இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 டும் காட்சியாக இருக்கும். ஒரு கோயிலில் உள்ள மூர்த்திக்கு சாந்நித்யம் மந்திரங்களால் வரும் என்று ஆகமம் கூறும். மந்திரங்களைக் காலம் தவறாமல் சந்தம் தவறாமல் உச்சரிப்புத் தவறாமல் பக்தியுடன் ஓதினாலும் அப்ப டிச் சொல்லுகின்ற மந்திரங்களைக்கேட்டு பக்தியுடன் வழிபாடு செய்கின்ற பக்தர் கள் பக்தியினாலும் இதைச் செவ்வனே நடைமுறைப்படுத்தும் நேர்மைய மயான நிர் வாகத்தினாலேயும் சாந்நித்யம் வரும் என் பது உறுதி. வழிபாட்டுக்கு ஒரு உருவம் வைக்க வேண்டும் என்றால் அது நடராச ரூபத்தைவிட வேறு இல்லை. நடராச ரூபம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங் கெல்லாம் சிதம்பரமாக கொள்ளலாம். நடராச நடனத்தையும் அதன் ரூப விளக் கங்களையும் பற்றி அறிவிற் சிறந்த ஆனந்த குமாரசுவாமி அவர்கள் எழுதிய கட்டு ரையைப் படித்தவர்கள் அந்த ரூபத்தைக் காணவேண்டும் என்று வேண்டி அந்த ரூப அதிசயத்தில் லயித்து பல மேலை நாடுகளுக்கு அந்த ரூபம் சென்றடைந் திருக்கிறது. அவன் இன்றி அணுவும் அசையாது என்ற தத்துவத்தைக் காட்ட நடராச ரூபத்தில் இறைவன் நடனம் செய்வது பஞ்சகிருத்திய நியதியேயாகும். இந்த வடிவ அமைப்பில், உடுக்கை: உடுக்கை ஒலியால் ஏற்படும் அதிர்வால் படைத்தலும், அபயகரம்: காப்பதும், நெருப்பு: அழித்தலும், ஊன் றியகால்: மறைப்பதும், தூக்கிய திருவடி: அருளலையும், இறைவன் தாமாகவே பஞ்ச கிருத்தியையும் செய்கிறார் என்பது ஆகும். இறைவன் மந்திரவடிவமானவர். இறை 60 வனுடைய மந்திரங்களிலே மேலான மந் திரம் "ஓம் நமசிவாய" என்பது. மந்திர வேத மயப்பொருளாகவே நடராசரூபம் உள்ளது. திருவடி = த, இடுப்பு =ம, மார்பு = சி, வாய் =வா,முடி = ய. திருவாசி 'ஓம்' என்றும் இருப்பதால் உருவமே 'ஓம் நமசிவாய' என்று ஆகிறது. அருள்வடிவமான நடராசர் நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனாய் இருந்து விளையாட்டாகச் செய்வதால் தன் திருவ டியைத் தூக்கி விளையாடுவது போலா கும். வாழ்க்கையில் "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தைப் பக்தியோடு பயின்று ஓதி னால் முடங்கி இருக்கும் இரத்தம் சம னாக ஓடி தேக நலம் பெறலாம். ஐம்புலன்களையும் அடக்குவதென்பது இயலாத விஷயம். ஐம்புலன்களையும் அடக்கிய தேவரும் இல்லை. ஆனால் இறைவனை நடராச ரூபத்தில் தேடிச் செல்லுகின்ற இடமெல்லாம் சென்றால் மனம் அடங்கிவிடும். நடராசா என்பதும் நமசிவாய என்பதும் ஒன்றேதான். "செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கி செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்வதில்லை சிற்றம்பலமே செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே." என்கிறார் ஞானசம்பந்தர். சேக்கிழார் பெருமான், கற்பனை கடந்தசோதி கரு ணையே உருவமாகிய அற்புதகோலத்தை உலகத்தவருக்குக் காட்டிய கருணையே கருணை என்பார். இதைக்கண்டவர்கள் ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங் கள் நான்கும் - சிந்தையே ஆக, குணம்
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 டும் காட்சியாக இருக்கும் . ஒரு கோயிலில் உள்ள மூர்த்திக்கு சாந்நித்யம் மந்திரங்களால் வரும் என்று ஆகமம் கூறும் . மந்திரங்களைக் காலம் தவறாமல் சந்தம் தவறாமல் உச்சரிப்புத் தவறாமல் பக்தியுடன் ஓதினாலும் அப்ப டிச் சொல்லுகின்ற மந்திரங்களைக்கேட்டு பக்தியுடன் வழிபாடு செய்கின்ற பக்தர் கள் பக்தியினாலும் இதைச் செவ்வனே நடைமுறைப்படுத்தும் நேர்மைய மயான நிர் வாகத்தினாலேயும் சாந்நித்யம் வரும் என் பது உறுதி . வழிபாட்டுக்கு ஒரு உருவம் வைக்க வேண்டும் என்றால் அது நடராச ரூபத்தைவிட வேறு இல்லை . நடராச ரூபம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங் கெல்லாம் சிதம்பரமாக கொள்ளலாம் . நடராச நடனத்தையும் அதன் ரூப விளக் கங்களையும் பற்றி அறிவிற் சிறந்த ஆனந்த குமாரசுவாமி அவர்கள் எழுதிய கட்டு ரையைப் படித்தவர்கள் அந்த ரூபத்தைக் காணவேண்டும் என்று வேண்டி அந்த ரூப அதிசயத்தில் லயித்து பல மேலை நாடுகளுக்கு அந்த ரூபம் சென்றடைந் திருக்கிறது . அவன் இன்றி அணுவும் அசையாது என்ற தத்துவத்தைக் காட்ட நடராச ரூபத்தில் இறைவன் நடனம் செய்வது பஞ்சகிருத்திய நியதியேயாகும் . இந்த வடிவ அமைப்பில் உடுக்கை : உடுக்கை ஒலியால் ஏற்படும் அதிர்வால் படைத்தலும் அபயகரம் : காப்பதும் நெருப்பு : அழித்தலும் ஊன் றியகால் : மறைப்பதும் தூக்கிய திருவடி : அருளலையும் இறைவன் தாமாகவே பஞ்ச கிருத்தியையும் செய்கிறார் என்பது ஆகும் . இறைவன் மந்திரவடிவமானவர் . இறை 60 வனுடைய மந்திரங்களிலே மேலான மந் திரம் ஓம் நமசிவாய என்பது . மந்திர வேத மயப்பொருளாகவே நடராசரூபம் உள்ளது . திருவடி = இடுப்பு = மார்பு = சி வாய் = வா முடி = . திருவாசி ' ஓம் ' என்றும் இருப்பதால் உருவமே ' ஓம் நமசிவாய ' என்று ஆகிறது . அருள்வடிவமான நடராசர் நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனாய் இருந்து விளையாட்டாகச் செய்வதால் தன் திருவ டியைத் தூக்கி விளையாடுவது போலா கும் . வாழ்க்கையில் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தைப் பக்தியோடு பயின்று ஓதி னால் முடங்கி இருக்கும் இரத்தம் சம னாக ஓடி தேக நலம் பெறலாம் . ஐம்புலன்களையும் அடக்குவதென்பது இயலாத விஷயம் . ஐம்புலன்களையும் அடக்கிய தேவரும் இல்லை . ஆனால் இறைவனை நடராச ரூபத்தில் தேடிச் செல்லுகின்ற இடமெல்லாம் சென்றால் மனம் அடங்கிவிடும் . நடராசா என்பதும் நமசிவாய என்பதும் ஒன்றேதான் . செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கி செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்வதில்லை சிற்றம்பலமே செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே . என்கிறார் ஞானசம்பந்தர் . சேக்கிழார் பெருமான் கற்பனை கடந்தசோதி கரு ணையே உருவமாகிய அற்புதகோலத்தை உலகத்தவருக்குக் காட்டிய கருணையே கருணை என்பார் . இதைக்கண்டவர்கள் ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங் கள் நான்கும் - சிந்தையே ஆக குணம்