இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ் மாநாடு இலண்டன் 2004
அப்பர் அருளமுதம் - சில துளிகள்!
க.ஜெகதீஸ்வரன்
இலண்டன்
திருமுறைகளில் நாலாவதாக அமைந் யுள்ளார்."ஓடி விளையாடு பாப்பா"
தாலும் முதலிலே பாடப்பட்ட தேவா என்ற பாடல் அவற்றுள் முதன்மையா
ரங்கள் திருநாவுக்கரசருடையவை. திரு
ஞானசம்பந்தர் அருளியதை 'திருக்கடைக்
காப்பு' என்றும், திருநாவுக்கரசர் அருளி
யதை 'தேவாரங்கள்' என்றும், சுந்தரர்
அருளியதை 'திருப்பாட்டு' என்றும்
அழைக்கும் மரபு இருக்கிறது. ஆகவே
அப்பர் பாடியவற்றைத் தேவாரம் என்
பதில் தவறேதும் இல்லை. தேவாரம் என்
பதை, தேவ ஆரம் என்று பிரித்து இறை
வனுக்கு மாலையாக அமைவது என்று
பொருள் கொள்ளலாம்.
னது. பாடசாலைகளிலும் திரைப்படங்
களிலும் பாடப்பட்டு பலரும் அறிந்த
சொல்லக்கூடாது பாப்பா" என்று ஒரு
பாடல் இது. இந்தப் பாடலிலே "பொய்
வரி வருகின்றது. சிறுவர்களிடம் ஒன்
றைச் சொல்லும்போது, செய்யக்கூடாது
என்பதைவிட உண்மை பேசு என்று
சொல்வது பயன் விளைவிக்கும் என்பது
உளவியல் அறிஞர்களின் கருத்து. பாரதி
இந்த இடத்திலே தவறிவிட்டார் என்றே
சொல்ல வேண்டும். ஆனால் அப்பர்
சுவாமிகள் தனது திருவங்கமாலைப் பதி
கத்திலே உடன்பாட்டு வழி நின்று,
"தலையே நீ வணங்காய்" என்றும், "கண்
காள் காண்மின்களோ" என்றும்,"செவி
காள் கேண்மின்களே" என்றும், "வாயே
வாழ்த்து கண்டாய்" என்றுமெல்லாம்
பாடியுள்ளது இங்கே கவனிக்கத் தக்கது.
சிறுவர்களுக்கு உபயோகமாக, அறிவுறுத்
தலாக அமைந்த இந்தப் பதிகம் தற்கால
உளவியல் அறிஞர் கருத்தை அக்காலத்
திலேயே அப்பர் சுவாமிகள் அறிந்திருந்
தார் என்பதை நமக்கு அறிவிக்கின்றது.
உடம்பை நாம் பெற்றதன் பயன் இறை
வனை வணங்கி முத்தியின்பம் பெறவே
என்ற சைவத்தின் கருத்தையும் இந்தத்
திருவங்கமாலை தெரிவிக்கின்றது.
அப்பரின் அருட் கோலத்தை வரு
ணிக்க வந்த தெய்வச் சேக்கிழார், அப்ப
ரின் திருப்பாடல்களை,
மதுரவாக்கில்
சேர்வாகும் திருவாயில் தீந்தமிழின் மாலைகளும்..."
என்கிறார். எனவே அப்பர் சிவனுக்குச்
சூட்டிய பாமாலைகள் தேவாரங்கள்
என்று ஆகின்றன.
நாவுக்கரசரின் நாவில் வந்த தேவா
ரங்கள் அனுபவ முதிர்ச்சியிலும் அரு
ளாட்சியிலும் பிறந்தவை. படிக்கப் படிக்க
இன்பம் பயப்பவை. நான்காம், ஐந்தாம்,
ஆறாம் திருமுறைகளாக அமைந்தவை.
சிறுவர் முதற் பெரியோர்வரை படித்து
இளைஞரைக் கவரும் வகையிலும்
இன்புறக்கூடியவை. இறைசிந்தனையைத் அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரங்கள்
தூண்டுவதோடு இலக்கியச் சுவையையும் உண்டு. உலக வாழ்வில் நாயக,நாயகி
தரக்கூடியவை. அவை அனைத்தையும் உறவுகளை நாம் அன்றாடம் காண்கி
சுவைப்பதானால் நமது ஆயுள் போதாது.றோம்.சிவநெறியிலும் இந்த நாயக, நாயகி
அவருடைய பாடல்களில் ஒன்று இரண் பாவம் உண்டு. திருவெம்பாவையில் மணி
டை இங்கே சுவைப்போம், சிந்திப்போம்.
வாசகப் பெருமான் இறைவன், ஆன்மா
பாரதியார் ஒரு புரட்சிக் கவிஞர். பல உறவை நாயக, நாயகி பாவத்திலே
பாட்டுக்களை சிறுவருக்கென்றே எழுதி பாடியிருப்பதை நாம் காணமுடிகின்றது.
73
7
வது
சைவ்
மாநாடு
இலண்டன்
2004
அப்பர்
அருளமுதம்
-
சில
துளிகள்
!
க.ஜெகதீஸ்வரன்
இலண்டன்
திருமுறைகளில்
நாலாவதாக
அமைந்
யுள்ளார்
.
ஓடி
விளையாடு
பாப்பா
தாலும்
முதலிலே
பாடப்பட்ட
தேவா
என்ற
பாடல்
அவற்றுள்
முதன்மையா
ரங்கள்
திருநாவுக்கரசருடையவை
.
திரு
ஞானசம்பந்தர்
அருளியதை
'
திருக்கடைக்
காப்பு
'
என்றும்
திருநாவுக்கரசர்
அருளி
யதை
'
தேவாரங்கள்
'
என்றும்
சுந்தரர்
அருளியதை
'
திருப்பாட்டு
'
என்றும்
அழைக்கும்
மரபு
இருக்கிறது
.
ஆகவே
அப்பர்
பாடியவற்றைத்
தேவாரம்
என்
பதில்
தவறேதும்
இல்லை
.
தேவாரம்
என்
பதை
தேவ
ஆரம்
என்று
பிரித்து
இறை
வனுக்கு
மாலையாக
அமைவது
என்று
பொருள்
கொள்ளலாம்
.
னது
.
பாடசாலைகளிலும்
திரைப்படங்
களிலும்
பாடப்பட்டு
பலரும்
அறிந்த
சொல்லக்கூடாது
பாப்பா
என்று
ஒரு
பாடல்
இது
.
இந்தப்
பாடலிலே
பொய்
வரி
வருகின்றது
.
சிறுவர்களிடம்
ஒன்
றைச்
சொல்லும்போது
செய்யக்கூடாது
என்பதைவிட
உண்மை
பேசு
என்று
சொல்வது
பயன்
விளைவிக்கும்
என்பது
உளவியல்
அறிஞர்களின்
கருத்து
.
பாரதி
இந்த
இடத்திலே
தவறிவிட்டார்
என்றே
சொல்ல
வேண்டும்
.
ஆனால்
அப்பர்
சுவாமிகள்
தனது
திருவங்கமாலைப்
பதி
கத்திலே
உடன்பாட்டு
வழி
நின்று
தலையே
நீ
வணங்காய்
என்றும்
கண்
காள்
காண்மின்களோ
என்றும்
செவி
காள்
கேண்மின்களே
என்றும்
வாயே
வாழ்த்து
கண்டாய்
என்றுமெல்லாம்
பாடியுள்ளது
இங்கே
கவனிக்கத்
தக்கது
.
சிறுவர்களுக்கு
உபயோகமாக
அறிவுறுத்
தலாக
அமைந்த
இந்தப்
பதிகம்
தற்கால
உளவியல்
அறிஞர்
கருத்தை
அக்காலத்
திலேயே
அப்பர்
சுவாமிகள்
அறிந்திருந்
தார்
என்பதை
நமக்கு
அறிவிக்கின்றது
.
உடம்பை
நாம்
பெற்றதன்
பயன்
இறை
வனை
வணங்கி
முத்தியின்பம்
பெறவே
என்ற
சைவத்தின்
கருத்தையும்
இந்தத்
திருவங்கமாலை
தெரிவிக்கின்றது
.
அப்பரின்
அருட்
கோலத்தை
வரு
ணிக்க
வந்த
தெய்வச்
சேக்கிழார்
அப்ப
ரின்
திருப்பாடல்களை
மதுரவாக்கில்
சேர்வாகும்
திருவாயில்
தீந்தமிழின்
மாலைகளும்
...
என்கிறார்
.
எனவே
அப்பர்
சிவனுக்குச்
சூட்டிய
பாமாலைகள்
தேவாரங்கள்
என்று
ஆகின்றன
.
நாவுக்கரசரின்
நாவில்
வந்த
தேவா
ரங்கள்
அனுபவ
முதிர்ச்சியிலும்
அரு
ளாட்சியிலும்
பிறந்தவை
.
படிக்கப்
படிக்க
இன்பம்
பயப்பவை
.
நான்காம்
ஐந்தாம்
ஆறாம்
திருமுறைகளாக
அமைந்தவை
.
சிறுவர்
முதற்
பெரியோர்வரை
படித்து
இளைஞரைக்
கவரும்
வகையிலும்
இன்புறக்கூடியவை
.
இறைசிந்தனையைத்
அப்பர்
சுவாமிகள்
பாடிய
தேவாரங்கள்
தூண்டுவதோடு
இலக்கியச்
சுவையையும்
உண்டு
.
உலக
வாழ்வில்
நாயக
நாயகி
தரக்கூடியவை
.
அவை
அனைத்தையும்
உறவுகளை
நாம்
அன்றாடம்
காண்கி
சுவைப்பதானால்
நமது
ஆயுள்
போதாது.றோம்.சிவநெறியிலும்
இந்த
நாயக
நாயகி
அவருடைய
பாடல்களில்
ஒன்று
இரண்
பாவம்
உண்டு
.
திருவெம்பாவையில்
மணி
டை
இங்கே
சுவைப்போம்
சிந்திப்போம்
.
வாசகப்
பெருமான்
இறைவன்
ஆன்மா
பாரதியார்
ஒரு
புரட்சிக்
கவிஞர்
.
பல
உறவை
நாயக
நாயகி
பாவத்திலே
பாட்டுக்களை
சிறுவருக்கென்றே
எழுதி
பாடியிருப்பதை
நாம்
காணமுடிகின்றது
.
73