இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 கருணை என்பது வள்ளலார் வாக்கு. கட அணிந்திருந்தார். இத்திருநீறு மகிமை வுள் கற்பனை கடந்த சோதி- கருணையே வடிவானவர். அவர் தன்னை உலக மக் கள் அறிவதன் பொருட்டு, பதஞ்சலிக்கும் வியாக்கிரபாதர் என்ற தவசிரேஷ்டர் களுக்கும், தன்னைக் காண்பித்து அவர் கள் விபரித்தவற்றை வழிவழியாகக் கேட்டு அறிந்து வந்தது நடராசரூபம். இறைவன் சுடரொளியாயும், நுண் உணர்வாயும் இருந்தாலும் உலகத்திலே உள்ள ஆன் மாக்கள் அறியும் வண்ணம் இறைவன் தன்னைக் காட்டும் காட்சியும் ஆன்மாக் கள் இறைவனைக் காணும் காட்சியும் இருப்பதால் "வெவ்வேறே வந்தறிவாம் தோற்றனே" என்பார் மணிவாசகப் பெருந் தகை. பல்வேறு உருவங்களை வழிபட்டு பின்னர் சிறுநெறி சேராமல் வழிபாட்டுக் குச்சரியான - சிறந்த உருவத்தைத் தேர்ந்து வழிபட்டு பெரும் பேறும் பெறுவார். இதை "மாற்றமாம் வையகத்தின் வெவ் வேறே வந்தறிவாம்" என்று சொன்னார் மாணிக்கவாசகர். - இனி நடராசர் உருவ விளக்கம் எப்படி என்றால் அதன் தத்துவம் - இயல்பு கவ னிக்க வேண்டும். நடராசப்பெருமானின் இருகால்களும் நான்கு கைகளும் உருவத்தில் முக்கிய மானவை. வலது கரத்தில் ஒரு உடுக்கை உண்டு. இது நாதப்பிரமம் என்ற நிலை. இந்த நாத அதிர்வால் அண்டங்களும் உயிர் இனங்களும் படைக்கப்பட்டன. இடதுகை நெருப்புத் தாங்கியவண் ணம் உள்ளது. ஆக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டியவை என்பதைக் குறிக்கும். நெருப்பில் வெந்த பின் தூய்மையான தனிப்பொருள் தான் மீதியாகும். ஊழிக்கால எல்லையில் நெற் றிக் கண்ணின் பொறியினால் உலகத்தை அழித்து எரித்தபின் எஞ்சிய தூய்மை யான வெண்ணீற்றைத் தேகமெல்லாம் 58 பெற்ற செல்வமாகவும் மானிடருக்குக் கிடைக்காத பேறு உடையதாய் கருதப்படு கின்றது. முன் வலதுகரம் அபயகரமாக "நீ பயப்படாதே வா" என்று அழைப்பது போலவும் - இடது கரம் வரத கரமாக எல்லா விக்கினங்களையும் நீக்குவேன் என்று தூக்கிய திருவடியை (அனுக்கிரக பாதத்தை) நோக்கியும் இருக்கும். "நமச்சி வாய வாழ்க நாதன் தாழ் வாழ்க" என் றும், "பாதத்திறம்பாடி ஆடேல் ஓர் எம் பாவாய்" என்று பாதத்தின் பெருமை யைச் சொல்லுகின்றது. = ஊன்றிய கால் இறைமையை அறியாத அறிவில்லாத நோய்வாய்ப்பட்ட முயல கன் மேல் ஊன்றி நிற்பது - கடவுளைப் பற்றிய அறிவைத் தேடும் ஆன்ம இருளை நீக்கும் பரோபகாரப் பணியை இறைவன் செய்து அருள்புரிவார் என்பது போல் உள்ளது. உலக தூக்கிய திருவடியை வணங்கி அனுக் கிரகம் பெற்ற நிலை வந்தவுடன் பந்தபாசங்களை நீக்கி முயலகன்போல் இறைவனடி சேரலாம் என்பது போல உள்ளது. இரண்டு பாதங்களும் உலக மயக்கத்தை நீக்கி ஆன்ம ஈடேற்றத்துக்கு வழி செய்கின்றன. நடராசரைச் சுற்றி திருவாசி ஓங்கார நிலையில் சூரியனைப் போல் பிரகாச மாகவும் ஐம்பத்தொரு சுவாலைகள் அவை சிவ மந்திரங்கள் ஐம்பத்தொன்றை யும் குறிக்கும். இது நடனத்தின் இயற்கை யையும் உலகை வியாபித்து இருக்கும் நடராசா என்ற உலகம் உய்ய வேண்டிய அதிகார நடனம் செய்வது-விறகில் தீ மறைந்து இருப்பதுபோல எல்லா ஆன் மாக்களிலும் வியாபித்து இருப்பதை எடுத்துக்காட்டுவது போல ஆகும். இந்தத் திருவாசி 'ஓம்' எனும் பிரணவரூபமாகும்.
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 கருணை என்பது வள்ளலார் வாக்கு . கட அணிந்திருந்தார் . இத்திருநீறு மகிமை வுள் கற்பனை கடந்த சோதி- கருணையே வடிவானவர் . அவர் தன்னை உலக மக் கள் அறிவதன் பொருட்டு பதஞ்சலிக்கும் வியாக்கிரபாதர் என்ற தவசிரேஷ்டர் களுக்கும் தன்னைக் காண்பித்து அவர் கள் விபரித்தவற்றை வழிவழியாகக் கேட்டு அறிந்து வந்தது நடராசரூபம் . இறைவன் சுடரொளியாயும் நுண் உணர்வாயும் இருந்தாலும் உலகத்திலே உள்ள ஆன் மாக்கள் அறியும் வண்ணம் இறைவன் தன்னைக் காட்டும் காட்சியும் ஆன்மாக் கள் இறைவனைக் காணும் காட்சியும் இருப்பதால் வெவ்வேறே வந்தறிவாம் தோற்றனே என்பார் மணிவாசகப் பெருந் தகை . பல்வேறு உருவங்களை வழிபட்டு பின்னர் சிறுநெறி சேராமல் வழிபாட்டுக் குச்சரியான - சிறந்த உருவத்தைத் தேர்ந்து வழிபட்டு பெரும் பேறும் பெறுவார் . இதை மாற்றமாம் வையகத்தின் வெவ் வேறே வந்தறிவாம் என்று சொன்னார் மாணிக்கவாசகர் . - இனி நடராசர் உருவ விளக்கம் எப்படி என்றால் அதன் தத்துவம் - இயல்பு கவ னிக்க வேண்டும் . நடராசப்பெருமானின் இருகால்களும் நான்கு கைகளும் உருவத்தில் முக்கிய மானவை . வலது கரத்தில் ஒரு உடுக்கை உண்டு . இது நாதப்பிரமம் என்ற நிலை . இந்த நாத அதிர்வால் அண்டங்களும் உயிர் இனங்களும் படைக்கப்பட்டன . இடதுகை நெருப்புத் தாங்கியவண் ணம் உள்ளது . ஆக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டியவை என்பதைக் குறிக்கும் . நெருப்பில் வெந்த பின் தூய்மையான தனிப்பொருள் தான் மீதியாகும் . ஊழிக்கால எல்லையில் நெற் றிக் கண்ணின் பொறியினால் உலகத்தை அழித்து எரித்தபின் எஞ்சிய தூய்மை யான வெண்ணீற்றைத் தேகமெல்லாம் 58 பெற்ற செல்வமாகவும் மானிடருக்குக் கிடைக்காத பேறு உடையதாய் கருதப்படு கின்றது . முன் வலதுகரம் அபயகரமாக நீ பயப்படாதே வா என்று அழைப்பது போலவும் - இடது கரம் வரத கரமாக எல்லா விக்கினங்களையும் நீக்குவேன் என்று தூக்கிய திருவடியை ( அனுக்கிரக பாதத்தை ) நோக்கியும் இருக்கும் . நமச்சி வாய வாழ்க நாதன் தாழ் வாழ்க என் றும் பாதத்திறம்பாடி ஆடேல் ஓர் எம் பாவாய் என்று பாதத்தின் பெருமை யைச் சொல்லுகின்றது . = ஊன்றிய கால் இறைமையை அறியாத அறிவில்லாத நோய்வாய்ப்பட்ட முயல கன் மேல் ஊன்றி நிற்பது - கடவுளைப் பற்றிய அறிவைத் தேடும் ஆன்ம இருளை நீக்கும் பரோபகாரப் பணியை இறைவன் செய்து அருள்புரிவார் என்பது போல் உள்ளது . உலக தூக்கிய திருவடியை வணங்கி அனுக் கிரகம் பெற்ற நிலை வந்தவுடன் பந்தபாசங்களை நீக்கி முயலகன்போல் இறைவனடி சேரலாம் என்பது போல உள்ளது . இரண்டு பாதங்களும் உலக மயக்கத்தை நீக்கி ஆன்ம ஈடேற்றத்துக்கு வழி செய்கின்றன . நடராசரைச் சுற்றி திருவாசி ஓங்கார நிலையில் சூரியனைப் போல் பிரகாச மாகவும் ஐம்பத்தொரு சுவாலைகள் அவை சிவ மந்திரங்கள் ஐம்பத்தொன்றை யும் குறிக்கும் . இது நடனத்தின் இயற்கை யையும் உலகை வியாபித்து இருக்கும் நடராசா என்ற உலகம் உய்ய வேண்டிய அதிகார நடனம் செய்வது - விறகில் தீ மறைந்து இருப்பதுபோல எல்லா ஆன் மாக்களிலும் வியாபித்து இருப்பதை எடுத்துக்காட்டுவது போல ஆகும் . இந்தத் திருவாசி ' ஓம் ' எனும் பிரணவரூபமாகும் .