இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 பெண்கள் காலையில் எழுந்து நீராடி, இரு பெண்களைப் பக்கத்திலே வைத் வழிபடாது காலத்தை வீணே போக்கு துக்கொண்டு இந்த மூன்றாவது பெண் கிறார்களே, எப்போ எழுந்து வந்து பேரா னந்தத்தை அடையப்போகிறார்கள் என்ற கருத்தில் சிவனை நாயகனாகவும் ஆன் மாக்களை நாயகியாகவும் பாவித்து, திரு வெம்பாவையைப் பாடியிருக்கிறார் மணி வாசகர். வைணவத்திலும் ஆண்டாள் பாடியுள்ள திருப்பாவைப் பாடல்களில் இந்தக் கருத்து உள்ளதைக் காணலாம். ணுக்குமல்லவா மாலையை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இவர் உள்ளம் கவர் கள்வனேதான். எள்ளளவும் சந்தேக மில்லை என்று எள்ளிநகையாடுவது போல அமைந்த இந்தப் பாடல் நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. தன்னி டம் வருகின்ற பெண்கள் அனைவருக்கும் மாலை கொடுக்கும் இறைவன் "நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்" என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. > இனி அப்பரின் பாடலை அணுகு வோம். சிவன் கோயில் ஒன்று இருக்கி றது. வழிபாட்டை முடித்துக்கொண்டு இளம்பெண் ஒருத்தி வருகிறாள். அவளு டைய கையிலே கொன்றை மாலை ஒன்று இருக்கிறது. சிவன் கொன்றை மலரை விரும்பி அணிபவர். சந்தர்ப்ப சாட்சியங் களின்படி இந்தப் பெண் நிச்சயமாக சிவ னுடைய கொன்றை மாலையுடன் தான் வருகிறாள். அவளைக் கண்ட அப்பர் சுவாமிகள் எடுத்துக்கொண்ட முடிவு அது. உடனே அவருடைய மனதிலே ஒரு சந்தேகம். இந்தப் பெண்ணுக்கு எப்படி இந்த மாலை கிடைத்தது? சிவன் தலை யிலே கங்கையை வைத்திருக்கிறார். எனவே தலையிலிருந்த மாலையைக் கழற்றி இந்தப் பெண்ணுக்குக் கொடுத் திருக்க முடியாது. கங்கை கண்டால் கோபித்துக் கொள்வாள். கழுத்திலிருக் கும் மாலையைக் கழற்றவே முடியாது. உமையவள்தான் எப்பொழுதும் பக்கத்தி லேயே இருக்கிறாளே. விடுவாளா? அப் படியானால் இந்த மாலையை எப்படிக் கொடுத்தார்? எங்காவது கடையிலே வாங்கினாரா? பாடலாக வருகிறது அவ ருடைய கேள்வி. கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை மங்கை காணக் கொடார்மண மாலையை நங்கை நீர்இடை மருதர்இந் நங்கைக்கு எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே. 74 இன்னுமொரு காட்சி. திருமாலும் பிர மனும் அகந்தை மேலிட இறைவனுடைய அடிமுடி தேடும் ஆர்வத்தில் அண்டங் கள் அனைத்தையும் வலம் வருகிறார்கள். இதை ஏளனம் செய்கிறார் காளமேகப் புலவர். பிரமனும் விஷ்ணுவும் சுந்தர மூர்த்தி நாயனார் சரித்திரத்தைப் படிக்க வில்லையோ எண்ணுகிறார். பரவை வீட்டுக்கு சுந்தரருக்காக தூது போனாரே இந்தச் சிவன். வீட்டுக்குள் நுழையும்போது தலையைத் தாழ்த்தியும் காலை உயர்த்தியுமன்றோ வாசற்படியை அவர் கடந்திருக்க வேண்டும்? இது அய னுக்கும் அரிக்கும் ஏன் தெரியவில்லை? பரவை வாயிற்படியாக இந்த இருவரும் இருந்திருந்தால் மிக எளிதாக அடி முடியை அறிந்திருக்கலாமே என்பது புல வருடைய அங்கலாய்ப்பு. "ஆனாரி லையே அயனுந் திருமாலும்..." என்று தொடங்கி "பரவை திருவாயிற் படி" என்று முடிக்கும் வெண்பாவில் அவரின் ஆதங்கம் வெளிப்படுகிறது. என்று அப்பரோ இன்னுமொருபடி மேலே போய்விடுகிறார். அயனையும் அரியை யும் பார்த்து நகைக்கும் புலவரைப் பார்த்து அவர் நகைக்கிறார்."உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது" என்றும் "நெஞ்சக அடுக்கலில் நின்றுலவு
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 பெண்கள் காலையில் எழுந்து நீராடி இரு பெண்களைப் பக்கத்திலே வைத் வழிபடாது காலத்தை வீணே போக்கு துக்கொண்டு இந்த மூன்றாவது பெண் கிறார்களே எப்போ எழுந்து வந்து பேரா னந்தத்தை அடையப்போகிறார்கள் என்ற கருத்தில் சிவனை நாயகனாகவும் ஆன் மாக்களை நாயகியாகவும் பாவித்து திரு வெம்பாவையைப் பாடியிருக்கிறார் மணி வாசகர் . வைணவத்திலும் ஆண்டாள் பாடியுள்ள திருப்பாவைப் பாடல்களில் இந்தக் கருத்து உள்ளதைக் காணலாம் . ணுக்குமல்லவா மாலையை வாங்கிக் கொடுத்திருக்கிறார் . இவர் உள்ளம் கவர் கள்வனேதான் . எள்ளளவும் சந்தேக மில்லை என்று எள்ளிநகையாடுவது போல அமைந்த இந்தப் பாடல் நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது . தன்னி டம் வருகின்ற பெண்கள் அனைவருக்கும் மாலை கொடுக்கும் இறைவன் நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது . > இனி அப்பரின் பாடலை அணுகு வோம் . சிவன் கோயில் ஒன்று இருக்கி றது . வழிபாட்டை முடித்துக்கொண்டு இளம்பெண் ஒருத்தி வருகிறாள் . அவளு டைய கையிலே கொன்றை மாலை ஒன்று இருக்கிறது . சிவன் கொன்றை மலரை விரும்பி அணிபவர் . சந்தர்ப்ப சாட்சியங் களின்படி இந்தப் பெண் நிச்சயமாக சிவ னுடைய கொன்றை மாலையுடன் தான் வருகிறாள் . அவளைக் கண்ட அப்பர் சுவாமிகள் எடுத்துக்கொண்ட முடிவு அது . உடனே அவருடைய மனதிலே ஒரு சந்தேகம் . இந்தப் பெண்ணுக்கு எப்படி இந்த மாலை கிடைத்தது ? சிவன் தலை யிலே கங்கையை வைத்திருக்கிறார் . எனவே தலையிலிருந்த மாலையைக் கழற்றி இந்தப் பெண்ணுக்குக் கொடுத் திருக்க முடியாது . கங்கை கண்டால் கோபித்துக் கொள்வாள் . கழுத்திலிருக் கும் மாலையைக் கழற்றவே முடியாது . உமையவள்தான் எப்பொழுதும் பக்கத்தி லேயே இருக்கிறாளே . விடுவாளா ? அப் படியானால் இந்த மாலையை எப்படிக் கொடுத்தார் ? எங்காவது கடையிலே வாங்கினாரா ? பாடலாக வருகிறது அவ ருடைய கேள்வி . கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை மங்கை காணக் கொடார்மண மாலையை நங்கை நீர்இடை மருதர்இந் நங்கைக்கு எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே . 74 இன்னுமொரு காட்சி . திருமாலும் பிர மனும் அகந்தை மேலிட இறைவனுடைய அடிமுடி தேடும் ஆர்வத்தில் அண்டங் கள் அனைத்தையும் வலம் வருகிறார்கள் . இதை ஏளனம் செய்கிறார் காளமேகப் புலவர் . பிரமனும் விஷ்ணுவும் சுந்தர மூர்த்தி நாயனார் சரித்திரத்தைப் படிக்க வில்லையோ எண்ணுகிறார் . பரவை வீட்டுக்கு சுந்தரருக்காக தூது போனாரே இந்தச் சிவன் . வீட்டுக்குள் நுழையும்போது தலையைத் தாழ்த்தியும் காலை உயர்த்தியுமன்றோ வாசற்படியை அவர் கடந்திருக்க வேண்டும் ? இது அய னுக்கும் அரிக்கும் ஏன் தெரியவில்லை ? பரவை வாயிற்படியாக இந்த இருவரும் இருந்திருந்தால் மிக எளிதாக அடி முடியை அறிந்திருக்கலாமே என்பது புல வருடைய அங்கலாய்ப்பு . ஆனாரி லையே அயனுந் திருமாலும் ... என்று தொடங்கி பரவை திருவாயிற் படி என்று முடிக்கும் வெண்பாவில் அவரின் ஆதங்கம் வெளிப்படுகிறது . என்று அப்பரோ இன்னுமொருபடி மேலே போய்விடுகிறார் . அயனையும் அரியை யும் பார்த்து நகைக்கும் புலவரைப் பார்த்து அவர் நகைக்கிறார் . உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது என்றும் நெஞ்சக அடுக்கலில் நின்றுலவு