இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
டையில்
நடைபெறும் தீவிர ஆய்வுகள் இந்த இதிகாசங்களையும், ஏட்டுச் சுவடிகளையும், இலக்கி
உலோகங்களை இரசமாக்குவதற்கு பயன்படுகின்றன. யங்களையும் வெளிநாட்டவர்கள் மூடி மறைத்து
வந்தமைக்கு பல சரித்தரச் சான்றுகள் உள்ளன.
தங்கத்தை உருக்கிப் பஸ்பமாக்கியும், இரசமாக
கியும் உட்கொள்பவர்கள் நீண்டகாலம் உயிர் வாழ்ந்
திருக்கிறார்கள். இதெல்லாம் சித்தர்களுக்குக் கை
வந்த கலையாக முன்னர் இருந்துள்ளமைக்குச்
சான்றுகள் உள்ளன.
விற்பனை ரீதியில் இந்த உலோகங்கள் பயன்பட
வேண்டுமென்ற பரந்தநோக்கமும் தாயுமானவர் கருத்
தில் இருந்திருக்கிறது.
மூன்றாவது, நான்காவது அடிகள்தான் முக்கிய
மாகக் கவனிக்கப்படவேண்டும். பறக்கும் தட்டுக்களி
லிருந்து விண்வெளி உலாவரையில் எப்படி இருக
'கும் என்பதைக் கூறியிருக்கும் ஒரு தீர்க்க தரிசனம்
இதில் தெரிகிறது. சுந்திரமண்டலத்துக்குச் சென்று
விட்டார்கள். செவ்வாய்க் கிரகத்தின் ஆய்வும் ஆரம்
பமாகிவிட்டது. ஆனால் தாயுமானவர் என்ன சொல்
கிறாரென்றால் இந்த இரண்டு கிரகங்களை மட்டு
மல்ல எல்லாக் கிரகங்களையும் உள்ளடக்கி விண்
ணவரை ஏவல் கொள்ளலாமென்றே கூறிவிட்டார்.
சுந்ததமும் இளமையொடு இருக்கலாம்
மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம்
ஜலம்மேல் நடக்கலாம் கனல்மேல் இருக்கலாம்
தன் நிகரில் சித்தி பெறலாம்,
இதன் முதல் இரண்டு அடிகளையும் எடுத்து
ஆய்வுசெய்தால் என்றும் இளமையுடன் வாழக்கூடிய
மார்க்கம் சித்தர்கள் மத்தியில் இருந்திருப்பதை அறி
யக்கூடியதாக உள்ளது. அது மட்டுமல்ல மறை
முகமாக இரண்டு கருத்துக்களை ஒன்றாகக் கூறு
வதைக் காணலாம். இருதய மாற்றுச் சிகிச்சை
இதன் ஒரு அம்சம் எனவும் கூறலாம்.
இந்துக்களின் விஞ்ஞான அறிவு
ஆன்மா நிலையானது, அழிவற்றது, நிறைவா
னது, எல்லையற்றது என்பதை எடுத்து விளக்கி
யுள்ளார். இன்று நடைபெற்றுவரும் கரு மாற்றம்
நடைபெறப்போவதையும் தாயுமானவர் அப்போதே
கூறிவைத்துவிட்டார் என்று கொள்ளவும் இடமி
ருக்கிறது. இந்துக்களுடைய விஞ்ஙான அறிவும்
ஆற்றலும் காலாதிகாலமாக ஓரங்கட்டப் பட்டதனால
தான் உலகில் எமது பெருமைகள் நிலைகொள்ள
வில்லை. எமது சமயத்தின் தார்ப்பரியங்களையும்,
உதாரணத்துக்கு ஒன்று-சுமார் ஆயிரம் ஆண்டு
களுக்கு முன்னர் முதலாம் இராஜ இரஜ சோழ
மாமன்னனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில்
என்றழைக்கப்படும் இராசஇராசேச்சரம் இந்துக்களின்
ஒரு பிரமிப்பான சாதனைச் சின்னம். இதை உலக
அதிசயங்களில் ஒன்றாக உலகம் ஏற்றிருக்கவேண்
டும். அந்தக் காலத்திலிருந்த உயரமான
அதா
வது 126 அடி உயரமான கோபுரம் இதுதான். இது
ஒருபுறமிருக்க இந்தக் கோபுரத்தின் நிழலைக் கூட
கோபுரமே தாங்கிக்கொள்ளும் அதிசயமும் இக்கோயி
லின் பெருமையாகும். எக் காலத்திலும் கோபுரத்தின்
நிழல் பூமியில் விழுவதில்லை. இப்படி இன்னும் பல
சான்றுகளைக் கூறலாம்.
64
இன்றைய உலகில் எதற்கெடுத்தாலும் அணு
அணு என்றே பேச்சாக இருப்பதைக் கேட்கிறோம்.
இந்த அணு என்ற சொல் இந்து சமய சாத்திரங்
களுடன் சுங்கமித்துள்ள ஒரு சொல். ஓளவைப்
பிராட்டியே அணு என்ற சொல்லுக்கு முக்கியத்துவம்
கொடுத்திருப்பதை இச்சமயத்தில் சுட்டிக்காட்டுவது
பொருத்தமாகவிருக்கும்.
"அணுவைத் துளைத்து உள் எழு கடலைப்
புகுத்தி குறுகத் தறித்த குறள்" என ஒளவையார்
கூறியிருப்பது அணுவைக்கூட அணு அணுவாகப்
பிளந்து ஆய்வு செய்யக்கூடிய சாத்தியம் இருக்கிற
தென்பதை இன்றைய உலகுக்கு அந்தக்காலத்த
பிலேயே சொல்லிவைத்துள்ளார்கள் என்பதற்கு நற்சான்
றாகும்.
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவாக
விஞ்ஞானம் இருந்து வருகிறதென்பதை உலகறியச்
செய்வது நமது தலையாய கடமையாகும்.
வேதாந்தத்தின் மேலான உயிருணர்வு ஊட்டக
கூடிய உண்மைகள் செயல்முறைச் சாத்தியமாக்கப
பட்டு மக்களுக்கு எடுத்துச்
செல்லப்பட்
பாமர
வேண்டும்.
அதேபோல இந்துமதம் தன்பால் உள்ளடக்கியுள்ள
விஞ்ஞான விந்தைகளை உலகத்துக்கு எடுத்துச்
சொல்ல வேண்டும்,
■
4
214, Demesne Road,
Wallington,
Surrey SM6 8EN.
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
டையில்
நடைபெறும்
தீவிர
ஆய்வுகள்
இந்த
இதிகாசங்களையும்
ஏட்டுச்
சுவடிகளையும்
இலக்கி
உலோகங்களை
இரசமாக்குவதற்கு
பயன்படுகின்றன
.
யங்களையும்
வெளிநாட்டவர்கள்
மூடி
மறைத்து
வந்தமைக்கு
பல
சரித்தரச்
சான்றுகள்
உள்ளன
.
தங்கத்தை
உருக்கிப்
பஸ்பமாக்கியும்
இரசமாக
கியும்
உட்கொள்பவர்கள்
நீண்டகாலம்
உயிர்
வாழ்ந்
திருக்கிறார்கள்
.
இதெல்லாம்
சித்தர்களுக்குக்
கை
வந்த
கலையாக
முன்னர்
இருந்துள்ளமைக்குச்
சான்றுகள்
உள்ளன
.
விற்பனை
ரீதியில்
இந்த
உலோகங்கள்
பயன்பட
வேண்டுமென்ற
பரந்தநோக்கமும்
தாயுமானவர்
கருத்
தில்
இருந்திருக்கிறது
.
மூன்றாவது
நான்காவது
அடிகள்தான்
முக்கிய
மாகக்
கவனிக்கப்படவேண்டும்
.
பறக்கும்
தட்டுக்களி
லிருந்து
விண்வெளி
உலாவரையில்
எப்படி
இருக
'
கும்
என்பதைக்
கூறியிருக்கும்
ஒரு
தீர்க்க
தரிசனம்
இதில்
தெரிகிறது
.
சுந்திரமண்டலத்துக்குச்
சென்று
விட்டார்கள்
.
செவ்வாய்க்
கிரகத்தின்
ஆய்வும்
ஆரம்
பமாகிவிட்டது
.
ஆனால்
தாயுமானவர்
என்ன
சொல்
கிறாரென்றால்
இந்த
இரண்டு
கிரகங்களை
மட்டு
மல்ல
எல்லாக்
கிரகங்களையும்
உள்ளடக்கி
விண்
ணவரை
ஏவல்
கொள்ளலாமென்றே
கூறிவிட்டார்
.
சுந்ததமும்
இளமையொடு
இருக்கலாம்
மற்று
ஒரு
சரீரத்தினும்
புகுதலாம்
ஜலம்மேல்
நடக்கலாம்
கனல்மேல்
இருக்கலாம்
தன்
நிகரில்
சித்தி
பெறலாம்
இதன்
முதல்
இரண்டு
அடிகளையும்
எடுத்து
ஆய்வுசெய்தால்
என்றும்
இளமையுடன்
வாழக்கூடிய
மார்க்கம்
சித்தர்கள்
மத்தியில்
இருந்திருப்பதை
அறி
யக்கூடியதாக
உள்ளது
.
அது
மட்டுமல்ல
மறை
முகமாக
இரண்டு
கருத்துக்களை
ஒன்றாகக்
கூறு
வதைக்
காணலாம்
.
இருதய
மாற்றுச்
சிகிச்சை
இதன்
ஒரு
அம்சம்
எனவும்
கூறலாம்
.
இந்துக்களின்
விஞ்ஞான
அறிவு
ஆன்மா
நிலையானது
அழிவற்றது
நிறைவா
னது
எல்லையற்றது
என்பதை
எடுத்து
விளக்கி
யுள்ளார்
.
இன்று
நடைபெற்றுவரும்
கரு
மாற்றம்
நடைபெறப்போவதையும்
தாயுமானவர்
அப்போதே
கூறிவைத்துவிட்டார்
என்று
கொள்ளவும்
இடமி
ருக்கிறது
.
இந்துக்களுடைய
விஞ்ஙான
அறிவும்
ஆற்றலும்
காலாதிகாலமாக
ஓரங்கட்டப்
பட்டதனால
தான்
உலகில்
எமது
பெருமைகள்
நிலைகொள்ள
வில்லை
.
எமது
சமயத்தின்
தார்ப்பரியங்களையும்
உதாரணத்துக்கு
ஒன்று
-
சுமார்
ஆயிரம்
ஆண்டு
களுக்கு
முன்னர்
முதலாம்
இராஜ
இரஜ
சோழ
மாமன்னனால்
கட்டப்பட்ட
தஞ்சைப்
பெரிய
கோயில்
என்றழைக்கப்படும்
இராசஇராசேச்சரம்
இந்துக்களின்
ஒரு
பிரமிப்பான
சாதனைச்
சின்னம்
.
இதை
உலக
அதிசயங்களில்
ஒன்றாக
உலகம்
ஏற்றிருக்கவேண்
டும்
.
அந்தக்
காலத்திலிருந்த
உயரமான
அதா
வது
126
அடி
உயரமான
கோபுரம்
இதுதான்
.
இது
ஒருபுறமிருக்க
இந்தக்
கோபுரத்தின்
நிழலைக்
கூட
கோபுரமே
தாங்கிக்கொள்ளும்
அதிசயமும்
இக்கோயி
லின்
பெருமையாகும்
.
எக்
காலத்திலும்
கோபுரத்தின்
நிழல்
பூமியில்
விழுவதில்லை
.
இப்படி
இன்னும்
பல
சான்றுகளைக்
கூறலாம்
.
64
இன்றைய
உலகில்
எதற்கெடுத்தாலும்
அணு
அணு
என்றே
பேச்சாக
இருப்பதைக்
கேட்கிறோம்
.
இந்த
அணு
என்ற
சொல்
இந்து
சமய
சாத்திரங்
களுடன்
சுங்கமித்துள்ள
ஒரு
சொல்
.
ஓளவைப்
பிராட்டியே
அணு
என்ற
சொல்லுக்கு
முக்கியத்துவம்
கொடுத்திருப்பதை
இச்சமயத்தில்
சுட்டிக்காட்டுவது
பொருத்தமாகவிருக்கும்
.
அணுவைத்
துளைத்து
உள்
எழு
கடலைப்
புகுத்தி
குறுகத்
தறித்த
குறள்
என
ஒளவையார்
கூறியிருப்பது
அணுவைக்கூட
அணு
அணுவாகப்
பிளந்து
ஆய்வு
செய்யக்கூடிய
சாத்தியம்
இருக்கிற
தென்பதை
இன்றைய
உலகுக்கு
அந்தக்காலத்த
பிலேயே
சொல்லிவைத்துள்ளார்கள்
என்பதற்கு
நற்சான்
றாகும்
.
அஞ்ஞானம்
தன்னை
அகல்விக்கும்
நல்லறிவாக
விஞ்ஞானம்
இருந்து
வருகிறதென்பதை
உலகறியச்
செய்வது
நமது
தலையாய
கடமையாகும்
.
வேதாந்தத்தின்
மேலான
உயிருணர்வு
ஊட்டக
கூடிய
உண்மைகள்
செயல்முறைச்
சாத்தியமாக்கப
பட்டு
மக்களுக்கு
எடுத்துச்
செல்லப்பட்
பாமர
வேண்டும்
.
அதேபோல
இந்துமதம்
தன்பால்
உள்ளடக்கியுள்ள
விஞ்ஞான
விந்தைகளை
உலகத்துக்கு
எடுத்துச்
சொல்ல
வேண்டும்
■
4
214
Demesne
Road
Wallington
Surrey
SM6
8EN
.