில் அலகிடுதல் - மெழுகிடு
தல் விளக்கிடுதல் - பூமாலை புனைந்
தேத்திப் புகழ்ந்து பாடுதல் முதலிய
சரியை நெறியினையும், சிவன் நாமம்
செபித்தல் சிவபூசை செய்தல் முதலிய
நெறியினையும்,
யோகம் செய்தல் - மூச்சுக்காற்று அடக்
கம் - மனதினை ஒருநிலைப்படுத்தல் முத
லிய யோக நெறியினையும், ஈசன் திருவடி
யில் தோய்ந்து நிற்றல் என்ற முத்தி நிலை
யினைப் போதிக்கும் ஞானநெறியினை
யும் காட்டுவதே. இந்நான்கு நெறிகளை
யும் போதிக்க வந்த அருளாளர்கள் சந்தா
னசாரியர் நால்வர்.
பந்தர் ஒரு வீட்டில் பசிக்கு உணவு வேண்
டினார். அது போழ்து துணிக்குப்போடும்
பாவு கஞ்சி இருப்பதாக வீட்டினர் கூற,
பரவாயில்லை தாருங்கள் என வேண்
டிட, அக்கஞ்சியினை கையில் ஏற்று சிவப்
பிரசாதம் எனக் கூறி வாங்கி உண்டார்
மறைஞானசம்பந்தரின் முழங்கை வழியே
வழிந்த கஞ்சியினை உமாபதிசிவம் குருப்
பிரசாதம், குருப்பிரசாதம் என உண்டார்.
இப்படி அற்புதமான குருபக்தி நெறியி
னைப் புகட்டியவர்கள் சந்தானசாரியர்
கள். "வேதம் நான்கினும்' மெய்ப்பொ
ருள் ஆகும் நாதன் நாமம் நமச்சிவாய
மந்திரத்தின் பெருமையினையும் தீட்சை
முறைமையினையும், விளக்கி நிற்கின்ற
நெறி செந்நெறி.
46
புறச்சமயத்தவர்க்கு இருளாய் அகச்சம
யத்திற்கு ஒளியாய் நிற்கும் நெறியினைக்
காட்டுவது செந்நெறி. சித்தியாரில் நமது
கொள்கையை நிலைநிறுத்தும் சுபக்கம்
என்றும் பிறசமயக் கொள்கைகள் விளக்கி
டுவது பரபக்கம் எனவும் காட்டும் சங்
கற்ப நிராகரணம் என்றும் நூல்களை
அருளி இவைகளைப் படிப்பதே சிறந்த
பூசை என்றும் காட்டியது சந்தானசாரி
யார் நெறி.
"ஞானநூல் தனையோதல் ஓதுவித்தல்
நற்பொருளை கேட்பித்தல் தான் கேட்டல் நன்றா
ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில்ஞானபூசை"
எனச் சித்தியார் காட்டும்.
உமாபதிசிவம், நடராசர் பூசை
முடித்து இல்லம் திரும்புகையில் பல்லக்
கில் தீவட்டி முதலியவைகளோடு செல்ல
ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த
மறைஞானசம்பந்தர் "பட்ட கட்டையில்
பகல் குருடு போகிறது" என்று கூற,
உடனே பல்லக்கிலிருந்து கீழே குதித்து
உமாபதி சிவம், மறைஞானசம்பந்தரை
வணங்கினார். ஒருநாள் மறைஞானசம் மாநாடு வழிவகுக்கும்.
இத்தகு சைவநெறியை,சமய நெறியை,
செந்நெறியினை நமக்கு வழிகாட்டிய வள்
ளல்களாக ஞான ஆசாரியனாக விளங்
கிய புறச்சந்தானசாரியார் காட்டிய நெறி
யில் நாமும் பன்னாள் பயின்று வழி நடப்
போம். அதற்கு வழித்தடமிட்டு அழைத்
துச் செல்லும் இலண்டன் 7வது சைவ
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
செய்யப்படுவது
.
ஈசனுக்கு
அன்பில்லாத
யாகம்
.
ஆனால்
சண்டேச
நாயனார்
சிவ
பூசை
செய்தார்
.
அச்சிவ
பூசைக்குரிய
பொருளாம்
பாலினை
சண்டேசர்
தந்தை
யார்
இடறினார்
.
பொறுத்துக்கொள்ள
முடியாத
சண்டேசர்
பக்கத்திலிருந்த
கோலை
எடுத்து
வீச
அது
மழுவாகி
தந்
தையின்
காலினை
வெட்டியது
.
எனவே
ஈசனுக்கு
அன்பில்லாது
செய்யும்
நல்
லதும்
பாதகமாகும்
என்று
உணர்த்திய
நெறி
சைவநெறி
.
அரனடிக்
கன்பர்
செய்யும்
பாவமும்
அறமதாகும்
பரனடிக்
கன்பிலாதார்
புண்ணியம்
பாவமாகும்
வரமுடைத்
தக்கன்
செய்த
மாவேள்வி
தீமையாகி
நரனிற்
பாலன்செய்த
பாதகம்
நன்மை
யாய்த்தே
.
என்று
காட்டுகின்றார்
அருள்நந்தி
சிவ
னார்
.
கிரியை
அட்டாங்க
திருக்கோயில்
அலகிடுதல்
-
மெழுகிடு
தல்
விளக்கிடுதல்
-
பூமாலை
புனைந்
தேத்திப்
புகழ்ந்து
பாடுதல்
முதலிய
சரியை
நெறியினையும்
சிவன்
நாமம்
செபித்தல்
சிவபூசை
செய்தல்
முதலிய
நெறியினையும்
யோகம்
செய்தல்
-
மூச்சுக்காற்று
அடக்
கம்
-
மனதினை
ஒருநிலைப்படுத்தல்
முத
லிய
யோக
நெறியினையும்
ஈசன்
திருவடி
யில்
தோய்ந்து
நிற்றல்
என்ற
முத்தி
நிலை
யினைப்
போதிக்கும்
ஞானநெறியினை
யும்
காட்டுவதே
.
இந்நான்கு
நெறிகளை
யும்
போதிக்க
வந்த
அருளாளர்கள்
சந்தா
னசாரியர்
நால்வர்
.
பந்தர்
ஒரு
வீட்டில்
பசிக்கு
உணவு
வேண்
டினார்
.
அது
போழ்து
துணிக்குப்போடும்
பாவு
கஞ்சி
இருப்பதாக
வீட்டினர்
கூற
பரவாயில்லை
தாருங்கள்
என
வேண்
டிட
அக்கஞ்சியினை
கையில்
ஏற்று
சிவப்
பிரசாதம்
எனக்
கூறி
வாங்கி
உண்டார்
மறைஞானசம்பந்தரின்
முழங்கை
வழியே
வழிந்த
கஞ்சியினை
உமாபதிசிவம்
குருப்
பிரசாதம்
குருப்பிரசாதம்
என
உண்டார்
.
இப்படி
அற்புதமான
குருபக்தி
நெறியி
னைப்
புகட்டியவர்கள்
சந்தானசாரியர்
கள்
.
வேதம்
நான்கினும்
'
மெய்ப்பொ
ருள்
ஆகும்
நாதன்
நாமம்
நமச்சிவாய
மந்திரத்தின்
பெருமையினையும்
தீட்சை
முறைமையினையும்
விளக்கி
நிற்கின்ற
நெறி
செந்நெறி
.
46
புறச்சமயத்தவர்க்கு
இருளாய்
அகச்சம
யத்திற்கு
ஒளியாய்
நிற்கும்
நெறியினைக்
காட்டுவது
செந்நெறி
.
சித்தியாரில்
நமது
கொள்கையை
நிலைநிறுத்தும்
சுபக்கம்
என்றும்
பிறசமயக்
கொள்கைகள்
விளக்கி
டுவது
பரபக்கம்
எனவும்
காட்டும்
சங்
கற்ப
நிராகரணம்
என்றும்
நூல்களை
அருளி
இவைகளைப்
படிப்பதே
சிறந்த
பூசை
என்றும்
காட்டியது
சந்தானசாரி
யார்
நெறி
.
ஞானநூல்
தனையோதல்
ஓதுவித்தல்
நற்பொருளை
கேட்பித்தல்
தான்
கேட்டல்
நன்றா
ஈனமிலாப்
பொருளதனைச்
சிந்தித்தல்
ஐந்தும்
இறைவனடி
அடைவிக்கும்
எழில்ஞானபூசை
எனச்
சித்தியார்
காட்டும்
.
உமாபதிசிவம்
நடராசர்
பூசை
முடித்து
இல்லம்
திரும்புகையில்
பல்லக்
கில்
தீவட்டி
முதலியவைகளோடு
செல்ல
ஒரு
வீட்டின்
திண்ணையில்
அமர்ந்திருந்த
மறைஞானசம்பந்தர்
பட்ட
கட்டையில்
பகல்
குருடு
போகிறது
என்று
கூற
உடனே
பல்லக்கிலிருந்து
கீழே
குதித்து
உமாபதி
சிவம்
மறைஞானசம்பந்தரை
வணங்கினார்
.
ஒருநாள்
மறைஞானசம்
மாநாடு
வழிவகுக்கும்
.
இத்தகு
சைவநெறியை
சமய
நெறியை
செந்நெறியினை
நமக்கு
வழிகாட்டிய
வள்
ளல்களாக
ஞான
ஆசாரியனாக
விளங்
கிய
புறச்சந்தானசாரியார்
காட்டிய
நெறி
யில்
நாமும்
பன்னாள்
பயின்று
வழி
நடப்
போம்
.
அதற்கு
வழித்தடமிட்டு
அழைத்
துச்
செல்லும்
இலண்டன்
7
வது
சைவ