இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 வேதம் தந்த விஞ்ஞானம் பொன் பாலசுந்தரம் இந்து சமயத்தின் அடிப்படைக் குறிக்கோள் உல கம் நெறியில் நின்று இன்பம் அடைவதே. வள்ளுவர் கூறுவதைப் போல இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். இதனால்தான் இந்துக்கள் உலகம் இன்பம் அடைவதை தமது மனக்கண் முன்னும், தமது வழிபாடுகளிலும் முன்வைப்பதைக் காணலாம். உல கெலாம் உணர்ந்து ஓதியவன்தான் எம்மனங்களில் என்றும் குடிகொண்டிருக்கும் மாதொருபாகன். எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூம் மேவற்று ஆகும் என நோக்கலாம். தொல்காப்பியனார் கூறியிருப்பதை இங்கு இந்து தர்மம் என்ற அத்திவாரத்தில்தான் எங்களு டைய பண்பாடும், நாகரிகமும், கலைகளும், இதி காசங்களும், இலக்கியங்களும், அணு, ஈர்ப்பு போன்ற விஞ்ஙான இலக்குகளும் இன்றும் நாம் பெருமைப ‘படக்கூடிய அளவுக்கு இருந்து வருகின்றன. உலகத்தின் பார்வைக்கு வைக்கவேண்டும் தெய்வீக வெளிப்பாடான வேதங்கள் இந்துசமயத தின் அடித்தளமாக இருந்தமையால் அது ஒரு மன ஈர்ப்புச் சக்தியாக பரிணாமம் பெற்றது. இந்துமதத 'தில் வளர்ந்த இந்த ஈர்ப்புச் சக்திதான் புவியீர்ப்புச் சக்திமிலிருந்து இன்றைய விஞ்ஞான உ உலகிற்குத் தேவைப்படும் எல்லா ஈர்ப்புச் சக்திகளையும் கண்டு பிடிக்க வழிகாட்டியாக அமைந்ததெனக் கூறலாம். விஞ்ஞான உலகின் ஆய்வுகளுக்கெல்லாம் இந்து சமயத்தில் கருக்கள் இல்லை என மேல்நாட்டவர்கள் மத்தியில் ஒரு பரவலான கருத்து இருந்து வரு வதை இன்று நாம் பார்க்கிறோம். உண்மையில் ஒரு குறையாகவே அதைக் கேட்கிறோம். இதற்குக் காரணம் நமது சமயத்திலுள்ள ரிஷிக ளும், ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும், சமய குரவர்களும் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலி ருந்து வேதவாக்காக பதித்து வைத்தவைகளை 62 நாம் உலகத்தின் பார்வைக்கு வைக்கத் தவறியமை தான் என்பதை மறுப்பதற்கில்லை. பல நூற்றாண்டுக்கால இடைவெளிக்குப் பின்னர் வெளிநாட்டவர்களில் அனேகர் மத்தியில் இன்று ஒரு ஆர்வம் பிறந்துள்ளது. இந்து சமய தத்துவங்களை விஞ்ஞான ரீதியில் ஆராயும் அவாவே அது. இதில் ஏற்கனவே இறங்கி யுள்ள அனேகர் தத்துவ, ஆன்மீக,தியான,விஞ் ஞான, யோக, அன்புமார்க்கச் சுரங்கங்களை எல்லாம் திரட்டித் தமது சிந்தனைப் படைப்புகளாக அரை யுங் குறையுமாக வெளியிட்டு வருகிறார்கள். எமது இதிகாசங்களையும், இந்து சமயம் சம்பந்தமான விளக்கங்களையும் மேலும் ஆராய்வதற்குப் போதிய ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் கிடைப்பதில்லை எனக் குறை கூறியிருக்கிறார்கள். வேத ஆகமங்கள்தான் மனித வளர்ச்சிக்கும், சாத னைகளுக்கும் மையமாக இருந்நதற்கான சான்றுகள் நிறைய இருப்பதாகவும், இவைகள் வலுவானவை என்றும் பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் இன்று நம்பிக்கை கொண்டுள்ளனர். வேத ஆகமங்களிலுள்ள விஞ்ஞானக் கருத்துக்களை எல்லாம் விஞ்ஞான அடிப்படையில் ஆய்வு செய்யவேண்டுமென்பதிலும் இவர்கள் ஒருமுகமான இணக்கப்பாட்டைக் கொண் டுள்ளனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. புராணங்களையும். வேத மந்திரங்களையும் நன்கு ஆராய்ந்தால் அவைகளிலிருந்து விஞ்ஞான விரிவு களுக்கு மேலும் கருக்களைப் பெறலாம் என்பது இவர்களது நம்பிக்கை. பாரதப் போரின் அஸ்திரங்கள் உதாரணத்துக்கு மகாபாரதத்தை எடுத்துக்கொள் வோம். பாரதப்போரில் உபயோகிக்கப்பட்ட அஸ்தி ரங்கள் உட்பட்ட எல்லா ஆயுதங்களும் நவீனகாலம் என்று கூறப்படும் இன்றைய கால நவீன ஆயு தங்களுக்கு கருக்களாக அமைந்ததென்று மேற்கு லக ஆய்வாளர் சார்ள்ஸ் கமெறூன் தமது ஆய்வில் கூறியிருப்பது எமக்கெல்லாம் விழிப்புணர்ச்சியை ஏற்
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 வேதம் தந்த விஞ்ஞானம் பொன் பாலசுந்தரம் இந்து சமயத்தின் அடிப்படைக் குறிக்கோள் உல கம் நெறியில் நின்று இன்பம் அடைவதே . வள்ளுவர் கூறுவதைப் போல இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் . இதனால்தான் இந்துக்கள் உலகம் இன்பம் அடைவதை தமது மனக்கண் முன்னும் தமது வழிபாடுகளிலும் முன்வைப்பதைக் காணலாம் . உல கெலாம் உணர்ந்து ஓதியவன்தான் எம்மனங்களில் என்றும் குடிகொண்டிருக்கும் மாதொருபாகன் . எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூம் மேவற்று ஆகும் என நோக்கலாம் . தொல்காப்பியனார் கூறியிருப்பதை இங்கு இந்து தர்மம் என்ற அத்திவாரத்தில்தான் எங்களு டைய பண்பாடும் நாகரிகமும் கலைகளும் இதி காசங்களும் இலக்கியங்களும் அணு ஈர்ப்பு போன்ற விஞ்ஙான இலக்குகளும் இன்றும் நாம் பெருமைப படக்கூடிய அளவுக்கு இருந்து வருகின்றன . உலகத்தின் பார்வைக்கு வைக்கவேண்டும் தெய்வீக வெளிப்பாடான வேதங்கள் இந்துசமயத தின் அடித்தளமாக இருந்தமையால் அது ஒரு மன ஈர்ப்புச் சக்தியாக பரிணாமம் பெற்றது . இந்துமதத ' தில் வளர்ந்த இந்த ஈர்ப்புச் சக்திதான் புவியீர்ப்புச் சக்திமிலிருந்து இன்றைய விஞ்ஞான உலகிற்குத் தேவைப்படும் எல்லா ஈர்ப்புச் சக்திகளையும் கண்டு பிடிக்க வழிகாட்டியாக அமைந்ததெனக் கூறலாம் . விஞ்ஞான உலகின் ஆய்வுகளுக்கெல்லாம் இந்து சமயத்தில் கருக்கள் இல்லை என மேல்நாட்டவர்கள் மத்தியில் ஒரு பரவலான கருத்து இருந்து வரு வதை இன்று நாம் பார்க்கிறோம் . உண்மையில் ஒரு குறையாகவே அதைக் கேட்கிறோம் . இதற்குக் காரணம் நமது சமயத்திலுள்ள ரிஷிக ளும் ஞானிகளும் முனிவர்களும் சித்தர்களும் சமய குரவர்களும் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலி ருந்து வேதவாக்காக பதித்து வைத்தவைகளை 62 நாம் உலகத்தின் பார்வைக்கு வைக்கத் தவறியமை தான் என்பதை மறுப்பதற்கில்லை . பல நூற்றாண்டுக்கால இடைவெளிக்குப் பின்னர் வெளிநாட்டவர்களில் அனேகர் மத்தியில் இன்று ஒரு ஆர்வம் பிறந்துள்ளது . இந்து சமய தத்துவங்களை விஞ்ஞான ரீதியில் ஆராயும் அவாவே அது . இதில் ஏற்கனவே இறங்கி யுள்ள அனேகர் தத்துவ ஆன்மீக தியான விஞ் ஞான யோக அன்புமார்க்கச் சுரங்கங்களை எல்லாம் திரட்டித் தமது சிந்தனைப் படைப்புகளாக அரை யுங் குறையுமாக வெளியிட்டு வருகிறார்கள் . எமது இதிகாசங்களையும் இந்து சமயம் சம்பந்தமான விளக்கங்களையும் மேலும் ஆராய்வதற்குப் போதிய ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் கிடைப்பதில்லை எனக் குறை கூறியிருக்கிறார்கள் . வேத ஆகமங்கள்தான் மனித வளர்ச்சிக்கும் சாத னைகளுக்கும் மையமாக இருந்நதற்கான சான்றுகள் நிறைய இருப்பதாகவும் இவைகள் வலுவானவை என்றும் பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் இன்று நம்பிக்கை கொண்டுள்ளனர் . வேத ஆகமங்களிலுள்ள விஞ்ஞானக் கருத்துக்களை எல்லாம் விஞ்ஞான அடிப்படையில் ஆய்வு செய்யவேண்டுமென்பதிலும் இவர்கள் ஒருமுகமான இணக்கப்பாட்டைக் கொண் டுள்ளனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது . புராணங்களையும் . வேத மந்திரங்களையும் நன்கு ஆராய்ந்தால் அவைகளிலிருந்து விஞ்ஞான விரிவு களுக்கு மேலும் கருக்களைப் பெறலாம் என்பது இவர்களது நம்பிக்கை . பாரதப் போரின் அஸ்திரங்கள் உதாரணத்துக்கு மகாபாரதத்தை எடுத்துக்கொள் வோம் . பாரதப்போரில் உபயோகிக்கப்பட்ட அஸ்தி ரங்கள் உட்பட்ட எல்லா ஆயுதங்களும் நவீனகாலம் என்று கூறப்படும் இன்றைய கால நவீன ஆயு தங்களுக்கு கருக்களாக அமைந்ததென்று மேற்கு லக ஆய்வாளர் சார்ள்ஸ் கமெறூன் தமது ஆய்வில் கூறியிருப்பது எமக்கெல்லாம் விழிப்புணர்ச்சியை ஏற்