இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 அந்நிய மண்ணில் சைவ மாநாடுகள் நடக்கட்டும்! ஈ.கே. ராஜகோபால் 'புதினம்', ஆசிரியர் ன் உனக்கு வேறு வேலையில் ந்து கொண்டுதானிருக் லையா? யார் உன்ரை பேப்பரைப் படிக் கிறேன். சில சமயங்க கப் போறாங்கள்? உருப்படியாக ஏதாவது ளில் மனதை நோக சில வருடங்க வைக்கிற சொல்லடிக செய்து வாழப்பார்'' ளுக்கு முன்னர் நண்பர் ஒருவர் என்னை வழிமறித்து இந்த வார்த்தைகளை உதிர்த் தார். "உனக்கென்ன அதனால் நஷ்டம்?" என்று பதிலுக்கு அவரிடம் கேட்டிருக்க வேண்டும், கேட்கவில்லை. குதர்க்கமா கவே பேசிப் பழக்கப்பட்டவர். அவரு டன் பேசி என்ன பயன்? ளையும் தாங்கிக்கொண்டு, எனது பய ணம் தொடர்ந்து கொண்டுதானிருக் கிறது. 65 எவரையும் இழுக்காமல் என்னை உதாரணமாக்கிக் கொண்டு அலசுவது பெருந்தன்மையல்லவா. இங்கிலாந்தில் நீண்ட நெடுங்கால மாகச் சேவை செய்து கொண்டிருக்கிற சில தமிழர் அமைப்புக்களைப் பார்த்து நான் பெருமைப்படுவதுண்டு. என் உணர்வோடும் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு துறையை இலண்டனில் வாழ்வாக்கி இருக்கிறேன். பாடசாலையிலிருந்து வெளியேறியதே சைவ முன்னேற்றச் சங்கம் இங்கு பத்திரிகைத்துறை ஆர்வத்தில் தான். இருபத்தைந்து ஆண்டு கால சேவையை இலங்கையிலிருந்தே இரண்டறக் கலந்து நிறைவு செய்து ஆற்றுகிற பணி என்னை விட்ட ஒரு தொழிலைச் செய்துகொண்டி வியக்க வைத்திருக்கிறது. இயந்திரமய ருக்கிறேன். நான் சார்ந்த சமூகத்துக்கும் என்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்ற ஒரு ஆத்ம திருப்தி. இதனால் லண்டனில் வாழும் தமிழ் சமூகம் என்னவிதமான பிரயோசனத் தைப் பெறுகிறது என்றோ, யார் படிக் கிறார்கள் என்றோ விதண்டாவாதம் பேசுகிற சிலர் இருக்கத்தான் செய்வார் கள். அல்லது எனது பத்திரிகையில் இந்த, அந்த விஷயங்கள் வரவில்லை என்று சொல்கிற சிலரும் இருக்கத்தான் செய் வார்கள். ஏதோ இதையாவது படிப் பதற்கு இலவசமாகத் தருகிறானே என்று நினைப்பவர்களும் இல்லாமலில்லை. ஆனால் இந்தக் கூற்றுக்களை எல்லாம் செவிமடுத்துக் கொண்டு, நான் தொடர் மான லண்டன் வாழ்க்கையில் தமது நேரத்தையும், உழைப்பையும், பணத் தையும், செலவிட்டு அந்தச் சங்கத்தை வளர்த்தவர்களை மௌனமாக வாழ்த்திக் கொண்டே இருக்கிறேன். ஆனால் அந்தச் சங்கம் நமக்கு என்ன செய்தது என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கி றார்கள்! "தனது தந்தையார் இறந்தபோது என்ன செய்வதென்று தவித்த தங்களுக்கு பிதாவின் கிரியைகள் முதல் நிறைவாக அனைத்தையும் நடாத்தித் தந்தார்கள்' என்று நன்றியோடு பாராட்டிய தனை யனை நான்றிவேன். நமது சைவத்துக்கு என்று இலண்டனில் பல அமைப்புக்கள் இருக்கின்றன, என்று தலை நிமிர்ந்து சொல்ல முடிவதே ஒரு பெருமைதானே!
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 அந்நிய மண்ணில் சைவ மாநாடுகள் நடக்கட்டும் ! ஈ.கே. ராஜகோபால் ' புதினம் ' ஆசிரியர் ன் உனக்கு வேறு வேலையில் ந்து கொண்டுதானிருக் லையா ? யார் உன்ரை பேப்பரைப் படிக் கிறேன் . சில சமயங்க கப் போறாங்கள் ? உருப்படியாக ஏதாவது ளில் மனதை நோக சில வருடங்க வைக்கிற சொல்லடிக செய்து வாழப்பார் ' ' ளுக்கு முன்னர் நண்பர் ஒருவர் என்னை வழிமறித்து இந்த வார்த்தைகளை உதிர்த் தார் . உனக்கென்ன அதனால் நஷ்டம் ? என்று பதிலுக்கு அவரிடம் கேட்டிருக்க வேண்டும் கேட்கவில்லை . குதர்க்கமா கவே பேசிப் பழக்கப்பட்டவர் . அவரு டன் பேசி என்ன பயன் ? ளையும் தாங்கிக்கொண்டு எனது பய ணம் தொடர்ந்து கொண்டுதானிருக் கிறது . 65 எவரையும் இழுக்காமல் என்னை உதாரணமாக்கிக் கொண்டு அலசுவது பெருந்தன்மையல்லவா . இங்கிலாந்தில் நீண்ட நெடுங்கால மாகச் சேவை செய்து கொண்டிருக்கிற சில தமிழர் அமைப்புக்களைப் பார்த்து நான் பெருமைப்படுவதுண்டு . என் உணர்வோடும் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு துறையை இலண்டனில் வாழ்வாக்கி இருக்கிறேன் . பாடசாலையிலிருந்து வெளியேறியதே சைவ முன்னேற்றச் சங்கம் இங்கு பத்திரிகைத்துறை ஆர்வத்தில் தான் . இருபத்தைந்து ஆண்டு கால சேவையை இலங்கையிலிருந்தே இரண்டறக் கலந்து நிறைவு செய்து ஆற்றுகிற பணி என்னை விட்ட ஒரு தொழிலைச் செய்துகொண்டி வியக்க வைத்திருக்கிறது . இயந்திரமய ருக்கிறேன் . நான் சார்ந்த சமூகத்துக்கும் என்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்ற ஒரு ஆத்ம திருப்தி . இதனால் லண்டனில் வாழும் தமிழ் சமூகம் என்னவிதமான பிரயோசனத் தைப் பெறுகிறது என்றோ யார் படிக் கிறார்கள் என்றோ விதண்டாவாதம் பேசுகிற சிலர் இருக்கத்தான் செய்வார் கள் . அல்லது எனது பத்திரிகையில் இந்த அந்த விஷயங்கள் வரவில்லை என்று சொல்கிற சிலரும் இருக்கத்தான் செய் வார்கள் . ஏதோ இதையாவது படிப் பதற்கு இலவசமாகத் தருகிறானே என்று நினைப்பவர்களும் இல்லாமலில்லை . ஆனால் இந்தக் கூற்றுக்களை எல்லாம் செவிமடுத்துக் கொண்டு நான் தொடர் மான லண்டன் வாழ்க்கையில் தமது நேரத்தையும் உழைப்பையும் பணத் தையும் செலவிட்டு அந்தச் சங்கத்தை வளர்த்தவர்களை மௌனமாக வாழ்த்திக் கொண்டே இருக்கிறேன் . ஆனால் அந்தச் சங்கம் நமக்கு என்ன செய்தது என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கி றார்கள் ! தனது தந்தையார் இறந்தபோது என்ன செய்வதென்று தவித்த தங்களுக்கு பிதாவின் கிரியைகள் முதல் நிறைவாக அனைத்தையும் நடாத்தித் தந்தார்கள் ' என்று நன்றியோடு பாராட்டிய தனை யனை நான்றிவேன் . நமது சைவத்துக்கு என்று இலண்டனில் பல அமைப்புக்கள் இருக்கின்றன என்று தலை நிமிர்ந்து சொல்ல முடிவதே ஒரு பெருமைதானே !