இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
காலமறிந்து எம் கடமை செய்து நிற்போம்!
கவிஞர் பாலரவி
புலம்பெயர்ந்த தமிழர்பலர் பற்றிவரும் சைவமதம்
நிலைகுலைந்து போகாது நிலைநிறுத்த உளங்கொண்டு
உரித்தோடு உணர்வோடு ஒருமித்துச் செயலாற்றும்
பிரித்தானியச் சைவத்திருக் கோயில் ஒன்றியத்தின்
வளமான சேவைதனை வாயார வாழ்த்தி நின்றேன்
வாழியஉம் திருத்தொண்டு வளர்ந்திடட்டும் உங்கள்பணி
கோயில் இல்லாவூரிற் குடியிருக்க வேண்டாமெனச்
சூழுரைத்த மூதாட்டி சொல்லதனை உளமிருத்தி
சீமையிலும் ஆலயங்கள் சிறப்போடு பலவமைத்து
தாளுகின்ற இந்துமதம் வாழவழி செய்துநின்றார்
வாழும்வழி செய்கையிலே விதம்விதமாய் திருவிழாக்கள்
பாழும்பல செய்கைகளை பணிவின்றிச் செய்கின்றார்
அமைத்திட்ட ஆலயங்கள் ஆளுக்கொரு வேளையிலே
ஆடியமா வாசைதனை அட்டமி நவமிதனை
பொங்கல் திருவிழாக்களினை பெருமைமிகு விரதங்களை
இங்கிதமேயின்றி வேளைவந்த வேளையெல்லாம்
சங்கடமே யின்றிச் செய்துவரும் வேளையிலே
ஒன்றியமே நிலையுணர்ந்து ஓரணியில் அணைத்தெடுத்து
சைவத் திருக்கோயில் ஒன்றியத்தை நிலைநிறுத்தி
சைவமதம் தழைத்தோங்க சரிவழியைக் காட்டி நின்றார்
சீமையிலே பிறந்து செந்தமிழை ஆங்கிலமாய்ச்
செப்புகின்ற எம்சிறார்கள் சைவமதம் பின்பற்ற
செய்யப்பல பணியுண்டு சிந்தையிலே நீர்கொள்வீர்
பையநீர் கடத்திநின்றார் பலர் மதங்கள் மாறிடுவார்
யானைமுக வேழவை னை ஆறுமுகக் கந்தனையும்
நான்குமுகத் தெய்வங்களை நம்சிறார்கள் ஏற்பதற்கு
என்னசெய்தீர் கூறிடுவீர் எதற்கு இங்கு கூடுகின்றீர்?
சொன்னவற்றை ஏற்றுச் செவியாட்டி நிற்பதற்கு
எங்கள்கால மல்லஇது இளஞ் சிறாரின் காலமிது
தங்கு தடையின்றியொரு விளக்கமதைத் தந்துநின்றால்
சைவமதம் சீமையிலே செழித்தோங்கத் தடையுமில்லை
சிந்தையிலே நீர்கொண்டு சுணங்காமல் வழிசெய்வீர்!
71
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
காலமறிந்து
எம்
கடமை
செய்து
நிற்போம்
!
கவிஞர்
பாலரவி
புலம்பெயர்ந்த
தமிழர்பலர்
பற்றிவரும்
சைவமதம்
நிலைகுலைந்து
போகாது
நிலைநிறுத்த
உளங்கொண்டு
உரித்தோடு
உணர்வோடு
ஒருமித்துச்
செயலாற்றும்
பிரித்தானியச்
சைவத்திருக்
கோயில்
ஒன்றியத்தின்
வளமான
சேவைதனை
வாயார
வாழ்த்தி
நின்றேன்
வாழியஉம்
திருத்தொண்டு
வளர்ந்திடட்டும்
உங்கள்பணி
கோயில்
இல்லாவூரிற்
குடியிருக்க
வேண்டாமெனச்
சூழுரைத்த
மூதாட்டி
சொல்லதனை
உளமிருத்தி
சீமையிலும்
ஆலயங்கள்
சிறப்போடு
பலவமைத்து
தாளுகின்ற
இந்துமதம்
வாழவழி
செய்துநின்றார்
வாழும்வழி
செய்கையிலே
விதம்விதமாய்
திருவிழாக்கள்
பாழும்பல
செய்கைகளை
பணிவின்றிச்
செய்கின்றார்
அமைத்திட்ட
ஆலயங்கள்
ஆளுக்கொரு
வேளையிலே
ஆடியமா
வாசைதனை
அட்டமி
நவமிதனை
பொங்கல்
திருவிழாக்களினை
பெருமைமிகு
விரதங்களை
இங்கிதமேயின்றி
வேளைவந்த
வேளையெல்லாம்
சங்கடமே
யின்றிச்
செய்துவரும்
வேளையிலே
ஒன்றியமே
நிலையுணர்ந்து
ஓரணியில்
அணைத்தெடுத்து
சைவத்
திருக்கோயில்
ஒன்றியத்தை
நிலைநிறுத்தி
சைவமதம்
தழைத்தோங்க
சரிவழியைக்
காட்டி
நின்றார்
சீமையிலே
பிறந்து
செந்தமிழை
ஆங்கிலமாய்ச்
செப்புகின்ற
எம்சிறார்கள்
சைவமதம்
பின்பற்ற
செய்யப்பல
பணியுண்டு
சிந்தையிலே
நீர்கொள்வீர்
பையநீர்
கடத்திநின்றார்
பலர்
மதங்கள்
மாறிடுவார்
யானைமுக
வேழவை
னை
ஆறுமுகக்
கந்தனையும்
நான்குமுகத்
தெய்வங்களை
நம்சிறார்கள்
ஏற்பதற்கு
என்னசெய்தீர்
கூறிடுவீர்
எதற்கு
இங்கு
கூடுகின்றீர்
?
சொன்னவற்றை
ஏற்றுச்
செவியாட்டி
நிற்பதற்கு
எங்கள்கால
மல்லஇது
இளஞ்
சிறாரின்
காலமிது
தங்கு
தடையின்றியொரு
விளக்கமதைத்
தந்துநின்றால்
சைவமதம்
சீமையிலே
செழித்தோங்கத்
தடையுமில்லை
சிந்தையிலே
நீர்கொண்டு
சுணங்காமல்
வழிசெய்வீர்
!
71