இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
"ராஜேந்திர சோழன் என்னும் பெய இன்று சிலரால் வலியுறுத்திக் கூறப்பட்ட
ருள்ள சோழராஜன் ஒருவன் பூமியாளும்
காலத்தில் கங்காஸ்நானத்திற்குப் போன
போது அவ்விடத்தில் சைவாசாரியார்க
ளைக் கண்டு, ஸ்நானஞ் செய்து திரும்பி
வரும்போது அந்த சைவாசாரியார்களை
அழைத்துக்கொண்டு வந்து தன்னுடைய
ராஜ்யத்தில் ஸ்தாபித்தான். அது முதல்
காஞ்சி மண்டலத்திலும் சோழ மண்ட
லத்திலும் எங்கும் சைவ சம்பிரதாயம்
விஸ்தாரமாயிற்று என்று அறிக" என்று
கூறியிருப்பதே சான்றாக வல்லது.
தமிழின் தொன்மை:
ஆரியத்தை விடுத்துத் தமிழை ஆரா
யின், அதுவும் "தோற்றம் அறியப்படாத
தொன்மையுடையதே" என்பதை மறுப்
பார் ஒருவரும் இல்லை.
இனி வரலாற்றை நோக்கினால் "ஆரி
யம் இந்திய நாட்டில் ஒரு காலத்தில்
நுழைந்த நுழைவு மொழியே'' எனத் திட்
டவட்டமாகச் சொல்லப் படுகின்றது.
அது பற்றியே மனோன்மணீயம் பேராசி
ரியர் சுந்தரம் பிள்ளையவர்கள்,
"சதுமறை ஆரியம் வருமுன்
சகம்முழுதும் நினதாயின்,
முதுமொழி நீ அநாதி என
மொழிவதும்ஓர் வியப்பாமோ"
என்று தெளிவுபெறப் பாடினார். அவ
ரது கூற்றினை, "உண்மைக்குப் புறம்பா
னது" என விலக்குதல் இயலாது. ஏனெ
னில், அவரது கூற்றைக் கருத்தில் கொள்
ளாமலே வேறு வகையில் அஃதாவது
அகழ்வாராய்ச்சி முதலியவற்றால் இந்திய
நாட்டின் முதற்கால நிலைபற்றி ஆராய்
கின்ற ஆராய்ச்சியாளரது கூற்றுக்கள் தம்
இயல்பிலேயே சுந்தரம் பிள்ளையவர்
களது முடிவை வலியுறுத்துகின்றன.
தெய்வமொழி:
மேற்குறித்தபடி "இந்திய நாட்டின்
தெய்வப் பொதுமொழி ஆரியம்" என்பது
48
போதிலும் சுந்தரம் பிள்ளையவர்களது
கூற்றுப்படியும், ஆரியர் வருகைக்கு
முன்பே தமிழர் உயரிய கடவுட்கொள்கை
உடையவர்களாய் இருந்தனர் எனக்கூறும்
ஆராய்ச்சியாளர் கூற்றுப்படியும் முதற்
காலத்தில் தமிழே இந்திய நாட்டின்
தெய்வ மொழியாகவும் விளங்கியிருந்
தமை தெரியவருகின்றதன்றோ?
வாழ்வியல் மொழி:
ஆரியம் இந்திய நாட்டின் பொது
மொழியாய் விளங்குதல் சமயத்துறையில்
அல்லது வாழ்வியல் முறையில் அன்று.
திகள் பலவற்றிலும் வேறு வேறு மொழி
வாழ்வியலில் இந்திய நாட்டின் உட்பகு
களே வழங்கின. அந்நிலையில் ஆரியம்
இந்தியாவில் எந்த ஒரு பகுதிக்கும் வாழ்
வியல் மொழியாக இருந்தமைக்குச் சான்
றில்லை. அதற்குக் காரணம் ஆரியர்கள்
பலப்பல காலகட்டங்களில் பல்வேறு
வழிகளால் இந்தியாவிற்கு வந்து, பலப்
பல இடங்களில் சிறுபான்மையராகவும்
பெரும்பான்மையராகவும் குடியமர்ந்த
தனால், அவ்விடத்து வழங்கிய மொழி
யையே தாங்களும் தங்கள் தாய்மொழி
போலவே கொண்டு வழங்கி, வாழ்க்
கையை நடத்தியதே. நாள் போகப்போக
ஆரியருள்ளும் கல்வி முறையால் கற்றவர்
கள் தவிர, ஏனையோர் ஆரியம் அறியாத
வரேயாயினர். அதனால் ஆரியம் எந்த
ஒரு உள்நாட்டிலும் வாழ்வியல் மொழி
யாய் வழங்கவில்லை. இதனைய பேரா
சிரியர் சுந்தரம்பிள்ளையவர்கள்,
"ஆரியம்போல் உலகவழக்கு
அழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம் நினைந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே"
எனக் கூறினார். இதனால் ஆரியர் ஆரி
யம் தங்கள் மொழி எனக் கூறுதல் பழைய
வரலாற்றைக் கொண்டன்றி. - இன்றுள்ள
நடைமுறையைக் கொண்டன்று.
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
ராஜேந்திர
சோழன்
என்னும்
பெய
இன்று
சிலரால்
வலியுறுத்திக்
கூறப்பட்ட
ருள்ள
சோழராஜன்
ஒருவன்
பூமியாளும்
காலத்தில்
கங்காஸ்நானத்திற்குப்
போன
போது
அவ்விடத்தில்
சைவாசாரியார்க
ளைக்
கண்டு
ஸ்நானஞ்
செய்து
திரும்பி
வரும்போது
அந்த
சைவாசாரியார்களை
அழைத்துக்கொண்டு
வந்து
தன்னுடைய
ராஜ்யத்தில்
ஸ்தாபித்தான்
.
அது
முதல்
காஞ்சி
மண்டலத்திலும்
சோழ
மண்ட
லத்திலும்
எங்கும்
சைவ
சம்பிரதாயம்
விஸ்தாரமாயிற்று
என்று
அறிக
என்று
கூறியிருப்பதே
சான்றாக
வல்லது
.
தமிழின்
தொன்மை
:
ஆரியத்தை
விடுத்துத்
தமிழை
ஆரா
யின்
அதுவும்
தோற்றம்
அறியப்படாத
தொன்மையுடையதே
என்பதை
மறுப்
பார்
ஒருவரும்
இல்லை
.
இனி
வரலாற்றை
நோக்கினால்
ஆரி
யம்
இந்திய
நாட்டில்
ஒரு
காலத்தில்
நுழைந்த
நுழைவு
மொழியே
'
'
எனத்
திட்
டவட்டமாகச்
சொல்லப்
படுகின்றது
.
அது
பற்றியே
மனோன்மணீயம்
பேராசி
ரியர்
சுந்தரம்
பிள்ளையவர்கள்
சதுமறை
ஆரியம்
வருமுன்
சகம்முழுதும்
நினதாயின்
முதுமொழி
நீ
அநாதி
என
மொழிவதும்ஓர்
வியப்பாமோ
என்று
தெளிவுபெறப்
பாடினார்
.
அவ
ரது
கூற்றினை
உண்மைக்குப்
புறம்பா
னது
என
விலக்குதல்
இயலாது
.
ஏனெ
னில்
அவரது
கூற்றைக்
கருத்தில்
கொள்
ளாமலே
வேறு
வகையில்
அஃதாவது
அகழ்வாராய்ச்சி
முதலியவற்றால்
இந்திய
நாட்டின்
முதற்கால
நிலைபற்றி
ஆராய்
கின்ற
ஆராய்ச்சியாளரது
கூற்றுக்கள்
தம்
இயல்பிலேயே
சுந்தரம்
பிள்ளையவர்
களது
முடிவை
வலியுறுத்துகின்றன
.
தெய்வமொழி
:
மேற்குறித்தபடி
இந்திய
நாட்டின்
தெய்வப்
பொதுமொழி
ஆரியம்
என்பது
48
போதிலும்
சுந்தரம்
பிள்ளையவர்களது
கூற்றுப்படியும்
ஆரியர்
வருகைக்கு
முன்பே
தமிழர்
உயரிய
கடவுட்கொள்கை
உடையவர்களாய்
இருந்தனர்
எனக்கூறும்
ஆராய்ச்சியாளர்
கூற்றுப்படியும்
முதற்
காலத்தில்
தமிழே
இந்திய
நாட்டின்
தெய்வ
மொழியாகவும்
விளங்கியிருந்
தமை
தெரியவருகின்றதன்றோ
?
வாழ்வியல்
மொழி
:
ஆரியம்
இந்திய
நாட்டின்
பொது
மொழியாய்
விளங்குதல்
சமயத்துறையில்
அல்லது
வாழ்வியல்
முறையில்
அன்று
.
திகள்
பலவற்றிலும்
வேறு
வேறு
மொழி
வாழ்வியலில்
இந்திய
நாட்டின்
உட்பகு
களே
வழங்கின
.
அந்நிலையில்
ஆரியம்
இந்தியாவில்
எந்த
ஒரு
பகுதிக்கும்
வாழ்
வியல்
மொழியாக
இருந்தமைக்குச்
சான்
றில்லை
.
அதற்குக்
காரணம்
ஆரியர்கள்
பலப்பல
காலகட்டங்களில்
பல்வேறு
வழிகளால்
இந்தியாவிற்கு
வந்து
பலப்
பல
இடங்களில்
சிறுபான்மையராகவும்
பெரும்பான்மையராகவும்
குடியமர்ந்த
தனால்
அவ்விடத்து
வழங்கிய
மொழி
யையே
தாங்களும்
தங்கள்
தாய்மொழி
போலவே
கொண்டு
வழங்கி
வாழ்க்
கையை
நடத்தியதே
.
நாள்
போகப்போக
ஆரியருள்ளும்
கல்வி
முறையால்
கற்றவர்
கள்
தவிர
ஏனையோர்
ஆரியம்
அறியாத
வரேயாயினர்
.
அதனால்
ஆரியம்
எந்த
ஒரு
உள்நாட்டிலும்
வாழ்வியல்
மொழி
யாய்
வழங்கவில்லை
.
இதனைய
பேரா
சிரியர்
சுந்தரம்பிள்ளையவர்கள்
ஆரியம்போல்
உலகவழக்கு
அழிந்தொழிந்து
சிதையாஉன்
சீரிளமைத்
திறம்
நினைந்து
செயல்மறந்து
வாழ்த்துதுமே
எனக்
கூறினார்
.
இதனால்
ஆரியர்
ஆரி
யம்
தங்கள்
மொழி
எனக்
கூறுதல்
பழைய
வரலாற்றைக்
கொண்டன்றி
.
-
இன்றுள்ள
நடைமுறையைக்
கொண்டன்று
.