இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
படுத்துவதுடன் நின்றுவிடாது பெருமை தருவதாக
வும் இருக்கிறது.
பாரதப் போரில் உபயோகிக்கப்பட்ட பிரம்மாஸ்திரங்
களுக்கும் உலக நாடுகளில் இன்று பாவனையிலுள்ள
பலவாறான ஆயுதங்களுக்கும் ஒற்றுமை இருப்பதாக
சார்ள்ஸ் கமெறூன் என்பவர் கூறியிருப்பது விஞ்
ஞான் ஆய்வாளர்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி
யுள்ளது.
மேற்கத்திய நாடுகள் எமது கிழக்குலகச் சிந்த
னைகளுக்கு எந்தக் காலத்திலும் மதிப்புக் கொடுத்
தது கிடையாது. எங்கள் மத்தியிலிருந்த பொன்னை
யும். பொருளையும், புத்தியையும் தமது மேம்பாட்
டுக்கு எடுப்பதில் மட்டும் அக்கறைப்பட்டவர்கள்
எமது சமயத்தை ஊடுருவிப் பாதிப்புகளை ஏற்ப்
படுத்தியது உலகறிந்த வரலாறு.
எவ்வுயிர்களையும் மனம், வாக்கு, காயத்தால்
வருத்தாமல் தர்ம நெறியில் சற்றேனும் பிசகாமல்
வளர்ச்சிகாண்பது இந்து சமயம். ஆதியும், அந்த
மும் இல்லாத அதாவது அதன் ஆரம்பம் தெரியாத
சமயம். இப்படித் தொன்மையான சமயத்தில் தோன்
றிய ரிஷிகள். முனிவர்கள், சித்தர்கள், யோகிகள்
உட்பட பலரும் தமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி
யின் சக்தியால் பிற்காலங்களில் நடக்கப் போகிற
வற்றை முன்கூட்டியே கூறும் தீர்க்கதரிசிகளாக
இருந்தார்கள். இவர்களின் தீர்க்க தரிசனங்களை
உலகத்தின் பார்வையில் வைக்கத் தவறிய குற்றம்
இந்துக்களாகிய எம்மையே சாரும்.
சுவாமி விவேகானந்தரைப் போன்ற பல்லாயிரக்
கணக்கான இந்து சமயத்தைச் சார்ந்த துறவிகள்
உலக நாடுகளை வலம்வந்துகொண்டிருக்க வேண்
194 கட்டாயம் இந்துக்களுக்கு இன்று ஏற்பட்
டுள்ளது.
புதுமை என்று பலராலும் வியக்கப்படும் அற்பு
தங்கள் பல நிகழ்ந்திருந்தாலும் நான் இங்கு ஆய்
வுக்கு எடுத்திருப்பது 17ம் நுாற்றாண்டில் வாழ்ந்த
தாயுமான சுவாமிகளின் ஞான தத்துவஞான
விஞ்ஞான தீர்க்கதரிசனம் பற்றியதாகும்.
தாயுமானவருடைய தீர்க்க தரிசனம் இன்று இவ்
வளவு தூரத்துக்கு நிதர்சனமாகிவிட்டதென்பதைப்
பார்க்கும்போது இனியாவது எமது படைப்புக்களை
வெளிநாட்டவர்களும், பிற மதத்தவர்களும் அறிய
நாம் வாய்ப்பளிக்காமல் விடுவோமனால் அது ஒரு
பெரிய வரலாற்றுத் தவறாகிவிடும்.
Tem
தஞ்சைப் பெரிய கோயில்
உலக அதிசயங்களில் ஒன்றாகப் பிரகடனப் படுத்தப்பட்
டிருக்க வேண்டிய சோழர் காலத்துக் கலைப் பொக்கிஷம்.
இனி, தாயுமானவரை ஒரு ஞானியாகவும். மெஞ்
ஞானியாகவும், தத்துவஞானியாகவும், நவீன உல
குக்கு வழிகாட்டும் விஞ்ஞானியாகவும் சிந்திக்க
வைக்கும் பாடலைப் பார்ப்போம்.
தாயுமானவரும் விஞ்ஞானமும்
தேஜோ மயானந்தம் என்னும் தலைப்புடனான
பாடல் வருமாறு,
கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
கரடி வெம் புலி வாயையும் கட்டலாம்
ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்
கட் செவி எடுத்து ஆட்டலாம்,
இந்த நான்கு அடிகளும் ஆன்மீகம், வாழ்க்கைத்
தத்துவம், மானிட ஆற்றல்கள் பற்றியவையாகும்.
சித்தர்களுக்குள்ள வழமையான மனத்துணிவு பிரத்தி
யட்சமாக இந்த நான்கு அடிகளிலும் பதிந்துள்ள
தைக் காணலாம்.
வெந்தணலில் இரசம்வைத்து ஐந்து உலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்.
இரசாயனவியலின் பிரதிபலிப்பை முதல் அடியில்
தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. தங்கம்,
வெள்ளி, ஈயம், இரும்பு, செம்பு ஆகிய பஞ்ச உலோ
கங்களிலும்தான் உலகின் இன்றைய வளர்ச்சி
மையம் கொண்டுள்ளது. இந்த உலோகங்களை
உருக்குவதற்கு இன்று பலவாறான இரசாயனங்கள்
உபயோகிக்கப்படுகின்றன. கோடிக்கணக்கான பணச்
செலவில் தேசத்துக்குத் தேசம் போட்டியின் அடிப்ப
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
படுத்துவதுடன்
நின்றுவிடாது
பெருமை
தருவதாக
வும்
இருக்கிறது
.
பாரதப்
போரில்
உபயோகிக்கப்பட்ட
பிரம்மாஸ்திரங்
களுக்கும்
உலக
நாடுகளில்
இன்று
பாவனையிலுள்ள
பலவாறான
ஆயுதங்களுக்கும்
ஒற்றுமை
இருப்பதாக
சார்ள்ஸ்
கமெறூன்
என்பவர்
கூறியிருப்பது
விஞ்
ஞான்
ஆய்வாளர்களுக்கு
விழிப்பை
ஏற்படுத்தி
யுள்ளது
.
மேற்கத்திய
நாடுகள்
எமது
கிழக்குலகச்
சிந்த
னைகளுக்கு
எந்தக்
காலத்திலும்
மதிப்புக்
கொடுத்
தது
கிடையாது
.
எங்கள்
மத்தியிலிருந்த
பொன்னை
யும்
.
பொருளையும்
புத்தியையும்
தமது
மேம்பாட்
டுக்கு
எடுப்பதில்
மட்டும்
அக்கறைப்பட்டவர்கள்
எமது
சமயத்தை
ஊடுருவிப்
பாதிப்புகளை
ஏற்ப்
படுத்தியது
உலகறிந்த
வரலாறு
.
எவ்வுயிர்களையும்
மனம்
வாக்கு
காயத்தால்
வருத்தாமல்
தர்ம
நெறியில்
சற்றேனும்
பிசகாமல்
வளர்ச்சிகாண்பது
இந்து
சமயம்
.
ஆதியும்
அந்த
மும்
இல்லாத
அதாவது
அதன்
ஆரம்பம்
தெரியாத
சமயம்
.
இப்படித்
தொன்மையான
சமயத்தில்
தோன்
றிய
ரிஷிகள்
.
முனிவர்கள்
சித்தர்கள்
யோகிகள்
உட்பட
பலரும்
தமக்கு
அப்பாற்பட்ட
ஒரு
சக்தி
யின்
சக்தியால்
பிற்காலங்களில்
நடக்கப்
போகிற
வற்றை
முன்கூட்டியே
கூறும்
தீர்க்கதரிசிகளாக
இருந்தார்கள்
.
இவர்களின்
தீர்க்க
தரிசனங்களை
உலகத்தின்
பார்வையில்
வைக்கத்
தவறிய
குற்றம்
இந்துக்களாகிய
எம்மையே
சாரும்
.
சுவாமி
விவேகானந்தரைப்
போன்ற
பல்லாயிரக்
கணக்கான
இந்து
சமயத்தைச்
சார்ந்த
துறவிகள்
உலக
நாடுகளை
வலம்வந்துகொண்டிருக்க
வேண்
194
கட்டாயம்
இந்துக்களுக்கு
இன்று
ஏற்பட்
டுள்ளது
.
புதுமை
என்று
பலராலும்
வியக்கப்படும்
அற்பு
தங்கள்
பல
நிகழ்ந்திருந்தாலும்
நான்
இங்கு
ஆய்
வுக்கு
எடுத்திருப்பது
17
ம்
நுாற்றாண்டில்
வாழ்ந்த
தாயுமான
சுவாமிகளின்
ஞான
தத்துவஞான
விஞ்ஞான
தீர்க்கதரிசனம்
பற்றியதாகும்
.
தாயுமானவருடைய
தீர்க்க
தரிசனம்
இன்று
இவ்
வளவு
தூரத்துக்கு
நிதர்சனமாகிவிட்டதென்பதைப்
பார்க்கும்போது
இனியாவது
எமது
படைப்புக்களை
வெளிநாட்டவர்களும்
பிற
மதத்தவர்களும்
அறிய
நாம்
வாய்ப்பளிக்காமல்
விடுவோமனால்
அது
ஒரு
பெரிய
வரலாற்றுத்
தவறாகிவிடும்
.
Tem
தஞ்சைப்
பெரிய
கோயில்
உலக
அதிசயங்களில்
ஒன்றாகப்
பிரகடனப்
படுத்தப்பட்
டிருக்க
வேண்டிய
சோழர்
காலத்துக்
கலைப்
பொக்கிஷம்
.
இனி
தாயுமானவரை
ஒரு
ஞானியாகவும்
.
மெஞ்
ஞானியாகவும்
தத்துவஞானியாகவும்
நவீன
உல
குக்கு
வழிகாட்டும்
விஞ்ஞானியாகவும்
சிந்திக்க
வைக்கும்
பாடலைப்
பார்ப்போம்
.
தாயுமானவரும்
விஞ்ஞானமும்
தேஜோ
மயானந்தம்
என்னும்
தலைப்புடனான
பாடல்
வருமாறு
கந்துக
மதக்கரியை
வசமாய்
நடத்தலாம்
கரடி
வெம்
புலி
வாயையும்
கட்டலாம்
ஒரு
சிங்கம்
முதுகின்
மேல்
கொள்ளலாம்
கட்
செவி
எடுத்து
ஆட்டலாம்
இந்த
நான்கு
அடிகளும்
ஆன்மீகம்
வாழ்க்கைத்
தத்துவம்
மானிட
ஆற்றல்கள்
பற்றியவையாகும்
.
சித்தர்களுக்குள்ள
வழமையான
மனத்துணிவு
பிரத்தி
யட்சமாக
இந்த
நான்கு
அடிகளிலும்
பதிந்துள்ள
தைக்
காணலாம்
.
வெந்தணலில்
இரசம்வைத்து
ஐந்து
உலோகத்தையும்
வேதித்து
விற்று
உண்ணலாம்
வேறொருவர்
காணாமல்
உலகத்து
உலாவலாம்
விண்ணவரை
ஏவல்
கொள்ளலாம்
.
இரசாயனவியலின்
பிரதிபலிப்பை
முதல்
அடியில்
தெளிவாகக்
காணக்கூடியதாக
உள்ளது
.
தங்கம்
வெள்ளி
ஈயம்
இரும்பு
செம்பு
ஆகிய
பஞ்ச
உலோ
கங்களிலும்தான்
உலகின்
இன்றைய
வளர்ச்சி
மையம்
கொண்டுள்ளது
.
இந்த
உலோகங்களை
உருக்குவதற்கு
இன்று
பலவாறான
இரசாயனங்கள்
உபயோகிக்கப்படுகின்றன
.
கோடிக்கணக்கான
பணச்
செலவில்
தேசத்துக்குத்
தேசம்
போட்டியின்
அடிப்ப