இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 என் எறு நால்வர் தமிழைச் சிறப்பித்துள் ளார்கள். மூதுணர்வோர் என்பது 'நால் வர் முதலானவர்' என உரை வகுக்கப் பட்டுள்ளது. துறை மங்கலம் சிவப்பிரகாச அடிகள் தமது திருவெங்கை உலாப் பிரபந்தத்துள் சிவபெருமானை "வேத உணவு வெறுத்துப் புகழ்மூவர் ஓது தமிழ் ஊணுக்கு உழல் செவியான்" (கண்ணி-27) என வருணித்தார். புனலில் ஏடு எதிர் செல்எனச் செல்லுமே புத்த னார்தலை தத்துஎனத் தத்துமே கனலில் ஏடுஇடப் பச்சென்று இருக்குமே கதவு மாமறைக் காட்டில் அடைக்குமே பனையில் ஆண்பனை பெண்பனை ஆக்குமே பழைய என்புபொன் பாவையது ஆக்குமே சின அரா விடம் தீர்கஎனத் தீருமே செய்ய சம்பந்தர் செந்தமிழ்ப் பாடலே. தலைகொள் நஞ்சமுது ஆக விளையுமே தழல்கொள் வீடு தடாகமது ஆகுமே கொலைசெய் யானை குனிந்து பணியுமே கோள ராவின் கொடுவிடம் தீருமே கலைகொள் வேத வனப்பதி தன்னிலே கதவு தானும் கடுகத் திறக்குமே அலைகொள் வாரியில் கல்லும் மிதக்குமே அப்பர் செப்பும் அருந்தமிழ்ப் பாடலே. வெங்கரா உண்ட பிள்ளையை நல்குமே வெள்ளை யானையின் மீதுஏறிச் செல்லுமே மங்கை பாகரைத் தூது நடத்துமே மருவி ஆறு வழிவிட்டு நிற்குமே செங்கல் ஆனது தங்கமது ஆக்குமே திகழும் ஆற்றிடச் செம்பொன் எடுக்குமே துங்க வாம்பரி சேரற்கு நல்குமே துய்ய நாவலூர்ச் சுந்தரர் பாடலே. 51 பெருகும் வையை தனைஅழைப் பிக்குமே பிரம்ப டிக்குப் பிரான்மேனி கன்றுமே நரிஎ லாம்பரி ஆக நடத்துமே நாடி மூகை தனைப்பேசு விக்குமே பரிவில் பிட்டுக்கு மண்சுமப் பிக்குமே பரமன் ஏடுஎழுதக் கோவை பாடுமே வருகும் புத்தரை வாதினில் வெல்லுமே வாத வூரர் வழங்கிய பாடலே. என்ற பழம்பாடல்கள் நால்வர் தமி ழால் விளைந்த அற்புதங்களை எடுத்து ரைக்கின்றன. திருமுறைத் தமிழ்ப் பெருமை பற்றி இன்னும் எத்தனையோ மேற்கோள்க ளைக் காட்டலாம். அவ்வாறிருக்க, இது பொழுது தமிழ் நாட்டுத் திருக்கோயில் களில் "தமிழில் அருச்சனை செய்யப்பட வேண்டும்" என்று குரல் எழுப்பப்படு வதைச் சிலர் ஏன் எதிர்க்கிறார்கள் என் பது புரியவில்லை. அருச்சனைப் பலன்: "ஆரிய வழி அருச்சனை நெடுங்கால மாக இருந்து வருகின்றது; மாற்றலாகாது" என்பவர்கள் ஒன்றை நினைவு கூர்தல் வேண்டும். "யாதொரு செயலும் அது நல்லதாயி னும் தீயாதாயினும் அறிந்து செய்தால் தான் பயனைத் தரும்; அறியாது செய் தால் பயன்தராது" என்பது சமயக் கோட் பாடு. மாணிக்கவாசகரும், "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லு வார் செல்வர் சிவபுரத்தின்" என துதிப் பாடல்களைப் பாடும் பொழுது பொருள் தெரிந்து பாடுதல் வேண்டும்" என வலியு றுத்தினார். அறிந்து செய்யும் செயல்கள் "புத்தி பூர்வகம்" என்றும், அறியாத செய்யும்
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 என் எறு நால்வர் தமிழைச் சிறப்பித்துள் ளார்கள் . மூதுணர்வோர் என்பது ' நால் வர் முதலானவர் ' என உரை வகுக்கப் பட்டுள்ளது . துறை மங்கலம் சிவப்பிரகாச அடிகள் தமது திருவெங்கை உலாப் பிரபந்தத்துள் சிவபெருமானை வேத உணவு வெறுத்துப் புகழ்மூவர் ஓது தமிழ் ஊணுக்கு உழல் செவியான் ( கண்ணி -27 ) என வருணித்தார் . புனலில் ஏடு எதிர் செல்எனச் செல்லுமே புத்த னார்தலை தத்துஎனத் தத்துமே கனலில் ஏடுஇடப் பச்சென்று இருக்குமே கதவு மாமறைக் காட்டில் அடைக்குமே பனையில் ஆண்பனை பெண்பனை ஆக்குமே பழைய என்புபொன் பாவையது ஆக்குமே சின அரா விடம் தீர்கஎனத் தீருமே செய்ய சம்பந்தர் செந்தமிழ்ப் பாடலே . தலைகொள் நஞ்சமுது ஆக விளையுமே தழல்கொள் வீடு தடாகமது ஆகுமே கொலைசெய் யானை குனிந்து பணியுமே கோள ராவின் கொடுவிடம் தீருமே கலைகொள் வேத வனப்பதி தன்னிலே கதவு தானும் கடுகத் திறக்குமே அலைகொள் வாரியில் கல்லும் மிதக்குமே அப்பர் செப்பும் அருந்தமிழ்ப் பாடலே . வெங்கரா உண்ட பிள்ளையை நல்குமே வெள்ளை யானையின் மீதுஏறிச் செல்லுமே மங்கை பாகரைத் தூது நடத்துமே மருவி ஆறு வழிவிட்டு நிற்குமே செங்கல் ஆனது தங்கமது ஆக்குமே திகழும் ஆற்றிடச் செம்பொன் எடுக்குமே துங்க வாம்பரி சேரற்கு நல்குமே துய்ய நாவலூர்ச் சுந்தரர் பாடலே . 51 பெருகும் வையை தனைஅழைப் பிக்குமே பிரம்ப டிக்குப் பிரான்மேனி கன்றுமே நரிஎ லாம்பரி ஆக நடத்துமே நாடி மூகை தனைப்பேசு விக்குமே பரிவில் பிட்டுக்கு மண்சுமப் பிக்குமே பரமன் ஏடுஎழுதக் கோவை பாடுமே வருகும் புத்தரை வாதினில் வெல்லுமே வாத வூரர் வழங்கிய பாடலே . என்ற பழம்பாடல்கள் நால்வர் தமி ழால் விளைந்த அற்புதங்களை எடுத்து ரைக்கின்றன . திருமுறைத் தமிழ்ப் பெருமை பற்றி இன்னும் எத்தனையோ மேற்கோள்க ளைக் காட்டலாம் . அவ்வாறிருக்க இது பொழுது தமிழ் நாட்டுத் திருக்கோயில் களில் தமிழில் அருச்சனை செய்யப்பட வேண்டும் என்று குரல் எழுப்பப்படு வதைச் சிலர் ஏன் எதிர்க்கிறார்கள் என் பது புரியவில்லை . அருச்சனைப் பலன் : ஆரிய வழி அருச்சனை நெடுங்கால மாக இருந்து வருகின்றது ; மாற்றலாகாது என்பவர்கள் ஒன்றை நினைவு கூர்தல் வேண்டும் . யாதொரு செயலும் அது நல்லதாயி னும் தீயாதாயினும் அறிந்து செய்தால் தான் பயனைத் தரும் ; அறியாது செய் தால் பயன்தராது என்பது சமயக் கோட் பாடு . மாணிக்கவாசகரும் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லு வார் செல்வர் சிவபுரத்தின் என துதிப் பாடல்களைப் பாடும் பொழுது பொருள் தெரிந்து பாடுதல் வேண்டும் என வலியு றுத்தினார் . அறிந்து செய்யும் செயல்கள் புத்தி பூர்வகம் என்றும் அறியாத செய்யும்