இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
ஆரியம் வாழ்வியல் மொழியாக இல் தமிழிற்கு இடமே கொடுக்கப்படாதது
லாததை வைத்துச் சிலர் "ஆரியம் கடவுள்
வழிபாட்டிற்கென்றே ஆன்றோர்களால்
உருவாக்கப்பட்ட மொழியாகும்; அத
னால் கடவுள் வழிபாட்டினை ஆரியம்
அல்லாத வேறு மொழியால் செய்வது
முன்னோர்க்கு இழைக்கும் குற்றமாகும்"
என்று இன்று புத்தம் புதியதொரு வழக்கி
னைத் தங்கள் படைப்பாகப் படைத்து
முன் வைக்கின்றனர். அஃது ஒரு விநோத
மேயல்லாது உண்மையாகாது.
போல் வைத்து தமிழில் அருச்சனை செய்
தல் வேண்டும் என வீண் கிளர்ச்சி செய்
தல், ஏன்? எனச் சிலர் எதிர்ப்புக் கூற
லாம். அது தமிழ் அருச்சனைக் கோரிக்
கைக்குத் தீர்வாகாது. ஏனெனில், திருக்
கோயில்களில் ஆறு காலம் - என்ற முறை
யில் காலந்தோறும் தொடங்கி முறை
யாக அருச்சகரால் செய்து முடிக்கப்படும்
வழிபாடு உலக நலம் கருதி அனைவர்க்
கும் பொதுவாகச் செய்யப்படும் பரார்த்த
பூசையாகும்.
ஏனெனில் ஆரியமொழி கடவுள் வழி
பாட்டு முறை ஒன்றை மட்டும் சொல்ல
வில்லை. வழக்கத்தில் ஆரியம் வாழ்வியல்
மொழியாய்ப் பயன்படாவிடினும் வாழ்
வியற் பொருள்கள் பலவும் நூல்வடிவில்
ஆரிய மொழியில் உள்ளன. தரும சாத்தி
ரம், அர்த்தசாத்திரம், காமசாத்திரம், பரத
சாத்திரம், சங்கீத சாத்திரம், சிற்ப சாத்
திரம், மற்றும் அழிப்பு முறைச் சாத்திரம்
முதலியனவும் இருத்தலால் 'ஆரியம் கட
வுள் வழிப்பாட்டிற் கென்றே அறிஞர்க
ளால் படைக்கப்பட்டது' என்பதில் துளி
யும் உண்மையில்லை.
திருக்கோயில்களில் ஏதேனும் ஒரு கால
த்திற் சென்று, பரார்த்த பூசை முடிந்தபின்
தனியார் பலர் தங்கள் நலம் கருதியும்,
தங்கள் குடும்ப நலம் கருதியும் செய்யும்
அருச்சனை ஆன்மார்த்தமானது. அத
னைத் தமிழில் செய்ய விரும்புவோருக்குத்
திராவிட வேத தோத்திரம் நடத்தப்படு
வதைச் சொல்லித் தவிர்த்துவிட முடி
யாது.
இனி, இன்று திருக்கோயில்களில்
தமிழ்த் திருமுறைகளை, திராவிட வேத
தோத்திரம் என வழிபாட்டில் ஓதுதல்
நடைபெற்று வருகின்றது. அங்ஙனமாக,
தமிழில் அருச்சனை செய்யப்படவேண்
டியதன் இன்றியமையாமை இதுகாறும்
இனிது விளக்கப்பட்டது.
மேலும் எவ்விடத்திலும் இயல்பாகத்
தோன்றி வழங்கும் மொழியைத் தான்
அறிஞர்கள் செப்பனிட முடியுமேயன்றி,
ஆகவே, அதற்கு மாறாகச் சொல்லப்
படுவன யாவும் வெறும் கண்துடைப்புப்
பேச்சாகவே அமையும். உலகனைத்திற்
அறவே இல்லாத ஒரு மொழியை எழுத்து கள் தனி நலச் செய்தியை வலியுறுத்திக்
கும் பொது இடமான கோயில்களில் தங்
கேட்க அனைத்து மக்களுக்கும் தனியு
ரிமை உண்டு.
வகையிலும், சொல்வகையிலும் யாரும்
உண்டாக்கிவிட முடியாது. அதனால்
'ஆரியம் கடவுள் வழிபாட்டிற்கென்றே
அமைக்கப்பட்டது' எனச் சொல்லி உலக
வழக்கிலும் வழிபாட்டு முறையிலுமுள்ள
மொழிகளை வழிபாட்டு முறையினின்
றும் நீக்கிவிட நினைப்பது நேர்மையா
காது.
"கோயில்களில் வடமொழி அருச்சனை
பழைய நடைமுறை; அதை மாற்றுதல்
கூடாது" எனச் சிலர் வாதிடலாம். "எத்த
னைப் பழைய நடைமுறைகளைக் கால
நிலைமையை நோக்கி நாம் மாற்றிக்
கொண்டோம்" என்பதை அவர்கள் எண்
ணிப் பார்க்க வேண்டும்.
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே"
(நன்னூல்)
53
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
ஆரியம்
வாழ்வியல்
மொழியாக
இல்
தமிழிற்கு
இடமே
கொடுக்கப்படாதது
லாததை
வைத்துச்
சிலர்
ஆரியம்
கடவுள்
வழிபாட்டிற்கென்றே
ஆன்றோர்களால்
உருவாக்கப்பட்ட
மொழியாகும்
;
அத
னால்
கடவுள்
வழிபாட்டினை
ஆரியம்
அல்லாத
வேறு
மொழியால்
செய்வது
முன்னோர்க்கு
இழைக்கும்
குற்றமாகும்
என்று
இன்று
புத்தம்
புதியதொரு
வழக்கி
னைத்
தங்கள்
படைப்பாகப்
படைத்து
முன்
வைக்கின்றனர்
.
அஃது
ஒரு
விநோத
மேயல்லாது
உண்மையாகாது
.
போல்
வைத்து
தமிழில்
அருச்சனை
செய்
தல்
வேண்டும்
என
வீண்
கிளர்ச்சி
செய்
தல்
ஏன்
?
எனச்
சிலர்
எதிர்ப்புக்
கூற
லாம்
.
அது
தமிழ்
அருச்சனைக்
கோரிக்
கைக்குத்
தீர்வாகாது
.
ஏனெனில்
திருக்
கோயில்களில்
ஆறு
காலம்
-
என்ற
முறை
யில்
காலந்தோறும்
தொடங்கி
முறை
யாக
அருச்சகரால்
செய்து
முடிக்கப்படும்
வழிபாடு
உலக
நலம்
கருதி
அனைவர்க்
கும்
பொதுவாகச்
செய்யப்படும்
பரார்த்த
பூசையாகும்
.
ஏனெனில்
ஆரியமொழி
கடவுள்
வழி
பாட்டு
முறை
ஒன்றை
மட்டும்
சொல்ல
வில்லை
.
வழக்கத்தில்
ஆரியம்
வாழ்வியல்
மொழியாய்ப்
பயன்படாவிடினும்
வாழ்
வியற்
பொருள்கள்
பலவும்
நூல்வடிவில்
ஆரிய
மொழியில்
உள்ளன
.
தரும
சாத்தி
ரம்
அர்த்தசாத்திரம்
காமசாத்திரம்
பரத
சாத்திரம்
சங்கீத
சாத்திரம்
சிற்ப
சாத்
திரம்
மற்றும்
அழிப்பு
முறைச்
சாத்திரம்
முதலியனவும்
இருத்தலால்
'
ஆரியம்
கட
வுள்
வழிப்பாட்டிற்
கென்றே
அறிஞர்க
ளால்
படைக்கப்பட்டது
'
என்பதில்
துளி
யும்
உண்மையில்லை
.
திருக்கோயில்களில்
ஏதேனும்
ஒரு
கால
த்திற்
சென்று
பரார்த்த
பூசை
முடிந்தபின்
தனியார்
பலர்
தங்கள்
நலம்
கருதியும்
தங்கள்
குடும்ப
நலம்
கருதியும்
செய்யும்
அருச்சனை
ஆன்மார்த்தமானது
.
அத
னைத்
தமிழில்
செய்ய
விரும்புவோருக்குத்
திராவிட
வேத
தோத்திரம்
நடத்தப்படு
வதைச்
சொல்லித்
தவிர்த்துவிட
முடி
யாது
.
இனி
இன்று
திருக்கோயில்களில்
தமிழ்த்
திருமுறைகளை
திராவிட
வேத
தோத்திரம்
என
வழிபாட்டில்
ஓதுதல்
நடைபெற்று
வருகின்றது
.
அங்ஙனமாக
தமிழில்
அருச்சனை
செய்யப்படவேண்
டியதன்
இன்றியமையாமை
இதுகாறும்
இனிது
விளக்கப்பட்டது
.
மேலும்
எவ்விடத்திலும்
இயல்பாகத்
தோன்றி
வழங்கும்
மொழியைத்
தான்
அறிஞர்கள்
செப்பனிட
முடியுமேயன்றி
ஆகவே
அதற்கு
மாறாகச்
சொல்லப்
படுவன
யாவும்
வெறும்
கண்துடைப்புப்
பேச்சாகவே
அமையும்
.
உலகனைத்திற்
அறவே
இல்லாத
ஒரு
மொழியை
எழுத்து
கள்
தனி
நலச்
செய்தியை
வலியுறுத்திக்
கும்
பொது
இடமான
கோயில்களில்
தங்
கேட்க
அனைத்து
மக்களுக்கும்
தனியு
ரிமை
உண்டு
.
வகையிலும்
சொல்வகையிலும்
யாரும்
உண்டாக்கிவிட
முடியாது
.
அதனால்
'
ஆரியம்
கடவுள்
வழிபாட்டிற்கென்றே
அமைக்கப்பட்டது
'
எனச்
சொல்லி
உலக
வழக்கிலும்
வழிபாட்டு
முறையிலுமுள்ள
மொழிகளை
வழிபாட்டு
முறையினின்
றும்
நீக்கிவிட
நினைப்பது
நேர்மையா
காது
.
கோயில்களில்
வடமொழி
அருச்சனை
பழைய
நடைமுறை
;
அதை
மாற்றுதல்
கூடாது
எனச்
சிலர்
வாதிடலாம்
.
எத்த
னைப்
பழைய
நடைமுறைகளைக்
கால
நிலைமையை
நோக்கி
நாம்
மாற்றிக்
கொண்டோம்
என்பதை
அவர்கள்
எண்
ணிப்
பார்க்க
வேண்டும்
.
பழையன
கழிதலும்
புதியன
புகுதலும்
வழுவல
கால
வகையி
னானே
(
நன்னூல்
)
53