இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 அருள்மறையின் அற்புதக்கோலம் வ.செல்லத்துரை தலைவர், அறங்காவலர்சபை, உயர்வாசற்குன்று முருகன் ஆலயம் வகை கடவுள் உண்டா இல்லையா? என்ற லுக்குச் சென்று - வழி ஐயப்பாடு உண்டாகும்போது, கடவுள் பாடு செய்து கசிந்த உண்டு என்ற உண்மையை, சைவ நூல்கள் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய யில், தர்க்க ரீதியாக எளிமைப்படுத்திக் காட்டுகின்றன. உலகம் உண்டு என்பதை உடன்படுத்திவிட்டு காணப்படாத கட வுள் உண்டு என்பதைப் பேசுகின்ற வகை எப்படி என்றால் உலகம் சடப்பொரு ளாய் இருப்பதும் பெறுதல், அழித்தல் என்னும் முப்பொரு ளுக்கு உட்பட்டு இருப்பதால், இத்தொ ழில்கள் தாமே ஆவதில்லை என்பதை ஏற்றுக்கொண்டு இவற்றை பேரறிவு டைய ஒரு ஆற்றல் சக்தி முறைப்படுத்தி பழுது இல்லாமல் நிகழ்விக்கின்றது என்று ஊகிக்கலாம். அந்த ஆற்றல்தான் கடவுள்: சிவன்-சக்தி. படைத்தல், நிலை "...ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பில்..." என்று மணிவாசகரும், "ஆதி பகவன் முதற்கே உலகு" என்று வள்ளுவரும் அறி வுறுத்தியிருக்கின்றார்கள். "ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பா னான் சாழேலோ" என்பதனால் உயிர் கள் இறைவனைச் சார்ந்தவை என்பது உறுதியாகின்றது. எனவே சமய வாழ்வின் குறிக்கோள், இறைவனுடன் உயிர்கள் ணையவேண்டியதாகும். சமயம் வேறு, வாழ்க்கை வேறு என்று கொள்ளாமல் வாழ்க்கையே சமயம் என்பது சைவ மரபு. எனவே, கோயில் உள்ள பிரதேசங் களில் மக்கள் குடியேறி வாழ்வதை விரும் பினர். காலையிலும் மாலையிலும் கோயி 56 மனத்தினராய் வாழ கோயில் ஒரு சாத னமாய் அமைந்தது. பக்திமார்க்கமான வாழ்க்கைக்கு கோயில் மிகவும் அவசியம். கோயில் வழிபாட்டு முறையில் இறைவன் ஆன்மாக்களுடன் சேர்ந்து தன்னை வெளிப்படுத்தும் முறையும், உயிர்கள் வழிபாட்டு மேன்மையால் இறைவனைக் காணும் தன்மையும் உபகாரமாகப் பெறப் படுகின்றது. அருள்சுரந்த நிலையில், "இறைவனே நீ என் உடல் இடம் கொண் டாய்" என்பார் மாணிக்கவாசகர். இறைவன் எங்கும் இருப்பவன் எல் லாம் அறிபவன் எல்லாம் வல்லவன் என்று இறைவனுக்கு இலக்கணம் சொல் லுவார்கள். ஊரிலான் குணம் குறியிலான் என்றும் பேசப்படுகின்ற கடவுள் அருவம் அருஉருவம் - உருவம் என்ற நிலையிலும் உள்ளவர் என்றும் சொல்லுவார்கள். கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டி லர் என்றால் கடவுளுக்கு பல உருவங் களும் ஏற்ற நாமங்களும் வைத்துக் கோயில்களில் வழிபாட்டுக்கு வைத்துள் ளார்கள். எனவே கடவுள் என்று உருவம் எப்படி - யார் சிந்தனையில் வந்தது. இது சரியா என்று வினாவுவது நியாயம் தான். ஒரு கடவுளுக்குப் பலமாதிரி உருவங்கள் காட்டுவதும் கடவுளைப் பலமுகங்க ளோடும் பல கைகள் பல ஆயுதங்க ளைத் தாங்கி இருக்கும் அகோர ரூபங் களைப் பார்த்துத் தரிசித்து வணங்க லாமா? இதை எப்படி உலகெலாம் பரந்து வாழும் குழந்தைகளுக்குச் சொல்லித் தர்க்க ரீதியாய் விளக்கம் செய்வது முறை
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 அருள்மறையின் அற்புதக்கோலம் வ.செல்லத்துரை தலைவர் அறங்காவலர்சபை உயர்வாசற்குன்று முருகன் ஆலயம் வகை கடவுள் உண்டா இல்லையா ? என்ற லுக்குச் சென்று - வழி ஐயப்பாடு உண்டாகும்போது கடவுள் பாடு செய்து கசிந்த உண்டு என்ற உண்மையை சைவ நூல்கள் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய யில் தர்க்க ரீதியாக எளிமைப்படுத்திக் காட்டுகின்றன . உலகம் உண்டு என்பதை உடன்படுத்திவிட்டு காணப்படாத கட வுள் உண்டு என்பதைப் பேசுகின்ற வகை எப்படி என்றால் உலகம் சடப்பொரு ளாய் இருப்பதும் பெறுதல் அழித்தல் என்னும் முப்பொரு ளுக்கு உட்பட்டு இருப்பதால் இத்தொ ழில்கள் தாமே ஆவதில்லை என்பதை ஏற்றுக்கொண்டு இவற்றை பேரறிவு டைய ஒரு ஆற்றல் சக்தி முறைப்படுத்தி பழுது இல்லாமல் நிகழ்விக்கின்றது என்று ஊகிக்கலாம் . அந்த ஆற்றல்தான் கடவுள் : சிவன் - சக்தி . படைத்தல் நிலை ... ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பில் ... என்று மணிவாசகரும் ஆதி பகவன் முதற்கே உலகு என்று வள்ளுவரும் அறி வுறுத்தியிருக்கின்றார்கள் . ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பா னான் சாழேலோ என்பதனால் உயிர் கள் இறைவனைச் சார்ந்தவை என்பது உறுதியாகின்றது . எனவே சமய வாழ்வின் குறிக்கோள் இறைவனுடன் உயிர்கள் ணையவேண்டியதாகும் . சமயம் வேறு வாழ்க்கை வேறு என்று கொள்ளாமல் வாழ்க்கையே சமயம் என்பது சைவ மரபு . எனவே கோயில் உள்ள பிரதேசங் களில் மக்கள் குடியேறி வாழ்வதை விரும் பினர் . காலையிலும் மாலையிலும் கோயி 56 மனத்தினராய் வாழ கோயில் ஒரு சாத னமாய் அமைந்தது . பக்திமார்க்கமான வாழ்க்கைக்கு கோயில் மிகவும் அவசியம் . கோயில் வழிபாட்டு முறையில் இறைவன் ஆன்மாக்களுடன் சேர்ந்து தன்னை வெளிப்படுத்தும் முறையும் உயிர்கள் வழிபாட்டு மேன்மையால் இறைவனைக் காணும் தன்மையும் உபகாரமாகப் பெறப் படுகின்றது . அருள்சுரந்த நிலையில் இறைவனே நீ என் உடல் இடம் கொண் டாய் என்பார் மாணிக்கவாசகர் . இறைவன் எங்கும் இருப்பவன் எல் லாம் அறிபவன் எல்லாம் வல்லவன் என்று இறைவனுக்கு இலக்கணம் சொல் லுவார்கள் . ஊரிலான் குணம் குறியிலான் என்றும் பேசப்படுகின்ற கடவுள் அருவம் அருஉருவம் - உருவம் என்ற நிலையிலும் உள்ளவர் என்றும் சொல்லுவார்கள் . கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டி லர் என்றால் கடவுளுக்கு பல உருவங் களும் ஏற்ற நாமங்களும் வைத்துக் கோயில்களில் வழிபாட்டுக்கு வைத்துள் ளார்கள் . எனவே கடவுள் என்று உருவம் எப்படி - யார் சிந்தனையில் வந்தது . இது சரியா என்று வினாவுவது நியாயம் தான் . ஒரு கடவுளுக்குப் பலமாதிரி உருவங்கள் காட்டுவதும் கடவுளைப் பலமுகங்க ளோடும் பல கைகள் பல ஆயுதங்க ளைத் தாங்கி இருக்கும் அகோர ரூபங் களைப் பார்த்துத் தரிசித்து வணங்க லாமா ? இதை எப்படி உலகெலாம் பரந்து வாழும் குழந்தைகளுக்குச் சொல்லித் தர்க்க ரீதியாய் விளக்கம் செய்வது முறை