இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
மிகுதியும் உண்டு. இது பொதுவான
கொள்கை.
நமது நாட்டில் தமிழில் வழிபாடு
என்று கேட்கும் கோரிக்கை பொது
வகையால் மட்டுமன்று; உரிமை வகையி
னாலும் எழுந்தது. உலகமொழிகளிலே
பக்திக்குரிய மொழி தமிழ் தான் என்பது
அறிஞர் முடிபு. பக்திக்குரிய அருமையும்
எளிமையும் தமிழுக்கு இயல்பாகவே
"அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனைப் பாட்டே ஆகும். ஆதலால்
மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக"
உண்டு. தமிழ், வழிபாட்டு மொழியாகவே என்றார் தூமறை பாடும் வாயார் என்று
சேக்கிழாரும்,
வளர்ந்து வந்துள்ள மொழி.
மந்திரங்களுக்கு மொழி வரையறை
இல்லை. நிறைமொழி மாந்தர் அருளிச்
செய்தவை மந்திரங்கள்.
"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப
என்று தொல்காப்பியம் கூறுகின்றது.
இதற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர்,
"தானே என்று பிரித்தார். இவை தமிழ்
மந்திரம் என்றற்கு" என்று எழுதுகின்றார்.
மாதவச் சிவஞான சுவாமிகள் சமஸ்கிரு
தத்தின்பாலும் மிகப் பற்றுடையவர்;
சமஸ்கிருதம் தேவமொழி என்ற கருத்து
டையவரே. ஆயினும் தாம் இயற்றிய
காஞ்சிப் புராணத்தில் இறைவனை அகத்
தியர் பூசித்த பொழுது தமிழ் மந்திரங்கள்
கூறிப் பூசித்ததாகக் கூறுகின்றார்.
மன்னியஇத் தமிழ்க்கிளவி மந்திரங்கள் கணித்தடியேன்
செந்நெறியின் வழுவாஇத் திருக்காஞ்சி நகர்வரைப்பின்
உள் அணுக்கன் ஆகி இனி துறைந்திடவும் பெறவேண்டும்
இன்னவரம் எனக்கருளாய் எம்பெருமான் என்றிரந்தான்.
என்பது காஞ்சிப்புராணப் பாடல்.
-நமது நிலையில் சமயம் சமுதாயம்)
*******
55
13-03-1999 இல் தமிழ் அருச்சனை பற்றி
ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக
பரமாசாரிய சுவாமிகள் கூறியது:
ஆதீனகர்த்தர், தொண்டைமண்டல
ஆதீனம், காஞ்சிபுரம்
4
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே"
என்று திருமூலரும்,
"தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு
நித்தல் நல்கினீர்"
என்று சுந்தரரும் அருளிச் செய்திருப்
பதனால் தமிழில் அர்ச்சனை செய்தல்
சிறப்புடையது என்று அறிகின்றோம்.
சதுமறை ஆரியம்வருமுன்
சகமுழுதும் நினதாயின்
முதுமொழிநீ அநாதிஎன
மொழிவதும்ஓர் வியப்பாமோ-என்றும்
உன் - சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே.
-மனோன்மணீயம்.
இறைவனிடம் வேண்டுதல்
அழுதேன் அழுதேன்
அறியாமையினாலே
புழுதியிலே புரண்டேன்
புரியாமையினாலே
உழன்றேன் உழன்றேன் உண்மை
உணராமையினாலே
சுழன்று சுழன்று சூரைக்காட்டில்
மிதந்து திருவடியை விழைந்தேன்.
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
மிகுதியும்
உண்டு
.
இது
பொதுவான
கொள்கை
.
நமது
நாட்டில்
தமிழில்
வழிபாடு
என்று
கேட்கும்
கோரிக்கை
பொது
வகையால்
மட்டுமன்று
;
உரிமை
வகையி
னாலும்
எழுந்தது
.
உலகமொழிகளிலே
பக்திக்குரிய
மொழி
தமிழ்
தான்
என்பது
அறிஞர்
முடிபு
.
பக்திக்குரிய
அருமையும்
எளிமையும்
தமிழுக்கு
இயல்பாகவே
அன்பில்
பெருகிய
சிறப்பின்
மிக்க
அர்ச்சனைப்
பாட்டே
ஆகும்
.
ஆதலால்
மண்மேல்
நம்மைச்
சொற்றமிழ்
பாடுக
உண்டு
.
தமிழ்
வழிபாட்டு
மொழியாகவே
என்றார்
தூமறை
பாடும்
வாயார்
என்று
சேக்கிழாரும்
வளர்ந்து
வந்துள்ள
மொழி
.
மந்திரங்களுக்கு
மொழி
வரையறை
இல்லை
.
நிறைமொழி
மாந்தர்
அருளிச்
செய்தவை
மந்திரங்கள்
.
நிறைமொழி
மாந்தர்
ஆணையிற்
கிளந்த
மறைமொழி
தானே
மந்திரம்
என்ப
என்று
தொல்காப்பியம்
கூறுகின்றது
.
இதற்கு
உரைகண்ட
நச்சினார்க்கினியர்
தானே
என்று
பிரித்தார்
.
இவை
தமிழ்
மந்திரம்
என்றற்கு
என்று
எழுதுகின்றார்
.
மாதவச்
சிவஞான
சுவாமிகள்
சமஸ்கிரு
தத்தின்பாலும்
மிகப்
பற்றுடையவர்
;
சமஸ்கிருதம்
தேவமொழி
என்ற
கருத்து
டையவரே
.
ஆயினும்
தாம்
இயற்றிய
காஞ்சிப்
புராணத்தில்
இறைவனை
அகத்
தியர்
பூசித்த
பொழுது
தமிழ்
மந்திரங்கள்
கூறிப்
பூசித்ததாகக்
கூறுகின்றார்
.
மன்னியஇத்
தமிழ்க்கிளவி
மந்திரங்கள்
கணித்தடியேன்
செந்நெறியின்
வழுவாஇத்
திருக்காஞ்சி
நகர்வரைப்பின்
உள்
அணுக்கன்
ஆகி
இனி
துறைந்திடவும்
பெறவேண்டும்
இன்னவரம்
எனக்கருளாய்
எம்பெருமான்
என்றிரந்தான்
.
என்பது
காஞ்சிப்புராணப்
பாடல்
.
-நமது
நிலையில்
சமயம்
சமுதாயம்
)
*******
55
13-03-1999
இல்
தமிழ்
அருச்சனை
பற்றி
ஸ்ரீலஸ்ரீ
ஞானப்பிரகாச
தேசிக
பரமாசாரிய
சுவாமிகள்
கூறியது
:
ஆதீனகர்த்தர்
தொண்டைமண்டல
ஆதீனம்
காஞ்சிபுரம்
4
“
என்னை
நன்றாக
இறைவன்
படைத்தனன்
தன்னை
நன்றாகத்
தமிழ்
செய்யு
மாறே
என்று
திருமூலரும்
தமிழோடு
இசை
கேட்கும்
இச்சையால்
காசு
நித்தல்
நல்கினீர்
என்று
சுந்தரரும்
அருளிச்
செய்திருப்
பதனால்
தமிழில்
அர்ச்சனை
செய்தல்
சிறப்புடையது
என்று
அறிகின்றோம்
.
சதுமறை
ஆரியம்வருமுன்
சகமுழுதும்
நினதாயின்
முதுமொழிநீ
அநாதிஎன
மொழிவதும்ஓர்
வியப்பாமோ
-
என்றும்
உன்
-
சீரிளமைத்
திறம்வியந்து
செயல்மறந்து
வாழ்த்துதுமே
.
-மனோன்மணீயம்
.
இறைவனிடம்
வேண்டுதல்
அழுதேன்
அழுதேன்
அறியாமையினாலே
புழுதியிலே
புரண்டேன்
புரியாமையினாலே
உழன்றேன்
உழன்றேன்
உண்மை
உணராமையினாலே
சுழன்று
சுழன்று
சூரைக்காட்டில்
மிதந்து
திருவடியை
விழைந்தேன்
.