இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
விபூதி, சந்தனம் முதலியவற்றை
அணிந்து ஏற்படும் ஸ்பரிசத்தை
இறைவனோடு இணைத்து வழி
பட வேண்டும்.
ஒரு மூன்று திருந்து சாத்துவீகமேயாக மேனி: இறைவன் மேல் சாத்திய பூ
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்தக்
கூத்தின் எல்லையில் மகிழ்ந்தார் என்பார்.
ஒவ்வொரு சைவனும் கோயிலுக்குச்
சென்று வணங்குவதை நியமமாகக்கொள்
ளவேண்டும். கோயில்கள் எதிர்காலச் சந்
ததியினருக்கு என்ன செய்யப் போகின்
றன என்று கேட்பதைவிட எதிர்காலச்
சந்ததியினர் கோயிலுக்கு என்ன செய்ய
வேண்டுமோ அதைச் செய்வதற்குப் பெற்
றோர்கள் பிள்ளைகளைத் தயார்படுத்து
வது மகத்தான கடமை ஆகும்.
திருஉருவத்தில் கடவுளை வணங்கி
மகிழக் கோயில்கள் தூய்மையாகவும்
திருமேனிகள் தெய்வ லட்சணமாகவும்
ஈர்த்து ஆட்கொள்ளும் அலங்காரங்களு
டன் மலர் மாலைகளுடன் தெய்வீகத்
தோற்றமுடன் காணப்பட வேண்டும்.
கோயிலுக்குச் செல்லும்போது குளித்துத்
துப்பரவான உடை உடுத்து, சிவசின்னங்
கள் அணிந்து, மனத்தை அடக்கி வழிபட
எம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டு
போதல் வேண்டும். கோயில் நடைபெறச்
சிறிய தொகையையேனும் உண்டியலில்
சேர்ப்பது நலம்.
ஞானசோதியான இறைவா! பொல்லா
வினையேன் உன்னைப் புகழுமாறு ஒன்ற
றியேன் என்று விண்ணப்பித்து பொறி
களை கட்டுப்படுத்தி கடவுளை வழிபடல்
வேண்டும்.
கண்கள்: விக்கிரக மூர்த்தியில் கடவு
ளைக் காணவேண்டும்.
காது: அவன் புகழ் கேட்க வேண்டும்.
மூக்கு: ஆராதனை சம்பந்தப்பட்ட நறு
மணத்தை நுகரவேண்டும்.
இறைவன் புகழ் பாடி
பிரசா
தம் கிடைத்தால் பக்தி பூர்வ
மாய் சுவைக்கவேண்டும்.
நாக்கு:
61
கோயிலில் நடைபெறும் அபிஷேகம்,
அலங்காரம், பூசை முதலிய ஆகம்
சடங்குகளில் பங்குகொண்டு இறைவன்
புகழ்பாடி, தியானம் செய்து பக்திநிலை
மேற்படுத்துவது நலம்.
சிந்தனை நின் தனக்காக்கி, என் வந்த
னையும் உன்பாத மலர்க்கே என்று
வாழ்த்தி திருமுறைகளைப் பக்தியுடன்
ஓதி வழிபட வேண்டும். பண்ணின் தமிழ்
இசை பாடலின் பழவேய்முழ அதிரும்
என்பார். பாடிப்பாடி கல்லை மென் கனி
ஆக்கும் விச்சை கொண்ட எம்பெரு
மானை வணங்கி அவனருளாலே அவன்
தாழ் வணங்கி அனுக்கிரகம் பெறலாம்.
வாழ்க்கை செம்மை நலம் அடைய, மன
தைத் திருத்தி தத்துவங்களை உணர்ந்து
வழிபட்டு மேல்நிலை அடைவதுதான்
வாழ்க்கையின் குறிக்கோளாக வாழ
வேண்டும். எல்லோரும் பக்திநெறியில்
திளைத்து இன்புற்றிருப்போமாக.
இனியவை நாற்பது
பிறன்கைப் பொருள்வௌவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறந்தெரிந்து வாழ்தல் இனிது.
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
விபூதி
சந்தனம்
முதலியவற்றை
அணிந்து
ஏற்படும்
ஸ்பரிசத்தை
இறைவனோடு
இணைத்து
வழி
பட
வேண்டும்
.
ஒரு
மூன்று
திருந்து
சாத்துவீகமேயாக
மேனி
:
இறைவன்
மேல்
சாத்திய
பூ
இந்துவாழ்
சடையான்
ஆடும்
ஆனந்தக்
கூத்தின்
எல்லையில்
மகிழ்ந்தார்
என்பார்
.
ஒவ்வொரு
சைவனும்
கோயிலுக்குச்
சென்று
வணங்குவதை
நியமமாகக்கொள்
ளவேண்டும்
.
கோயில்கள்
எதிர்காலச்
சந்
ததியினருக்கு
என்ன
செய்யப்
போகின்
றன
என்று
கேட்பதைவிட
எதிர்காலச்
சந்ததியினர்
கோயிலுக்கு
என்ன
செய்ய
வேண்டுமோ
அதைச்
செய்வதற்குப்
பெற்
றோர்கள்
பிள்ளைகளைத்
தயார்படுத்து
வது
மகத்தான
கடமை
ஆகும்
.
திருஉருவத்தில்
கடவுளை
வணங்கி
மகிழக்
கோயில்கள்
தூய்மையாகவும்
திருமேனிகள்
தெய்வ
லட்சணமாகவும்
ஈர்த்து
ஆட்கொள்ளும்
அலங்காரங்களு
டன்
மலர்
மாலைகளுடன்
தெய்வீகத்
தோற்றமுடன்
காணப்பட
வேண்டும்
.
கோயிலுக்குச்
செல்லும்போது
குளித்துத்
துப்பரவான
உடை
உடுத்து
சிவசின்னங்
கள்
அணிந்து
மனத்தை
அடக்கி
வழிபட
எம்மைப்
பக்குவப்படுத்திக்
கொண்டு
போதல்
வேண்டும்
.
கோயில்
நடைபெறச்
சிறிய
தொகையையேனும்
உண்டியலில்
சேர்ப்பது
நலம்
.
ஞானசோதியான
இறைவா
!
பொல்லா
வினையேன்
உன்னைப்
புகழுமாறு
ஒன்ற
றியேன்
என்று
விண்ணப்பித்து
பொறி
களை
கட்டுப்படுத்தி
கடவுளை
வழிபடல்
வேண்டும்
.
கண்கள்
:
விக்கிரக
மூர்த்தியில்
கடவு
ளைக்
காணவேண்டும்
.
காது
:
அவன்
புகழ்
கேட்க
வேண்டும்
.
மூக்கு
:
ஆராதனை
சம்பந்தப்பட்ட
நறு
மணத்தை
நுகரவேண்டும்
.
இறைவன்
புகழ்
பாடி
பிரசா
தம்
கிடைத்தால்
பக்தி
பூர்வ
மாய்
சுவைக்கவேண்டும்
.
நாக்கு
:
61
கோயிலில்
நடைபெறும்
அபிஷேகம்
அலங்காரம்
பூசை
முதலிய
ஆகம்
சடங்குகளில்
பங்குகொண்டு
இறைவன்
புகழ்பாடி
தியானம்
செய்து
பக்திநிலை
மேற்படுத்துவது
நலம்
.
சிந்தனை
நின்
தனக்காக்கி
என்
வந்த
னையும்
உன்பாத
மலர்க்கே
என்று
வாழ்த்தி
திருமுறைகளைப்
பக்தியுடன்
ஓதி
வழிபட
வேண்டும்
.
பண்ணின்
தமிழ்
இசை
பாடலின்
பழவேய்முழ
அதிரும்
என்பார்
.
பாடிப்பாடி
கல்லை
மென்
கனி
ஆக்கும்
விச்சை
கொண்ட
எம்பெரு
மானை
வணங்கி
அவனருளாலே
அவன்
தாழ்
வணங்கி
அனுக்கிரகம்
பெறலாம்
.
வாழ்க்கை
செம்மை
நலம்
அடைய
மன
தைத்
திருத்தி
தத்துவங்களை
உணர்ந்து
வழிபட்டு
மேல்நிலை
அடைவதுதான்
வாழ்க்கையின்
குறிக்கோளாக
வாழ
வேண்டும்
.
எல்லோரும்
பக்திநெறியில்
திளைத்து
இன்புற்றிருப்போமாக
.
இனியவை
நாற்பது
பிறன்கைப்
பொருள்வௌவான்
வாழ்தல்
இனிதே
அறம்புரிந்
தல்லவை
நீக்கல்
இனிதே
மறந்தேயும்
மாணா
மயரிகள்
சேராத்
திறந்தெரிந்து
வாழ்தல்
இனிது
.