இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 அனவரத ஆனந்தத் தாண்டவத்தின் மகி டப்படுகின்றது. வளர்பிறை தேய்பிறை மையால் சிவம் +சக்தி என்னும் பேரரு ளால் பஞ்சகிருத்தியங்கள் உலகில் நடை பெற்று - ஆன்மாக்களின் பிறப்பு விலங்கு அறுபட்டு இறைவனடி சேரலைக் குறிப் பதாகும். தலையில் இருபக்கங்களிலும் ஐந்து, ஏழு, ஒன்பது சடை இருமருங்கிலும் இருந்து திருவாசிகளில் சேர்ந்திருப்பது சிவனை ஓர் மகா யோகியாகக் காட்டி அந்தச் சடையை மேல்நோக்கி முடிந்து நெருப்புப் போலவும் இருக்கும் காட்சி யைக் காணலாம். இந்தச் சடாமுடியில் தேவலோகப் பூக்களும் இருக்கும். இந்தப் பூக்கள் வெளிச்சமும் சூடும் தரவல்லன. நடேசரூபத்தில் மூன்று கண்கள் சூரி யன் - சந்திரன் - நெருப்பு ஆகிய மூன்றும் இறைவன் யோக நிலையில் இருந்து முக் காலங்களையும் கட்டுப்படுத்தி உலகை ஆட்சி செய்யும் இயல்பை உடையவர் இறைவன் என்பது. இறைவனது நெற்றிக் கண் இறைவனுடைய யோகநிலையையும் அவரது மேற்பார்வையினால் "காமனை எரித்த தீ நயன நெற்றி" அழிக்க வல்லமை உடையது என்றும் அதே கண்ணின் தீப் பொறிகளால் - முருகனை உலகுக்கு ஈந்த ஆக்கல் தன்மையையும் பேசுவதாகும். நடராச ரூபத்தில் ஆண் பெண் என்ற ஐக்கியம் ஒரே இயல்பில் இருப்பதை மண்டை ஓடும் காட்டப்படுகின்றது. பிறந்த உயிர்கள் எல்லாம் இறப்பை நோக்கி வாழ்வதையும் - ஊழிக்கால எல் லையில் இறுதியாக இருப்பது இறைவன் ஒருவனே என்பது ஆகும். இதனால் கபாலீஸ்வரன் என்னும் பெயர் பெற்றார். கழுத்தில் பாம்பு காட்டப்படுகின்றது. வலது காதில் ஆண்கள் அணியும் குழை இது பூணூல் போல உள்ளது. பிராம யும் - இடது காதில் பெண்கள் அணியும் தோடும் காட்டி அர்த்தநாரீசுவரத் தத்து வத்தைக் காட்டப்படுகின்றது. (Dualism of Male - Female Polarity) ணன் சத்திரியன் வைசியன் குருவி னால் உபதேசம் பெற்ற நிலையில் பூணூல் அணிவரும், அருள்பெற்ற ஆன்மா மறு பிறவி எடுத்து தோஷம் நீங்கப்பெற்ற ஆன் மாவாகின்றது. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வந்த விஷத்தை உலகை உய்விக்க தாமே மிடறினில் அடக்கிய வேதியன் - நீலகண்டன் ஆனான். ஆன் இரட்சிக்கும் கடவுளின் செயல் - காப்பது என்பதாகும். மாக்களை நடராசரூபத்தில் உருத்திராட்ச மாலை கள் காட்டப்படுகின்றன. பல யுகங்கள் தவமிருந்து திரிபுர தகனத்துக்காக - கண் திறந்த வேளையில் வந்த கண்ணீர் உருத்திராட்ச மரமானதாகக் கூறுவர். சடையில் இளம்பிறைச் சந்திரன் காட் என்பது கால அளவை உலகத்திலே கட் டுப்படுத்தி நடாத்துவதும் கடவுள்தான் என்ற உண்மை பேசப்படுகின்றது. சிவபெருமானுடைய சடைக்கு மேல் கங்கை காட்டப்படுகின்றது. கங்கையில் ஸ்நானம் செய்பவர்களுக்கு மோட்சம் உண்டு என்றும், உலகம் உய்ய நீர்வளம் வேண்டும் என்றும் - இமயத்தில் இருந்து வரும் கங்கையின் வேகத்தைக் கட்டுப் படுத்தி நடத்துபவரும் இறைவனே என் பதை உணர்த்தும். இதனால் சிவன் கங்கா தரன் ஆனான். நடராச ரூபத்தில் அபிஷேக பால், தேன் முதலிய திரவியங்கள் தலையில் வார்க்கப்பட்டவை எல்லாம் மூக்கு நுனி யால் வந்து தூக்கிய கையின் வழியால் வழிந்து சுண்டுவிரல் வழியாக வந்து தூக்கிய திருவடியில் விழும் பொழுது இந்த அழகுச் சிற்பத்தில் வசீகரமான தோற்றம் அமைதலால் தெய்வீகம் சொட் 59
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 அனவரத ஆனந்தத் தாண்டவத்தின் மகி டப்படுகின்றது . வளர்பிறை தேய்பிறை மையால் சிவம் + சக்தி என்னும் பேரரு ளால் பஞ்சகிருத்தியங்கள் உலகில் நடை பெற்று - ஆன்மாக்களின் பிறப்பு விலங்கு அறுபட்டு இறைவனடி சேரலைக் குறிப் பதாகும் . தலையில் இருபக்கங்களிலும் ஐந்து ஏழு ஒன்பது சடை இருமருங்கிலும் இருந்து திருவாசிகளில் சேர்ந்திருப்பது சிவனை ஓர் மகா யோகியாகக் காட்டி அந்தச் சடையை மேல்நோக்கி முடிந்து நெருப்புப் போலவும் இருக்கும் காட்சி யைக் காணலாம் . இந்தச் சடாமுடியில் தேவலோகப் பூக்களும் இருக்கும் . இந்தப் பூக்கள் வெளிச்சமும் சூடும் தரவல்லன . நடேசரூபத்தில் மூன்று கண்கள் சூரி யன் - சந்திரன் - நெருப்பு ஆகிய மூன்றும் இறைவன் யோக நிலையில் இருந்து முக் காலங்களையும் கட்டுப்படுத்தி உலகை ஆட்சி செய்யும் இயல்பை உடையவர் இறைவன் என்பது . இறைவனது நெற்றிக் கண் இறைவனுடைய யோகநிலையையும் அவரது மேற்பார்வையினால் காமனை எரித்த தீ நயன நெற்றி அழிக்க வல்லமை உடையது என்றும் அதே கண்ணின் தீப் பொறிகளால் - முருகனை உலகுக்கு ஈந்த ஆக்கல் தன்மையையும் பேசுவதாகும் . நடராச ரூபத்தில் ஆண் பெண் என்ற ஐக்கியம் ஒரே இயல்பில் இருப்பதை மண்டை ஓடும் காட்டப்படுகின்றது . பிறந்த உயிர்கள் எல்லாம் இறப்பை நோக்கி வாழ்வதையும் - ஊழிக்கால எல் லையில் இறுதியாக இருப்பது இறைவன் ஒருவனே என்பது ஆகும் . இதனால் கபாலீஸ்வரன் என்னும் பெயர் பெற்றார் . கழுத்தில் பாம்பு காட்டப்படுகின்றது . வலது காதில் ஆண்கள் அணியும் குழை இது பூணூல் போல உள்ளது . பிராம யும் - இடது காதில் பெண்கள் அணியும் தோடும் காட்டி அர்த்தநாரீசுவரத் தத்து வத்தைக் காட்டப்படுகின்றது . ( Dualism of Male - Female Polarity ) ணன் சத்திரியன் வைசியன் குருவி னால் உபதேசம் பெற்ற நிலையில் பூணூல் அணிவரும் அருள்பெற்ற ஆன்மா மறு பிறவி எடுத்து தோஷம் நீங்கப்பெற்ற ஆன் மாவாகின்றது . தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வந்த விஷத்தை உலகை உய்விக்க தாமே மிடறினில் அடக்கிய வேதியன் - நீலகண்டன் ஆனான் . ஆன் இரட்சிக்கும் கடவுளின் செயல் - காப்பது என்பதாகும் . மாக்களை நடராசரூபத்தில் உருத்திராட்ச மாலை கள் காட்டப்படுகின்றன . பல யுகங்கள் தவமிருந்து திரிபுர தகனத்துக்காக - கண் திறந்த வேளையில் வந்த கண்ணீர் உருத்திராட்ச மரமானதாகக் கூறுவர் . சடையில் இளம்பிறைச் சந்திரன் காட் என்பது கால அளவை உலகத்திலே கட் டுப்படுத்தி நடாத்துவதும் கடவுள்தான் என்ற உண்மை பேசப்படுகின்றது . சிவபெருமானுடைய சடைக்கு மேல் கங்கை காட்டப்படுகின்றது . கங்கையில் ஸ்நானம் செய்பவர்களுக்கு மோட்சம் உண்டு என்றும் உலகம் உய்ய நீர்வளம் வேண்டும் என்றும் - இமயத்தில் இருந்து வரும் கங்கையின் வேகத்தைக் கட்டுப் படுத்தி நடத்துபவரும் இறைவனே என் பதை உணர்த்தும் . இதனால் சிவன் கங்கா தரன் ஆனான் . நடராச ரூபத்தில் அபிஷேக பால் தேன் முதலிய திரவியங்கள் தலையில் வார்க்கப்பட்டவை எல்லாம் மூக்கு நுனி யால் வந்து தூக்கிய கையின் வழியால் வழிந்து சுண்டுவிரல் வழியாக வந்து தூக்கிய திருவடியில் விழும் பொழுது இந்த அழகுச் சிற்பத்தில் வசீகரமான தோற்றம் அமைதலால் தெய்வீகம் சொட் 59