இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
அவர்கள் கூறியது:
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
என்பது தமிழ் இலக்கணச் சூத்திரம். 1940-இல் தமிழ் அருச்சனை பற்றி
"கோயில்களில் சில இனத்தவர் நுழை திரு. கா. சுப்பிரமணியபிள்ளை, எம்.ஏ., எம்.எல்,
யவே கூடாது" என்பது எவ்வளவோ
காலம் இந்திய நாட்டில் நடைமுறை
யில் இருந்தது. அந்த இனவேற்றுமைச் களில் தமிழிலேயே நடத்த ஏற்பாடு செய்
செயலை இன்று நாம் அகற்றி, அனை
வர்க்கும் சம உரிமையைக் கொடுத்துள்
ளோம்.
அர்ச்சனைகளைத் தமிழர்கள் கோயில்
தல் வேண்டும். பொருள் விளங்காத
மொழியில் இறைவனை வாழ்த்துவதி
லும் தமிழில் இறைவன் பெயர்களைச்
சொல்லி மலர்தூவிப் போற்றுதலே வழி
படுகின்றவர்களுக்கு அன்பு பயக்கும்.
பெண் கொடுத்தல் வாங்கல்களிலும்
இன வேற்றுமை வலுவாகக் கடைப்பிடிக்
கப்பட்டது. இன்று அந்நிலை லமை நீங்கி,
கலப்புத் திருமணங்கள் மிகுவவாயின.
சமபந்தி போஜனம் முன்பு இல்லாதது.
இன்று சிறப்பாக எங்கும் நடத்தப்படு
கின்றது. இவைகளைக்கூட இன்றும் சிலர்
உள்ளுக்குள்ளே ஏற்காமல் இருக்கலாம்.
ஆனால் வெளியே சொல்ல முடியுமோ?
முடியாமைக்குக் காரணம் இந்திய நாட்டு
அரசே இப்புதிய முறைகளை வலியுறுத்தி,
நிலைபெறச் செய்கின்றது.
அத்தகைய நிலைமையில் தமிழ்நாட்டுக்
கோயிலில் தமிழ் அருச்சனையை அனும
திப்பது எந்தவகையில் நீதிக்குப் புறம்
பாகும்? அவ்வாறு அனுமதிப்பது தார்மீக
முறைக்கு ஏலாத ஒரு பாதகச் செயலா?
அல்ல. ஆகையால் பண்டுதொட்டு அரு
ளாளர்கள் காட்டிய நெறி நின்று, அருட்
பாடல்களை ஓதி, ஆன்மீக வாழ்வு நடத்தி
வரும் தமிழ்ச் சமுதாய மக்கள், ஆலய
வழிபாட்டிலும் திருமுறைகள், திவ்வியப்
பிரபந்தங்களை ஓதி, வழிபாடு செய்து
அருட்பேறு எய்தும் உரிமையைப்பெற
மாநில மைய அரசுகளும், நீதித் துறையும்
ஆவன செய்வதே அறநெறியாகும். இறை
யருள் கூட்ட வேண்டுவோமாக.
கைகாள் கூப்பித் தொழீர்-கடி
மாமலர் தூவிநின்று
பைவாய் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித் தொழீர்.
அப்பர்
*******
54
'ஓம் கணபதயே நம' என்பது 'கணப
திக்கு வணக்கம்' என்று பொருள்படும்.
கணபதியின் திருவடிவத்தை முன்வைத்
துக் கொண்டு வடமொழியில் படர்க்
கையில் 'கணபதிக்கு வணக்கம்' என்று
சொல்வதைப் பார்க்கிலும் 'ஓம் கண
பதியே போற்றி' என்று முன்னிலையாகத்
தமிழில் சொல்வதே சிறந்ததாகும்.
சைவ வைணவ சமயப் பெருந்தலை
வர்கள் தமிழிலேயே இறைவனைத் துதித்
திருக்கின்றார்கள். ஆதலால் தமிழிலே
அர்ச்சனை செய்தல் கூடாது என்றல்
பெருந்தவறாகும்.
(தமிழர் சமயம்)
*******>
1967-இல் தமிழ் அருச்சனை பற்றி
தவத்திரு. குன்றக்குடி அடிகளார்
அவர்கள் கூறியது:
தாய்மொழியில் அருச்சனை என்ற
இயக்கம் மொழி வழிப்பட்ட இயக்க
மன்று. பிரார்த்தனை, பக்தி என்பன உயி
ரின் வளர்ச்சிக்குத் துணை செய்வன.உயி
ரின் வளர்ச்சி நெஞ்சத்துடன் தொடர்பு
டையது. ஆதலால் நெஞ்சினைத்தொட்டு
உணர்வினைத் தூண்டும் மொழிதான்
வழிபாட்டு மொழியாக அமைதல் வேண்
டும். அந்த வாய்ப்புத் தாய்மொழிக்கே
அவர்கள்
கூறியது
:
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
என்பது
தமிழ்
இலக்கணச்
சூத்திரம்
.
1940
-
இல்
தமிழ்
அருச்சனை
பற்றி
கோயில்களில்
சில
இனத்தவர்
நுழை
திரு
.
கா
.
சுப்பிரமணியபிள்ளை
எம்.ஏ.
எம்.எல்
யவே
கூடாது
என்பது
எவ்வளவோ
காலம்
இந்திய
நாட்டில்
நடைமுறை
யில்
இருந்தது
.
அந்த
இனவேற்றுமைச்
களில்
தமிழிலேயே
நடத்த
ஏற்பாடு
செய்
செயலை
இன்று
நாம்
அகற்றி
அனை
வர்க்கும்
சம
உரிமையைக்
கொடுத்துள்
ளோம்
.
அர்ச்சனைகளைத்
தமிழர்கள்
கோயில்
தல்
வேண்டும்
.
பொருள்
விளங்காத
மொழியில்
இறைவனை
வாழ்த்துவதி
லும்
தமிழில்
இறைவன்
பெயர்களைச்
சொல்லி
மலர்தூவிப்
போற்றுதலே
வழி
படுகின்றவர்களுக்கு
அன்பு
பயக்கும்
.
பெண்
கொடுத்தல்
வாங்கல்களிலும்
இன
வேற்றுமை
வலுவாகக்
கடைப்பிடிக்
கப்பட்டது
.
இன்று
அந்நிலை
லமை
நீங்கி
கலப்புத்
திருமணங்கள்
மிகுவவாயின
.
சமபந்தி
போஜனம்
முன்பு
இல்லாதது
.
இன்று
சிறப்பாக
எங்கும்
நடத்தப்படு
கின்றது
.
இவைகளைக்கூட
இன்றும்
சிலர்
உள்ளுக்குள்ளே
ஏற்காமல்
இருக்கலாம்
.
ஆனால்
வெளியே
சொல்ல
முடியுமோ
?
முடியாமைக்குக்
காரணம்
இந்திய
நாட்டு
அரசே
இப்புதிய
முறைகளை
வலியுறுத்தி
நிலைபெறச்
செய்கின்றது
.
அத்தகைய
நிலைமையில்
தமிழ்நாட்டுக்
கோயிலில்
தமிழ்
அருச்சனையை
அனும
திப்பது
எந்தவகையில்
நீதிக்குப்
புறம்
பாகும்
?
அவ்வாறு
அனுமதிப்பது
தார்மீக
முறைக்கு
ஏலாத
ஒரு
பாதகச்
செயலா
?
அல்ல
.
ஆகையால்
பண்டுதொட்டு
அரு
ளாளர்கள்
காட்டிய
நெறி
நின்று
அருட்
பாடல்களை
ஓதி
ஆன்மீக
வாழ்வு
நடத்தி
வரும்
தமிழ்ச்
சமுதாய
மக்கள்
ஆலய
வழிபாட்டிலும்
திருமுறைகள்
திவ்வியப்
பிரபந்தங்களை
ஓதி
வழிபாடு
செய்து
அருட்பேறு
எய்தும்
உரிமையைப்பெற
மாநில
மைய
அரசுகளும்
நீதித்
துறையும்
ஆவன
செய்வதே
அறநெறியாகும்
.
இறை
யருள்
கூட்ட
வேண்டுவோமாக
.
கைகாள்
கூப்பித்
தொழீர்
-
கடி
மாமலர்
தூவிநின்று
பைவாய்
பாம்பரை
யார்த்த
பரமனைக்
கைகாள்
கூப்பித்
தொழீர்
.
அப்பர்
*******
54
'
ஓம்
கணபதயே
நம
'
என்பது
'
கணப
திக்கு
வணக்கம்
'
என்று
பொருள்படும்
.
கணபதியின்
திருவடிவத்தை
முன்வைத்
துக்
கொண்டு
வடமொழியில்
படர்க்
கையில்
'
கணபதிக்கு
வணக்கம்
'
என்று
சொல்வதைப்
பார்க்கிலும்
'
ஓம்
கண
பதியே
போற்றி
'
என்று
முன்னிலையாகத்
தமிழில்
சொல்வதே
சிறந்ததாகும்
.
சைவ
வைணவ
சமயப்
பெருந்தலை
வர்கள்
தமிழிலேயே
இறைவனைத்
துதித்
திருக்கின்றார்கள்
.
ஆதலால்
தமிழிலே
அர்ச்சனை
செய்தல்
கூடாது
என்றல்
பெருந்தவறாகும்
.
(
தமிழர்
சமயம்
)
*******
>
1967
-
இல்
தமிழ்
அருச்சனை
பற்றி
தவத்திரு
.
குன்றக்குடி
அடிகளார்
அவர்கள்
கூறியது
:
தாய்மொழியில்
அருச்சனை
என்ற
இயக்கம்
மொழி
வழிப்பட்ட
இயக்க
மன்று
.
பிரார்த்தனை
பக்தி
என்பன
உயி
ரின்
வளர்ச்சிக்குத்
துணை
செய்வன.உயி
ரின்
வளர்ச்சி
நெஞ்சத்துடன்
தொடர்பு
டையது
.
ஆதலால்
நெஞ்சினைத்தொட்டு
உணர்வினைத்
தூண்டும்
மொழிதான்
வழிபாட்டு
மொழியாக
அமைதல்
வேண்
டும்
.
அந்த
வாய்ப்புத்
தாய்மொழிக்கே