இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
தமிழ்ப் பாடசாலைகள் பல இந்த நாட் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குப் பெரு
டில் இயங்குகின்றன. இதனால் பயன் மையைத்தான் அளிக்கின்றது!
பெற்ற நமது சிறார்கள் பலநூறு என்று
சொல்லலாம். இவர்களுக்கு எல்லாம்
பாடம் சொல்லிக் கொடுக்கிறவர்களை
யும் நாம் நன்றியோடு நினைக்கலாம்.
ஆனாலும், "சனிக்கிழமைகளில் மட்டும்
பாடம் சொல்லிக் கொடுப்பதால் தமிழ்
பிழைத்துவிடுமா?' என்று கேட்கிறவர்
களும், "ஆசிரியர்கள் உழைக்கிறார்கள்"
என்று வயிற்றெரிச்சலைக் கொட்டுகிறவர்
களும் ஒருபக்கம். அதற்காக தமிழ்ப் பாட
சாலைகளால் தமிழ்ப் பிள்ளைகளுக்கு
எந்தப் பயனும் இல்லை என்று சொல்லிப்
பாடசாலைகள் எல்லாவற்றையும் மூடி
விடலாமா?
இதேபோன்று இங்கு உருவாக்கப்பட்ட
சைவத் திருக்கோயில் ஒன்றியம் நடாத்து
கின்ற சைவமாநாடு எந்தளவுக்கு இலண்
டனில் வாழும் தமிழர்கள் மத்தியில்
ஈடுபாட்டினை ஏற்படுத்தியிருக்கிறது?
இலண்டனிலுள்ள பெரிய ஆலயங்கள்
ஐந்து ஒன்றிணைந்து, இந்தத் திருக்
கோயில் ஒன்றியத்தில் அங்கம் வகிக்
கின்றன. இலண்டனிலுள்ள பெரிய ஆல
யங்கள் ஒன்றிரண்டோடு ஏனைய சிறிய
கோயில்களையும் தம்முடன் சேர்ந்து
இயங்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்
கள். இணையப் போனவர்களைச் சேர்க்க
வில்லை என்று சொன்னால் அது தவறு.
ஆனால் அவர்கள் சேர்ந்து கொள்ள
வில்லை என்பதற்காக இவர்கள் என்ன
செய்வார்கள்?
ஏழு ஆண்டுகளாக லண்டனில் பல
ரது கடின உழைப்பில் நடாத்தப்படுகிற
திருக்கோயில் ஒன்றியத்தின் சைவமாநாடு
ஒரு பத்திரிகையாளன் பார்வையில் புலம்
66
உலகத்து தமிழ் அறிஞர்களை எல்லாம்
அழைத்து, நமது சிறார்களுக்கு சைவத்
தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில்
போட்டிகளை எல்லாம் நடாத்தி, இங்கு
வாழும் நம்மவர்களுக்கு நல்ல சைவக்
கருத்துக்களையும், சிந்தனைகளையும்
கேட்கவைக்கிற நிகழ்வாக நடந்து கொண்
டிருக்கிறது. இந்த மகாநாடு பற்றித்
தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம்
பேசப்படுகிறது. இதைவிட வேறு என்ன
செய்ய வேண்டும்?
இலண்டனில் வாழ்கின்ற தமிழர்களை
எல்லாம் 'பழுத்த' சைவர்களாக்க, இது
என்ன மந்திர வித்தை மாநாடா? அந்நிய
சூழலில் வாழ்கின்ற அனைத்து தமிழ்
சிறார்களுக்கும் சைவத்தை முழுமையா
கப் போதித்துவிட, இது என்ன மாயா
ஜால மாநாடா?
தமிழ் சினிமாவும், டப்பாக்கூத்தும்
நம்மவர்களை ஆக்கிரமித்து அணைத்துக்
கொண்டிருக்கிற இந்தப் புலம் பெயர்ந்த
மண்ணில், அனைத்து சைவ மக்களையும்
மாநாட்டு மண்டபத்துக்குக் கொண்டு
வருவதற்கு, சினிமாவில் வரும் கேவல
மான பாட்டுக்களுக்கு யுவதிகளும்,யுவன்
களும் அரைகுறை ஆடைகளுடன் கூத்த
டிக்கிற நடன இரவா?
குதர்க்கம் பேசுகிறவர்கள் பேசிக்
கொண்டுதான் இருப்பார்கள். பரவா
யில்லை, சைவ மாநாடுகள் இம்மண்ணில்
நடந்துகொண்டு தானிருக்க வேண்டும்.
அதுதான் அந்தத் தாய் மண்ணுக்கு
ஆறுதல்!
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
தமிழ்ப்
பாடசாலைகள்
பல
இந்த
நாட்
பெயர்ந்து
வாழும்
தமிழர்களுக்குப்
பெரு
டில்
இயங்குகின்றன
.
இதனால்
பயன்
மையைத்தான்
அளிக்கின்றது
!
பெற்ற
நமது
சிறார்கள்
பலநூறு
என்று
சொல்லலாம்
.
இவர்களுக்கு
எல்லாம்
பாடம்
சொல்லிக்
கொடுக்கிறவர்களை
யும்
நாம்
நன்றியோடு
நினைக்கலாம்
.
ஆனாலும்
சனிக்கிழமைகளில்
மட்டும்
பாடம்
சொல்லிக்
கொடுப்பதால்
தமிழ்
பிழைத்துவிடுமா
?
'
என்று
கேட்கிறவர்
களும்
ஆசிரியர்கள்
உழைக்கிறார்கள்
என்று
வயிற்றெரிச்சலைக்
கொட்டுகிறவர்
களும்
ஒருபக்கம்
.
அதற்காக
தமிழ்ப்
பாட
சாலைகளால்
தமிழ்ப்
பிள்ளைகளுக்கு
எந்தப்
பயனும்
இல்லை
என்று
சொல்லிப்
பாடசாலைகள்
எல்லாவற்றையும்
மூடி
விடலாமா
?
இதேபோன்று
இங்கு
உருவாக்கப்பட்ட
சைவத்
திருக்கோயில்
ஒன்றியம்
நடாத்து
கின்ற
சைவமாநாடு
எந்தளவுக்கு
இலண்
டனில்
வாழும்
தமிழர்கள்
மத்தியில்
ஈடுபாட்டினை
ஏற்படுத்தியிருக்கிறது
?
இலண்டனிலுள்ள
பெரிய
ஆலயங்கள்
ஐந்து
ஒன்றிணைந்து
இந்தத்
திருக்
கோயில்
ஒன்றியத்தில்
அங்கம்
வகிக்
கின்றன
.
இலண்டனிலுள்ள
பெரிய
ஆல
யங்கள்
ஒன்றிரண்டோடு
ஏனைய
சிறிய
கோயில்களையும்
தம்முடன்
சேர்ந்து
இயங்குமாறு
அழைப்பு
விடுத்திருந்தார்
கள்
.
இணையப்
போனவர்களைச்
சேர்க்க
வில்லை
என்று
சொன்னால்
அது
தவறு
.
ஆனால்
அவர்கள்
சேர்ந்து
கொள்ள
வில்லை
என்பதற்காக
இவர்கள்
என்ன
செய்வார்கள்
?
ஏழு
ஆண்டுகளாக
லண்டனில்
பல
ரது
கடின
உழைப்பில்
நடாத்தப்படுகிற
திருக்கோயில்
ஒன்றியத்தின்
சைவமாநாடு
ஒரு
பத்திரிகையாளன்
பார்வையில்
புலம்
66
உலகத்து
தமிழ்
அறிஞர்களை
எல்லாம்
அழைத்து
நமது
சிறார்களுக்கு
சைவத்
தின்
மகத்துவத்தை
உணர்த்தும்
வகையில்
போட்டிகளை
எல்லாம்
நடாத்தி
இங்கு
வாழும்
நம்மவர்களுக்கு
நல்ல
சைவக்
கருத்துக்களையும்
சிந்தனைகளையும்
கேட்கவைக்கிற
நிகழ்வாக
நடந்து
கொண்
டிருக்கிறது
.
இந்த
மகாநாடு
பற்றித்
தமிழர்கள்
வாழும்
இடங்களில்
எல்லாம்
பேசப்படுகிறது
.
இதைவிட
வேறு
என்ன
செய்ய
வேண்டும்
?
இலண்டனில்
வாழ்கின்ற
தமிழர்களை
எல்லாம்
'
பழுத்த
'
சைவர்களாக்க
இது
என்ன
மந்திர
வித்தை
மாநாடா
?
அந்நிய
சூழலில்
வாழ்கின்ற
அனைத்து
தமிழ்
சிறார்களுக்கும்
சைவத்தை
முழுமையா
கப்
போதித்துவிட
இது
என்ன
மாயா
ஜால
மாநாடா
?
தமிழ்
சினிமாவும்
டப்பாக்கூத்தும்
நம்மவர்களை
ஆக்கிரமித்து
அணைத்துக்
கொண்டிருக்கிற
இந்தப்
புலம்
பெயர்ந்த
மண்ணில்
அனைத்து
சைவ
மக்களையும்
மாநாட்டு
மண்டபத்துக்குக்
கொண்டு
வருவதற்கு
சினிமாவில்
வரும்
கேவல
மான
பாட்டுக்களுக்கு
யுவதிகளும்
யுவன்
களும்
அரைகுறை
ஆடைகளுடன்
கூத்த
டிக்கிற
நடன
இரவா
?
குதர்க்கம்
பேசுகிறவர்கள்
பேசிக்
கொண்டுதான்
இருப்பார்கள்
.
பரவா
யில்லை
சைவ
மாநாடுகள்
இம்மண்ணில்
நடந்துகொண்டு
தானிருக்க
வேண்டும்
.
அதுதான்
அந்தத்
தாய்
மண்ணுக்கு
ஆறுதல்
!