இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
றினார். முனிவர்கள், ரிஷிகள் சிவபெரு
மானுக்குப் பணிந்து வணங்குவாராயி
னர். இவர்கள் காண அண்டங்கள் நடுங்க
சிவபெருமான் தாண்டவம் ஆடினார்.
இந்தத் தாண்டவத்தைப் பற்றி விஷ்ணு,
ஆதிசேஷனுக்குக் கூற, ஆதிசேஷன் இந்த
நடனம் காணவேண்டி சிவபெருமானை
நோக்கித் தவம் இருந்து வேண்டினார்.
கைலாசத்தில் ஆடிய நடனத்தால் உல
கமே தாங்காமல் அதிர்ந்தது என்றும்
பூமியின் மத்தியில் சிதம்பரம் இருப்பதால்
அங்கே தாம் ஆடுவதாகக் கூறினார்.
ஆடும்போது பதஞ்சலி முனிவர் என்பவர்
உலகத்துக்கு யோக முறைகளை வகுத்
தளித்தவருக்கும், அவருடன் வியாக்ரபாத
ராக இருந்த ஆதிசேஷனுக்கும் நடனக்
காட்சியைக் காட்டினார். இந்த நடனக்
காட்சியைக் கண்டவர்கள் பேரானந்தப்
பேறு பெற்றனர். இது யோக நிலையில்
இருந்துகொண்டே உலகத்தைச் செயல்
பட ஆடும் அனவரத தாண்டவம். இது
யோக நிலையில் எல்லை இல்லா ஆனந்த
நிலையில் உலகத்தை இரட்சித்து நடை
முறைப்படுத்தும் நடனமாம்.
உலகத்தைப் படைத்த கடவுள் அதை
நடைமுறைப்படுத்திச் செயற்படுத்தக்
கைலாசத்தில் நடனம் ஆடினார். அந்த
இடத்திலே பல தவவலிமை பெற்ற ரிஷி
கள் இருந்தனர். அவர்கள் ஒருவருடன்
ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு வாழ்
ந்த காலத்தில் அவர்களுக்குக் கருணை
காட்டி வழிநடத்தும் தர்ம சிந்தனை
கொண்ட சிவபெருமான் மிகவும் அழ
கான உருவத்தில் பிச்சைக்காரன் போல
வும் - விஷ்ணு மோகினி ரூபத்திலும் ரிஷி
கள் முன் தோன்றினர். ரிஷிகளும் அவர்
கள் பத்தினிகளும் முன் எப்போதும் அறி
யாத உணர்ச்சிகளுக்கு ஆளாயினர்.
எனவே அவர்கள் கோபங்கொண்டு சிவ
பெருமானை அழிக்க அக்கினி மூட்டி
யாகம் செய்தனர். அவர்களுடைய தவ
வலிமையால் யாகாக்கினியில் இருந்து
பயங்கரமான புலி தோன்றி சிவபெரு இறைவன்
மான் மீது பாய்ந்தது. அந்தப் புலியைக் கொண்டு அவைகளுடன் சேர்ந்து
கொன்று புலித்தோலை ஆடையாக தானும் இயங்கிக் கொண்டு இருக்கின்
அணிந்தார். பின் ரிஷிகள் மந்திர வலிமை
யால் ஒரு பாம்பு விட அதை அவர்
மாலையாக அணிந்தார். பின் ஒரு குட்
டையான அசுரன் அக்கினியினின்
று
தோன்றி சிவபெருமான் மீது
அவனை அடக்கித் தன்கால்களால் ஊன்
எனவே பதஞ்சலியும், வியாக்ரபாதரும்
நடராசருடைய நடனத்தைக் கண்டு
அவற்றை வெளிப்படுத்திய உண்மைகளை
வைத்து சிற்பிகளின் சிந்தனைக்கு வெளிப்
படுத்தப்பட்டது. அணுக்களிலேயும் அண்
டங்களிலேயும் நிறைந்து இருக்கின்ற
அவைகளையும் இயக்கிக்
றார் என்ற உண்மை தான் இந்த நடராச
தத்துவம். சைவசித்தாந்தம் ஒரு உண்மை
விளக்கம் காணமுடியாது. நடராச தத்து
வம் இந்த சைவசித்தாந்தத்தை தத்துவ
ரூபமாக கட்புலனுக்குக் காட்டவல்லது.
அருட்பெருஞ்சோதி, தனிப்பெரும்
பாய்
யாகும். நாம் வணங்கும் உருவத்தின்
தத்துவத்தை - இயல்பை அறிந்து - அதில்
லயித்து வணங்குவது சாலச் சிறந்தது.
சைவர்களுக்கு முழுமுதற் கடவுள் சிவ
பெருமான். சிவசொரூபத்தை நடராச
ரூபத்தில் வழிபடுவது மரபு. வழி வழி
யாகச் சைவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
கண்டவர் விண்டிலரானால் யார் இந்த
நடராச ரூபத்தை உலகுக்குத் தந்தனர்?
எல்லாப் புராண வரலாறுகளையும் தவிர்
த்துவிட முடியாது. அதன் தாற்பரியத்
தைப் பார்ப்போம்.
57
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
றினார்
.
முனிவர்கள்
ரிஷிகள்
சிவபெரு
மானுக்குப்
பணிந்து
வணங்குவாராயி
னர்
.
இவர்கள்
காண
அண்டங்கள்
நடுங்க
சிவபெருமான்
தாண்டவம்
ஆடினார்
.
இந்தத்
தாண்டவத்தைப்
பற்றி
விஷ்ணு
ஆதிசேஷனுக்குக்
கூற
ஆதிசேஷன்
இந்த
நடனம்
காணவேண்டி
சிவபெருமானை
நோக்கித்
தவம்
இருந்து
வேண்டினார்
.
கைலாசத்தில்
ஆடிய
நடனத்தால்
உல
கமே
தாங்காமல்
அதிர்ந்தது
என்றும்
பூமியின்
மத்தியில்
சிதம்பரம்
இருப்பதால்
அங்கே
தாம்
ஆடுவதாகக்
கூறினார்
.
ஆடும்போது
பதஞ்சலி
முனிவர்
என்பவர்
உலகத்துக்கு
யோக
முறைகளை
வகுத்
தளித்தவருக்கும்
அவருடன்
வியாக்ரபாத
ராக
இருந்த
ஆதிசேஷனுக்கும்
நடனக்
காட்சியைக்
காட்டினார்
.
இந்த
நடனக்
காட்சியைக்
கண்டவர்கள்
பேரானந்தப்
பேறு
பெற்றனர்
.
இது
யோக
நிலையில்
இருந்துகொண்டே
உலகத்தைச்
செயல்
பட
ஆடும்
அனவரத
தாண்டவம்
.
இது
யோக
நிலையில்
எல்லை
இல்லா
ஆனந்த
நிலையில்
உலகத்தை
இரட்சித்து
நடை
முறைப்படுத்தும்
நடனமாம்
.
உலகத்தைப்
படைத்த
கடவுள்
அதை
நடைமுறைப்படுத்திச்
செயற்படுத்தக்
கைலாசத்தில்
நடனம்
ஆடினார்
.
அந்த
இடத்திலே
பல
தவவலிமை
பெற்ற
ரிஷி
கள்
இருந்தனர்
.
அவர்கள்
ஒருவருடன்
ஒருவர்
சண்டையிட்டுக்
கொண்டு
வாழ்
ந்த
காலத்தில்
அவர்களுக்குக்
கருணை
காட்டி
வழிநடத்தும்
தர்ம
சிந்தனை
கொண்ட
சிவபெருமான்
மிகவும்
அழ
கான
உருவத்தில்
பிச்சைக்காரன்
போல
வும்
-
விஷ்ணு
மோகினி
ரூபத்திலும்
ரிஷி
கள்
முன்
தோன்றினர்
.
ரிஷிகளும்
அவர்
கள்
பத்தினிகளும்
முன்
எப்போதும்
அறி
யாத
உணர்ச்சிகளுக்கு
ஆளாயினர்
.
எனவே
அவர்கள்
கோபங்கொண்டு
சிவ
பெருமானை
அழிக்க
அக்கினி
மூட்டி
யாகம்
செய்தனர்
.
அவர்களுடைய
தவ
வலிமையால்
யாகாக்கினியில்
இருந்து
பயங்கரமான
புலி
தோன்றி
சிவபெரு
இறைவன்
மான்
மீது
பாய்ந்தது
.
அந்தப்
புலியைக்
கொண்டு
அவைகளுடன்
சேர்ந்து
கொன்று
புலித்தோலை
ஆடையாக
தானும்
இயங்கிக்
கொண்டு
இருக்கின்
அணிந்தார்
.
பின்
ரிஷிகள்
மந்திர
வலிமை
யால்
ஒரு
பாம்பு
விட
அதை
அவர்
மாலையாக
அணிந்தார்
.
பின்
ஒரு
குட்
டையான
அசுரன்
அக்கினியினின்
று
தோன்றி
சிவபெருமான்
மீது
அவனை
அடக்கித்
தன்கால்களால்
ஊன்
எனவே
பதஞ்சலியும்
வியாக்ரபாதரும்
நடராசருடைய
நடனத்தைக்
கண்டு
அவற்றை
வெளிப்படுத்திய
உண்மைகளை
வைத்து
சிற்பிகளின்
சிந்தனைக்கு
வெளிப்
படுத்தப்பட்டது
.
அணுக்களிலேயும்
அண்
டங்களிலேயும்
நிறைந்து
இருக்கின்ற
அவைகளையும்
இயக்கிக்
றார்
என்ற
உண்மை
தான்
இந்த
நடராச
தத்துவம்
.
சைவசித்தாந்தம்
ஒரு
உண்மை
விளக்கம்
காணமுடியாது
.
நடராச
தத்து
வம்
இந்த
சைவசித்தாந்தத்தை
தத்துவ
ரூபமாக
கட்புலனுக்குக்
காட்டவல்லது
.
அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும்
பாய்
யாகும்
.
நாம்
வணங்கும்
உருவத்தின்
தத்துவத்தை
-
இயல்பை
அறிந்து
-
அதில்
லயித்து
வணங்குவது
சாலச்
சிறந்தது
.
சைவர்களுக்கு
முழுமுதற்
கடவுள்
சிவ
பெருமான்
.
சிவசொரூபத்தை
நடராச
ரூபத்தில்
வழிபடுவது
மரபு
.
வழி
வழி
யாகச்
சைவர்கள்
ஏற்றுக்
கொண்டனர்
.
கண்டவர்
விண்டிலரானால்
யார்
இந்த
நடராச
ரூபத்தை
உலகுக்குத்
தந்தனர்
?
எல்லாப்
புராண
வரலாறுகளையும்
தவிர்
த்துவிட
முடியாது
.
அதன்
தாற்பரியத்
தைப்
பார்ப்போம்
.
57