இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 மென்றால்" என்றும் அறிஞரும் அருளா ளரும் பாடியவற்றைப் புலவர் படிக்க வில்லையோ என்பது அப்பரது எண் ணம். பரவை வீட்டு வாயிற்படியாக வேண்டுமானால் அயனும் அரியும் தாரா ளமாகப் போய் இருக்கட்டும். ஆனால் இறைவனுடைய திருவடிகளை அங்கே அவர்கள் காணமுடியாது என்று உறுதி யாகச் சொல்கிறார் அவர். என்னுடைய நெஞ்சுக்கு உள்ளே அல்லவா இறைவ னுடைய திருவடிகள் இருக்கின்றன? அப்படி அவை பத்திரமாக இருக்கும் போது இவர்கள் வேறு எங்கு தேடி னாலும் திருவடிகளைக் காணப்போவ தில்லை என்பது அவர் முடிவு. தில்லை Delicious sea of poetry பாவின் சுவைக்கடல் யிலே ஆடும் கூத்தனின் திருவடிகள் என் நெஞ்சுக்குள்ளே இருக்கும்போது நாரண னும் நான்முகனும் தேடியும் திரிந்தும் காணமுடியுமா? வஞ்சக நினைவுகளைப் போக்கி நம் நெஞ்சகத்தைச் சுத்தமாக வைத்திருந்தால் இறைவன் நம் இதயத் பாவடிகள் தேன் வடியப் பாடும் திலே குடிகொள்வான். அவன் இருக்க Honey' springs in the tongue that recites the heart that absorbs and the ears that hear வேண்டிய இடம் அதுதான் என்பதை ஒரு நகைச்சுவை கலந்த பாடல் மூலம் நமக்குத் தெளிவுபடுத்துகிறார் அநுபூதிச் செல்வரான அப்பர் பெருமான். உரைத்த நாத் தேன் ஊறி எழவும் உள்ளமும் செவியும் ஒருங்கு குளிரவும் திருத்த மாகத் திருவாசகத்தில் நாடி நாரணன் நான்முகன் என்றிவர் தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ மாட மாளிகை சூழ்தில்லை அம்பலத் தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே. திருக்குறுந்தொகை என ஐந்தாந் திரு முறையில் வரும் பாடற் தொகுதிகள் நமக்கு நல்லுரை வழங்கி திருநெறிப் படுத்தும் தீஞ்சுவைப் பாடல்கள். நமது நிலையற்ற வாழ்வில் இம்மையிலும் மறு மையிலும் நிறைவு தரக்கூடிய இப்பாடல் களைப் பாடிப் பயனடைவோம். | Poems dripping with tasty words ripened in ambrosia சொல்லி லமுதம் கனிந்துசுவை சொட்டச் சொட்டக் கவி தருவோன் Rhythmic verses inbeautiful words சொல்லுக்கு சொல்லழகு ஏறுமே அடா கவி துள்ளும் மறியைப் போல துள்ளுமே அடா Songs sweet as ambrosia 75 - ஆரமுதம் அனைய கவி பாடித் தந்தோன் The unceasing fountain of ambrosia வற்றா அமுத ஊற்றாகி வழங்கும் திருவாசக நூல் Sweet to the heart and sweet to the ears சிந்தைக் கினிய செவிக் கினிய திருவாசகம் A treasure house of delightful imagination இன்பக் கற்பனை சேரும் களஞ்சியம் Poetic lines dripping with honey - Kavimani Tecika Vinayakam Pillai இனியவை நாற்பது நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே அன்றறிவார் யாரென் றடைக்கலம் வௌவாத நன்றியின் நன்கினியது இல். :
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 மென்றால் என்றும் அறிஞரும் அருளா ளரும் பாடியவற்றைப் புலவர் படிக்க வில்லையோ என்பது அப்பரது எண் ணம் . பரவை வீட்டு வாயிற்படியாக வேண்டுமானால் அயனும் அரியும் தாரா ளமாகப் போய் இருக்கட்டும் . ஆனால் இறைவனுடைய திருவடிகளை அங்கே அவர்கள் காணமுடியாது என்று உறுதி யாகச் சொல்கிறார் அவர் . என்னுடைய நெஞ்சுக்கு உள்ளே அல்லவா இறைவ னுடைய திருவடிகள் இருக்கின்றன ? அப்படி அவை பத்திரமாக இருக்கும் போது இவர்கள் வேறு எங்கு தேடி னாலும் திருவடிகளைக் காணப்போவ தில்லை என்பது அவர் முடிவு . தில்லை Delicious sea of poetry பாவின் சுவைக்கடல் யிலே ஆடும் கூத்தனின் திருவடிகள் என் நெஞ்சுக்குள்ளே இருக்கும்போது நாரண னும் நான்முகனும் தேடியும் திரிந்தும் காணமுடியுமா ? வஞ்சக நினைவுகளைப் போக்கி நம் நெஞ்சகத்தைச் சுத்தமாக வைத்திருந்தால் இறைவன் நம் இதயத் பாவடிகள் தேன் வடியப் பாடும் திலே குடிகொள்வான் . அவன் இருக்க Honey ' springs in the tongue that recites the heart that absorbs and the ears that hear வேண்டிய இடம் அதுதான் என்பதை ஒரு நகைச்சுவை கலந்த பாடல் மூலம் நமக்குத் தெளிவுபடுத்துகிறார் அநுபூதிச் செல்வரான அப்பர் பெருமான் . உரைத்த நாத் தேன் ஊறி எழவும் உள்ளமும் செவியும் ஒருங்கு குளிரவும் திருத்த மாகத் திருவாசகத்தில் நாடி நாரணன் நான்முகன் என்றிவர் தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ மாட மாளிகை சூழ்தில்லை அம்பலத் தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே . திருக்குறுந்தொகை என ஐந்தாந் திரு முறையில் வரும் பாடற் தொகுதிகள் நமக்கு நல்லுரை வழங்கி திருநெறிப் படுத்தும் தீஞ்சுவைப் பாடல்கள் . நமது நிலையற்ற வாழ்வில் இம்மையிலும் மறு மையிலும் நிறைவு தரக்கூடிய இப்பாடல் களைப் பாடிப் பயனடைவோம் . | Poems dripping with tasty words ripened in ambrosia சொல்லி லமுதம் கனிந்துசுவை சொட்டச் சொட்டக் கவி தருவோன் Rhythmic verses inbeautiful words சொல்லுக்கு சொல்லழகு ஏறுமே அடா கவி துள்ளும் மறியைப் போல துள்ளுமே அடா Songs sweet as ambrosia 75 - ஆரமுதம் அனைய கவி பாடித் தந்தோன் The unceasing fountain of ambrosia வற்றா அமுத ஊற்றாகி வழங்கும் திருவாசக நூல் Sweet to the heart and sweet to the ears சிந்தைக் கினிய செவிக் கினிய திருவாசகம் A treasure house of delightful imagination இன்பக் கற்பனை சேரும் களஞ்சியம் Poetic lines dripping with honey - Kavimani Tecika Vinayakam Pillai இனியவை நாற்பது நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே அன்றறிவார் யாரென் றடைக்கலம் வௌவாத நன்றியின் நன்கினியது இல் . :