இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 ஏகம்பத்துறை எந்தாய் போற்றி! பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி! தமிழ் அருச்சனை முதுபெரும் புலவர், சித்தாந்தக் கலைமணி, திருமுறை உரைமணி, திருநெறித் தமிழ்ச்சுடர், மகாவித்துவான், முனைவர், உயர்திரு.சி.அருணைவடிவேலு முதலியார் அவர்கள். நால்வர் நெறி: சொற்கோவும் தோணிபுரத் தோன்றலும்எம் சுந்தரலும் சிற்கோல வாதவூர்த் தேசிகனும் - முற்கோலி வந்திலரேல் நீறெங்கே! மாமறைநூல் தான் எங்கே! எந்தை பிரான் அஞ்செழுத்தெங்கே. என்னும் சிவானந்தமாலை வெண் பாவில் கூறியுள்ளபடி சங்க காலத்தை அடுத்து "நால்வர்" எனத் தொகைக் குறிப் பால் குறிப்பிடப்படுகின்ற அப்பர், சம்பந் தர், சுந்தரர், மாணிக்கவாசகர் - என்னும் நால்வர் ஆசிரியர் தமிழ்நாட்டில் அவத ரித்துத் தங்கள் அருட்பணியினை ஆற்றா திருப்பின், சைவசமயம் மறைந்து, மறைந்த இடமும் புல்முளைத்துப் போயிருக்கும். மறுமுறை எழுச்சி: தமிழ் நாட்டில் திருக்கோயில் தமிழ் அருச்சனை பற்றிய கிளர்ச்சி சில ஆண்டு கட்கு முன் தோன்றிப் பின் அடங்கி வழிபாட்டு முறைகள் அனைத்தும் ஆரிய மொழியில் உள்ள வேதம், ஆகமம் என்ப வற்றில் சொல்லியுள்ளபடி ஆரிய மொழி யிலேயே நிகழ்ந்து வருகின்றன. 'இம்முறை என்று தோன்றிற்று' என்று சொல்ல இய லாது. காலம் காலமாக நடைபெற்று வரு வது; இதனை மாற்ற முயல்வது தான் தோன்றித்தனமாக முடியும்" என்கின் றனர். கால எல்லை அறிய இயலாமை பற் றியே ஒரு நிகழ்ச்சியை "காலம் கடந்தது”- என்று சொல்லி விட முடியாது. சைவம் மட்டும் தானா? "மாமறை நூல்' எனப்படும் வேதப் பாடல்கள்தாம் தமிழ்நாட்டில் எங்கேனும் ஒலிக்குமோ? எங்கும் நாத்திகம் ஒன்றே நடம் புரியும். நால்வர் நற்றமிழ் பற்றி எளிமையாக எண் "கல்தோன்றி மண்தோன்றாக் கால த்தே" என்னும் "வெண்பா மாலை வரி" எல்லாம் ஒரு காலத்தில் தோன்றியவை தாம், என்பதைக் குறிப்பிடுகின்றது. "நிலம் உயிர்கள் வாழும் மாக மாறி ணுவோர் யாவரும் இதனை ஆழச் சிந்தித் யதும் ஒரு காலத்தில் தான்" என்பர் அறி தல் வேண்டும். வியலார். கால எல்லை அறியப்படாதவற்றை 'தொன்மையானவை' எனக் கூறலாமே யன்றி 'காலத்தைக் கடந்தது' - எனக் கூற இயலாது. உலகம் கடல், நிலம், மலை என்னும் பிரிவுகளை உடையது. ஆயினும் கடல் முதலியவைகளும் ஒரு காலத்தில் தோன் றியவை என்றே அறிஞர் கூறுவர். விட்டது. ஆயினும் அது மறுமுறை எழுச்ஆரிய வழிபாடு: சியாக இப்பொழுது தோன்றியுள்ளது. அதுபற்றி மாறுபட்ட கருத்துக்களைப் பலர் வெளியிடுகின்றனர். 47 இனி, தமிழ் நாட்டுத் திருக்கோயில் களில் ஆரியமொழி வழிபாட்டு மொழி ஆனது ஒரு காலகட்டத்தில் தான் என்ப தற்குத் திரிலோசன சிவாசாரியார் தம்மு திருக்கோயில்களில் தமிழ் அருச்சனை டைய சித்தாந்த சாராவளியில் கிரியா நிகழ்த்துதலை மறுப்பவர்கள் "கோயில் பாத முடிவில், மறுப்புரைகள்:
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 ஏகம்பத்துறை எந்தாய் போற்றி ! பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி ! தமிழ் அருச்சனை முதுபெரும் புலவர் சித்தாந்தக் கலைமணி திருமுறை உரைமணி திருநெறித் தமிழ்ச்சுடர் மகாவித்துவான் முனைவர் உயர்திரு.சி.அருணைவடிவேலு முதலியார் அவர்கள் . நால்வர் நெறி : சொற்கோவும் தோணிபுரத் தோன்றலும்எம் சுந்தரலும் சிற்கோல வாதவூர்த் தேசிகனும் - முற்கோலி வந்திலரேல் நீறெங்கே ! மாமறைநூல் தான் எங்கே ! எந்தை பிரான் அஞ்செழுத்தெங்கே . என்னும் சிவானந்தமாலை வெண் பாவில் கூறியுள்ளபடி சங்க காலத்தை அடுத்து நால்வர் எனத் தொகைக் குறிப் பால் குறிப்பிடப்படுகின்ற அப்பர் சம்பந் தர் சுந்தரர் மாணிக்கவாசகர் - என்னும் நால்வர் ஆசிரியர் தமிழ்நாட்டில் அவத ரித்துத் தங்கள் அருட்பணியினை ஆற்றா திருப்பின் சைவசமயம் மறைந்து மறைந்த இடமும் புல்முளைத்துப் போயிருக்கும் . மறுமுறை எழுச்சி : தமிழ் நாட்டில் திருக்கோயில் தமிழ் அருச்சனை பற்றிய கிளர்ச்சி சில ஆண்டு கட்கு முன் தோன்றிப் பின் அடங்கி வழிபாட்டு முறைகள் அனைத்தும் ஆரிய மொழியில் உள்ள வேதம் ஆகமம் என்ப வற்றில் சொல்லியுள்ளபடி ஆரிய மொழி யிலேயே நிகழ்ந்து வருகின்றன . ' இம்முறை என்று தோன்றிற்று ' என்று சொல்ல இய லாது . காலம் காலமாக நடைபெற்று வரு வது ; இதனை மாற்ற முயல்வது தான் தோன்றித்தனமாக முடியும் என்கின் றனர் . கால எல்லை அறிய இயலாமை பற் றியே ஒரு நிகழ்ச்சியை காலம் கடந்தது என்று சொல்லி விட முடியாது . சைவம் மட்டும் தானா ? மாமறை நூல் ' எனப்படும் வேதப் பாடல்கள்தாம் தமிழ்நாட்டில் எங்கேனும் ஒலிக்குமோ ? எங்கும் நாத்திகம் ஒன்றே நடம் புரியும் . நால்வர் நற்றமிழ் பற்றி எளிமையாக எண் கல்தோன்றி மண்தோன்றாக் கால த்தே என்னும் வெண்பா மாலை வரி எல்லாம் ஒரு காலத்தில் தோன்றியவை தாம் என்பதைக் குறிப்பிடுகின்றது . நிலம் உயிர்கள் வாழும் மாக மாறி ணுவோர் யாவரும் இதனை ஆழச் சிந்தித் யதும் ஒரு காலத்தில் தான் என்பர் அறி தல் வேண்டும் . வியலார் . கால எல்லை அறியப்படாதவற்றை ' தொன்மையானவை ' எனக் கூறலாமே யன்றி ' காலத்தைக் கடந்தது ' - எனக் கூற இயலாது . உலகம் கடல் நிலம் மலை என்னும் பிரிவுகளை உடையது . ஆயினும் கடல் முதலியவைகளும் ஒரு காலத்தில் தோன் றியவை என்றே அறிஞர் கூறுவர் . விட்டது . ஆயினும் அது மறுமுறை எழுச்ஆரிய வழிபாடு : சியாக இப்பொழுது தோன்றியுள்ளது . அதுபற்றி மாறுபட்ட கருத்துக்களைப் பலர் வெளியிடுகின்றனர் . 47 இனி தமிழ் நாட்டுத் திருக்கோயில் களில் ஆரியமொழி வழிபாட்டு மொழி ஆனது ஒரு காலகட்டத்தில் தான் என்ப தற்குத் திரிலோசன சிவாசாரியார் தம்மு திருக்கோயில்களில் தமிழ் அருச்சனை டைய சித்தாந்த சாராவளியில் கிரியா நிகழ்த்துதலை மறுப்பவர்கள் கோயில் பாத முடிவில் மறுப்புரைகள் :